Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இனி அஜித் இட்லி கிடைக்கும்

Posted:

அஜித் நடித்துள்ள விவேகம் படம் 24-ம் தேதி வியாழன் அன்று ரிலீஸாக உள்ள நிலையில் அவரது ரசிகர்களை அதை கொண்டாட தயாராகிவிட்டனர். விவேகம் ரிலீஸாகும் தியேட்டர்களில் அலங்காரம், தோரணம், கட்-அவுட், பேனர் என அமர்க்களப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வட சென்னையை சேர்ந்த ரசிகர்கள், அஜித்திற்கு இட்லியில் அவரது உருவத்தை பதித்து ...

புலி முருகன் தயாரிப்பாளருக்கு 'ஆசுவாசம் தருமா 'விவேகம்'..?

Posted:

கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' படத்தை தயாரித்தவர் தோமிச்சன் முலக்குப்பாடம்.. கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை அவரைப்போல சந்தோஷமான தயாரிப்பாளர் வேறு ஒருவரை பார்க்க முடிந்திருக்காது. அந்த அளவுக்கு 'புலி முருகன்' படத்தின் பிரமாண்ட வெற்றியாலும், அபரிமிதமான வசூலாலும் குஷியாக ...

சயீப் அலிகான் படத்தில் இடம்பிடித்த இஷா தல்வார்..!

Posted:

மும்பையை பூர்வீகமாக கொண்டவர் தான் மெழுகு பொம்மை உருவத்துக்கு சொந்தக்காரரான இஷா தல்வார். ஆனால் 2012ல் தேசியவிருதுகளை பெற்ற மலையாள படமான 'தட்டத்தின் மறயத்து' மூலம் ரசிகர்களை கிறங்கடித்த இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்தியாவிற்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருந்தார். இத்தனைக்கும் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது ...

இவர் யார் என்று தெரிகிறதா....?

Posted:

மலையாள திரையுலகில் வித்தியாசமான தைரியமான வேடங்களில் நடிக்க வேண்டுமென்றால் இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பவர் ஸ்வேதா மேனன் தான். ரதி நிர்வேதம் ஆகட்டும் இல்லை கர்ப்பிணியாக தனது நிஜ பிரசவத்தை படமாக்க அனுமதித்த 'களிமண்ணு' படமாகட்டும் ஸ்வேதா மேனனின் நடிப்பு தில்லானது.

இந்நிலையில், கடந்த வாரம் மலையாளத்தில் ஸ்வேதா மேனன் ...

அமிதாப், சிரஞ்சீவியுடன் விஜய் சேதுபதி, பெரிய அங்கீகாரம்

Posted:

இந்தியத் திரையுலகில் இதுவரை இப்படி ஒரு நட்சத்திரக் கூட்டணி அமைந்திருக்குமா என்பது சந்தேகம்தான். அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, சுதீப், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, ஏ.ஆர். ரகுமான் என படிக்கும் போதே 'சைரா - நரசிம்ம ரெட்டி' படத்தின் மெகா மகா கூட்டணியை உணர முடிகிறது.

தென்னிந்தியப் படங்களில் பலர் கேட்டும் நடிக்காத அமிதாப்பச்சன், ...

'சங்கமித்ரா', மேலும் தள்ளிப் போகும் ?

Posted:

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர் .சி இயக்கத்தில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில், ஜெயம் ரவி, ஆர்யா நடிக்க உள்ள 'சங்கமித்ரா' சரித்திரப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவது மேலும் தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமாகி கேன்ஸ் வரை சென்று ஆரம்ப விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அதன் பின் திடீரென ...

ஆகஸ்ட் 28-ந் தேதி வேலைக்காரன் சிங்கிள் டிராக் குத்துப்பாடல்

Posted:

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா நடித்துள்ள படம் வேலைக்காரன். இந்த படத்தை செப்டம்பர் 29-ந்தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத்பாசிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் வேலைக்காரனை கேரளாவிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.

மேலும், அனிருத் இசையமைத்துள்ள இந்த ...

இயக்குனர் ஆனார் வில்லன் பொன்முடி

Posted:

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த பையா படத்தில் வில்லனாக நடித்தவர் பொன்முடி. தொடர்ந்து பல படங்கள் நடித்த அவர் சமீபத்தில் வெளியான பீச்சாங்கை என்ற படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். அதோடு, சென்னையில், பிளாக் மெரினா லேப் என்றொரு நடிப்பு பயிற்சி பள்ளியும் அவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது சோமபான ...

உடல் எடையை குறைத்த ராக்ஷி கண்ணா

Posted:

சித்தார்த் நாயகனாக நடித்துள்ள சைத்தான் கா பச்சா, நயன்தாரா, அதர்வா நடித்துள்ள இமைக்கா நொடிகள் ஆகிய படங்களில் நடித்து தமிழுக்கு அறிமுகமாக இருக்கிறார் ராக்ஷி கண்ணா. தமிழுக்குத்தான் இவர் புதுமுகம். ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், ...

என் மகளை நடிகை ஆக்கியது பெருமை : அர்ஜூன்

Posted:

நிபுணன் படத்தோடு 150 படங்களில் நடித்து விட்டார் அர்ஜூன். ஏற்கனவே பல படங்களை இயக்கி நடித்த அவர், தற்போது தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜூனை வைத்து சொல்லிவிடவா என்றொரு படத்தை இயக்கியிருக்கிறார். என்னதான் தான் ஆக்சன் ஹீரோ என்றாலும், இந்த படத்தில் ஆக்சனை திணிக்காமல் காதல் கதையை படமாக்கியிருக்கிறார் அர்ஜூன். மேலும், அவர் தனது மகளை சினிமாவில் ...

ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் : ஏ.ஆர்.முருகதாஸ்

Posted:

மகேஷ்பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ஸ்பைடர். செப்டம்பர் 27-ந்தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தை இதற்கு முன்பு தான் இயக்கிய ரமணா, கத்தி படங்கள் வரிசையில் ஒரு சமூக நோக்கமுள்ள கதையில் இயக்கியிருக்கிறார் முருகதாஸ். ஊழல் அதனால் ஏற்படும் பேரழிவுகள் சம்பந்தப்பட்ட இந்த கதையில் மகேஷ்பாபு, உளவுத்துறை அதிகாரியாக ...

இறுதிக்கட்டத்தில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்

Posted:

மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அந்தப் படத்தை தமிழில் இயக்கி வருகிறார், மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழில், சாது மிரண்டால், பிரண்ட்ஸ், காவலன் படங்களை இயக்கியவர்.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த்சாமி, அமலா பால், நாசர், ரமேஷ் கண்ணா, சூரி, ரோபோ சங்கர் ...

'விவேகம், விஐபி 2' தெலுங்கில் வெற்றி யாருக்கு ?

Posted:

'விவேகம், விஐபி 2' ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து நாட்களில் தெலுங்கில் வெளியாக உள்ளது. அஜித் நடித்துள்ள 'விவேகம்' படம் நாளையும், தனுஷ் நடித்துள்ள 'விஐபி 2' படம் நாளை மறுநாளும் வெளியாக உள்ளன. அடுத்தடுத்த நாட்களில் இரண்டு தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாக இருப்பது தமிழ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், ...

இன்னுமொரு ஜல்லிக்கட்டு படம்

Posted:

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு அதையே மையாக வைத்து பல படங்கள் தயாராகி வருகிறது. குறிப்பாக அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சந்தனதேவன். விஜயகாந்த் மகன் நடிக்கும் மதுர வீரன், அருவா சண்டை. ஜல்லிக்கட்டு, மாடு என் தெய்வம் என நிறைய படங்கள் ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது.

அந்த வரிசையில் இன்னொரு படம் ...

தனி ஒருவன் உருவாக்கிய படம்

Posted:

ஒருவர் மட்டுமே நடித்துள்ள ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் ஒருவரே அனைத்து வேலைகளையும் செய்து தன்னந்தனியாக ஒரு படத்தை உருவாக்கி இருப்பது உலகத்திலேயே இதுதான் முதல்முறை. அதை செய்திருப்பவர் சங்ககிரி ராஜ்குமார்.

சில ஆண்டுளுக்கு முன்பு வெளிந்த வெங்காயம் படத்தின் மூலம் கவனம் பெற்றவர் சங்ககிரி ராஜ்குமார். அவரின் அடுத்த படம் ...

மனிதர்கள் கால் படாத இடங்களில் உருவான விவேகம்: கலை இயக்குனர் மிலன்

Posted:

நாளை வெளிவர இருக்கும் விவேகம் படத்தின் படப்பிடிப்புகள் மனிதர்கள் கால்தடம் படாத பகுதிகளில் நடந்தது. அங்கு ஷெட் அமைப்பதும் சவாலாக இருந்தது என்கிறார் கலை இயக்குனர் மிலன். அவர் மேலும் கூறியதாவது:

விவேகம் படத்தில் பணிபுரிந்தது ஒரு அற்புதமான அனுபவம். நாம் இதுவரை பார்த்த படங்களிலிருந்து இப்படத்தின் கதையும் உருவாக்கப்பட்ட விதமும் ...

நேபாள வெள்ள நிவாரணப் பணியில் மனீஷா கொய்ராலா

Posted:

பம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மாப்பிள்ளை படங்களில் நடித்தவர் மனீஷா கொய்ராலா, 50க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது டியர் மாயா, படத்தில் நடித்து வருகிறார். கடுமையான புற்று நோயால் பாதிக்கப்பட்ட மனீஷா அதிலிருந்து மீண்டு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

மனீஷா ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் ...

கமலுடன் விவசாயிகள் சந்திப்பு: அரசியலுக்கு வர அழைப்பு

Posted:

கமல்ஹாசன் சமீப காலமாக அரசுக்கு எதிரான தனது கருத்து போராட்டத்தை இணையதளங்களின் வழியாக நடத்தி வருகிறார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சிலர் சும்மா கருத்து சொன்னால் போதாது களத்துக்கு இறங்கி வரவேண்டும் என்று விமர்சனமும் செய்கிறார்கள்.

இந்த நிலையில் விவசாயிகள் அமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிர்வாகிகளுடன் ...

'ஜோக்கர்' ஹீரோவுக்கு ஜோடியாக சாந்தினி

Posted:

'சித்து +2' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இந்த படத்தை தொடர்ந்து 'நையப்புடை', 'வில் அம்பு' உட்பட சில படங்களில் நடித்த பிறகும் சாந்தினி தமிழரசனுக்கு தமிழில் முன்னணி இடம் கிடைக்கவில்லை. தற்போது அரவிந்த் சாமியுடன் 'வணங்காமுடி' படத்தில் நடித்து வரும் சாந்தினி, 'ராஜா ரங்குஸ்கி' ...

விவேகத்துடன் வேலைக்காரன் டீசர் : புத்திசாலி சிவகார்த்திகேயன்

Posted:

அஜித் - சிவா கூட்டணியில் வெளியான 'வேதாளம்' படம் வெளிவந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாகிவிட்டன. நீண்ட நாட்கள் கழித்து, அஜித் நடிப்பில் மீண்டும் வெளிவரும் படம் என்பதால் விவேகம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு, சமீபத்தில் வெளியிடப்பட்ட 'விவேகம்' டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™