| பொங்கலில் வருகிறார் சூர்யா : விக்ரமும் மோதுகிறார்.? Posted:  நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சூர்யாவும், விக்னேஷ் சிவனும் முதன் முதலாக இணைந்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சிங்கிள் ஏற்கனவே வெளியானது. இரண்டாம் சிங்கிள் டிராக்கை அக்டோபர் மாதம் வெளியிட ... |
| மிஷ்கினின் தனித்துவமான ஸ்டைல் துப்பறிவாளன் : ஷங்கர் பாராட்டு Posted:  மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் மற்றும் பலர் நடித்து வியாழன்று வெளியான படம் 'துப்பறிவாளன்'. தொடர்ந்து தனித் தனியே சில தோல்விப் படங்களைக் கொடுத்த மிஷ்கின், விஷால் இருவருக்கும் 'துப்பறிவாளன்' படம் முக்கியமான படமாக கருதப்பட்டது. அவர்களது எதிர்பார்ப்பு பொய்யாகாமல் படத்திற்கு நல்ல ... |
| ஜூலி 2 : லட்சுமி ராய்க்கு தந்தை பாராட்டு Posted:  லட்சுமி ராய், பாலிவுட்டில் படு கவர்ச்சியாக நடித்துள்ள படம் ஜூலி-2. தீபக் ஷிவ்தாசினி இயக்கியுள்ளார். சமீபத்தில் ஜூலி-2 படத்தின் டிரைலர் வெளியானது. இதில் பிகினி, முத்தக்காட்சி, என படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தமாதம் வெளியாக இருக்கும் நிலையில் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் லட்சுமி ராய். சமீபத்தில் ... |
| சிம்ரன், லக்னோ சென்ட்ரல் : மூன்றுநாள் வசூல் நிலவரம் Posted:  பாலிவுட்டில் கடந்த வெள்ளியன்று கங்கனா ரணாவத் நடிப்பில் சிம்ரன் படமும், பர்கான் அக்தர் நடிப்பில் லக்னோ சென்ட்ரல் படமும் நேரடியாக மோதின. இரண்டு படமும் தலா ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானது. சிம்ரன் படம் 1500 தியேட்டர்களிலும், லக்னோ சென்ட்ரல் படம் 1200 தியேட்டர்களிலும் வெளியாகின. கங்கனா, பர்கான் இருவருக்கும் ஒரு ஸ்டார் வேல்யூ அந்தஸ்து ... |
| ஐஸ்வர்யா ராய் உடன் நடிக்கும் ஆவலில் ராஜ்குமார் ராவ் Posted:  அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கத்தில் அனில் கபூர், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகும் படம் பேனி கான். இசையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அனில், ஐஸ்வர்யா இருவரும் பாடகர்களாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் ஐஸ்வர்யா ஜோடியாக மாதவன் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் மாதவன் நடிக்க முடியாமல் போக இப்போது அந்த ... |
| திலீப்பிற்கு 4வது முறையும் ஜாமீன் மறுப்பு Posted:  நடிகை விவகாரத்தில் கைதாகி சிறையில் இருக்கும் மலையாள நடிகர் திலீப்புக்கு நான்காவது முறையாக ஜாமீன் மனு மறுக்கப்பட்டுள்ளது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டபோது முதன்முறையாக அங்கமாலி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்து அது நிராகரிக்கப்பட்டது. அதன்பின் கேரள உயர்நீதிமன்றத்தால் இரண்டுமுறை ... |
| மீண்டும் கதாநாயகியானார் அஹானா கிருஷ்ணா Posted:  நிவின்பாலி நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள'. இந்தப்படத்தில் கதாநாயகி என்றாலும், இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா லட்சுமியை விட நிவின்பாலியின் தங்கையாக படம் முழுதும் வரும் அஹானா கிருஷ்ணா தான் அதிக காட்சிகளில் நடித்திருந்தார். ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். காவலன், ... |
| மீண்டும் காமெடி ஷோ நிகழ்சிக்கு திரும்பிய சுராஜ் வெஞ்சாரமூடு..! Posted:  வெள்ளித்திரையில் பிரபலமாக இருக்கும் காமெடி நடிகர்களை விடுங்கள்.. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற காமெடியன்கள் கூட டிவி பக்கம் தலைகாட்ட விரும்புவதில்லை.. ஆனால் மலையாள காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் ப்ளவர்ஸ் சேனலில் ... |
| ஸ்கெட்ச்-ல் பிரமாண்டமான பாடல் காட்சி Posted:  வாலு படத்தின் இயக்குநர், விக்ரமை கொண்டு இயக்கி வரும் படம் "ஸ்கெட்ச்". தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கலைப்புலி எஸ்.தாணுவின், வி கிரியேசன்ஸ் தயாரிக்கிறது. வட சென்னையை ... |
| 'ஜிமிக்கி கம்மல்' பாடலின் பின்னணியில் உள்ள நட்பு..! Posted:  கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் எங்கும் பரவலாக ஆக்கிரமித்திப்பது 'ஜிமிக்கி கம்மல்' பாடலாகத்தான் இருக்கும். லால்ஜோஸ் டைரக்சனில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல், 'ஒய் திஸ் கொலவெறி' பாடலுக்கு அடுத்தபடியாக பக்கத்துக்கு மாநிலங்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் ... |
| நியூயார்க்கில் நயன்தாராவுடன் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவன் Posted:  தமிழ் சினிமாவில் நம்பர்-1 நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. கைவசம் நிறைய படங்களை வைத்து கொண்டு பிஸி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார். நயன்தாரா ஏற்கனவே இருமுறை காதலில் தோல்வி அடைந்தவர். இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதை ... |
| பிகினி நடிகையாகும் டாப்சி Posted:  தமிழில், வை ராஜா வை படத்திற்கு பின், புதிய படம் இல்லாமல், இந்திக்கு சென்று, நடித்து வருகிறார் டாப்சி. தமிழில், கோடு போட்டு நடித்து வந்த டாப்சி, இந்தி சினிமாவில், தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள நடிகைகளைப் போன்று, கவர்ச்சி புயலாக உருவெடுத்துள்ளார். அதன் காரணமாக, தற்போது நடித்து வரும், ஜூட்வா-2 என்ற படத்தில், பிகினி ... |
| மூன்று, 'கெட்டப்'பில் த்ரிஷா! Posted:  விஜய்சேதுபதிக்கு ஜோடியாக, த்ரிஷா நடித்து வரும் படம், 96. இப்படத்தில் பள்ளி மாணவி, ஆசிரியை மற்றும் 50 வயது பெண்மணி என, மூன்று வேடங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. இவ்வேடங்களுக்காக, தன் உடல் எடையை குறைத்தும், அதிகப்படுத்தியும் நடித்துள்ளவர், 'ஒரே படத்தில், பல கெட்டப்புகளில் நடிப்பதன் கஷ்டத்தை, முதன்முறையாக இப்போது தான், உணர்கிறேன்...' ... |
| ஸ்ரேயாவை கண்டுகொள்ளாத தமிழ் கதாநாயகர்கள்! Posted:  ரஜினியுடன், சிவாஜி படத்தில் நடித்து பிரபலமானவர், ஸ்ரேயா. சமீபத்தில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துள்ளவர், தற்போது, இளவட்ட நடிகர்களுக்கு ஜோடி சேரும் ஆசையை துறந்து, சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கேட்டு வருகிறார். அவ்வகையில், பாலகிருஷ்ணா மற்றும் நாகார்ஜுனா போன்ற, 50, 60 வயதுடைய, தெலுங்கு நடிகர்கள், அவருக்கு ஆதரவு ... |
| அஜித் பாணிக்கு மாறும் விஜய்சேதுபதி! Posted:  அஜித் நடித்த, ஆரம்பம் படத்தை தயாரித்த, ஏ.எம்.ரத்னம், சாய்பாபாவின் பக்தர் என்பதால், அந்த படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும், வியாழக்கிழமைகளில் வெளியிட்டார். அப்படம் வெற்றி பெற்றதை அடுத்து, வியாழக்கிழமை சென்டிமென்டை, தன் ஒவ்வொரு படங்களிலும் தொடர்ந்து வருகிறார், அஜித். அதையடுத்து, தற்போது, விஜய்சேதுபதியின், கருப்பன் படத்தை தயாரித்து ... |
| பாடகியாக ஆசைப்படும், ஆத்மிகா! Posted:  இசையமைப்பாளர் ஆதி, நாயகனாக நடித்த, மீசைய முறுக்கு படத்தில், நாயகியாக நடித்தவர், ஆத்மிகா. தமிழக பெண்ணான இவருக்கு, சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்ற பேராசையெல்லாம் இல்லை. 'பக்கத்து வீட்டு பெண் போன்ற வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவரும் இயல்பான நடிகையாக, சினிமாவில் சிறிய இடத்தை பிடித்தாலே போதும்...' என்கிறார். மேலும், ... |
| வெள்ளை மாளிகைக்கு, 'பெட்டிஷன்' அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம் Posted:  திரைப்படங்கள் வெளியானதும், உடனடியாக இணையதளங்களில் வெளியாவதை தடுக்கும் முயற்சியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இறங்கியுள்ளது. அதையடுத்து, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வேட்டை நடத்தி, அதை, அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அமெரிக்காவில் இருந்து செயல்படுத்தப்படும் சட்டப்பூர்வமற்ற, ... |
| சொகுசு கார் வழக்கு : சுஷ்மிதா சென் ஆஜர் Posted:  சொகுசு கார் வாங்கிய வழக்கில் நடிகை சுஷ்மிதா சென், சென்னை ஐகோர்ட்டில் ஆஜரானார். மும்பையை சேர்ந்த ஒருவரிடம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, லேண்ட் குரூசர் காரை, ஹிந்தி நடிகை சுஷ்மிதா சென் வாங்கினார். சென்னை துறைமுகம் வழியாக, இந்த கார் இறக்குமதியானது; பழைய கார் என்று, இறக்குமதி செய்து, வரி ஏய்ப்பு செய்திருப்பதாக ... |
| விஜய் படத்தில் நடிக்கிறாரா ஜிமிக்கி கம்மல் ஷெரில்? Posted:  மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான படம் வெளிப்பாடிண்டே புஸ்தகம். இந்த படத்தில் ஜிமிக்கி கம்மல் என்று தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ளது. கடந்த ஓணம் பண்டிகையையொட்டி இந்த பாடலுக்கு இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி அதை வீடியோவாக இணையதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ உலக அளவில் வைரலாகி ... |
| சமந்தாவை ரோல் மாடலாகக் கொண்டு நடிப்பேன் : ஐஸ்வர்யா லட்சுமி Posted:  விஜய்சேதுபதி நடித்த கவண் படத்தில் ஒரு கேரக்டரில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. அதையடுத்து தற்போது திருப்பதிசாமி குடும்பம் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் எனது ரோல் மாடல் சமந்தா. அதனால் அவர் பாணியில் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறேன் என்கிறார். அவர் மேலும் கூறுகையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விஜய் ... |