Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பெண்மையை போற்ற வேண்டும் : ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

Posted:

பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ விமர்சிக்க கூடாது, சமுதாயத்தில் பெண்களை மதிப்பவன் நான் என நடிகர் விஜய், தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

விஜய் படத்தை விமர்சித்திற்காக பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரனை, சமீபத்தில் சமூக வலைதளங்களில் கண்டபடி விமர்சித்தனர் விஜய் ரசிகர்கள். இதற்காக விஜய் ரசிகர்கள் மீது ...

பகிர்தலில் உள்ள சந்தோஷம் எதிலும் இல்லை : பிறந்தநாளில் ஹன்சிகா குஷி

Posted:

நடிகை ஹன்சிகா இன்று(ஆக 9-ம் தேதி) தனது பிறந்தநாளை மிகவும் எளிமையாக தன் நண்பர்கள் மற்றும் குடும்ப நண்பர்களுடன் கொண்டாடினார். முன்னதாக காலையில் தன் தாயார் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தேடுத்து வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிர்ந்து கொண்டாடினார். ...

ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க மறுத்த இளம் நடிகர்..?

Posted:

முன்னாள் உலக அழகியும் இப்போதும் பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வரும் ஐஸ்வர்யா ராயுடன் ஒரு காட்சியிலாவது நடித்துவிட மாட்டோமா என நிறைய இளம் முன்னணி நடிகர்களே காத்துக்கிடக்கிறார்கள். அப்படியிருக்க படம் முழுதும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தும் அதை வேண்டாம் என மறுத்துள்ளார் பாலிவுட்டை சேர்ந்த இளம் நடிகர் ...

கேரளாவில் அந்த 55 பேருக்கு நன்றி சொன்ன தனுஷ்

Posted:

தனுஷ் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் வி.ஐ.பி-2 வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது. இந்தப்படம் மலையாளம் மொழியிலும் வெளியாகிறது. கேரள வெளியீட்டு உரிமையை மோகன்லாலுக்கு சொந்தமான ஆசீர்வாத் சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. இதனால் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று தனுஷ், அமலாபால், இயக்குனர் ...

'மெர்சல்' படத்தில் மிஷன் இம்பாசிபிள் சண்டை கலைஞர்கள்..!

Posted:

அட்லீ டைரக்சனில் விஜய்யின் மெர்சல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படத்தில் மூன்று வேடங்கில் விஜய் நடிப்பதால் படத்தில் பிரமிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாம். சண்டைக்காட்சிகள் இதுவரை பார்த்த விஜய் படங்களை போல அல்லாமல் வித்தியாசமாக, அதேசமயம் நவீனமாக ...

தயாரிப்பாளரை புலம்ப விடும் ஆண்ட்ரியா

Posted:

கவுதம் மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. நல்ல பாடகியுமான ஆண்ட்ரியா, தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள தரமணி படத்தில் புதுமுகம் வசந்த் ரவி ஜோடியாக நடித்திருக்கிறார். இப்படம் இந்தவாரம் வெளிவர இருக்கையில் படக்குழுவினர் அனைவரும் பம்பரமாய் சுழன்று ...

விரைவில் 'பாகுபலி 2' டிவியில்...

Posted:

இந்தியத் திரையுலகில் வசூலில் பெரும் சாதனை படைத்த படம் 'பாகுபலி 2'. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்த இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் முதல் பாகத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் மா டிவி வாங்கி படம் வெளிவந்த சில மாதங்களில் ஒளிபரப்பியது. மிகப் ...

'ஸ்பைடர்' டீசரின் ஸ்பெஷல் என்ன ?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு தமிழில் அறிமுகமாகும் முதல் படம்ன 'ஸ்பைடர்' படத்தின் டீசர் இன்று மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு காலை வெளியிடப்பட்டது. முருகதாஸ் படம் என்றாலே ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்பது ரசிகர்களுக்குத் தெரியும். இந்தப் படத்தில் அடுத்த கட்டத்திற்கு அவர் போயிருப்பார் என்பதை படத்தின் டீசர் ...

ஹிந்திக்கு செல்லும் சிங்கம் 3 : சன்னி தியோல் நடிக்கிறார்

Posted:

சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படம் ஹிந்தியிலும் ரீமேக்கானது. சூர்யா வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்க, ரோகித் ஷெட்டி இயக்கினார். இங்கு சிங்கம்-2 உருவானது போன்று ஹிந்தியிலும் வேறு ஒரு கதைகளத்தில் சிங்கம்-2 உருவானது. அஜய், ரோகித்தே இரண்டாம் பாகத்தில் தொடர்ந்தனர்.

தமிழில் சிங்கம் சூர்யா என்றால் ஹிந்தியில் அஜய் தான் இதுநாள் வரை ...

கிராக் படம் கைவிடப்பட்டது : அக்ஷ்ய் குமார்

Posted:

நடிகர் அக்ஷ்ய் குமார், தற்போது டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் இந்தவாரம் வெளியாக உள்ளது. இதற்கிடைய இவர், நீரஜ் பாண்டே இயக்கத்தில் கிராக் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. இதுதொடர்பான அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்போது அந்தப்படம் கைவிடப்பட்டதாக அக்ஷ்ய் குமார் தெரிவித்திருக்கிறார். கிராக் படத்தின் ...

ஷாரூக்கான் படம் தோல்வி என அறிவிப்பு

Posted:

சல்மான் கானுக்கு சுல்தான் போன்று ஷாரூக்கானுக்கு ஜப் ஹாரி மெட் சாஜல் படம் பிளாப் படமாக அமைந்துள்ளது. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் முதல்நாளே நெகட்டீவ் விமர்சனங்களை சந்தித்து. படம் வெளியான நாள் முதல் இதுநாள் வரை வெறும் ரூ.52.90 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. தற்போதைய சூழலில் படத்தின் பட்ஜெட்டான ரூ.80 கோடியை எட்டுவதே கடினம் என ...

கழிப்பறை கட்டுவது அரசின் வேலை கிடையாது : அக்ஷ்ய் குமார்

Posted:

தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் "டாய்லெட் ஏக் பிரேம் கதா". தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக கழிப்பறையின் அவசியத்தை எடுத்துரைக்க வரும் இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் குறித்தும் அக்ஷ்ய் குமார் தினமலர் வாசகர்களுக்காக பகிர்ந்து ...

விளம்பரம் வழக்கு : காஜல் அகர்வால் மனு தள்ளுபடி

Posted:

நடிகை காஜல் அகர்வால் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அப்படி இவர், கடந்த 2008-ம் ஆண்டு விவிடி தேங்காய் எண்ணெய் விளம்பரத்தில் நடித்தார்.

இந்நிலையில், இந்த விளம்பரத்திற்கான ஒப்பந்த காலம் முடிந்த பின்னரும், சம்பந்தப்பட்ட நிறுவனம் இந்த விளம்பரத்தை டிவியில் ஒளிப்பரப்பாகி வருவதாகவும், ...

ஆளப்போறான் தமிழன் : விஜய்யின் அதிரடி

Posted:

'தெறி' படத்திற்குப் பிறகு அட்லீ - விஜய் கூட்டணி இணைந்துள்ள படம் 'மெர்சல்'. விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக, சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் படத்தில் வடிவேலு நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்தப் படம், ஸ்ரீ தேனாண்டாள் ...

ஜிஎஸ்டி.,யால் சினிமாவுக்கு பாதிப்பு இல்லை - அபிராமி ராமநாதன்

Posted:

ஜிஎஸ்டி.,யால் தமிழ் சினிமாவுக்கு வசூல் பாதிப்பு இல்லை என்கிறார் தமிழ் சினிமா சேம்பர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்.

நாடுமுழுவதும் ஒரே வரி என்ற அடிப்படையில் ஜூலை முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இதில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 மற்றும் 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருக்கிறது. இதை ...

விவேகத்தில் அஜித்திற்கு பிடித்த பாடல்

Posted:

அஜித் நடிப்பில் இதுவரையில்லாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் படம் விவேகம். விவேகம் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்றது. தற்போது அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

லக்னோவில் மோதும் மகேஷ்பாபு - பிரகாஷ்ராஜ்

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு தமிழ், தெலுங்கில் நடித்துள்ள ஸ்பைடர் படம் அடுத்த மாதம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், மோஷன் போஸ்டர், பூம் பூம் என்ற பாடல் என ஒவ்வொன்றாக வெளியாகி வந்த நிலையில், இன்று ஸ்பைடர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஸ்பைடர் படப்பிடிப்பை முடித்ததில் ...

அரை நிர்வாணமாக இஷா குப்தா!

Posted:

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருபவர் இஷா குப்தா. பிரபுதேவா-தமன்னா நடித்த தேவி படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆடியிருந்தார். அதோடு தமிழில் வெளியாக தயாராகிக்கொண்டிருக்கும் யார் இவன் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கில் வேதேவாடு என்ற பெயரில் வெளியாகிறது.

இந்நிலையில், அவ்வப்போது கவர்ச்சியான ...

பாலகிருஷ்ணா எனது லக்கி ஹீரோ : ஸ்ரேயா

Posted:

சிவாஜி கேர்ள் ஸ்ரேயா சில வருட இடைவெளிக்குப்பிறகு சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தார். வெற்றியை தரும் என்று எதிர்பார்த்தவருக்கு அப்படத்தின் தோல்வியால் ஏமாற்றமே மிஞ்சியது. அதன்பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாதபோதும் தெலுங்கு, ஹிந்தியில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது பாலகிருஷ்ணா நடித்து வரும் ...

ரெஜினா போட்ட தப்புக்கணக்கு

Posted:

அதர்வாவுடன் நடித்த ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தை அடுத்து சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, ராஜதந்திரம்-2, பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ரெஜினா. தெலுங்கில் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக அவர் நடித்த நக்ஷ்த்ரம் என்ற படம் கடந்த ஆகஸ்ட் 4-ந்தேதி வெளியானது. இந்த படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™