Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மாணவி அனிதா தற்கொலை : ரஜினி வேதனை

Posted:

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் வரை போராட்டம் நடத்திய அரியலூர் ஏழை மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமலை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தும் அனிதாவிற்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினி தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ...

இடதுசாரிகளுடன் அரசியல் ஆலோசனை : கமல்

Posted:

அரசியலில் ஈடுபடுவது பற்றி இடதுசாரி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன் என கமல்ஹாசன் கூறினார். மேலும் மாணவி அனிதாவின் தற்கொலை வேதனை அளிப்பதாகவும் அவர் கூறினார்.

கேரள சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். முதல்வர் இல்லத்தில் கமலுக்கு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது. முதல்வரை சந்தித்த ...

பாடலாசிரியர்களுக்கு ஒரு அடையாளம் தேவைப்படுகிறது : பிரியன்

Posted:

மக்காஏல, மஸ்காரா போட்டு மயக்குறியே உள்பட பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் பிரியன். இன்றைய காலகட்டத்தில் பாடலாசிரியருக்கு ஒரு தனித்துவம், அடையாளம் தேவைப்படுகிறது என்பதால், ஒவ்வொரு பாடல்களை எழுதும்போதும் வித்தியாசமான வார்த்தைகளுக்காக தான் ரொம்பவே மெனக்கெடுகிறேன் என்கிறார் பிரியன். இதுப்பற்றி அவர் மேலும் கூறியதாவது... ...

கமல் தான் நிஜ பிக்பாஸ் : கன்னட பிக்பாஸ் சுதீப்

Posted:

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் நடத்தி வரும் நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர் நடத்தி வருகிறார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் ஈ சுதீப் நடத்தி வருகிறார். இதுவரை நான்கு பாகங்கள் முடிந்து விட்ட கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில், முதல்பாகம், நான்காவது பாகங்களை தொகுத்து ...

ஸ்பைடர் படப்பிடிப்பு முடிந்தது

Posted:

மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ஸ்பைடர். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து விட்டது என்றபோதும், ஒரேயொரு டூயட் பாடல் மட்டும் பேலன்ஸ் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பாடலை படமாக்க ரோமானியா நாட்டில் முகாமிட்டது ...

ரசிகர்களை கவர்ந்த ராணாவின் நம்பர்-1 யார்

Posted:

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் அதிரடியான வில்லனாக நடித்தவர் ராணா. அதையடுத்து நேனே ராஜூ நேனே மந்திரி என்ற அரசியல் படத்தில் நடித்தார். அந்த படம் தெலுங்கில் வெளியாகி விட்டது. நான் ஆணையிட்டால் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகயிருந்த அந்த படம் விவேகம் படத்தினால் பின்வாங்கி விட்டது.

மேலும், நேனே ராஜூ நேனே ...

ஒரே படத்தில் ஆறு இயக்குனர்கள்!

Posted:

புதுமுக இயக்குனர், ரஜாக் என்பவர் இயக்கியுள்ள படம், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க. சில முதியவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையால், சமூகத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் கதையில் உருவாகும் இந்த படத்தில், கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், ராஜ்கபூர், அனுமோகன் மற்றும் மன்சூரலிகான் என, ஆறு இயக்குனர்கள் முக்கிய ...

நம்பர் ஒன் இடத்துக்கு முயற்சிக்கும் ராகுல் பிரீத் சிங்!

Posted:

கோலிவுட்டில், நம்பர் ஒன் நடிகை யார் என்பது, தற்போது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப, டோலிவுட்டிலிருந்து, கோலிவுட்டுக்கு என்ட்ரியாகிறார், ராகுல் பிரீத் சிங். தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும், ஸ்பைடர் படத்தில் நடிக்கும் அவர், கார்த்தியின், தீரன் அதிகாரம் ஒன்று படத்திலும் நடித்து வருகிறார். இதையடுத்து, விஜய் ...

பிகினி ஆல்பம் வெளியிட்ட பூஜா குமார்!

Posted:

கமலின், விஸ்வரூபம் மற்றும் உத்தமவில்லன் படங்களில் நாயகியாக நடித்தவர், பூஜா குமார். தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் குத்தாட்டமும் ஆடும் இவர், தற்போது, பிகினி உடையணிந்து, தான் எடுத்த, கிளாமர் ஆல்பத்தை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தற்போது, 40 வயதாகும், பூஜா குமார் இளவட்டமாக ...

விஜயசேதுபதி சம்பளம் உயர்ந்தது!

Posted:

விஜயசேதுபதி நடிப்பில், ஆண்டுக்கு, அரை டஜன் படங்கள் வெளியாகின்றன. என்றாலும், அவரது சம்பளம், சில கோடிகளாகவே இருந்து வந்தது. ஆனால், மாதவனுடன் இணைந்து அவர் நடித்த, விக்ரம் வேதா படத்திற்கு பின், விஜயசேதுபதி கேட்காமலேயே அவரது சம்பளத்தை, ஒன்பது கோடி ரூபாயாக தயாரிப்பாளர்களே உயர்த்தி விட்டனர். இதனால், இன்ப அதிர்ச்சி அடைந்த விஜயசேதுபதி, ...

கேரள முதல்வர் வீட்டில் கமலுக்கு ஓணம் விருந்து

Posted:

கேரள முதல்வர் பினராய் விஜயனை கமல் சந்தித்து பேசினார். முதல்வர் இல்லத்தில் கமலுக்கு ஓணம் விருந்து அளிக்கப்பட்டது.

சமீபகாலமாக கமல் டுவிட்டர் மூலம் அரசியல் தொடர்பானை கருத்துக்களை தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என்று கூறியது ஆளும் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. அவர் அரசியலுக்கு வர ...

விஜயா புரொடக்ஷன்ஸ் படத்தில் விக்ரம்

Posted:

பழம்பெரும் பட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 100வது படம் அஜித் நடித்த 'வீரம்'. அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு லாபமில்லை. அடுத்து விஜய்யை வைத்து பைரவா படத்தை தயாரித்தனர். இதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில், விக்ரம் நடிக்கும் படத்தை, விஜயா புரடக்ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக ...

பாடுவதிலும் ஆர்வம் காட்டும் விஜய்சேதுபதி

Posted:

தமிழ்சினிமாவில் நடிகர் நடிகைகள் பின்னணி பாடுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. கடந்த காலங்களில் எத்தனையோ நடிகர், நடிகைகள் இப்படி பாடியுள்ளனர். இன்றைய இளம் தலைமுறை நடிகர்களில் பின்னணி பாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர் சிம்பு. அவரைப்போலவே விஜய்சேதுபதியும் சொந்தக்குரலில் பாடுவதற்கு அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்.

'ஆரஞ்சு மிட்டாய்' ...

ஆயுத பூஜைக்கு 4 படங்கள் போட்டி

Posted:

இயக்குனர் பாண்டிராஜின் தயாரிப்பில் அவருடைய உதவியாளர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் 'செம'. ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அர்தனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். பாண்டிராஜின் 'பசங்க' புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன், ரவிச்சந்திரனின் லிங்க பைரவி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள செம படத்தை செப்டம்பர் 29-ஆம் தேதி ...

வருகிறது மெர்சல் தீம் மியூசிக்

Posted:

தேனாண்டாள் பிலிம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படத்தின் ஆல்பத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரமாண்டமான விழாவில் வெளியிட்டனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அத்தனை பாடல்களும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆனாலும் மெர்சல் ஆல்பத்தில் ...

“காவ்யா மாதவனிடம் கரிசனம் ஏன்” : போலீஸுக்கு லிபர்ட்டி பஷீர் கேள்வி..!

Posted:

லிபர்ட்டி பஷீர்.. ஒருகாலத்தில் மலையாள தயாரிப்பாளர்களை எல்லாம் விதம்விதமாக விதிகள் புகுத்தி கதறடித்தவர் தான் கேரள தியேட்டர்ஸ் எக்சிபிடர்ஸ் சங்க தலைவராக இருந்த லிபர்டி பஷீர். இதனாலேயே அடிக்கடி தியேட்டர்களை போராட்டம் நடத்த வைத்து பலரின் அதிருப்தியை சம்பாதித்தவர்.. இவரை எதிர்த்துதான் நடிகர் திலீப் புதிதாக சங்கம் ஆரம்பித்துடன், ...

ஓணம் ரிலீஸ் படங்கள் : ஒரு முன்னோட்டம்

Posted:

வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் நான்கு படங்கள் வெளியாகின்றன. அதில் மோகன்லால் நடித்துள்ள வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் மட்டும் நேற்றே வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் லால் ஜோஸ் இயக்கியுள்ளார். மோகன்லாலும் லால் ஜோஸும் இணைவது இதுதான் முதன்முறை. அங்கமாலி டைரீஸ் புகழ் ரேஷ்மா ராஜன் கதாநாயகியாக ...

'பழசிராஜா' இயக்குனருக்கு பாராட்டு விழா..!

Posted:

மலையாள சினிமா வரலாற்றை தொகுத்து புத்தகமாக எழுதினால் அதில் இயக்குனர் ஹரிஹரனுக்கு தனியாக ஒரு வால்யூமே போட வேண்டும். அந்த அளவுக்கு மலையாள சினிமாவுடன் இரண்டற கலந்துவிட்டவர் ஹரிஹரன். கடந்த 2009ஆம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியான வரலாற்றுப்படமான 'பழசிராஜா'விற்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் நாடறிந்தது.. மலையாள எழுத்தாளர்களின் ...

பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் 10 நட்சத்திரங்கள்

Posted:

பிரபல போர்ப்ஸ் பத்திரிகை பாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் 10 நடிகர், நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த 10 பேரில் 8 நடிகர்களும் 2 நடிகைகளும் உள்ளனர். அந்தப் பட்டியலின் படி முதலிடத்தில் ஷாரூக்கான் உள்ளார். இரண்டாவது இடத்தில் சல்மான் கான், மூன்றாவது இடத்தில் அக்ஷ்ய் குமார், நான்காவது இடத்தில் ஆமீர்கான், ஐந்தாவது இடத்தில் ...

கமலும் தீவிர அரசியலில் இறங்குகிறார் : பிறந்த நாளில் கட்சி துவக்கம்?

Posted:

தன் பிறந்த நாளான, நவ., 7 முதல், தீவிர அரசியலில் இறங்குகிறார், நடிகர் கமல். புது கட்சி துவக்கம் குறித்த அறிவிப்பையும், அவர் அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார்.

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், ஊழல் மலிந்துள்ளது; இந்த ஆட்சி தானாகவே கலையும் என, ஆளுங்கட்சியை, கமல் விமர்சித்தார். அவரது விமர்சனத்திற்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்பும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™