Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அரசியலை டுவிட்டரில் துவங்கி விட்டேன்: கமல்

Posted:

கோவை : அரசியல் சூழலை மாற்ற வேண்டியது நமது கடமை என நடிகர் கமல் கூறி உள்ளார்.
தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்து வந்தார்.

இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ...

விக்னேஷ் சிவனின் வேண்டுகோள்

Posted:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படம் எப்போது ரிலீஸ் என்று இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. சூர்யா கடைசியாக நடித்த சி-3 படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே சரியான தேதியில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை ரிலீஸ் செய்து பாக்ஸ்ஆபிஸ் ஹிட்டாக்க வேண்டும் என்பதில் குறியாக ...

ரசிகர்களை குழப்பும் மெர்சல் தகவல்கள்

Posted:

விஜய் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான 'பைரவா' படம் பெரிதாக கைகொடுக்கவில்லை என்றபோதும், தீபாவளிக்கு வெளிவரும் 'மெர்சல்' படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க 'மெர்சல்' படத்தில் விஜய் எத்தனை வேடங்களில் நடிக்கிறார்? என்ற கேள்வியும் விஜய் ரசிகர்களின் மண்டையைக்காய ...

'அபியும் அனுவும்' படத்திற்காக மொட்டையடித்த பியா..!

Posted:

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான பி.ஆர்.விஜயலட்சுமி கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப்பின் இயக்கியுள்ள படம் தான் 'அபியும் அனுவும்'. இது மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் இதற்கு 'அபியுடே கத அனுவிண்டேயும்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் இளம் நடிகரான டொவினோ தாமஸ் இந்தப்படத்தின் ...

இயக்குநரானார் "நெருப்புடா" புகழ் அருண்ராஜா காமராஜ்

Posted:

ரஜினி நடித்த கபாலி படத்தில் "நெருப்புடா நெருங்குடா...." பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இப்பாடலை எழுதி, பாடியவர் அருண்ராஜா காமராஜ். நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட இவர், அடுத்தப்படியாக இயக்குநராகவும் களமிறங்குகிறார். தனது முதல்படமாக பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி படம் எடுக்க உள்ளார்.

இதுகுறித்து ...

அந்த மேடம் காவ்யா மாதவன் தான் : பல்சர் சுனில் ஒப்புதல்..!

Posted:

கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு சித்தரவதை செய்யப்பட்ட வழக்கில் முதன்மை குற்றவாளி பல்சர் சுனில்.. இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் போலீசார் நடிகர் திலீப்பை இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்தனர். ஒவ்வொரு முறை நீதிமன்றத்திற்கு இந்த பல்சர் சுனில் அழைத்து வரப்படும்போதெல்லாம் மீடியாக்களின் முன் இந்த கேஸ் தொடர்பாக ஏதாவது ...

ஜான் ஆபிரஹாமை பாடிகார்டாக வைக்க விரும்பும் சோனாக்ஷி

Posted:

நடிகர் ஜான் ஆபிரஹாமும், நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் போர்ஸ் 2 படத்தில் இணைந்து நடித்தனர். ஆக்ஷ்ன் படமாக உருவான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தற்போது இருவரும் தங்களது படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடனான சேட்டிங்கில், உங்களுக்கு யாரை பாடிகார்டாக வைத்து கொள்ள ஆசை என்று சோனாக்ஷியிடம் ...

நல்ல கதைகளை தேடும் இம்ரான் ஹாஸ்மி

Posted:

பாலிவுட்டில் முத்த மன்னன் என்று பெயரெடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. தற்போது இவர் பாத்சாகோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருடன் அஜய் தேவ்கன், இலியானா, இஷா குப்தா, வித்யூத் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். செப்., 1-ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதால் புரொமோசன் வேலைகளில் பிஸியாக உள்ளார். அப்படி அவர் புரொமோஷன் ஒன்றில் ஈடுபட்டிருந்தபோது, தான் நல்ல ...

ரா-விலிருந்து விலகினார் சுசாந்த் சிங் ராஜ்புட்

Posted:

தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட், ராப்தா படத்தை தொடர்ந்து கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கிறார். அதில், ஒன்றாக "ரோமியோ அக்பர் வால்டர்" சுருக்கமாக RAW என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. ராபி கிரேவல், இப்படத்தை இயக்க, சுசாந்த் உளவாளியாக நடிப்பதாக இருந்து, பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியானது. இந்நிலையில் இப்படத்திலிருந்து ...

ரேஸ்-3 : அக்., ஆரம்பம் உறுதியானது

Posted:

ரேஸ், ரேஸ் 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து ரேஸ் 3 உருவாக உள்ளது. சைப் அலிகானுக்கு பதிலாக சல்மான் கான் ஹீரோவாக நடிக்க, ரெமோ டிசோசா இயக்குகிறார். சல்மான் ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக இருப்பதாக தயாரிப்பாளர் ரமேஷ் தருணாய் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ரமேஷ் ...

ஸ்கெட்ச்-ல் ஹோம்லி தமன்னா

Posted:

வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர், விக்ரமை வைத்து ஸ்கெட்ச் என்ற படத்தை இயக்கியுள்ளார். முதன்முறையாக விக்ரமுடன் ஜோடி சேர்ந்துள்ளார் தமன்னா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. பொதுவாக தமன்னா என்றாலே படத்தில் ஹோம்லியாக நடித்தாலும் கூட ஓரிரு பாடல்களில் கிளாமராக நடித்து இளவட்ட ரசிகர்களை ...

ஸ்லிம்மான இனியா

Posted:

வாகை சூட வா இனியா, அதன்பிறகு பல படங்களில் நாயகியாக நடித்த போதும் இன்னும் முன்னணி நடிகையாகவில்லை. வடிவுடையான் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பொட்டு படம் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது. இதனிடைய சமீபகாலமாக உடல் பெருத்து காணப்பட்ட நடிகை இனியா, கடும் டயட்ஸ் மற்றும் உடற்பயிற்சி செய்து உடம்பை ஸ்லிமாக மாற்றியிருக்கிறார். தற்போது ...

2019-ல் சிரஞ்சீவியின் சைரா ரிலீஸ்!

Posted:

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி மூன்று மொழிகளில் நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நடிகர் ...

கதையே கேட்காமல் நடித்த ரகுல் பிரீத் சிங்

Posted:

தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்ட ரகுல் பிரீத் சிங், அடுத்து தமிழில் முன்னணி நடிகையாகும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது அவர் நடித்து வரும் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் தமிழில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கிறார். அடுத்தபடியாக விஜய், அஜீத் என முன்வரிசை ஹீரோக்களுடன் ஜோடி சேருவதற்கான ...

நடிகை விவகாரத்தில் காமெடி நடிகர் கைதாகி ஜாமினில் விடுதலை

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேரடி சம்பந்தம் உள்ளதாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். அதேசமயம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு இல்லாவிட்டாலும் கூட மலையாள சினிமாவின் காமெடி நடிகரான அஜூ வர்கீஸும் தேவையில்லாமல் சிக்கலில் மாட்டினார்.

காரணம் இந்த விவகாரத்தில் நடிகர் ...

வெளிநாட்டு நிபுணரிடம் மேஜிக் கற்றுக் கொண்ட விஜய்

Posted:

விஜய் தற்போது நடித்து வரும் படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அட்லி இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். தேனாண்டாள் ஸ்டூடியோ சார்பில் முரளி ராமசாமி தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார். கிராமத்து பஞ்சாயத்து தலைவர், டாக்டர், மற்றும் மேஜிக் நிபுணர் ஆகிய ...

தமிழில் வெளிவருகிறது தி ஹிட்மேன்ஸ் பாடிகார்ட்

Posted:

ஹாலிவுட் ஹீரோக்கள் ரெயான் ரெனால்ட்ஸ், சாமுவேல் ஜாக்சன் நடித்துள்ள படம் தி ஹிட்மேன் பாடிகார்ட். இவர்களுடன் கெரி ஓல்டுமேன், சல்மா ஹயாக், எலோடி யங் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். தி டைரக்டர், தி லைட்டர், ரெட் ஹில், தி எக்ஸ்பண்டபிள் படங்களை இயக்கிய பேக்ரிக் ஹக்ஸ் இயக்கி உள்ளார். அல்ட்டி ஓவர்சன் இசை அமைத்துள்ளார், ஜூலீஸ்லா ஹின் ...

தலைவன் வருகிறான்: விஷால் ஆன்தம் வெளியீடு

Posted:

நடிகர் மற்றும் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலுக்கு நேற்று பிறந்த நாள். இதையொட்டி அவரை வானளாக புகழ்ந்து தள்ளும் தலைவன் வருகிறான் என்ற விஷான் ஆன்தம் வெளியிட்டனர். இந்த ஆல்பத்துக்கு இஷான் தேவ் இசை அமைத்து பாடியுள்ளார். முருகன் மந்திரம் பாடல் எழுதியுள்ளார். பத்திரிக்கையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கி உள்ளார். ...

டுவிட்டரில் சிறுவர்களின் வீடியோ: ரிஷி கபூர் மீது வழக்கு பதிவு

Posted:

பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர். டுவிட்டர், பேஸ்புக்கில் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர். ரிஷிகபூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ தொடர்பாக ஜெய் ஹோ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் அப்ரோஸ் மாலிக் என்பவர் ரிஷிகபூரின் டுவிட்டரிலேயே ...

தீபாவளிக்கு மகளின் படத்தை வெளியிடுகிறார் அர்ஜுன்

Posted:

அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா, "பட்டத்து யானை" படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானார். அந்தப்படம் சரியான வரவேற்பை பெறாததால் ஐஸ்வர்யாவுக்கு அடுத்த வாய்ப்பு அமையவில்லை. இதனால் மகளுக்காக அர்ஜுனே ஒரு படத்தை தயாரித்து, இயக்குகிறார். சொல்லிவிடவா என்ற அந்தப் படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் தயாராகிறது.

ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™