Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


கதாநாயகிக்கு முக்கியத்துவம் இல்லை

Posted:

கைக்கு அடக்கமான பட்ஜெட்டில் படடுப்பதில் கைதேர்ந்தவர் இயக்குநர் சுசீந்திரன். சின்ன பட்ஜெட்டில் படங்களை எடுத்தாலும், சுசீந்திரன் இயக்கும் படங்கள் ஏதாவது ஒருவகையில் பெரிய அளவில் பேசப்படும். விஷ்ணுவிஷாலை வைத்து இயக்கிய மாவீரன் கிட்டு படத்தை அடுத்து 'அறம் செய்து பழகு' என்ற படத்தை இயக்கினார்.

தற்போது இந்தப் படத்தின் பெயரை ...

தெலுங்கில் தோல்வியடைந்த 'விஐபி 2'

Posted:

தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடித்த 'வேலையில்லா பட்டதாரி 2' படம் கடந்த 11ம் தேதி தமிழில் வெளிவந்தது. கடந்த வாரம் 18ம் தேதி ஹிந்தியில் வெளியானது. நேற்று தெலுங்கில் வெளியிட்டார்கள். தமிழ், ஹிந்தியில் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்போ கிடைத்ததோ அதே வரவேற்புதான் தெலுங்கிலும் கிடைத்திருக்கிறது. வரவேற்பு என்றால் வெற்றிகரமான ...

சந்தானம் ஜோடியாக சாய் பல்லவி

Posted:

சந்தானம் நடிப்பில் சர்வர் சுந்தரம், சக்கப்போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் ரெடியாகி அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. இவற்றில் முதல் படமாக சர்வர் சுந்தரம் திரைப்படம் செப்டம்பர் 8 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் சந்தானம்.

எம்.ராஜேஷ் இதுவரை ...

'போக்கிரி சைமன்' படத்தில் விஜய்யின் புகழ்பாடும் பாடல்..!

Posted:

தமிழ்ப்படங்களில் கூட விஜய்க்கு இவ்வளவு பில்டப் கொடுத்திருப்பார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த அளவுக்கு விஜய்யின் புகழ்பாடும் விதமாக மலையாளத்தில் உருவாகியுள்ள 'போக்கிரி சைமன்' படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார்கள். கேரளாவில் விஜய்க்கென ரசிகர்கள் அதிகம் இருப்பதால், அதை பின்னணியாக கொண்டு தற்போது விஜய்யின் ...

ஒரு வார இடைவெளியில் ரிலீஸாகும் துல்கர் படங்கள்..!

Posted:

இந்த வருட கணக்கின்படி இதுவரை துல்கர் சல்மான் நடிப்பில் 'ஜோமோண்டே சுவிசேஷங்கள்' மற்றும் 'காம்ரேட் இன் அமெரிக்கா' என இரண்டு படங்கள் சீரான இடைவெளியில் வெளியாகியுள்ளன.. அடுத்தததாக துல்கர் நடித்துள்ள 'சோலோ' மற்றும் 'பறவ' ஆகிய இரண்டு படங்கள் ஓரே சமயத்தில் தயாராகியுள்ளன.

இதில் துல்கரின் நண்பரும், காமெடி நடிகருமான சௌபின் ...

தோல்வி தந்த பாடம்: மோகன்லால் படத்தில் பிருத்விராஜ் கவனம்

Posted:

கடந்த மாதம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு இடையே பிருத்விராஜ் நடித்த 'டியான்' என்கிற படம் வெளியானது. சகோதரர்களான பிருத்விராஜும், இந்திரஜித்தும் இணைந்து நடித்திருந்ததும், நடிகரும் கதாசிரியருமான முரளிகோபி இந்தப்படத்தின் கதையை எழுதி இருந்தததுடன் படத்தில் வில்லனாக நடித்திருந்ததும், வட இந்திய மாநிலங்களின் பின்னணியில் இந்தப்படம் ...

மீண்டும் ஒரு சாதனைக்கு தயாரான 'பிரேமம்' நண்பர்கள் குழு..!

Posted:

வரும் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக நிவின்பாலி நடித்துள்ள 'ஞண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' என்கிற படம் ரிலீசாக இருக்கிறது. இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அல்தாப் சலீம்.. இவர் வேறு யாருமல்ல.. 'பிரேமம்' படத்தில் நிவின்பாலியுடன் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தவர் தான். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அந்தப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனின் ...

தெலுங்கு சேனல் டி.ஆர்.பியை அதிரவைத்த 'மான்யம் புலி'..!

Posted:

மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி 15௦ கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீசில் கலக்கிய படம் தான் 'புலி முருகன்'.. அதுமட்டுமல்ல ஏற்கனவே மனமந்தா, ஜனதா கேரேஜ் ஆகிய படங்களின் மூலம் மோகன்லாலுக்கென ஒரு ரசிகர் வட்டமும் உருவாக்கி இருந்ததால், இந்தப்படம் தெலுங்கிலும் 'மான்யம் புலி' என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு 5௦ நாட்கள் ...

'விவேகம்' - ஜெயிக்கப் போவது விமர்சனமா, வசூலா ?

Posted:

ஒவ்வொரு பெரிய நடிகரின் படம் வரும் போதும் அந்தப் படங்கள் பற்றிய விமர்சனங்கள் எதிர்மறையாக வருவதும், அதே சயமம் வசூலும் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த நிலைமை தற்போது 'விவேகம்' படத்திற்கும் வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'விவேகம்' படத்தை சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக ...

அறிவழகன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

ஈரம் படத்தின் இயக்குநரான அறிவழகன் கடைசியாய் இயக்கிய படம் - குற்றம் 23. இந்தப் படத்தைத் தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் அறிவழகன். இந்தப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

குற்றம் 23 படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக தனது அடுத்த படத்துக்கான கதை ...

ஷாரூக்கானை இயக்கவில்லை : ரோகித் ஷெட்டி

Posted:

ஷாரூக்கானை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே என இரண்டு படங்களை இயக்கியவர் ரோகித் ஷெட்டி. தற்போது இவர் கோல்மால் படங்களின் வரிசையில் நான்காம் பாகமான கோல்மால் அகைன் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கோல்மால் படத்தை தொடர்ந்து ஷாரூக்கான் படத்தை, ரோகித் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை ரோகித் ...

இம்ரான் ஹாஸ்மி ஜோடியாக மாளவிகா ராஜ்

Posted:

கரண் ஜோகர் இயக்கிய கபி குஷி கபி கம் படத்தில் இளம் வயது கரீனா கபராக நடித்தவர் மாளவிகா ராஜ். இப்போது குமரியாகிவிட்டவர் அப்படியே சினிமாவில் ஹீரோயினாகவும் களமிறங்கிவிட்டார். முதல்படமாக கேப்டன் நவாப் படத்தில் இம்ரான் ஹாஸ்மிக்கு ஜோடியாக நடிக்கிறார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாராகும் இப்படத்தில் இம்ரான், ராணுவ ...

2013 உத்தர்கண்ட் வெள்ளத்தை பிரதிபலிக்கும் "கேதர்நாத்"

Posted:

வட இந்திய மாநிலங்களான உத்தர்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் கடந்த 2013-ம் ஆண்டு கடும் மழைப் பொழிந்தது. இதன்காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக உத்தர்கண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பேர் பலியாகினர். 5000க்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக ...

பார்சியில் அர்ஜூன் கபூர் - கிர்த்தி சனோன்

Posted:

இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நேற்று ஏ ஜென்டில்மேன் என்ற படம் வெளியாகி உள்ளது. சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஹீரோ-ஹீரோயின்களாக நடித்தனர். இப்படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஜென்டில்மேன் படத்தை முடித்த கையோடு, ராஜ் மற்றும் டிகே, அடுத்தப்படியாக பார்சி என்ற படத்தை இயக்க ...

அஜித்தை அடுத்து இயக்கப்போவது யார்?

Posted:

சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் என மூன்று படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ள அஜித், அடுத்தபடியாகவும் சிவா இயக்கத்தில் தான் நடிக்கிறார் என்றொரு செய்தி சமீபத்தில் வெளியானது. ஆனால் அதை யாரும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், கடந்த வியாழன் அன்று வெளியானது விவேகம் படத்தை பார்க்க வழக்கம் போலவே அஜித் ...

உற்சாகத்தில் பிரியா பவானி சங்கர்

Posted:

சின்னத்திரையில் புகழ்பெற்ற கலைஞர்கள் சினிமாவிலும் புகழ்பெறும் காலம் இது. சிவகார்த்திகேயன், சந்தானம் என பலரைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகி பிரியா பவானி சங்கரும் சினிமாவில் நடித்துள்ளார். தற்போது இவர், மேயாதமான் என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் மேயாதமான் ...

ராணாவின் பத்து ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

Posted:

நடிகர் ராணா தெலுங்கு சினிமாவில் என்ட்ரியான காலகட்டத்தில் சில ஹிட் படஙக்ளைக் கொடுத்திருக்கிறார் என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளாக அவரது படங்கள் வசூல்ரீதியாக பாக்ஸ் ஆபீசில் பின்தங்கியே இருந்து வந்துள்ளன. ஆனால், ராஜமவுலி இயக்கத்தில் பிரபாசுடன் இணைந்து அவர் நடித்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றியாக அமைந்தன. என்றாலும், ...

ஜெய் லவகுசாவின் மூன்றாவது போஸ்டர் வெளியானது

Posted:

ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் ஜெய்லவகுசா. செப்டம்பர் 21-ந்தேதி வெளியாகும் இந்த படத்தை பாபி இயக்கியுள்ளார். மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ள ஜூனியர் என்டிஆர், ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொருவிதமான உடல்கட்டு மற்றும் கெட்டப்புக்கு மாறி நடித்திருக்கிறார்.

அதோடு, இந்த படத்தின் இறுதிகட்ட ...

பிளாஷ்பேக்: ரஜினி படத்தின் பட்ஜெட் ரூ.23 லட்சம்

Posted:

ரஜினி நடிக்கும் 2.ஓ படம் 400 கோடியில் தயாராகி வருகிறது. ஆனால் வெறும் 23 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ரஜினி படம் அன்புள்ள ரஜினிகாந்த். 1984ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை ரஜினியின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கினார். அம்பிகா ஹீரோயின், இளையராஜா இசை.

ஆசிரமத்தில் வளரும் ஒரு குழந்தையின் மன மாற்றத்துக்கு நடிகரான ரஜினிகாந்த் எந்த ...

சின்னத்திரை நடிகை ஆனார் செந்தி

Posted:

பசங்க படத்தில் நடித்ததின் மூலம் புகழ்பெற்றவர் செந்தில்குமாரி. அதன் பிறகு பசங்க செந்தி என்றே அழைக்கப்பட்டார். தனது கீச்சு குரல் யதார்த்த நடிப்பால் தொடர்ந்து அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்தார். தற்போது மெர்சல், மதுர வீரன், சர்வர் சுந்தரம் படங்களில் நடித்துள்ளார். இந்தப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மேலும் சின்னத்திரை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™