| சண்டக்கோழி-2 துவங்கியது Posted:  விஷால் - லிங்குசாமி கூட்டணியில் 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ஆக்ஷ்ன் படம் சண்டக்கோழி. இதன் இரண்டாம் பாகம் 12 ஆண்டுகள் கழித்து இப்போது உருவாகி வருகிறது. இதன் படபிடிப்பு இன்று(செப்., 20) பாடல்காட்சியுடன் ஆரம்பமானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கூட்டணி, விஷால் - இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி ... |
| ரஜினியிடம் பாடம் படிக்கும் ஹூமா குரேஷி Posted:  கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி, மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கும் படம் காலா. ரஜினியுடன் சமுத்திரகனி, நானா படேக்கர், அஞ்சலி பாட்டில், சுகன்யா, ஈஸ்வரி ராவ், சாயாஜி ஷிண்டே, சம்பந்த ராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ... |
| ரெஸ்டாரன்ட் துவக்கும் ஹோக்லி - அனுஷ்கா Posted:  பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மானும், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் ஹோக்லியும் நெருக்கமாக பழகி வருகின்றனர். இருவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இருவரிடமும் கேட்டால் தங்களுக்குள் எதுவும் இல்லை என்பார்கள். இந்நிலையில், அனுஷ்கா, விராட் இருவரும் மும்பை, டில்லி உள்ளிட் சில முக்கிய நகரங்களில் நிலம் வாங்கியுள்ளனர். இந்த ... |
| டாப்சிக்கு பதில் கிர்த்தி சனோன் Posted:  ஸ்பேனிஷ் மொழியில் வெளியான இன்விஸிபிள் கெஸ்ட் படத்தை தழுவி பாலிவுட்டில் ஒரு படம் உருவாகிறது. இதில் ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடிக்க, கிரிராஜ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜான் ஜோடியாக டாப்சி, கிர்த்தி சனோன் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. இதில் கிர்த்தி வெற்றி பெற்றிருக்கிறார். சமீபத்தில் கிர்த்தி ... |
| அக்ஷ்ய் ஜோடியாக டிவி நடிகை Posted:  சுதந்திர இந்தியாவிற்கு பிறகு இந்திய ஹாக்கி அணி லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு பாலிவுட்டில் கோல்டு என்ற படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் குமார் ஹீரோவாக நடிக்க ரீமா காக்தி இயக்குகிறார். இப்படத்தில் அக்ஷ்ய் உடன் டிவி புகழ் நடிகை மவுனி ராய் நடிக்க உள்ள நிலையில் இப்போது இன்னொரு ... |
| அக்ஷ்ய் - சல்மான் - கரண் படத்தில் நீடிக்கும் குழப்பம் Posted:  நடிகர் அக்ஷ்ய் குமாரை ஹீரோவாக வைத்து சல்மான் கான் மற்றும் கரண் ஜோகர் இருவரும் ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. பின்னர் சல்மான் இப்படத்திலிருந்து விலகியதாக கூறப்பட்டது. சல்மான் விலகியதால் கரண்-அக்ஷ்ய் இணைந்து வரலாற்று சம்பவமான சராகரி போரை பின்னணியாக கொண்டு ஒரு படத்தை உருவாக்க ... |
| ஓய்வுக்காக பார்சிலோனா பறந்தார் விஜய் Posted:  பைரவா படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ள விஜய் ஒவ்வொரு வேடத்திற்கும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியபோது எதிர்பாராத விதமாக பெப்சி-தயாரிப்பாளர் சங்கத்திற்கிடையே சம்பள பிரச்சினை சம்பந்தமாக ... |
| கனவு கார் வாங்கிய மகிழ்ச்சியில் பூஜா ஹெக்டே Posted:  மிஷ்கின் இயக்கத்தில், ஜீவா நடித்த முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக தமிழில் படம் கிடைக்காமல் தெலுங்கிற்கு சென்று தொடர்ந்து நடித்து வரும் அவர், ஹிந்தியிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தெலுங்கு, கன்னடத்தில் உருவாகி வரும் வேட்டகாடு, ஹிந்தியில் சல்மான்கான் நடிக்கும் ரேஸ்-3, ... |
| சின்னத்திரை கதிரின் இரட்டை குதிரை சவாரி Posted:  ஆதித்யா சேனலில் பல காமெடி நிகழ்ச்சிகளை வழங்கி வருபவர் கதிர். சின்னத்திரையில் பெருவாரியான நேயர்களை கவர்ந்த எனக்கு சினிமாவிலும் பெரிய காமெடியனாகி ரசிகர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன் என்கிறார் கதிர். இதுகுறித்து கதிர் மேலும் கூறுகையில், தற்போது ஆதித்யா ... |
| ஆறுசாமியின் முதல் முன்னோட்டம் Posted:  கடந்த 2003-ம் ஆண்டு வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகிறது. ஆறுச்சாமியின் அதிகாரபூர்வ முதல் தகவல் அறிக்கை வருமாறு: விக்ரம் ஆறுச்சாமியாக அதே கேரக்டரில் நடிக்கிறார். முதல் பாகத்தில் டெபுடி கமிஷனர். இதில் சூப்பிரண்ட் ஆப் போலீஸ். த்ரிஷா அதே புவனா ஆறுச்சாமி ... |
| கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை சினிமாவாகிறது Posted:  விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பது பாலிவுட்டின் தற்போதைய டிரண்டிங். ஓட்டப்பந்தைய வீரர் மில்கா சிங், குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர்கள், தோனி, சச்சின், அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கை திரைப்படமானது. தற்போது டென்னிஸ் வீராங்கனை சாய்னா, பேட்மின்டன் வீராங்கணை சிந்து ஆகியோரின் வாழ்க்கை சினிமாவாக ... |
| தமிழில் வெளிவருகிறது கிங்ஸ்ஸ்மேன் 2 Posted:  தமிழில் வெளியாகியுள்ள துப்பறிவாளன் சீரியசான துப்பறியும் படம். இதுவே காமெடியாக இருந்தால் எப்படி இருக்கும். அப்படி உருவாகியுள்ள படம்தான் கிங்ஸ்மேன் தி கோல்டன் சர்கிள். 2014ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவருகிது. முதல் பாகத்தை இயக்கிய மேத்யூவாகுன் இயக்கி உள்ளார். கோலின் ... |
| 6 வருடங்களுக்கு முன்பு விஜய்சேதுபதி நடித்த கன்னடப் படம் தமிழில் வெளிவருகிறது Posted:  விஜய் சேதுபதி அதிகம் புகழ்பெற்றிராத காலகட்டதில் அதாவது சுமார் 6 வருடங்களுக்கு மன்பு அகாடா என்ற கன்னடப் படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்தார். இதில் வசந்த், நயன கிருஷ்ணா, அவினாஷ், தர்மா, ரேகா உள்பட பலர் நடித்திருந்தனர். தர்மபிரகாஷ் இசை அமைத்திருந்தார். ஷமன் மித்ரா ஒளிப்பதிவு செய்திருந்தார். எஸ்.சிவன் இயக்கி இருந்தார். தற்போது ... |
| சிவாஜி பிறந்த நாளுக்குள் மணிமண்டபம் திறக்கப்படுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு Posted:  சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுவதற்கு தமிழக அரசு அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே இடம் ஒதுக்கிக் கொடுத்தது. ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் மணி மண்டபம் கட்டுவதற்கு காலம் தாழ்த்தியது. இதனால் சிவாஜி மணி மண்டபத்தை அரசே கட்டும் என்ற அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் சிவாஜிக்கு மணி மண்டபம் ... |
| 5வது முறையாக திலீப் ஜாமின் மனுதாக்கல்: நீதிமன்றம் கண்டனம் Posted:  மலையாள முன்னணி நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 70 நாட்களாக அவர் சிறையில் இருக்கிறார். இதுவரை 4 முறை அவர் ஜாமின் மனு தாக்கல் செய்தும் 4 முறையும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. சமூகத்தில் செல்வாக்கும் பணபலமும் உள்ள ... |