Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மெர்சல் டிரேட் மார்க் ஏன்?

Posted:

அட்லி இயக்கத்தில் விஜய், நடிக்கும் 'மெர்சல்' படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் பிரம்மாண்டமான முறையில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் 'மெர்சல்' ...

வேலைக்காரன் படத்தின் 'கலீஜு' பாடல்

Posted:

உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி என்று ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழின் பெருமையை, தமிழ் கலாச்சாரத்தின் பெருமையை இந்த உலகம் முழுவதும் பரவ பலரும் பலவிதமான செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், சிலர் திரைப்படங்கள் மூலமாக தவறான வார்த்தைகளை, தமிழுடன் கலந்து பாடலாக்கி வியாபாரம் செய்து ...

திலீப் கைதுக்குப் பின் கேரள தியேட்டர்களில் கூட்டம் குறைவு உண்மையா..?

Posted:

மலையாள நடிகர் திலீப், நடிகையின் விவாகாரத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக தியேட்டர்களில் கூட்டம் குறைந்துள்ளதாக கேரள விநியோகஸ்தர்கள் தரப்பில் வெளியான ஒரு ரிப்போர்ட் சொல்லுகிறதாம். அதற்காக திலீப் கைது காரணமாக மக்கள் அவருக்கு ஆதரவளிக்கும் விதமாக தியேட்டர்களுக்கு வர மறுக்கிறார்களோ என நினைத்துவிட ...

சி.பி.ஐ-5ஆம் பாகம் அடுத்த வருடம் ஆரம்பிப்பது உறுதி

Posted:

மலையாள சினிமாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன் அவ்வப்போது சீரான இடைவெளியில் வெளியாகிவந்த மம்முட்டியின் சி.பி.ஐ பட வரிசைகளை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்கு மட்டும் ஒரு சிறிய முன்னோட்டம்.. கடந்த 25 வருடங்களில் இதுவரை இந்திய மொழிகளில் ஒருபடம் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களாக நான்குமுறை ...

அபர்ணாவை தம்பிக்கு ஜோடியாக்கிய நடிகர்

Posted:

மலையாள இளம் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் ஆசிப் அலி. நம்ம ஊரில் விஷ்ணு, அதர்வா ரேங்கில் மலையாளத்தில் இவரை குறிப்பிடலாம். மினிமம் கியாரண்டி படங்களை தருவதில் வல்லவரான இவரது தம்பி அஸ்கர் அலியும், தற்போது கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார். சமீபத்தில் தான் இவரது தம்பி நடித்த 'ஹனி பீ-2.5' என்கிற படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ...

நிஜத்தில் விக்ரம்.. படத்தில் விஜய் : சரத்குமாரின் இருமுகம்

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற படம் தான் 'அங்கமாலி டைரீஸ்'. இந்தப்படத்தில் நாயகனுக்கு இணையாக, ஆனால் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சரத்குமார் என்கிற புதுமுகம். ஹீரோவை விட இவர்தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அடுத்து, மோகன்லால்-லால்ஜோஸ் ...

செப்., 3 முதல் கேதர்நாத் ஆரம்பம்

Posted:

நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான், சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கும் படம் கேதர்நாத். அபிஷேக் கபூர் இயக்கும் இப்படத்தில் ஹீரோவாக தோனி பட புகழ் சுசாந்த் சிங் ராஜ்புட் நடிக்கிறார். 2013-ம் ஆண்டு உத்தர்கண்ட்டில் நிகழ்ந்த மழை வெள்ளத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பூஜை கேதர்நாத்தில் நடந்தது. ...

லவ்விற்கு வருண் தான் செட்டாவார் : சல்மான்

Posted:

சல்மான் கானின் ஜூட்வா படத்தின் இரண்டாம் பாகம், 20 ஆண்டுகள் கழித்து ஜூட்வா-2 என்ற பெயரில் உருவாகி வருகிறது. சல்மான் வேடத்தில் வருண் தவான் நடிக்கிறார். இவருடன் டாப்சி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்க, டேவிட் தவான் இயக்குகிறார். இந்நிலையில் ஜூட்வாவை தொடர்ந்து தனது லவ் படத்திலும் நடிக்க வருண் தவான் தான் செட்டாவார் என்று கூறியிருக்கிறார் ...

சமந்தா - நாகசைதன்யா திருமணம், திரையுலகினருக்கு அழைப்பில்லை ?

Posted:

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யா இருவருக்கும் அக்டோபர் 6ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்க இருக்கும் இந்தத் திருமணத்திற்கு இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள ...

திருமணத்திற்கும், நடிப்பதற்கும் சம்பந்தமில்லை - ஸ்ரேயா

Posted:

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்தில் எல்லாம் 40 வயதில்தான் நடிகர்களும், நடிகைகளும் புகழ் உச்சியை அடைவார்கள். 40 வயதைக் கடந்த ஹீரோக்களும், ஹீரோயின்களும் கல்லூரிக்குச் சென்று படிக்கும் கதாபாத்திரங்களில் நடிப்பார்கள். நல்ல வேளையாக கருப்பு, வெள்ளை காலத்துடன் அது முடிவுக்கு வந்தது. 70களின் இறுதியில் யதார்த்தமான சினிமாக்கள் வந்து தமிழ் ...

தமிழ்பேசும் ஹௌரா பிரிட்ஜ்

Posted:

சமீபகாலமாக இருமொழி படங்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் இப்போது கன்னடம், தமிழ் மொழியில் ஹௌரா பிரிட்ஜ் படம் உருவாகி வருகிறது. கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவியும், தமிழில் காதல் சடுகுடு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை பிரியங்கா திவேதி கதாநாயகியாக நடிக்கும் படம் இது. லோகித் என்ற கன்னடப் பட இயக்குநர் இந்தப் படத்தை இயக்கி ...

'ஜுங்கா'வில் விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா

Posted:

ஆரம்பகாலத்தில் தனக்கு வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்கள் அடுத்தடுத்த படங்களில் தோற்றுப்போய்விட்டால் அவர்களை அழைத்து படம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. கார்த்திக் சுப்பாராஜ், பாலாஜி தரணிதரன், அருண்குமார் ஆகியோர் வரிசையில் தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' கோகுலுக்கும் பட வாய்ப்பு ...

குரோசோவாவின் படத்தின் பெயரில் பாடல்

Posted:

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி படங்களைத் தொடர்ந்து 'சோலோ' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் துல்கர் சல்மான். விக்ரம், ஜீவாவை வைத்து 'டேவிட்' என்ற மொக்கப் படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகும் மலையாளப்படம் இது.

நேரடி தமிழ்ப்படம் என்ற பெயரில் தமிழிலும் வெளியாக உள்ள இந்தப்படத்தில் துல்கருக்கு ...

'மெட்ரோ' ரயிலில் விரும்பிப் பயணிக்கும் ஆர்யா

Posted:

நடிகர்கள், நடிகைகள் என்றாலே அவர்கள் மீது ஒரு பிம்பம் விழுவது இயல்பு. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு வரை எளிமையாக இருப்பார்கள், நட்சத்திரமான பின் பழையனவற்றை மறந்து அவர்களாகவே ஒரு 'பந்தா'வைக் காட்டுவார்கள் எனப் பலரும் நினைப்பார்கள். அதிலும் பொது இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளும் விஷயம் அப்பப்பா என்றிருக்கும் என்பார்கள். ஒரு ...

போகன் தெலுங்கு ரீமேக்கில் ரவிதேஜா - கேத்ரின் தெரசா

Posted:

ரோமியோ ஜூலியட் படத்தைத் தொடர்ந்து லட்சுமண் இயக்கத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடித்த படம் போகன். இந்த படத்திலும் ரோமியோ ஜூலியட்டில் ஹன்சிகாவே நாயகியாக நடித்திருந்தார். அதேப்போல், மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த தனிஒருவன் படத்தில் வில்லனாக நடித்திருந்த அரவிந்த்சாமி இந்த படத்தில் வில்லனாக நடித்தார். கூடு விட்டு கூடு பாயும் ஒரு ...

ஜோக்கர் பட நாயகியின் உறுதி

Posted:

குக்கூ ராஜூமுருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அந்த படத்தில் ஒரு குடும்பப் பாங்கான வேடத்தில் நடித்தவர், தற்போது சமுத்திரகனி நாயகனாக நடித்துள்ள ஆண் தேவதை படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரகனியின் மனைவியாக, 6 வயது சிறுமிக்கு அம்மாவாக மெச்சூரிட்டியான ரோலில், அழுத்தமான வேடத்தில் ...

ஸ்ரேயாவின் ஓவர் கிளாமர் டோஸ்

Posted:

சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த ஸ்ரேயா, தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் பைசா வசூல் படத்தில் நடித்திருப்பவர், இந்தியில் டாட்கா என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், சில புதிய படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டு வருகிறார். என்றாலும், தற்போது ஸ்ரேயா பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்ற சீனியர் ...

டிரைலரைப் பார்த்தே வெற்றியை உறுதி செய்த ராஜமவுலி

Posted:

பாகுபலி-2 படத்தை அடுத்து தனது அடுத்த படம் குறித்த தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை ராஜமவுலி. அதற்கான கதை தயாராகிக்கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் தயாராகி வந்தபோது அவர் எந்த தெலுங்கு பட விழாக்களிலும் கலந்து கொண்டதில்லை. ஆனால் தற்போது ஓய்வாக இருப்பதால் அவ்வப்போது ...

வணங்காமுடியில் ரித்திகாசிங்கின் காட்சிகள் குறைப்பு

Posted:

பாக்சிங் வீராங்கனையான ரித்திகா சிங், இறுதிச்சுற்று படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா படங்களில் நடித்தவர், இப்போது அரவிந்த்சாமியுடன் வணங்காமுடி படத்தில் நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தின் கதையை டைரக்டர் செல்வா ரெடி பண்ணியபோது ரித்திகா சிங்கின் கதாபாத்திரத்துக்கு ...

பாத்சாகோ படத்திற்கு எந்த கட்டுமில்லை

Posted:

மிலன் லுதிரா இயக்கத்தில், அஜய் தேவ்கன், இம்ரான் ஹாஸ்மி, இலியானா, இஷா குப்தா, வித்யூத் ஜம்வால் உள்ளிட்டோரது நடிப்பில் உருவாகியுள்ள ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷ்ன் படம் பாத்சாகோ. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இப்படத்தில் அஜய் - இலியானா ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™