Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


டாய்லெட் ஏக் பிரேம் கதா.,வில் நடித்தது ஏன்? மனம் திறக்கிறார் அக்ஷய்

Posted:

நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள படம் டாய்லெட் ஏக் பிரேம் கதா. இப்படம் வரும் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் புமி பட்ஜேகர். நடிகர் அக்ஷய் தற்போது இப்படத்தின் புரோமோகஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.


சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ...

ஆண் நண்பர்களுடன் வெளியே செல்ல சாராவுக்கு தடை போட்ட அம்ரிதா சிங்

Posted:

நடிகை ஸ்ரீதேவியை தொடர்ந்து தற்போது, நடிகை அம்ரிதா சிங்கும் தனது மகள் சாரா அலி கானை பற்றி கிசுகிசுக்கள் வந்து விடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்து வருகிறார். தனது மகள் சாராவை புகழ்பெற செய்யும் விதத்திலான செய்திகளும், படங்கள் பற்றி விளம்பரங்களும் மட்டுமே வர வேண்டும் என அம்ரிதா விரும்புகிறாராம்.

அதனால் ஆண் ...

மனிகர்னிகா க்யூன் ஆப் ஜான்சியில் சோனு சூட்

Posted:

டைரக்டர் கிருஷ் இயக்கும் புதிய படம் மனிகர்னிகா க்யூன் ஆப் ஜான்சி. ராணி லட்சுமி பாயின் வாழ்க்கை வரலாற்று படமான மனிகர்ஜிகா க்யூன் ஆப் ஜான்சி படத்தை கமல் ஜெயின் மற்றும் ஜீ ஸ்டுடியோ தயாரிக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஏப்ரல் 27 ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் அடுல் குல்கர்னி நடிக்க உள்ளதாக ...

பாட்ஷாஹோ டிரைலர் நாளை ரிலீஸ்

Posted:

டைரக்டர் மிலன் லுத்ரியா இயக்கத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் பாட்ஷாஹோ. இப்படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட பாட்ஷாஹோ படத்தின் டீசர் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நாளை (ஆக.,07) வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.


இந்த டிரைலர் ...

ராஜ்குமார் குப்தா படத்தில் அஜய் தேவ்கன்

Posted:

நடிகர் அஜய் தேவ்கன் நடித்துள்ள பாட்ஷாஹோ படம் வரும் செப்டம்பர் 1 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் டைரக்டர் ராஜ்குமார் குப்தா, தான் இயக்க உள்ள அடுத்த படத்தில் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம்.


ராஜ்குமார் குப்தா கூறிய கதை அஜய் தேவ்கனுக்கு மிகவம் பிடித்து விட்டதாம். இருந்தும் அஜய் தேவ்கன் தனது ...

ரஜினியை இயக்குகிறார் வெற்றிமாறன்?

Posted:

லிங்கா படம் வரை முன்னணி டைரக்டர்களுக்கே கால்சீட் கொடுத்து வந்தார் ரஜினி. அந்த வகையில், அவரை ஒரு குறிப்பிட்ட இயக்குனர்களே தொடர்ந்து இயக்கி வந்தனர். ஆனால், கபாலி படத்திற்கு பிறகு அந்த நிலை மாறி விட்டது. அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டு படங்களை இயக்கிய ரஞ்சித், மூன்றாவது படத்திலேயே ரஜினியை இயக்கினார். அதையடுத்து இப்போது காலா ...

சிரஞ்சீவி படத்தில் அமிதாப்பச்சன்-சுதீப்-நயன்தாரா

Posted:

கைதி எண்-150 படத்தை அடுத்து ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகியான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை அவரது மகனும், நடிகருமான ராம்சரண் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிக்க சில இந்திய பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து ...

காஸ்ட்லியான கார் வாங்கினார் விஜயசேதுபதி

Posted:

வருடத்திற்கு ஆறு படங்களில் நடித்தபோதும் இப்போதுவரை தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கும் நடிகராகத்தான இருந்து வருகிறார் விஜயசேதுபதி. படத்திற்கு படம் சம்பளத்தை உயர்த்துவது. இவ்வளவு கொடுத்தால்தான் நடிப்பேன் என்று அவர் யாரிடமும் வில்லங்கம் செய்வதில்லை. கதை பிடித்திருந்தால் சம்பள விசயத்தில் விட்டுக்கொடுத்து நடிப்பதில் ...

பிரகாஷ்ராஜ் இடத்தை பிடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா

Posted:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக நெடுந்தூரம் பயணிக்க வேண்டியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் வாலி, குஷி என்ற இரண்டு ஹிட் படங்களை இயக்கிய பிறகு அவருக்கும் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால் அதையடுத்து தன்னைத்தானே இயக்கிக்கொண்டு வந்த எஸ்.ஜே.சூர்யா, வேறு சில இயக்குனர்களின் படங்களிலும் நடித்தார். ஒருகட்டத்தில் அவரது ...

தெலுங்கில் பிசியாகும் அனுபமா பரமேஸ்வரன்

Posted:

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதையடுத்து அந்த படத்தின் தெலுங்கு ரிமேக் கிலும் நடித்தவர், பின்னர் தனுஷின் கொடி படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். என்றாலும், அந்த படத்திற்கு பிறகு தமிழில் எதிர்பார்த்தபடி படங்கள் கிடைக்காத நிலையில், தெலுங்கில் சில படங்களை கைப்பற்றி பிசியான ...

ஓவியாவைப்பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்க! -சித்தார்த்

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போது ஹைலைட்டே ஓவியாதான். அவருக்கென்று பெரிய அளவில் ரசிகர்கள் உருவாகி விட்டதால், அவரை பிக்பாஸில் உள்ள யாரேனும் திட்டினால் கூட ரசிகர்கள் கொந்தளித்து விடுகிறார்கள். அவர்களுக்கு எதிராகவும், ஓவியாவுக்கு ஆதரவாகவும் இணையதளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இதன் ...

நாட்டுப்பற்றில ‛முதல்வன்: மனம் திறந்த அர்ஜுன்

Posted:

பொழுதுபோக்கு, பக்தி, நகைச்சுவைக்காக சினிமா எடுப்பவர் உண்டு; நாட்டுப்பற்றுக்காக சினிமா எடுக்கும் நடிகர்களில் நடிகர் அர்ஜுனுக்கு தனி இடமுண்டு. ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன் என நாட்டுப்பற்றை சித்தரிக்கும் மறக்க முடியாத சினிமாக்களை கொடுத்தவர்; சண்டைகளில் கலக்கியவர்; நிபுணன் படத்திற்காக மீண்டும் தன் ஆக் ஷனை கொடுத்துள்ள ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™