| "எங்களுக்கு மக்களே எஜமானர்கள் டெல்லி கணேஷின் "கில்லி அனுபவம் Posted:  தமிழ் சினிமாவில், குணசித்திர நடிகர்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் டெல்லி கணேஷ். கதாபாத்திரத்தை எளிதாக உள்வாங்கி, அட்டகாசமாக நடிப்பை வெளிப்படுத்தும் இயல்பான நடிகர். இதுவரை, 500க்கும் மேற்பட்ட படங்களில், நடித்திருக்கிறார். தெளிவான உச்சரிப்பு, பல படங்களில் இவரை, "டப்பிங் பேசவும் வைத்திருக்கிறது. அவிநாசியில் ... |
| இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் : டெய்சி Posted:  ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடிகை டெய்சி ஷா தாராளமான கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். பல நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். கவர்ச்சி நடிகை அளவிற்கு அவர் நடித்திருந்தது பற்றி பாலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய டெய்சி, இனி தான் கவர்ச்சி வேடங்களில் ... |
| இன்று நினைவு தினம்: நாடக உலகின் சூப்பர் ஸ்டார் எம்.ஆர்.ராதா Posted:  திரைத்துறையில் சூப்பர் ஸ்டார்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆரம்ப காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், அதன் பிறகு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இப்போது ரஜினிகாந்த். ஆனால் நாடகத்துறையில் அன்றும் இன்றும் எம்.ஆர்.ராதா ஒருவர் மட்டுமே சூப்பர் ஸ்டா£ர். அவரை ஏன் நாடக உலகின் சூப்பர் ஸ்டார் என்கிறோம்... அதற்கு சில உதாரணங்கள்.
ஒருமுறை ... |
| நேரில் ஆஜராக வேண்டும்: விஜயசாந்திக்கு கோர்ட் உத்தரவு Posted:  நடிகை விஜயசாந்தி சென்னையில் இருந்த தனது சொத்துக்களை இந்தர்சந்த் ஜெயின் என்பவருக்கு 5 கோடிக்கு விற்றுள்ளதாகவும், இந்தர்சந்த் ஜெயினிடம் 4 கோடியே 68 லட்சம் பெற்றுவிட்டு சொத்துக்களை வேறு ஒருவருக்கு விற்க முயற்சித்ததாகவும் இந்தர்சந்த் ஜெயின் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கிற்கு சரியான ஆதாரங்கள் இல்லை என்று ... |
| சஞ்சய் என் படத்தை கண்டு பயப்படுகிறாரா: அபூர்வா லகியா Posted:  ஹசீனா பர்கர் படத்தை இயக்கியவர் அபூர்வா லகியா. இவர் நடிகர் சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பர். அபூர்வா இயக்கிய ஹசீனா பர்கர் படமும், சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படமும் வரும் செப்டம்பர் 22 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவி்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரு படங்களுக்கும் இடையே மோதல் வேண்டாம் என்பதற்காக ஹசீனா பர்கர் படத்தின் ... |
| முன்னரே வருகிறது அஜய் தேவ்கனின் ரெய்டு Posted:  அஜய் தேவ்கன் நடிக்கும் ரெய்டு படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 20 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் தற்போது திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.
அஜய் தேவ்கன், இலியானா டிக்ரூஸ் நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 16 ம் தேதியன்று ரிலீஸ் ... |
| சந்தீப் அவுர் பிங்கி பரார் படம் அடுத்தாண்டு ரிலீஸ் Posted:  சந்தீப் அவுர் பிங்கி பரார் படத்தின் ரிலீஸ் தேதியை யாஷ் ராஜ் பிலிம் அறிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திபாகர் பானர்ஜி இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. நாட்டின் இரு வேறு பகுதிகளில் இருக்கும் ஒரு ஆண் மற்றும் பெண் பற்றியது தான் இப்படத்தின் ... |
| சாகோவில் ஆக்ஷன் வேடத்தில் ஸ்ரத்தா கபூர் Posted:  நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துள்ள படம் ஹசீனா பர்கர். இப்படம் இம்மாதம் 22 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் சாகோ படித்தின் முதல்கட்ட சூட்டிங்கில் ஸ்ரத்தா கலந்து கொண்டுள்ளார்.
எதிர்கால அறிவியலுடன் புனைக்கதைகள் இணைந்தது தான் சாகோ படத்தின் கதையாம். இப்படத்தில் ஸ்ரத்தா ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறாராம். ... |
| உறுதிகொள் படத்திற்கு ரிவைசிங் கமிட்டியில் யுஏ Posted:  ஏபிகே பிலிம்ஸ் மற்றும் ஜெய் சினேகம் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் உறுதிகொள் பசங்க படத்தில் அறிமுகமான கிஷோர் ஹீரோவாக நடித்துள்ள படம். மேக்னா ஹீரோயின். அகிலேஷ் காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜூட் லிங்கர் இசை அமைத்துள்ளார். ஆர்.அய்யனார் இயக்கி உள்ளார்.
இது பள்ளி மாணர்களுக்கு இடையே வரும் காதல், ... |
| சிலை கடத்தல் பின்னணியில் உருவான களவு தொழிற்சாலை Posted:  எம்.ஜி.கே மூவி மேக்கர் சார்பில் எஸ்.ரவிசங்கர் தயாரித்துள்ள படம் களவு தொழிற்சாலை. கதிர், வம்சி கிருஷ்ணா, களஞ்சியம், குஷி, ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர். வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷியாம் பெஞ்சமின் இசை அமைத்துள்ளார். டி.கிருஷ்ண ஷாமி இயக்கி உள்ளார். வருகிற 22ந் தேதி படம் வெளிவருகிறது. இது சிலை கடத்தல் பின்னணியில் உருவாகியுள்ள ... |
| நலன் குமாரசாமிக்கு திருமணம்: உறவுக்கார பெண்ணை மணக்கிறார் Posted:  விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் நலன் குமாரசாமி. அதன் பிறகும் விஜய் சேதுபதி நடிப்பில் காதலும் கடந்து போகும் என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு சில படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். 100 கிலோவுக்கு எடை கொண்டிருந்த நலன் குமாரசாமி 50 கிலோ எடை குறைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். ... |
| வரும் 22ந் தேதி ஆயிரத்தில் இருவர் வெளியீடு Posted:  அஜீத்தை வைத்து காதல் மன்னன், அமர்களம், அட்டகாசம், அசல் படங்களை இயக்கியவர் சரண். இடையில் ஜெமினி, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன் வெற்றிப் படங்களையும் கொடுத்தார். இதய திருடன், வட்டாரம், மோதி விளையாடு, அசல் படங்களின் தோல்வியால் அடுத்த வாய்ப்பின்றி இருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார். ... |
| நடிகை கடத்தல் வழக்கு: காவ்யா மாதவன் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் Posted:  கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் முன்னணி நடிகர் திலீப், கடத்தல் கும்பல் தலைவன் பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் திலீபின் இரண்டாவது ... |
| தூய்மையே சேவை: மோகன்லாலுக்கு மோடி அழைப்பு Posted:  பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கதில் தூய்மையே சேவை என்ற திட்டத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது. இதன் முதல் கட்டமாக வருகிற செப்டம்பர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று தூய்மையே சேவை திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இந்த பணிக்கு நேரம் ஒதுக்கி செயல்பட வாருங்கள் என்று பிரதமர் நரேந்திர ... |
| டேங்கர் லாரியிடம் வசமாக சிக்கிய பார்வதி நாயர்..! Posted:  தமிழில் 'என்னை அறிந்தால்', பார்த்திபனின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படங்களில் நடித்து ரசிகர்களிடம் தனது இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ள மலையாள நடிகை பார்வதி நாயர், ரசிகர்களிடம் ஓரளவு நன்றாகவே பாப்புலர் ஆகிவிட்டார். இதுதவிர மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான 'ஜேம்ஸ் அன்ட் ஆலிஸ்' படத்தில் பிருத்விராஜின் தோழியாக சிறப்பான ... |
| யாகம் படத்திற்காக அமெரிக்காவில் பூஜை நடத்தினேன் - இசை விழாவில் நெப்போலியன் தகவல் Posted:  புதுமுக இயக்குனர் நரசிம்மா இயக்கியுள்ள படம் யாகம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஆகாஷ்குமார், மிஸ்தி சக்ரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். கோட்டி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் ... |
| விஜய்யுடன் வருகிறார் ஜெயம்ரவி Posted:  ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வனமகன் படத்தில் நடித்த ஜெயம்ரவி அதையடுத்து சக்தி செளந்திரராஜன் இயக்கும் டிக் டிக் டிக் படத்தில் நடித்து வருகிறார். விண்வெளியில் நடக்கும் ஹாரர் கதையில் இந்த படம் தயாராகிறது. படம் முழுக்க வானவீதிகளில் நடக்கும் கதை என்பதால், ஏஞ்சல்ஸ் கெட்டப்பில் வெள்ளை நிறை உடையணிந்து நடிக்கிறார்கள். அந்த வகையில், ஜெயம்ரவி, ... |
| மீண்டும் வருகிறார் மெலோடி கிங் வித்யாசாகர் Posted:  100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டவர் வித்யாசாகர். ரஜினியின் சந்திரமுகி, கமலின் அன்பேசிவம், அர்ஜூனின் கர்ணா, விஜய் நடிப் பில் நிலாவே வா, ஆதி, மதுர, குருவி, கில்லி உள்பட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர். வடிவேலு நடித்த எலி படத்திற்கு இசையமைத்த வித்யாசாகர், அதையடுத்து பாபிசிம்ஹா நடித்துள்ள திருட் டுப்பயலே-2 படத்திற்கு ... |
| பிக்பாஸ் வீட்டிற்குள் ஜெய்லவகுசா டீம் Posted:  தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ஜெய்லவகுசா. கே.எஸ்.ரவீந்திரா இயக்கியுள்ள இந்த படத்தில் ஜூனியர் என்டிஆருடன் ராசிகண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நாயகியாக நடித்துள்ளனர். இந்த படம் செப்டம்பர் 21-ந்தேதி திரைக்கு வருகிறது. மேலும் இந்த படத்தில் நடித்துக்கொண்டே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வந்தார் ஜூனியர் ... |
| மகாநதி படத்தில் மோகன்பாபு Posted:  நாக்அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் மகாநதி. நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சாவித்ரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா ஒரு நிருபர் ரோலில் நடிக்கிறார். துல்கர்சல்மான் ஜெமினிகணேசனாகவும், பிரகாஷ்ராஜ் எழுத்தாளர் அலுரி சக்ரபாணி வேடத்திலும் ... |