Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மெர்சல் அரசன் வரான் : செப்., 21-ல் டீசர் வெளியீடு

Posted:

தெறியை தொடர்ந்து மீண்டும் விஜய்-அட்லீ கூட்டணி இணைந்துள்ள படம் மெர்சல். விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் மெர்சல் ...

சிம்ரன், லக்னோ சென்டரல் முதல்நாள் வசூல் என்ன.?

Posted:

பாலிவுட்டில் நேற்று கங்கனா ரணாவத் நடிப்பில் சிம்ரன் படமும், பர்கான் அக்தர் நடிப்பில் லக்னோ சென்ட்ரல் படமும் நேரடியாக மோதின. இரண்டு படமும் தலா ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானது. சிம்ரன் படம் 1500 தியேட்டர்களிலும், லக்னோ சென்ட்ரல் படம் 1200 தியேட்டர்களிலும் வெளியாகின.

கங்கனா, பர்கான் இருவருக்கும் ஒரு ஸ்டார் வேல்யூ அந்தஸ்து உள்ளது. ஆனால் ...

கிச்சிகி ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், சித்தார்த் பி.மல்கோத்ரா இயக்கத்தில், ராணி முகர்ஜி நடிக்கும் படம் கிச்சிகி. இதுவும் பெண்ணை மையமாக வைத்து உருவாகும் படம் தான். பெண் ஒருவர் தன்னுடைய பலவீனத்தை எப்படி தனக்கான பலமாக மாற்றி இந்த சமூகத்தில் போராடுகிறார் என்பது படத்தின் ஒன் லைன் கதை. ராணி முகர்ஜி தான் அந்த பெண் ரோலில் நடிக்கிறார். ...

டிச., முதல் கேசார் ஷூட்டிங் : அக்ஷ்ய்

Posted:

அக்ஷ்ய் குமாரை வைத்து கரண் ஜோகர், சல்மான்கான் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. பின்னர், சல்மான் கான் விலகினார். இப்போது அக்ஷ்ய் குமார் இப்படத்தில் நடிப்பதுடன், கரண் உடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார். படத்திற்கு கேசார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் ...

ஊட்டியில் தொடங்கிய நரகாசூரன்

Posted:

ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தயாரித்து இயக்கியவர் கார்த்திக் நரேன். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கும் புதியபடம் 'நரகாசூரன்'. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும், பத்ரி கஸ்தூரியும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று(செப்.16) ...

தணிக்கையில் நடக்கும் பனிப்போர்

Posted:

சென்னை மண்டல தணிக்கை அதிகாரிக்கும், ரிவைசிங் கமிட்டிக்கும் கடந்த சில வருடங்களாகவே ஒரு பனிப்போர் நடைபெற்று வருகிறது. தணிக்கை அதிகாரி ஏ சான்றிதழ் வழங்கிய படத்துக்கு ரிவைசிங் கமிட்டியில் யு சான்றிதழ் வழங்குவது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதன் மூலம் இந்த பனிப்போர் அவ்வப்போது வெட்டவெளிச்சமாகி வருகிறது.

இதற்கு ...

வில்லனில் வில்லன் யார்?

Posted:

மலையாளத்தில் உருவாகி வரும் 'வில்லன்' படம் ரிலீசுக்கான தேதியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது.. மோகன்லால்-விஷால் என்கிற புதிய கூட்டணியே இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்திருக்கிறது.. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் இந்தப்படத்தில் மிக வித்தியாசமான, வில்லனும் நல்லவனும் கலந்த ஒரு ...

தனுஷின் மலையாள பட டிரைலர் வெளியானது

Posted:

ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகம் பக்கமும் தனது பார்வையை திருப்பியுள்ள தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் ஒரே ஹீரோவை வைத்து இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். அதில் ஒன்று 'தரங்கம்.. இன்னொரு படம் 'மரடோனா'.. இதில் தரங்கம்' படத்தின் பணிகள் நிறைவுற்று பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து, டீசர் வரை வெளியிட்டு விட்டார்கள்.. படத்தின் ...

மோகன்லால் வீட்டிற்கு வந்த புதிய வரவு..!

Posted:

கடந்த வருடம் தெருநாய்களை கொல்வதில் தவறில்லை என மோகன்லால் சொன்னதை வைத்து அவரை பிராணிகளுக்கு எதிரானவரோ என தவறாக மதிப்பிட வேண்டாம். அது அந்த தெருநாய்களால் மனிதர்களுக்கு, குறிப்பாக குழந்தைகளக்கு பாதிப்பு ஏற்பட்டபோது அதை பொறுக்க முடியாமல் அவர் சொன்ன கருத்தே தவிர, மிருகவதையை ஒருபோதும் அவர் விரும்பியது இல்லை. மோகன்லால் எந்த அளவுக்கு ...

ஆதார் கார்டை மையப்படுத்தி உருவாகும் 'ஒரு ஆதார் லவ்'..!

Posted:

மலையாள சினிமாவில் கடந்த வருடத்தின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என வர்ணிக்கப்படும் படம் தான் 'ஹேப்பி வெட்டிங்'. அதற்கு காரணம் இந்த 'ஹேப்பி வெட்டிங்' படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 20 கோடி வசூலித்தது. சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த காமெடி நடிகர்களை வைத்து அதே பாணியிலான காதல் கதை ஒன்றை செம ஜாலியாக ...

மணிரத்னத்தின் ஆச்சரியத் தேர்வுகள்

Posted:

காற்று வெளியிடை படத்தின் தோல்விக்குப் பிறகு மணிரத்னம் என்ன படத்தை இயக்கப் போகிறார், அதில் யார் நடிக்கப் போகிறார்கள் என கடந்த சில வாரங்களாகவே பலவிதமான தகவல்கள் வெளிவந்தன. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதத்தில் அவருடைய நட்சத்திரத் தேர்வு அமைந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, பகத் பாசில், ...

மெர்சல் பட்ஜெட் ரூ.135 கோடி

Posted:

மெர்சல் படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்பது பற்றி உறுதிசெய்யப்படாத தகவல்களே இதுவரை வெளியாகிக் கொண்டிருந்தன. தற்போது அப்படத்தின் பட்ஜெட் 135 கோடி என அதிகாரபூர்வமாக தெரிய வந்துள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்தை அட்லீ இயக்கியுள்ளார்.

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், ...

துப்பறிவாளன்-2 உருவாகிறது

Posted:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், தயாரித்து, நடித்து வெளியான படம் 'துப்பறிவாளன்'. இப்படத்துக்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வியாழன் அன்று படம் வெளியானதாலோ என்னவோ.... முதல்நாள் கூட்டம் அவ்வளவாக இல்லை. வெள்ளிக்கிழமை முதல் ஆடியன்ஸ் வருகை அதிகரித்துள்ளது. நீண்ட நாட்களாக ஹிட்டுக்காக காந்திருந்த விஷால், மிஷ்கின் ...

'மெர்சல்' டீசர், விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்...

Posted:

அஜித் நடித்து வெளிவந்த 'விவேகம்' படத்தின் டீசர் முந்தைய தமிழ்த் திரைப்பட டீசர்களின் சில சாதனைகளை முறியடித்து நேற்று அதிக லைக்குகளைப் பெற்ற டீசர் என்ற உலக சாதனையையும் படைத்தது. 'விவேகம்' டீசரின் உலக சாதனைக்காக நேற்று பல ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் உருவாக்கி டிரென்டிங்கில் வர வைத்தனர் அஜித் ரசிகர்கள். விஜய் பட டீசர்களின் ...

இயக்குனர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் - மகேஷ் பாபு

Posted:

தமிழ், தெலுங்கில் விரைவில் வெளியாக உள்ள 'ஸ்பைடர்' படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் மகேஷ்பாபுவின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவருடைய அப்பா நடிகர் கிருஷ்ணா, மனைவி நம்பரதா, மகன் கௌதம், மகள் சிதாரா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மகேஷ் பாபு, ...

போலீஸ் வேடத்தில் பொறுப்பை உணர்ந்து நடித்தேன் : ஸ்ரீபிரியங்கா

Posted:

கங்காரு, வந்தாமல உள்பட சில படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது மிக மிக அவசரம், ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஸ்கெட்ச் படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க, இரண்டாவது நாயகி வேடத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மிக மிக அவசரம் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.

அதுபற்றி ஸ்ரீபிரியங்கா கூறும்போது, மிக ...

கிளாமரில் எல்லை தாண்டாத நிவேதா தாமஸ்

Posted:

நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதன்பிறகு பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த வேடம் அவரை பேச வைத்தது. என்றாலும், தமிழ் சினிமாவில் அதன்பிறகு கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கிற்கு சென்று பல படங்களில் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ்.

தமிழுக்கு வருவதற்கு முன்பே குழந்தை நட்சத்திரமாக ...

தவறான உறவுகளை சித்தரிக்கும் சீரியல்களை குறைக்க வேண்டும்: ஜெயராம் மோகன்

Posted:

சீரியல்களில் குடும்பங்களில் நடக்கும் நல்ல விசயங்களை எடுத்துக்கொண்டு தவறான உறவுகளை சித்தரிக்கும் கதைகளை தவிர்த்து விடுவது சீரியல்களின் தரத்தை அதிகப்படுத்தும் என்கிறார் நடிகர் ஜெயராம் மோகன்.

அவர் மேலும் கூறுகையில், சீரியல் என்பது மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது. சீரியல்களை பார்க்கும் நேயர்கள், அதில் வரும் பிரச்சினைகளை ...

சாஹோ படத்தில் இரண்டு வேடங்களில் ஸ்ரத்தா கபூர்

Posted:

பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நாயகனாக நடிக்கும் படம் சாஹோ. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. பிரபாஸ் நடிக்கும் சண்டை காட்சியுடன் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வசன காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஹிந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நாயகியாக நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஸ்ரத்தா கபூருக்கு இரண்டுவிதமான ...

பிளாஷ்பேக்: 24 படங்களில் ரஜினி சூப்பர் ஸ்டார் இல்லை

Posted:

இன்றைக்கு சினிமாவுக்கு வருகிறவர்கள் முதல் படத்திலேயே அந்த ஸ்டார், இந்த ஸ்டார் என்ற பட்டத்தோடுதான் வருகிறார்கள். ஒரு படம் ஹிட்டானால் கேட்கவே வேண்டாம். அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்பார்கள். இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுகிற ரஜினிகாந்த் தனது 24 படங்களில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை போட்டுக் கொள்ளவில்லை.

பைரவி படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™