| துல்கர் ஜோடியாக நடிக்கும் க்ரீத்தி கர்பந்தா Posted:  முதன்முறையாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள துல்கர் சல்மான், தற்போது 'கர்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான ஆகர்ஷ் குரானா என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர இந்தப்படத்தில் இர்பான் கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக மிதிலா பார்க்கர் நடிக்கிறார். ... |
| மூன்றாம் முறையாக ஜோடி சேரும் மம்முட்டி-ஆஷா சரத்..! Posted:  த்ரிஷ்யம், பாபநாசம் புகழ் மலையாள நடிகையான ஆஷா சரத், நடிக்க வந்த இந்த சில வருடங்களுக்குள் வயதில் சீனியராக பார்க்கப்பட்டாலும் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களான மோகன்லால், மம்முட்டி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்தவகையில் மம்முட்டியுடன் 'வர்ஷம்' படத்தில் மனைவியாக நடித்த ஆஷா சரத், சமீபத்தில் வெளியான 'புள்ளிக்காரன் ... |
| சுரேஷ் கோபியின் மகனை தூக்கிப்பிடிக்கும் மம்முட்டி..! Posted:  மலையாள சினிமாவில் இயக்குனர் பாசிலின் மகன் பஹத் பாசில், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் வரை பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி ஹீரோவாகவும் ஆகிவிட்டார்கள். அதேபோல சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்த மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபியும் கடந்த வருடம் தனது மகன் கோகுல் சுரேஷை 'முதுகாவ்' என்கிற படம் மூலமாக ... |
| மே.வங்க முதல்வர் மம்தாவை சந்திக்கிறார் கமல்.? Posted:  கேரள மற்றும் டில்லி முதல்வரை சந்தித்த நடிகர் கமல்ஹாசன், அடுத்தப்படியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். இன்னும் 100 நாட்களில் தேர்தல் வந்தால் நான் அரசியல் களத்திற்கு வரத் தயார் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுல்ல தமிழக ... |
| மீண்டும் விஜய் - பிரபுதேவா கூட்டணி Posted:  இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கதில் பிரபு தேவா நடித்த தேவி படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். மீண்டும் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி பாடல்கள் ... |
| மெர்சலை மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் Posted:  மெர்சல் படம் வெளியாகும் அன்றே ஹெச்டி தரத்தில் மெர்சல் படத்தை வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மிரட்டல் விடுத்துள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெரிய தலைவலியாக இருப்பது திருட்டு விசிடி. இப்போது அதை விட பெரும் தலைவலியாக இருப்பது தமிழ்கன், தமிழ்ராக்கர்ஸ் போன்ற ஆன்லைன் இணையதளங்கள் தான். படம் வெளியாகும் அன்றோ அல்லது அதற்கு முன்போ ... |
| ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்க லாவண்யா மறுப்பு: பிலிம் சேம்பரில் இயக்குனர் புகார் Posted:  தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 100 பிரசண்ட் லவ் என்ற படம் தமிழிலும் அதே பெயரில் தயாராகிறது. நாக சைதன்யா நடித்த கேரக்டரில் ஜி.வி.பிரகாசும், தமன்னா நடித்த கேரக்டரில் லாவண்யாவும் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்தின் கதை லண்டனில் நடக்கும். இதனால் படப்பிடிப்பு குழுவினர் லண்டன் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்த நிலையில் திடீரென ... |
| இன்றைய கல்வி முறையை விமர்சிக்கும் பாடம் Posted:  இன்றைக்குள்ள கல்வி முறையை கடுமையாக விமர்சித்து பல படங்கள் வந்து கொண்டிருக்கிறது. பசங்க 2, தொண்டன், அச்சமின்றி, உள்ளிட்ட பல படங்கள் வந்தது தற்போதும் பல படங்கள் தயாராகி வருகிறது, அவற்றில் ஒன்று பாடம், இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் ராஜசேகர் இயக்கி உள்ளார். ரோலன் மூவீஸ் சார்பில் ஜிபின் தயாரித்துள்ளர், கார்த்திக், மோனா என்ற புதுமுகங்கள் ... |
| பிளாஷ்பேக் : மரணத்தை பரிசாக கொடுத்த கவர்ச்சி; சில்க் ஸ்மிதா நினைவு தினம் Posted:  சில்க் ஸ்மிதா இன்றைக்கும் கவர்ச்சி கன்னி தான். அவர் மறைந்து இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆனால் அவர் இடத்தை யாராலும் பிடிக்க முடியயில்லை. ஒரு நடிகை தன் சமகாலத்தவர்களை மட்டுமே தன் அழகால் கட்டிப்போட முடியும். ஆனால் சில்க் ஸ்மிதா மட்டும் தான் மூன்று தலைமுறையினரை கட்டிப்போட்டவர். தான் அறிமுகமான காலத்தில் அன்றைய ரசிகர்களையும் ... |
| ஆப்தமித்ரா 2ம் பாகம் தயாராகிறது Posted:  மலையாளத்தில் வெளிவந்த மணிசித்ரதாழ் படத்தைத்தான் இயக்குனர் பி.வாசு தமிழில் சந்திரமுகியாகவும், கன்னடத்தில் ஆப்த மித்ராவாகவும் இயக்கினார். இரண்டுமே வெள்ளி விழா படங்களாக அமைந்தது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் தமிழில் ரஜினியும், கன்னடத்தில் விஷ்ணுவர்த்தனும் நடித்தனர். மலையாளத்தில் ஷோபனா நடித்த கேரக்டரில் தமிழில் ... |
| பத்மாவதி பர்ஸ்ட் லுக் வெளியீடு Posted:  ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் ஆகியோர் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ள சரித்திர படம் பத்மாவதி. இதில் பத்மாவதியாக தீபிகா நடிக்கிறார். இவர்களுடன் ஷாகித் கபூரும் ஒரு முக்கியமா ரோலில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பல்வேறு கட்டங்களாக நடந்து கிட்டத்தட்ட ... |
| கிரேட் காளி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட்? Posted:  உலகளவில் பிரபலமான WWE எனும் மல்யுத்த விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பெருமை சேர்த்தவர் திலீப் சிங் ராணா எனும் கிரேட் காளி. தற்போது முழுமையாக அந்த போட்டியில் பங்கேற்காவிட்டாலும் அவ்வப்போது என்ட்ரி கொடுப்பார். இந்நிலையில் பாலிவுட்டில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வரும் நிலையில் கிரேட் ... |
| ரேஸ் 3 யில் டெய்சி ஷா Posted:  ரேஸ் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமாக ரேஸ் 3 உருவாக உள்ளது. முந்தைய பாகங்களில் நடித்த சைப் அலிகானுக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க உள்ளார். ரெமோ டிஷோசா இயக்க உள்ளார். முந்தைய பாகங்களை விட அதிரடி ஆக்ஷ்ன் படமாக இப்படம் உருவாக உள்ளது. ரேஸ் 3 படத்திற்கு தற்போது ஹீரோயின் தேடுதல் நடந்து வருகிறது. ஜாக்குலின் பெர்ணான்டஸ் இப்படத்தில் ... |
| ரிலீஸ்க்கு முன்பே பாதி வருவாயை ஈட்டிய ஜூட்வா 2 Posted:  20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. டேவிட் தவானே இயக்க, சல்மானுக்கு பதில் வருண் தவான் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இம்மாதம் ரிலீஸாக உள்ளது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்போதே பாதி முதலீட்டை எடுத்து விட்டது. இப்படத்தின் சாட்டிலைட் விற்பனை மூலம் ரூ.30 ... |
| போதையில் விபத்து : கைதாகிறார் ஜெய், ஓட்டுனர் உரிமம் ரத்தாகிறது? Posted:  பிரபல தமிழ் நடிகர் ஜெய். சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இசை அமைப்பாளர் தேவாவின் தம்பி மகன். சில வருடங்களுக்கு முன்பு மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே போதையில் கார் ஓட்டி ஒரு முதியவரை காயப்படுத்தினார். இந்த சம்பவத்தில் அவர் அபராதம் கட்டி சிறைத் தண்டனையில் இருந்து ... |
| ரசிகர்களுக்கு துல்கர் சல்மான் வேண்டுகோள் Posted:  துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'பறவ' படமும் இந்த ஓணம் ரேசில் கலந்து கொள்வதாக முதலில் அறிவிக்கப்பட்டு தற்போது செப்-21க்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு நேற்று ரிலீசாகியுள்ளது. துல்கர் சல்மானின் நண்பரும் அவருடன் இணைந்து நான்கு படங்களில் காமெடி நடிகராக நடித்தவருமான 'பிரேமம்' புகழ் சௌபின் சாஹிர் தான் இந்தப்படத்தை ... |
| கலகலப்பு -2 படத்தில் விமல் இல்லை Posted:  சில வருடங்களுக்கு முன்புவரை பிசியான ஹீரோவாக வருடத்திற்கு நான்கைந்து படங்களில் நடித்து வந்தார் விமல். அவரது நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'மாப்பிள்ளை சிங்கம்'. அந்தப் படத்திற்குப் பிறகு விமல் நடிப்பில் வேறெந்த படமும் இதுவரை ரிலீஸாகவில்லை. இதனால் தனது சொந்த தயாரிப்பில், பூபதி பாண்டியன் இயக்கத்தில் 'மன்னார் வளைகுடா' ... |
| விஜய்யிடம் பாராட்டு பெற்ற மெர்சல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா Posted:  வாலி, குஷி என்ற இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தொடர்ந்து படம் இயக்காமல் அதன்பிறகு அவரும் நாயகனாகி விட்டார். பல படங்களில் தன்னைத்தானே இயக்கிக்கொண்டார். ஆனால் இசை படத்திற்கு பிறகு இயக்கத்தை தள்ளி வைத்து விட்டு முழுநேர நடிகராகி விட்டார். அதற்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த இறைவி பட வாய்ப்புதான். ... |
| வடிவேலுவுக்கு பயம் வந்து விட்டது : தாடி பாலாஜி Posted:  வடிவேலுவின் காமெடி கூட்டணியில் உள்ள நடிகர்களில் தாடி பாலாஜியும் ஒருவர். இவர் சமீபகாலமாக விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். மேலும், எலி, தெனாலிராமன் படங்களுக்குப்பிறகு வடிவேலு காமெடியனாக நடித்த கத்திச்சண்டை படத்திலும் அவருடன் இணைந்து நடித்தார். இந்நிலையில், வடிவேலுவுடன் தான் நடித்து ... |
| வெற்றியாளர் யார்? : பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சி Posted:  தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் தொடங்கியது. ஆனால் செப்டம்பர் 24-ந் தேதியான நாளையோடு இந்த சீசன் முடிவடைகிறதாம். இறுதிப்போட்டியில் ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, அர்ச்சனா, ஹரி தேஜா, நவ்தீப் மற்றும் சிவா பாலாஜி ஆகிய ஐந்து பேரும் களத்தில் உள்ளனர். இந்த ஐவரில் ... |