Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


செல்வராகவனின் கனவு நாயகன் இவர்தான்..!

Posted:

மற்ற இயக்குனர்கள் எடுக்க தயங்கும், அதேசமயம் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் கதையையையும் கதைக்களங்களையும் கையாள்பவர் தான் இயக்குனர் செல்வராகவன்.. கதைகளை தனக்கேற்றவாறு வளைத்துக்கொள்ளும் செல்வராகவன், ஹீரோக்களையும் கதைக்கேற்றவாறு வளைத்துக்கொள்வதும் வழக்கம் தான்.. அப்படிப்பட்ட செல்வராகவன் தனது கனவு ஹீரோ யார் என்பதை சமீபத்தில் ...

தமிழ்-தெலுங்கில் ரீமேக்காகும் மியாவின் 'பாபி'..!

Posted:

கடந்த வாரம் மலையாளத்தில் மியா ஜார்ஜ் நடித்த 'பாபி' என்கிற படம் வெளியானது.. மலையாள சினிமாவின் நடிகரும் தயாரிப்பாளருமான மணியம்பிள்ள ராஜூவின் மகன் நிரஞ்சன் ராஜூ கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு ஓரளவு வரவேற்பும் கிடைத்துள்ளது. இளைஞர்களை ஈர்க்கும் படத்தின் கதை தான் காரணம்.. 21 வயதான இளைஞன், 28 வயதான பெண்ணை காதலிக்கும் கதை ...

புதிய படத்தை 18 நாட்களில் முடித்த 'அங்கமாலி டைரீஸ்' இயக்குனர்..!

Posted:

எல்லா திரையுலகிலும் அறிவுஜீவி என தங்களை நினைத்துக்கொள்ளும் சில இயக்குனர்கள் இருக்கிறார்கள்.. தாங்கள் உருவாக்குவதுதான் கதை, எடுப்பதுதான் படம் என்கிற கொள்கை உடையவர்கள்.. மலையாள இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரியும் அப்படிப்பட்ட ஒருவர் தான். சில நேரம் 'டபுள் பேரல்' போல ரசிகர்களை சோதிக்கும் படங்களை கொடுத்த இவர், 'அங்கமாலி டைரீஸ்' ...

“அப்பா வேடத்துக்குத்தான் லாயக்கு” ; அஜித்தை சீண்டும் கான் நடிகர்..!

Posted:

சர்ச்சையான கருத்துகளை கண்களை மூடிக்கொண்டு வெளியிடுவதில் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு முதலிடம் என்றால் அவரது பினாமி என்று சொல்லும் அளவுக்கு, பிரபலங்கள் மீது சர்ச்சையான கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் பாலிவுட் நடிகரான கமால் ரஷீத் கான்.. இவர் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் நடிகர் அல்ல.. சின்னத்திரை மற்றும் ...

பிக் பாஸால் திடீர் மவுசு: தமிழில் டப் ஆகும் ஓவியாவின் மலையாள படங்கள்

Posted:

களவாணி படத்தில் அறிமுகமான ஓவியா. பெரிய அளவில் ஜெயிக்க முடியாவிட்டாலும் சிறு பட்ஜெட் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். விஜய் டி.வி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் திடீரென பிரபலமானார். இப்போது அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவர் நடித்து முடித்துள்ள சீனி என்ற படம் தற்போது ஓவியாவை விட்டா யாரு என்று தலைப்பை மாற்றி ...

குப்பத்து ராஜாவான ஜி.வி.பிரகாஷ்

Posted:

ஒரே நேரத்தில் 10 படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். 2009 டிசம்பர் வரை அவரது கால்ஷீட் நிறைந்திருக்கிறது. இசை அமைப்பதையும் நிறுத்தி வைத்திருக்கிறார். அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று குப்பத்துராஜா. சூப்பர் ஸ்டார் ரஜினியின் டைட்டிலில் சத்தமே இல்லாமல் நடித்த வருகிறார். இதனை போக்கஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சரவணன், டி.சரவணன், ...

யுவன் இசையில் பாடிய அனிருத்

Posted:

ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர் நடிப்பில் உருவாகி வரும் படம் பலூன். புதுமுகம் சினிஷ் இயக்குகிறார். சண்டை இயக்குனர் திலீப் சுப்பாராயன் தயாரிக்கிறார். இந்தப் படம் முடிந்து விட்டபோதிலும் இன்னும் ஒரு பாடல் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற எல்லோரும் கருத்து சொல்ல அதை ஏற்று தற்போது ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. யுவன் இசையில் அனிருத் அந்தப் ...

கொல்கத்தா பின்னணியில் உருவாகும் ஹவ்ரா பிரிட்ஜ்

Posted:

கொல்கத்தா நகரில் உள்ள பிரமாண்ட பிரிட்ஜ், ஹவ்ரா பிரிட்ஜ். இந்த பிரிட்ஜில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகிறது ஹவ்ரா பிரிட்ஜ் என்ற படம். பிரபல கொல்கத்தா நடிகை பிரியங்கா உபேந்திரா தாயாகவும், ஐஸ்வர்யா அவரது மகளாகவும் நடிக்கிறார்கள்.
தமிழ், கன்னட மொழியில் தயாராகும் இந்தப் படத்தை எச்.லோஹித் இயக்குகிறார். எச்.சி.வேணு ...

அபியும் அனுவும் துணிச்சலான படம்: விஜயலட்சுமி

Posted:

ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலட்சுமி நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் அபியும் அனுவும். இதில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ், பியா பாஜ்பாய், ரோகினி சுஹாசினி, பிரபு, மனோபாலா, தீபா ராமானுஜம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர். தரனின் ...

சண்டை கலைஞர்களுக்காக என் வீட்டு கதவு எப்போதும் திறந்திருக்கும்: பொன்விழாவில் ரஜினி பேச்சு

Posted:

தென்னிந்திய சினிமா மற்றும் டி.வி சண்டை இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் 50வது பொன்விழா நேற்று இரவு நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினி பேசியதாவது:


சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அந்த அளவிற்கு சண்டை ...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சஞ்சய் தத் - சல்மான் கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சஞ்சய் தத்திற்கும், சல்மான் கானுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. ஆனால் இது பொய் என சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று காட்டி உள்ளது.

சமீபத்தில் முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் சஞ்சய் தத்தும், சல்மான் கானும் கலந்து ...

அஞ்சலி படத்தில் பாட மறுத்த ஓவியா

Posted:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியா பயன்படுத்தியதால் 'நீங்க ஷட்அப் பண்ணுங்க' என்ற வார்த்தை மிகவும் பாப்புலரானது. ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் நடிக்கும் பலூன் படத்தில் 'நீங்க ஷட்அப் பண்ணுங்க' என்ற வார்த்தையை மையமாக வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இடம்பெற உள்ள 'நீங்க ...

தீபாவளிக்கு மெர்சலுடன் சேர்த்து 5 படங்கள் வெளியாகிறது

Posted:

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான இசையமைத்துள்ளார். சமந்தா, காஜல்அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யன், யோகிபாபு என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட ...

கோகோ படத்தில் நடிக்க பெரிய சம்பளம்

Posted:

நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட டோரா படம் வணிகரீதியில் தோல்வியடைந்ததால், டோராவைப்போலவே நயன்தாராவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அறம், கொலையுதிர் காலம், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் வெளிவர முடியாமல் சிக்கலுக்குள்ளாகி உள்ளன.

இதற்கிடையில், வழக்கமான கதாநாயகி வேடங்களில் வேலைக்காரன், ...

விஜய் சேதுபதி ஜோடியாக சாயிஷா

Posted:

ஜெயம் ரவி நடித்த 'வனமகன்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. அதன் பின் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். நட்சத்திர ஓட்டலில் பிரம்மாண்டமான அறிமுக விழாவுடன் ஆரம்பமான அந்தப் படம் தற்போது கைவிடப்பட்டுவிட்டது. 'வனமகன்' பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் சினிமாவின் அடுத்த சிம்ரன் என ...

ரஜினி, விஜய்யின் ரெக்கார்டை உடைத்த விவேகம் அஜீத்

Posted:

அஜீத் நடித்து வெளியாகியுள்ள விவேகம் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. அதோடு, இந்த படத்தின் மைனஸ்களை சுட்டிக்காட்டி விமர்சிப்பவர்களுக்கு சில சினிமாத்துறையினரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து கோலிசோடா விஜய் மில்டன் கூறுகையில், ஒரு படத்தை எடுப்பது என்பது ஒரு குழந்தை பெற்றெடுப்பது ...

சிரஞ்சீவியின் குரு ஆகிறார் அமிதாப்பச்சன்

Posted:

இந்திய சூப்பர் ஸ்டார் நடிகரான அமிதாப்பச்சன், இனிமேல் தான் ஹீரோவாக நடித்தால் சரியாக இருக்காது என்று தனக்கு தோன்றியதுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். அந்தவகையில, தனுசுடன் ஷமிதாப் படத்தில் நடித்தது போன்ற இந்தி சினிமாவில் பிரபல இளவட்ட ஹீரோக்களின் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துவரும் ...

லீடு ரோலில் நடிக்கும் தமன்னா

Posted:

சிம்புவுடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு விக்ரமுடன் ஸ்கெட்ச் படத்தில் நடித்துள்ள தமன்னா, அதையடுத்து சக்ரி டோல்டி இயக்கத்தில் கொலையுதிர்காலம் படத்தில் இந்தி பதிப்பான காமோஷி படத்தில் நடித்துள்ளார். தேவி படத்தைப்போலவே இந்த படத்தில் தமன்னாவுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ...

ரோமானியாவில் ஸ்பைடர் பாடல் காட்சி படமாகி வருகிறது

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகியுள்ள மெகா படம் ஸ்பைடர். இந்த படத்தில் ராகுல்பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும், படம் செப்டம்பர் 27-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப் ...

விவேகத்தைக் கண்டு பின்வாங்குகிறதா மெர்சல் டீசர்?

Posted:

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே திரைக்கு வந்துள்ள அஜீத்தின் விவேகம், கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும் வசூல்ரீதியாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே வழக்கம்போல் விவேகம் படம் குறித்து பாதகமான விமர்சனங்களை கொடுப்பவர்களிடம் அஜீத்தின் ரசிகர்கள் இணையதளங்களில் சண்டை போடுவதும் காரசாரமாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™