Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: விஷால்

Posted:

மிஷ்கின் இயக்கத்தில், தான் நடித்த துப்பறிவாளன் படம் பற்றியும், தன் அரசியல் பிரவேசம், நடிகர் சங்க கட்டடம், காதல் கல்யாணம், இப்படி ஒன்று விடாமல், புட்டு புட்டு வைக்கிறார், விஷால். இனி, அவருடன் பேசலாம்:


துப்பறிவாளன் படம் பற்றி ?
மிஸ்கின் இயக்கத்தில், நான் முதல் முறையாக நடிக்கும் படம்; இது ஒரு துப்பறியும் கதை. பழைய ...

ஊர்வசியை பார்த்து பயந்த ஜோதிகா!

Posted:

நீண்ட இடைவெளிக்கு பின், தன் நடிப்பில் உருவான, மகளிர் மட்டும் படம் ரிலீசாவதால், மகிழ்ச்சியில் இருக்கிறார், ஜோதிகா. அவரை யார் சந்தித்தாலும், இந்த பட அனுபவங்களை பற்றியே பேசுகிறார்.


'இதற்கு முன், பல படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தாலும், மகளிர் மட்டும் படத்தில், பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா போன்ற ஜாம்பவான் நடிகையருடன் ...

வில்லன் அவதாரத்தில் பிரபுதேவா?

Posted:

பாலிவுட் படங்களை இயக்குவதில் ஆர்வமாக செயல்பட்ட பிரபுதேவா, தேவி படத்தின் வெற்றிக்கு பின், முழுவீச்சில் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.


ஹன்ஷிகாவுடன் அவர் நடித்து வரும் குலேபகாவலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த படத்தில், ஒரு பாடல் காட்சிக்காக, சென்னையில், இரண்டு கோடி ரூபாய் ...

பெண்மைக்கு மிக சிறந்த முன்னுதாரணம்!

Posted:

பாலிவுட்டிலும் சரி, கோலிவுட்டிலும் சரி; ஒரு நடிகை, சக நடிகையை பாராட்டுவது என்பது, மிகவும் அரிதான விஷயம். ஆனால், இந்த விஷயத்தில், பாலிவுட்டில் சமீபகாலமாக நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், சக நடிகை பிரியங்கா சோப்ராவை பாராட்டி தள்ளியுள்ளார், சோனாக் ஷி சின்ஹா.


உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு, ...

வெற்றி கைக்கு எட்டுமா?

Posted:

தமிழ் சினிமாவில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடிப்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார், கிருஷ்ணா.


சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான சில படங்கள், ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால், அடுத்து நடிக்கும் வீரா படத்திற்காக, கடும் உழைப்பை சிந்தி வருகிறார். ஆக் ஷன், காமெடியை மையமாக வைத்து தயாராகும் இந்த படம், ...

ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறாரா?

Posted:

கேடி பில்லா கில்லடி ரங்கா படத்தின் தோல்வியால், தமிழ் சினிமா ஓரம் கட்டியதால், கன்னட திரையுலகில் தஞ்சம் அடைந்த ரெஜினாவுக்கு, அங்கு, தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது, மாநகரம் படத்தின் வெற்றியால், தமிழில் அவருக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், கன்னட படங்களை புறக்கணிப்பதாக, அங்கு, குமுறல் எழுந்துள்ளது. 'ஏறி வந்த ஏணியை எட்டி ...

ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதில் என்ன தவறு..?

Posted:

முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது ரசிகர்கள் செய்யும் அலப்பறை குறைந்தபாடில்லை. முன்பு தமிழ்நாட்டில் மட்டும் இருந்த கட் அவுட் கலாச்சாரம், நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்வது போன்றவை கடந்த சில வருடங்களாக மலையாள ரசிகர்களையும் பிடித்துக்கொண்டு விட்டது. சரி மலையாள நடிகர்களுக்குத்தான் அப்படி பண்ணுகிறார்கள் என்றால், ...

ஒருவழியாக செப்-28ல் திலீப்பின் ராம்லீலா ரிலீஸ்

Posted:

திலீப் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராம்லீலா. அறிமுக இயக்குனர் அருண்கோபி இயக்கியுள்ள இந்தப்படத்தை, 'புலி முருகன்' தயாரிப்பாளர் தொமிச்சன் முலக்குப்பாடம் தயாரித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திலீப், எப்போது ரிலீசாவார் (ஜாமீனில் தான்), இந்தப்படத்தையும் ரிலீஸ் ...

மோகன்லாலின் 'வில்லன்' பாடல்கள் வெளியானது

Posted:

ஓணம் பண்டிகைக்கு வந்த படங்கள் நான்கும் ரசிகர்களை பெரிதும் திருப்திப்படுத்தாத நிலையில் ரசிகர்கள் அடுத்ததாக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது மோகன்லால் நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் 'வில்லன்' படத்தைத்தான். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் மோகன்லாலை வைத்து இயக்கியுள்ள நான்காவது படம் இது. தவிர தமிழ் ...

இணையதளத்தில் வெளியானது துப்பறிவாளன் : படக்குழு ஷாக்

Posted:

விஷால் நடிப்பில் இன்று(செப்., 14) வெளியாகியுள்ள துப்பறிவாளன் படம் இன்றே இணையதளத்தில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தமிழ் திரைத்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருப்பது திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கன் போன்ற இணையதளங்கள் தான். புதிய திரைப்படங்கள் வெளிவந்த உடனேயே இந்த ...

யாருடனும் கூட்டு இல்லை; தனிக்கட்சி தொடங்குகிறார் கமல்

Posted:

அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன், யாருடனும் கூட்டு சேராமல் தனிக்கட்சி தொடங்க இருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அதோடு சமீபத்திய அவருடைய பேட்டிகள், டுவீட்டரில் பதிவிடும் கருத்துகள் எல்லாம் ...

ஹிந்தியில் காலூன்றும் ரகுல் பிரீத் சிங்!

Posted:

ஸ்பைடர் படத்தை அடுத்து கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்துள்ளார் ரகுல் பிரீத் சிங். இதையடுத்து ஹிந்தியில் சித்தார்த் மல்கோத்ரா நடிக்கும் ஐயாரி என்ற படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஹிந்தியில் யாரியன் என்ற படத்தில் நடித்துள்ள ரகுல் பிரீத் சிங்கிற்கு இது இரண்டாவது படமாகும்.

தமிழ், தெலுங்கு படங்களில் இளமை ...

ஷங்கர் படத்தின் பிரமாண்டம் புலிகேசி-2விலும் இடம்பெறுகிறது

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக தொடங்கியிருக்கிறது. இந்த படத்திற்காக சென்னையை அடுத்து பூந்தமல்லியில் பிரமாண்ட அரண்மனை செட் போடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த படத்தில் டூயட் பாடல் ...

மேஜிக்மேன் விஜய்யின் ரோல் எப்படிப்பட்டது?

Posted:

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கிராமத்து மனிதராக நடித்துள்ள அப்பா விஜய்க்கு இரண்டு மகன்கள். அவர்களில் ஒருவர் டாக்டர், ...

ஜீவனின் ஜெயிக்கிற குதிர படத்திற்கு ஏ சான்று

Posted:

கெளதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க படத்தில் வில்லனாக நடித்தவர் ஜீவன். அதையடுத்து ஹீரோவாகி விட்ட அவர் திருட்டுப்பயலே, நான் அவனில்லை படங்கள் மூலம் பிரபலமானார். ஆனால் அவர் நடித்த கிருஷ்ணலீலை படம் வெளியாகாததால் அதையடுத்து சில வருடங்களாக அவருக்கு படங்கள் இல்லை. பின்னர் அதிபர் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்த ஜீவன், தற்போது ...

எல்லாவற்றுக்கும் பெண்ணையே குற்றம் சொல்லாதீர்கள் : கங்கனா ரணாவத்

Posted:

பாலிவுட்டில் குயினாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். ரங்கூன் படத்தின் தோல்விக்கு பிறகு சிம்ரன் படம் வெற்றி பெற வேண்டும் என்று களமிறங்கி உள்ளார். சிம்ரன் பட புரொமோஷனில் இருந்த கங்கனா, இப்படம் பற்றியும், தனது வாழ்க்கை குறித்த பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதை இங்கு பார்ப்போம்...

சிம்ரன் படத்தில் உங்க கேரக்டர் பற்றி ...

சிம்புவுக்கு குரு பெயர்ச்சி: மணிரத்னம் படத்தில் நடிப்பது பற்றி டி.ராஜேந்தர்

Posted:

யாரும் எதிர்பாராத விதமாக மணிரத்தினம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கிறார் சிம்பு. விஜய் சேதுபதி இன்னொரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். சிம்பு மணிரத்னம் படத்தில் நடிப்பது குறித்து டி.ராஜேந்தர் கூறியதாவது:

மணிரத்னத்தின் அண்ணன் ஜி.வியும் நானும் நெருங்கிய நண்பர்கள்.. மணிரத்னமும் எனது நண்பர்தான். செப்-2ஆம் ...

கூட்டத்தில் மயங்கி விழுந்த ஷாலினி பாண்டே

Posted:

சமீபத்தில் வெளியாகி பரபரப்புடன் ஓடிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம் அர்ஜுன் ரெட்டி. இந்த ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்திருக்கிறார் ஷாலினி பாண்டே. தெலுங்கு தேச மக்கள் ஷாலினியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ், கன்னட மொழிகளிலும் நடிக்க படம் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் ஷாலினி பாண்டே, ஆந்திர மாநிலம் ...

துப்பாக்கி முனையில் நடிகைக்கு மிரட்டல்: உறவினர் கைது

Posted:

தமிழில் கம்பீரம், குருதேவா, காற்றுள்ளவரை, வணக்கம் தலைவா உள்ளிட்ட பல படங்களில் நடித்த மலையாள நடிகை பிரணதி. மலையாளத்தில் பார் தி பீப்பிள், 4 ஸ்டூடன்ட் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத பிரணதி சென்னையில் வசித்து வருகிறார்.

கேரள மாநிலம் தலச்சேரி அவரது சொந்த ஊர். அந்த ஊரில் இருக்கும் பிரணதியின் ...

தமிழ் சினிமாவில் தலைப்பு பஞ்சம்: வைரமுத்து வேதனை

Posted:

பி ஸ்டார் புரொடக்ஷன் சார்பில் 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் நெடுநல்வாடை. இது தாத்தாவுக்கும் பேரனுக்குமான உறவுக் கதை. தாத்தாவாக பூ ராமு நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம்கோபி, செந்தி நடிக்கிறார்கள். செல்வ கண்ணன் இயக்கியுள்ளார், வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜோஸ் பிராஃங்ளின் இசை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™