| தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் Posted:  வெளி நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வந்த தனுஷ், கடந்த சில வருடங்களாக தனது சொந்த நிறுவனத்தின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்நிலையில், இப்போது தனுஷ் அடுத்து, 'ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ்' நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். 'மெர்சல்', 'சங்கமித்ரா' ஆகிய படங்களை தயாரித்து வரும் ஸ்ரீ ... |
| பிரம்மாண்டமாக நடைபெறும் ஸ்பைடர் இசை வெளியீடு Posted:  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல்ப்ரீத் சிங் நடிக்கும் தெலுங்குப்படம் 'ஸ்பைடர்'. இந்தப் படத்தின் அனைத்து படப்பிடிப்பு முடிவடைந்து இப்போது பரபரப்பாக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ஆயுதபூஜையை தொடர்ந்து வரும் விடுமுறை தினங்களை மனதில் கொண்டு ஸ்பைடர் படத்தை செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியிட ... |
| தங்கள் படங்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத தனுஷ்-ஆர்யா Posted:  நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களாகவும் மாறினால் தான் இரட்டிப்பு வருமானம் பார்க்க முடியும் என இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் பலரும் தயாரிப்பாளார்களாகவும் டபுள் ரோல் பண்ணி வருகின்றனர். பெரும்பாலும் தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே தயாரித்து, அதனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரபலப்படுத்தியும் வருகின்றனர். ஆனால் ... |
| மோகன்லாலின் முதல் டிவி ஷோவிற்கு வரவேற்பு எப்படி..? Posted:  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரை நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இறங்கி நிகழ்ச்சியை களைகட்ட செய்து வருகிறார் கமல். இதேப்போல் மலையாள சேனல் ஒன்றில் மோகன்லாலும் முதன்முறையாக சமூக அக்கறை உணர்வுடன் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கடந்தவாரம் முதல் பங்கேற்க ஆரம்பித்துள்ளார். வாரந்தோறும் வெள்ளி, சனி இரண்டு நாட்களிலும் ... |
| திமிராக நடந்துகொண்டாரா நிவின்பாலி..? இயக்குனர் விளக்கம்..! Posted:  தற்போது நிவின்பாலி மலையாளத்தில் 'ஹே ஜூட்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முதலாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் த்ரிஷா. இந்தப்படத்தை ஷ்யாம் பிரசாத் என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, நிவின்பாலி, பிருத்விராஜ் இருவரும் இணைந்து நடித்த 'இவிடே' படத்தை இயக்கியவர் ... |
| நியூயார்க் இந்திய நாள் அணிவகுப்பில் ராணா, தமன்னா Posted:  அமெரிக்காவின், நியூயார்க் நகரத்தில் இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய நாள் அணிவகுப்பு நடைபெறும். இந்தியாவிலிருந்து பிரபலங்கள் அதில் கலந்து கொள்வார்கள். இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய ஏராளமான இந்தியர்கள் அந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான 37வது இந்திய நாள் ... |
| இசை விழா, நாற்காலிகளை தூக்கிச் சென்ற ரசிகர்கள் Posted:  தமிழ்த் திரையுலகத்தில் 'மெர்சல்' போன்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளை எப்போதாவது ஒரு முறைதான் பார்க்க முடியும். வருடத்திற்கு ஒன்றிரண்டு அப்படி நடந்தாலே ஆச்சரியம்தான். ஆனால், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் இசை வெளியீடு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் முன்னிலையில் நடைபெறுவது வழக்கமாக ... |
| மகாநதியில் கதாசிரியர் வேடத்தில் பிரகாஷ்ராஜ் Posted:  மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, அவரது கணவர் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா ஒரு நிருபர் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அலுரி சக்ரபாணி என்ற ஒரு கதாசிரியர் வேடத்தில் நடிக்கிறார். அதாவது, சாவித்ரி ... |
| காமெடியில் ஸ்கோர் பண்ணிய நாகேஷின் பேரன் Posted:  சந்தானம் நாயகனாக நடித்துள்ள படங்களில் சர்வர் சுந்தரம் விரைவில் ரிலீசாகிறது. ஏற்கனவே தனது முந்தைய படங்களில் நடனம், ரொமான்ஸ் என மெருகேறி வந்த சந்தானம், இந்த படத்தில் ஆக்சன் மட்டுமின்றி எமோசனல் காட்சிகளிலும் மனதை தொடும் வகையிலும் நடித்திருக்கிறாராம். மேலும், இதற்கு முன்பு, தான் காமெடியனாக நடித்து வந்தபோது, ஹீரோக்களின் நண்பனாக படம் ... |
| அஜித்தின் விவேகம் படக்கதை கசிந்தது Posted:  சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் விவேகம். படம் முழுக்க முழுக்க பல்கேரியா மற்றும் அதை சுற்றியுள்ள சில நாடுகளில் நடைபெற்றிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் வெளிநாட்டு சதியை முறியடித்து இந்தியாவை காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு ஆபத்து ... |
| மீண்டும் இணையும் மாதவன் - ஐஸ்வர்யா ராய் Posted:  கடந்த 2007-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய "குரு" படத்தில் இணைந்து நடித்தனர் மாதவனும், ஐஸ்வர்யா ராயும். இப்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளனர். அதுல் மஞ்ச்ரேக்கர், "பேனி கான்" என்ற படத்தை இயக்க உள்ளார். இதில், ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடிக்க உள்ள நிலையில், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக அக்ஷ்ய் ஓபராயை நடிக்க கேட்டனர். ஆனால் அவர் நடிக்க ... |
| மூன்று நாளில் ரூ.11.30 கோடி வசூலித்த பரேலி கி பார்பி Posted:  ராஜ்குமார் ராவ், ஆயுஸ்மான் குரானா, கிர்த்தி சனோன் நடிப்பில் வெள்ளியன்று வெளியான படம் பரேலி கிர் பார்பி. அஸ்வினி ஐயர் திவாரி இயக்கிய இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முக்கோண காதல் கதையாக, அனைவரும் ரசிக்கும்படியான குடும்ப படமாக வெளிவந்த இப்படம் சுமார் ரூ.20 கோடி பட்ஜெட்டில் தயாரானது. இந்தியா முழுக்க 1000 தியேட்டர்களில் ... |
| ஜாம்நகர் மகாராஜாவாக சஞ்சய் தத் Posted:  ஓமங் குமாரின் பூமி படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகிறார் நடிகர் சஞ்சய் தத். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ள நிலையில் சஞ்சய் தத், மீண்டும் ஓமங் குமாரின் படத்தில் நடிக்க உள்ளார். ஓமங் குமார், ஜாம்நகரின் மகாராஜாவை வாழ்க்கையை பற்றி சினிமாவாக எடுக்க உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது நிறைய குழந்தை தொழிலாளர்களை ஜாம்நகர் மகாராஜா ... |
| அஜய் தேவ்கனின் ரெய்டு-ல் இலியானா Posted:  அஜய் தேவ்கனின், "பாத்சாகோ" படத்தில் நடித்துள்ள இலியானா, மீண்டும் ஒரு முறை அவருடன் இணைய உள்ளார். அஜய் தேவ்கன், அடுத்தப்படியாக ரெய்டு படத்தில் நடிக்கிறார். இதில், அவர் வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்தப்படத்தில் இலியானாவும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இருக்கிறார். ரெய்டு படத்தை ராஜ் குமார் குப்தா இயக்குகிறார். பூஷண் ... |
| தமிழன் தலையில் கோமாளி குல்லா : கமல்ஹாசன் சாடல் Posted:  நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தமிழக அரசு மீதும், தமிழக அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். இதுதொடர்பாக அவ்வப்போது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தமிழகத்தில் அதிமுக., அணிகள் குறித்த இணைப்பு நடந்துள்ளது. முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் ... |
| ஆப்கன் போர் வீரனாக சைப் அலிகான் Posted:  நடிகர் சைப் அலிகான், தற்போது காலா கண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். அக்ஷ்த் வர்மா இயக்குகிறார். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அடுத்தப்படியாக சைப் அலிகான், ஆப்கன் போர் வீரனா நடிக்க உள்ளார். இப்படத்தை ஹனி தயாரிக்கிறார். இயக்குநர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து நல்ல இயக்குநரை தேர்வு செய்யும் பணி ... |
| திருட்டுப்பயலே 2 : அமலாபால் கவர்ச்சியாக நடித்திருக்கிறாரா? சுசி கணேசன் Posted:  விரும்புகிறேன், பைவ் ஸ்டார், கந்தசாமி படங்களை இயக்கிய சுசி கணேசன். 10 வருடங்குளுக்கு முன்பு தான் இயக்கிய திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். முதல் பாகத்தை தயாரித்த கல்பாத்தி அகோரம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார். பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிக்கிறார்கள், வித்யாசாகர் இசை அமைக்கிறார், ... |
| பாலகிருஷ்ணாவுடன் படப்பிடிப்பில் நயன்தாரா Posted:  தமிழில் மட்டுமே அதிகப் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா, மலையாளம், தெலுங்குப் படங்களில் இருந்து வரும் வாய்ப்புகளை அவ்வளவு சுலபத்தில் ஏற்பதில்லை. தெலுங்கில் பல கோடிகள் சம்பளமாகக் கொடுக்க சிலர் தயாராக இருந்தாலும் ஏனோ, அவர் அதில் ஆர்வம் செலுத்துவதில்லை. பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்க, தமிழ் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ... |
| தாராவி தமிழ் பெண்ணாக நடிக்கிறார் சுனு லட்சுமி Posted:  வசந்தகால பறவை, சூரியன், திருமூர்த்தி, கல்லூரி வாசல் படங்களை இயக்கிய பவித்ரன், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் தாராவி. சதீஷ்பாலா, மும்பை கிருஷ்ணா, பிரபு சதீஷ், லிங்கம் சிவா, லியோ ஆகிய புதுமுகங்களுடன் சுனு லட்சுமி ஹீரோயினாக நடிக்கிறார். தாராவியில் வாழும் தமிழ் பெண் கேரக்டர். பவித்ரன் மகன் அபய் இசை அமைக்கிறார். படம் பற்றி பவித்ரன் ... |
| மீண்டும் தமிழில் பக்ரு Posted:  கின்னஸ் சாதனை படைத்த தேசிய விருது நடிகர் பக்ரு. தமிழில் டிஷ்யூம், அதிசய தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு உப்பு புளி காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். குருராஜா இண்டர் நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் டினிடாம் ஹீரோவாகவும், ... |