Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மனிதர்களால் ஒருபோதும் கடவுளாக முடியாது

Posted:

காற்றின் திசைகளை எல்லாம், தன் இசையால் நிரப்பியவர். உலகமெங்கும் தன் தனித்துவமான இசையால் அனைவரையும் வியக்க வைத்தவர், 'ஆஸ்கர்' நாயகன், ஏ.ஆர்.ரஹ்மான். வெளிச்சம் அகன்று, சப்தங்கள் மறைந்த ஒரு நிசப்தமான இரவில், ரஹ்மான், நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ஒன் ஹார்ட் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளது பற்றி...
முழுக்க ...

சிவகாமியாக நடிக்க ஆசை!

Posted:

ரகுல் பிரீத்சிங் சிந்தும் புன்னகையை தரிசிப்பதற்காகவே, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள தியேட்டர்களின் முன் தவம் கிடக்கின்றனர், அவரது ரசிக கோடிகள். அந்த அளவுக்கு, தன் புன்னகையால், ரசிகர்களை வசியம் செய்துள்ளார், ரகுல்.

தமிழில் அவர் நடித்த என்னமோ ஏதோ படம் சரியாக போகவில்லை. இதனால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து, ...

புதுமுகங்களால் கலக்கமா?

Posted:

ஆரவாரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் பற்றி, கோடம்பாக்கத்தில் இப்போது அவ்வளவாக பேச்சே இல்லை. சூர்யாவுடன் தானாக சேர்ந்த கூட்டம், துல்கர் சல்மானுடன் மகாநதி ஆகிய படங்களில் மட்டுமே, தற்போது அவர் நடித்து வருகிறார்.

'தமிழ் சினிமாவில் புதுமுக நடிகையரின் படையெடுப்பு அதிகமாகி விட்டதால், கீர்த்தியால் தாக்குப் பிடிக்க ...

கொள்கையில் மாற்றம்!

Posted:

'குடும்ப பாங்கான கேரக்டரில் நடிப்பதற்கு ஏற்றவர்; அவரது தோற்றம் பக்கத்து வீட்டுப் பெண் போல் உள்ளது' என, கயல் ஆனந்தி அறிமுகமான போது, திரையுலகில் அவரைப் பற்றி பேச்சு எழுந்தது. அதற்கு ஏற்ற வகையில், அவரும் கவர்ச்சி வேடங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் நடித்த போது, கவர்ச்சியான வசனங்கள் ...

மாதுரியின் புது அவதாரம்!

Posted:

சில ஆண்டுகளுக்கு முன் வரை, பாலிவுட் ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்த, அழகு பதுமை, மாதுரி தீட்சித். தன் தனித்தன்மை வாய்ந்த நடன அசைவுகளால், ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர். இவரது நடனத்துக்காகவே, பல படங்கள் வெள்ளி விழாவை கடந்து ஓடின.

திருமணத்துக்கு பின், நடிப்புக்கு இடைவெளி விட்ட மாதுரி, பின், சில படங்களில் சிறப்பு ...

கை கொடுக்குமா குரங்கு பொம்மை?

Posted:

மைனா படத்துக்கு பின், மிகவும் எதிர்பார்க்கப்பட்டவர், விதார்த். ஆனால், அதற்கு பின், அவர் நடித்த படங்கள், சரியாக போகவில்லை. இதனால், முன்னணி ஹீரோவாக வலம் வர முடியாமல் தத்தளித்தார்.

பெரிய ஹிட்டுக்கு காத்திருந்த அவர், தற்போது நடித்து வரும், குரங்கு பொம்மை படத்தின் மீது, அதிக நம்பிக்கை வைத்துள்ளார். இதில், கால்டாக்சி டிரைவராக ...

நாளை முதல் பெப்சி அமைப்பினர் ஸ்டிரைக் நடத்த முடிவு

Posted:

சென்னை: நாளை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை பெப்சி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

பாகுபலியை மிஞ்சும் பிரம்மாண்ட படம் தயாரிக்கிறார் அஜய் தேவ்கன்

Posted:

தற்போது, பாட்ஷாஹோ படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார் அஜய் தேவ்கன். பாட்ஷாஹோ படம் வரும் செப்டம்பர் முதல் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனது வருங்கால படங்கள் குறித்து விளக்கினார்.

அப்போது பேசிய அவர், நான் தானஜி, கேப்சுல் கில் படங்களை ...

அஜய் தேவ்கனை சன்னி தியோல் அழைத்தது ஏன்?

Posted:

தமிழில் சூர்யா நடித்து வெளியான எஸ் 3 படத்தின் இந்தி ரீமேக்கில், சன்னி தியோல் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. அதனை சன்னி தியோல் தற்போது உறுதி செய்துள்ளார்.

எஸ் 3 படத்தை தமிழில் பார்த்த சன்னி தியோலுக்கு அப்படம் மிகவும் பிடித்து விட்டதாம். அப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவும் விரும்பி உள்ளார். இருப்பினும் ...

ஐயட்டம் சாங் பண்ண ஆர்வமாக உள்ளேன்

Posted:

பிரபல மாடலாக இருந்து நடிகையாக மாறி உள்ள சோபியா ஹயத், ஜரீன் கான் நடிக்கும் அக்சர் 2 படத்தில் பாடல் ஒன்றிற்கு கவர்ச்சி நடனம் ஆட உள்ளதாக பாலிவுட்டில் செய்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை என சோபியாவே உறுதி செய்துள்ளார்.

இது குறித்து சோபியா கூறுகையில், நான் இந்த படத்தில் கவர்ச்சி நடனம் ஆடுகிறேன் என கூறப்படுவது வதந்திகள். இந்த ...

ஜூத்வா 2 டான்ஸ், கவர்ச்சி படம் : டாப்சி

Posted:

நடிகை டாப்சி பன்னு, வருண் தவான், ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ஜூத்வா 2. வரும் செப்டம்பர் 29 ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் ரம்பா வேடத்தில் நடித்துள்ளார் டாப்சி.

இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வரும் டாப்ஸி, ஜூத்வா 2 படம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார். ...

சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக ஆத்மிகா

Posted:

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்றவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இவர் இயக்கும் புதிய படம் 'நரகாசுரன்'. தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தை கௌதம் மேனன் தயாரிக்கிறார்.


அர்விந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன் ஆகிய மூவரும் இந்தப்படத்தில் ஹீரோக்களாக ...

கருப்பனிலும் தொடரும் சென்ட்டிமெண்ட்

Posted:

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் முதன்முறையாக வியாழக்கிழமை சென்டிமென்ட் தொடங்கியது.

வியாழக்கிழமைதான் சாய்பாபாவுக்கு உகந்தநாள் என்று ஆரம்பம் படத்தின் டைட்டில் அறிவிப்பு, இசை வெளியீடு, டீஸர் ரிலீஸ் என அனைத்தையும் வியாழக்கிழமையிலேயே நடத்தினர் சாய்பாபா பக்தரான ஏ.எம்.ரத்னம். அடுத்த கட்டமாக ஆரம்பம் ...

ஹிருத்திக்கின் டைரக்டர் ஆசை

Posted:

நடிகர் ஹிருத்திக் ரோஷன் தற்போது சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கணித மேதை ஆனந்த் குமாரின் வாழ்க்கை பற்றிய படம். சமீபத்தில், செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட ஹிருத்திக், தனது டைரக்டர் ஆகும் ஆசையை வெளிப்படுத்தினார்.

பேட்டியில் அவரிடம், எதிர்காலத்தில் டைரக்டர் ஆகும் எண்ணம் ஏதும் உண்டா என ...

நாளை அறிமுக இயக்குனர்களின் மும்முனைப் போட்டி

Posted:

விவேகம் படம் கடந்த வாரம் வெளிவந்ததால் சில முக்கியப் படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இருந்தாலும் அஜித் வந்தால் என்ன யார் வந்தால் என்ன என்று விவேகம் படம் வெளியான அன்று தப்பாட்டம் படமும், அதற்கு மறுநாள் அட்ரா ராஜா அடிடா, பணம் பதினொன்னும் செய்யும் ஆகிய படங்கள் வெளிவந்தன.


நாளை செப்டம்பர் 1ம் தேதி மாயவன், ஒரு கனவு ...

விவேகம் ரிசல்ட் எதிரொலி, சொந்த வெளியீட்டில் மெர்சல்

Posted:

விவேகம் படத்திற்கு இருவிதமான விமர்சனங்கள் வந்தாலும், படத்திற்கு வெளியான நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தின் வசூலை நன்றாகவே பாதித்தன. ஹாலிவுட் ஸ்டைலில் படத்தின் டீசரை மட்டும் வெளியிட்ட இயக்குனர் சிவா, படத்தில் பல லாஜிக் ஓட்டைகளை வைத்து பலரும் படத்தை விமர்சிக்கும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டார். அதோடு, படத்தின் தயாரிப்பாளர் ...

வெளிவர உள்ள படத்தின் பெயரில் ஒரு தொடர்

Posted:

தலைப்புகள் பஞ்சம் தமிழ் சினிமாவில் மட்டும்தான் தலைவிரித்து ஆடுகிறது என்று பார்த்தால் டிவிக்களில் ஏற்கெனவே ஆடிக் கொண்டிருக்கிறது. பல டிவி தொடர்களின் தலைப்புகள் வெற்றிகரமாக ஓடிய தமிழ்த் திரைப்படங்களின் தலைப்புகளாக வைக்கப்பட்டு வருகின்றன. இதை யாருமே தட்டிக் கேட்டதாகத் தெரியவில்லை. மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த சில ...

பாலகிருஷ்ணாவை ஹீரோயின்கள் எப்படி அழைப்பார்கள் தெரியுமா..?

Posted:

சமீப நாட்களாக மீடியாவில் அதிகமாக அடிபடும் நடிகராக பாலகிருஷ்ணாவை சொல்லலாம். காரணம் தனது உதவியாளர், ரசிகர் என எதிர்ப்பட்டவர்களை எல்லாம் அரைந்து அதன் காரணமாக சோஷியல் மீடியாவில் நெகடிவ் பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருகிறார் பாலகிருஷ்ணா. இவரது அடுத்த படமான 'பைசா வசூல்' வரும் செப்-1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்தநிலையில் சமீபத்தில் ...

திருட்டுப்பயலே-2 கிளாமர் இமேஜ் ஏற்படுத்தாது -அமலாபால்

Posted:

சுசிகணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, அமலாபால், பிரசன்னா நடித் துள்ள படம் திருட்டுப்பயலே-2. இந்த படத்தின் முதல் பாகத்தில் பிளாக் மெயில் சம்பந்தப்பட்ட ஒரு கதையை படமாக்கியிருந்த சுசிகணேசன், இந்த இரண்டாவது பாகத்தில் இணையதளத்தினால் பெண்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சம்பந்தமான ஒரு கதையை ...

தேவர்மகன் கமல் கெட்டப்பில் மொட்டை ராஜேந்திரன்

Posted:

சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக அறிமுகமாகி பாலாவின் நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்தவர் மொட்டை ராஜேந்திரன். ஆனால் பின் னர் காமெடியனாக நடிக்கத் தொடங்கியவர் ஒருகட்டத்தில் முன்னணி காமெடியனாகி விட்டார். தற்போதும் அவர் கைவசம் ஒரு டஜன் படங்க ளுக்கு மேல் உள்ளன. மேலும், ஒரேமாதிரியாக இல்லாமல் படத்துக்குப் படம் வித்தியாசமான காமெடிகளை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™