Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினியுடன் அரசியல் பேச தயார்: நடிகர் கமல் பேச்சு

Posted:

சென்னை:மாற்றம் தேவை என்று தான் நான் அரசியலுக்கு வருவேன் என கூறியதாக நடிகர் கமலஹாசன் கூறினார். சென்னையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் கமல் இது குறித்து அவர் கூறியதாவது: எனதுவாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வருவேன் என கூற வில்லை . நான் தொழிலுக்காக நடிக்கிறேன். சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர். அறவழியில் ...

'துப்பறிவாளன்' முதல் நாள் நிலவரம் எப்படி?

Posted:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் 'துப்பறிவாளன்'. தொடர்ந்து தனித் தனியே சில தோல்விப் படங்களைக் கொடுத்த மிஷ்கின், விஷால் இருவருக்கும் 'துப்பறிவாளன்' படம் முக்கியமான படமாக கருதப்பட்டது. அவர்களது எதிர்பார்ப்பு பொய்யாகாமல் படத்திற்கு முதல் நாளில் ...

2.0 படத்தை தொடர்ந்து இந்தியன்-2

Posted:

'விவேகம்' படத்தை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தற்போது ரஜினியை வைத்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.0' படத்தை இயக்கி வரும் ஷங்கர், அப்படத்தின் வேலைகள் முடிந்ததும் அஜித் நடிக்க உள்ள படத்தின் வேலைகளை துவங்க இருப்பதாக சொல்லப்பட்டது.

ஆனால் '2.0' படத்தை அடுத்து ஷங்கர் ...

பொட்டு படத்திற்கு யு/ஏ

Posted:

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் பொட்டு. ஹாரர் படமாக உருவாகும் இந்த படத்தில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே, தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள், ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட ...

ஹாலிவுட் மேக்கப்மேனை சந்திக்கும் விஜய்சேதுபதி

Posted:

விஜய்சேதுபதியின் 25ஆவது படமாக உருவாகிற படம் - 'சீதக்காதி'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இந்தப் படத்தை இயக்குகிறார். அய்யா என்ற நாடக மேடைக் கலைஞரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் 'சீதக்காதி' படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கிறார் விஜய்சேதுபதி.

அதாவது, 75 வயது, 50 வயது ...

கிக்-2 : சல்மான் உடன் இணைகிறார் தீபிகா

Posted:

தென்னிந்தியாவில் வெற்றி பெற்ற கிக் படம், பாலிவுட்டில் சல்மான் - ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. சல்மானே ஹீரோவாக தொடர உள்ளார். ஆனால் ஹீரோயினாக ஜாக்குலின் நடிக்கவில்லை. படக்குழுவினர் முற்றிலும் புதிய முகத்தை, சல்மானுக்கு ஏற்ற ஜோடியாக நடிக்க வைக்க ...

சுப மங்கல் சாவ்தன் இரண்டாம் பாகம் உருவாகிறது

Posted:

தமிழில் பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் வெளியான படம் கல்யாணம் சமையல் சாதம். இப்படம் ஹிந்தியில் சுப மங்கல் சாவ்தன் என்ற பெயரில் அதே பிரசன்னா இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது.

ஆனந்த் எல்.ராய் தயாரிக்க, ஆயுஸ்மான் குரானா, பூமி பத்னேகர் ஹீரோ-ஹீரோயின்களாக நடித்திருந்தனர். சுமார் ரூ.25 ...

ஹசீனா பார்கருக்கு யு/ஏ சான்று

Posted:

நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனாவின் வாழ்க்கை, ஹசீனா பார்கர் என்ற பெயரில் சினிமாவாக உருவாகி வருகிறது. ஹசீனாவாக ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அபூர்வா லக்கியா இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி உள்ள படம் நிலையில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், ...

இதயத்தை உடைக்கும் படமாக அக்டோபர் இருக்கும் : வருண் தவான்

Posted:

ஜூட்வா 2 படத்தை சில படங்கள் கைவசம் வைத்திருக்கும் வருண் தவான், சூஜித் சிர்கார் இயக்கும், "அக்டோபர்" படத்தில் நடிக்கிறார். இப்படம் எப்படிப்பட்டது என்று சமீபத்தில் செய்தியாளர்களை சந்திக்கும் போது கூறினார். அதில், பட்லாபூர் படமும் அக்டோபர் படமும் முற்றிலும் வித்தியாசமான படங்கள். அக்டோபர் படம் சாதாரணமான ரொமான்ட்டிக் படம் ...

மலாங் படத்தில் ராணி முகர்ஜி நடிக்கவில்லை

Posted:

ஓமங் குமார் தயாரிப்பில் உருவாகும் மலாங் படத்தில் ராணி முகர்ஜி நடிக்க இருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியானது. ஆனால் இதை இயக்குநர் ஓமங் குமார் மறுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓமங் குமார், ராணி முகர்ஜி நடிப்பதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது. இன்னும் எந்த நடிகையும் முடிவாகவில்லை, சரியான நடிகையை ...

நவ., 27-ல் ஜாகிர்கான் - சகாரியா திருமணம்

Posted:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகிர் கானும், பாலிவுட் நடிகை சகாரியா காக்தேவும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். கடந்தாண்டு இருவரும் தங்களது காதலை வெளிப்படையாக தெரிவித்த நிலையில் இந்தாண்டு மே மாதம் இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தாண்டில் திருமணம் நடக்கும் என்று மட்டும் செய்தி வெளியான நிலையில் இப்போது ...

ராஷி முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Posted:

மேக்னா குல்சார் இயக்கத்தில் விக்கி கவுசல், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் படம் ராஷி. ஹரிந்தர் சிக்கா எழுதிய சேமத் என்ற நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. ஆலியா பட் காஷ்மீரை சேர்ந்த பெண்ணாக உளவாளியாக நடிக்கிறார். விக்கி கவுசல், பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரராக நடிக்கிறார். இருவருக்கும் உண்டான காதல் தான் படத்தை கதை. ...

மஞ்சுவாரியருக்கு பதில் நயன்தாரா?

Posted:

'குற்றம் 23' படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தை இயக்கவிருக்கிறார் அறிவழன். கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது இந்த படத்திலிருந்து சில தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக மஞ்சு வாரியர் விலகிவிட்டார்.

கடைசி நேரத்தில் மஞ்சுவாரியர் ...

ஹர ஹர மகாதேவகி-க்கு ஏ சான்று

Posted:

கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள ஹர ஹர மகாதேவகி படம் இம்மாதம் 29 அன்று ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்தை சந்தோஷ் பி.ஜயகுமார் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார்.

பாலமுரளி பாலு இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்களில் ஆபாசமான வார்த்தைகள் சகட்டுமேனிக்கு இடம் பெற்றுள்ளன. அதை ஆபாசம் என்று குற்றஞ்சாட்ட முடியாத வகையில் ...

துல்கர் ஒன்றும் போலீஸ் அல்ல : பிரேமம் தயாரிப்பாளர் விளக்கம்..!

Posted:

ஹிட் படங்கள் தருவதையே தனது தாரக மந்திரமாக கொண்டவர் மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத். ஓர் அறிமுக இயக்குனராக 2௦௦5ல் மம்முட்டியை வைத்து 'ராஜமாணிக்கம்', அதன்பின் மோகன்லாலை வைத்து சோட்டா மும்பை ஆகிய படங்களை இயக்கினார். பின்னர் துல்கர் சல்மானை வைத்து 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை இயக்கியவர், அதைத்தொடர்ந்து மலையாள ரசிகர்களை கிறங்கடித்த ...

யாரை திருப்திப்படுத்துகிறீர்கள்..? - திலீப் விஷயத்தில் நீதிபதி கேள்வி..!

Posted:

நடிகை விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு கிட்டத்தட்ட 65 நாட்களாகின்றன.. இந்த காலகட்டத்தில் திலீப்பின் ஜாமீன் மனு இரண்டுமுறை மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இரண்டு மணி நேர சிறப்பு அனுமதியில் சிறையிலிருந்து வெளியேறி தனது தந்தையின் நினைவு நாள் சடங்குகளை முடித்துவிட்டு உடனே ...

சிறுமியை தேடிப்பிடித்து வாய்ப்பளித்த ஜெயசூர்யா..!

Posted:

ஜூனியர் சிங்கர் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் திறமையைக்காட்டி, டைட்டில் வென்று, அதன்பின் பாடுவதற்கு வாய்ப்பு பெற குழந்தைகளை தயார்படுத்தும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது.. ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத, அதேசமயம் திறமையுள்ள குழந்தைகளுக்கு சோஷியல் மீடியா சத்தமில்லாமல் பிளாட்பாரம் அமைத்துக்கொடுத்து ...

சாதிக்கும் இயக்குனர்களுக்கு 2வது பட வாய்ப்பு தரும் மம்முட்டி..!

Posted:

சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி மீது ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. அதாவது அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவதில்லை.. ஒன்றிரண்டு படங்களை இயக்கியவர்கள் கூட மம்முட்டியின் படத்தை இயக்க வாய்ப்பு பெறுவது கஷ்டம் என்கிற ரீதியில் குற்றச்சாட்டுகள் நீண்டன. ஆனால் கடந்த பத்து வருடங்களில் மம்முட்டி அந்த ...

திலீப் - மஞ்சு வாரியர் மீண்டும் மோதல்..!

Posted:

சினிமாவில் காதல் திருமணம் செய்து ஆதர்ஷ தம்பதிகளாக கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்திய திலீப்-மஞ்சு வாரியர் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்த கதை நாடறிந்தது. அதன்பின் இருவரும் ஒருவரைப்பற்றி மற்றவர் குறைகூறுவது போன்ற எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளவில்லை.. அவ்வளவு ஏன் சினிமா நிகழ்சிகளில் கூட, இருவரும் ...

துல்கரின் 'பறவ' செப்-21ல் ரிலீஸ்

Posted:

பிஜாய் நம்பியார் டைரக்சனில் துல்கர் நடித்துள்ள 'சோலோ' மலையாளம் தமிழ் என இருமொழிப்படமாக உருவாகி உள்ளது.. இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி முதலில் செப்-21 என அறிவிக்கப்பட்டு, சில காரணங்களால் தற்போது அக்-5-ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் துல்கர் நடித்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ள 'பறவ' படத்தின் தயாரிப்பாளர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™