Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


பைரஸியை ஒழிக்க புதிய முயற்சி

Posted:

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு, திரைத்துறைக்கு பயன்தரக்கூடிய பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகிறார். குறிப்பாக சினிமா உலகத்திற்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்துவரும் திருட்டு டிவிடி, தமிழ்ராக்கர்ஸ் போன்ற பைரஸி பிரச்சனையிலிருந்து தமிழ் சினிமாவை மீட்டெடுக்க ...

அஜய் தேவ்கனை அதிரவைத்த இலியானா..!

Posted:

தெலுங்கில் பீக்கில் இருந்த நேரத்தில் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து அங்கே சென்றார் இலியானா.. நடித்த அந்தப்படமும் சரியாக ஓடாமல் போய், பாலிவுட்டுக்கு சென்றதால் காட்டிய பந்தா காரணமாக இங்கே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகளை கோட்டைவிட்டார் இலியானா. தற்போது இலியானாவுக்கு ஆறுதலாக இருப்பது ...

திலீப் வீட்டிற்கு சென்று மகளை சந்தித்தாரா மஞ்சு வாரியர்..?

Posted:

மலையாள நடிகர் திலீப் சிறையில் இருப்பதால் அவரைப்பற்றிய செய்திகள் வெளிவருவது பெருமளவில் குறைந்துவிட்டது.. அதிலும் குறிப்பாக அவரது மகள் மீனாட்சி என்ன ஆனார் எங்கே இருக்கிறார் என்கிற தகவலும் வெகு ரகசியமாகவே இருக்கிறது.. திலீப் தனது முதல் மனைவியான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்ய முடிவெடுத்ததுமே தனது தந்தை திலீப்புக்கு ஆதரவாக ...

மகளுக்கு பெயர் சூட்டினார் நிவின்பாலி..!

Posted:

கடந்த மே மாதம் மலையாள இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி அழகான பெண் குழந்தைக்கு தந்தையானார். இந்தநிலையில் தனது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை மிகச்சிறப்பாக நேற்று கொண்டாடியுள்ளார் நிவின்பாலி. குழந்தைக்கு ரோஸ் தெரசா என பெயரிட்டுள்ளார். அன்னை தெரசாவின் ஞாபகார்த்தமாக இந்த பெயரை அவர் வைத்துள்ளதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்... இந்த ...

ஸ்டன்ட் யூனியன் விழாவில் மோகன்லாலின் அசத்தல் என்ட்ரி..!

Posted:

நேற்றுமுன் தினம் சென்னையில் ஸ்டண்ட் கலைஞர்கள் தங்களது சங்கத்தின் பொன் விழா ஆண்டை நேரு ஸ்டேடியத்தில் வைத்து விமரிசையாக கொண்டாடினார்கள்.. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மோகன்லால், பாலகிருஷ்ணா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். இந்த முன்னணி நட்சத்திரங்களின் இமேஜை ரசிகர்களிடம் உயர்த்தியதில் ...

தனக்குத் தானே செய்து கொண்ட 'பிக் பாஸ்'

Posted:

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் விதியை ஃபாலோ பண்ண வேண்டும் என்று அதில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கும், நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேயர்களுக்கும் மட்டும்தான் சொல்வார்கள் போலிருக்கிறது. நிகழ்ச்சியில் முகம் தெரியாமல் தான்தான் பிக் பாஸ் எனக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ், நிகழ்ச்சியில் வாரம் இறுதி ...

சோழன் பயணம் தொடரும் - செல்வராகவன்

Posted:

செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆன்ட்ரியா, பார்த்திபன் மற்றும் பலர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. வரலாற்றுக் கதையுடன் கூடிய ஒரு ஃபேன்டஸி படமாக வெளிவந்த இந்தப் படம் சில வெளியீட்டுச் சிக்கல்களாலும், சரியான விளம்பரம் இல்லாததாலும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ...

தெலுங்கில் 'விஐபி 2'வை வசூலில் மிஞ்சும் 'விவேகம்'

Posted:

தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாவது சமீப காலங்களில் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கிலிருந்து தமிழுக்கு டப்பிங் ஆகி வெளிவரும் படங்களை மக்களிடம் சரியாகக் கொண்டு போய் சேர்க்காததால் அவை இங்கு பெரிதாக கண்டு கொள்ளப்படுவதில்லை. சில லட்சங்களை மட்டுமே வசூலித்து காணாமல் போய்விடுகின்றன.

ஆனால், தமிழ்ப் ...

சினிமாவிலும் ஜெயிப்பேன் என்கிறார் சஞ்சீவ்

Posted:

சின்னத்திரைகளில் பல சீரியல்களில் நடித்து வந்தவர் சஞ்சீவ். திடீ ரென்று காணாமல் போன அவர் சினிமாவில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த படங்கள் உடனடியாக தொடங்கப்படாததால் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் மீண்டும் பிரவேசித்தார். தற்போது ஜீ சூப்பர் டேலண்ட்ஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி ...

நாகசைதன்யா பட விழாவில் ராஜமவுலி

Posted:

தெலுங்கில் நாகசைதன்யா நடித்துள்ள படம் யுத்தம் சரணம். கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் நாயகியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். மண்வாசனை ரேவதி நாக சைதன்யாவின் அம்மாவாக நடித்திருக்கிறார். முதன்முறையாக நாக சைதன்யா ஆக்சன் திரில்லர் கதையில் நடித்திருக்கிறார். செப்டம்பர் 8-ந் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் ஆடியோ ...

ஜெயராம் படத்தை இயக்குகிறார் சலீம்குமார்..!

Posted:

மலையாளத்தில் தேசியவிருது பெற்ற, காமெடி கம் குணச்சித்திர நடிகரான சலீம்குமார், கடந்த 2015ல் 'கம்பார்ட்மென்ட்' என்கிற படம் மூலம் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார். இந்தப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 75 லட்சம் தான். இந்தப்படத்தில் நடித்த சுரேஷ்கோபி, கலாபவன் மணி, கே.பி.ஏ.சி.லலிதா உட்பட பல முன்னணி நட்சத்திரங்களும் சம்பளம் வேண்டாம் என ...

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் படத்தில் தமன்னா

Posted:

மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் பி.சி.ஸ்ரீராம். தற்போது இந்தியில் அக்சய்குமார் நடிக்கும் பேடுமேன், தமிழில் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

மேலும், இந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் ...

2.O படத்தின் தெலுங்கு விற்பனை எத்தனை கோடி தெரியுமா?

Posted:

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2. O. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி திரைக்கு வரயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது படத்தின் ...

'விவேகம்' வசூல் எப்படி இருக்கிறது ?

Posted:

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் போன வாரம் 24ம் தேதியன்று 'விவேகம்' படம் வெளியானது. அஜித் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த படங்களைக் காட்டிலும் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் வெளியானதும் முதல் காட்சியைப் பார்க்க அஜித் ரசிகர்கள் பேரார்வம் காட்டினார். அதனால் ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட் விற்றாலும் கூட அதைப் ...

'பிக் பாஸ்' - மக்கள் மீது கமல்ஹாசன் கோபம் : ஆர்த்தி - ஜூலி ரீ-என்ட்ரி

Posted:

'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடந்த வாரம் முழுவதும் துளி கூட சுவாரசியமில்லாமல் கடந்து போனது. வழக்கம் போல சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் கமல்ஹாசன்தான் எதையாவது செய்து காப்பாற்ற வேண்டும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தார்கள். அதை சனிக் கிழமை கமல்ஹாசன் சரியாகச் செய்யவில்லை என்றாலும், ஞாயிற்றுக் கிழமை ரசிகர்களின் ...

மகனிடம் திருட்டு : டுவிட்டரில் கதறிய சுகாசினி

Posted:

பிரபல டைரக்டர் மணிரத்னம் - நடிகை சுகாசினி தம்பதியின் மகன் நந்தன். இத்தாலியின் பெலின்னோ நகரில் நந்தனின் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டு விட்டதாகவும், அவர் வெனிஸ் விமான நிலையத்திற்கு வர யாராவது உதவி செய்யுமாறும் நடிகை சுகாசினி நேற்று (ஆக.,27) இரவு 7 மணியளவில் டுவிட்டரில் பதிவிட்டார்.

தனது மகனின் இருப்பிடம் மற்றும் மொபைல் ...

நிரஞ்சனி இயக்குனர் ஆகிறார்

Posted:

சின்னத்திரையின் சகலகலாவல்லி என்று நிரஞ்சினியை தாராளமாக குறிப்பிடலாம். விமான பணிப்பெண், அழகுலை நிபுணர், ஆடை அலங்கார நிபுணர், மாடல் அழகி, நடிகை என இப்படி பல முகங்கள் அவருக்கு. விரைவில் இயக்குனர் என்ற புதிய முகத்தையும் காட்ட இருக்கிறார்.

அழகி சீரியலில் அறிமுகமான நிரஞ்சனி, அக்கா, பிரியமானவள் தொடர்களில் நடித்தார். தற்போது ...

நடிப்பை தவிர வேறு எதுவும் கிடைக்காது என்பதால் ஒதுக்கப்பட்டேன்: பத்மப்ரியா ஓப்பன் டாக்

Posted:

எதையும் துணிச்சலாக எதிர்கொள்கிறவர் நடிகை பத்மப்ரியா. தன்னை கன்னத்தில் அறைந்த இயக்குனர் சாமியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தவர். திருமணம் செய்து கொண்டு செட்டினலானவர் இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். கிராஸ்ரோடு என்ற மலையாளப் படத்திலும், சீஃப் என்ற இந்திப் படத்திலும், சிவரஞ்சனியும் இன்னும் சில ...

தரமணி லிஸி இப்போது ரொம்ப பிசி

Posted:

சமீபத்தில் வெளிவந்த தரமணி படத்தில் ஒரே காட்சியில் நடித்திருந்தாலும் அந்த காட்சி மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்தவர் லிஸி ஆண்டனி. போலீஸ் அதிகாரி எஸ்.கே.சதீஷ்குமாரின் மனைவியாக வந்து அவரை எதிர்த்து போராடி, வாதாடி, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகும் தன்மானமிக்க பெண்ணாக நடித்திருந்தார். தற்போது குணசித்ர கேரக்டர்களுக்கு வாய்ப்பு ...

தமிழிலும் தயாராகிறது தன்ஷிகாவின் கன்னட படம்

Posted:

பேராண்மை, அரவான், பரதேசி, கபாலி படங்களில் நடித்த தன்ஷிகா வாலுஜடா என்ற கன்னடப்படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் முதல் கன்னடப் படம் இது. இந்தப் படத்தை தமிழிலும் தயாரிக்கிறார்கள். அதற்கு குழலி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

ரமணாவ் மல்லம் என்பவர் இயக்குகிறார். மலையாள நடிகர் நிவின் பாலி ஹீரோ. அவர் நடிக்கும் முதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™