Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நம்மை சீண்டுவார்கள், புறக்கணியுங்கள் : மெர்சல் ஆடியோ விழாவில் விஜய் பேச்சு

Posted:

தெறி வெற்றியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மெர்சல். மூன்று வேடங்களில் விஜய் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

மெர்சல் படத்தில் நிறைய சிறப்பு அம்சங்கள் உள்ளன. தேனாண்டாள் ...

மெர்சல் : தமிழர்களின் பாரம்பரியத்தை பேசும் : அட்லீ

Posted:

அட்லீ - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மெர்சல் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வௌியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் பேசிய மெர்சல் இயக்குநர் அட்லீ....

எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதை விட எவ்வளவு பேரை சம்பாதிக்கிறோம் என்பது தான் முக்கியம். விஜய் நல்ல மனிதர். தெறிக்கு பிறகு எனக்கு ...

ஆளப்போறான் பாடல் வரிகள் உண்மையாக வேண்டும் : ஏ.ஆர்.ரஹ்மான்

Posted:

விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் இசை வௌியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்தது. ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி மூலம் பாடல் விழா சிறப்பாக நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய ரஹ்மான்... "25 வருஷம் கடந்துவிட்டது. ஆனால் இப்போது தான் முதல் மெர்சல் போன்று தெரிகிறது. புதிய ரசிகர்கள், புதிய பயணம் போன்று ...

செப்., 8 ல் சிம்புவின் சரசுடு படம் ரிலீஸ்

Posted:

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்தை 'பசங்க' பாண்டிராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, ஆண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெளிவந்தது. இருப்பினும், ரசிகர்கள் மத்தியில் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.


தமிழில் கிடைத்த வரவேற்பை ...

பாட்ஷாஹேவிலிருந்து கத்ரினா, கரீனா நீக்கப்பட்டது ஏன்?

Posted:

பாட்ஷாஹோ படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் முன்னணி நடிகைகளான கத்ரினா கைப், கரீனா கபூர் கான் ஆகியோரிடம் பேசப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய படத்தின் டைரக்டர் மிலன் லுத்ரியா, இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது ஏன் என விளக்கினார்.


அப்போது அவர் கூறுகையில், ...

சாஹோ படத்தில் ஜாக்கி ஷரோப்

Posted:

டைரக்டர் சுஜீத் ரெட்டி இயக்கும் படம் சாஹோ. இப்படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்கள் தவிர இப்படத்தில் நீல் நிதின் முகேஷ், சுன்கி பாண்டே என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறதாம். தற்போது இப்படத்தில் நடிப்பதற்கு மற்றொரு பாலிவுட் பிரபலத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ...

சமூக ஹீரோ முத்திரை வேண்டாம் : அக்ஷய் குமார்

Posted:

சமீபத்தில் வெளியான அக்ஷய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா ரூ.100 கோடி வசூலை எட்டி, வெற்றி படமாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டனில் இருந்து ஸ்கைப் மூலம் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்.


அப்போது பேசிய அக்ஷய் குமார், சமூக ஹீரோ என்ற முத்திரை தனக்கு வேண்டாம் ...

சஞ்சய் தத் வாழ்க்கை படத்தில் தபு

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை டைரக்டர் ராஜ் குமார் ஹிரானி இயக்கி வருகிறார். இப்படத்தை விது வினோத் சோப்ரா தயாரிக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் கவுரவ வேடம் ஒன்றில் நடிக்கிறாராம் நடிகை தபு.

இப்படத்தில் தபு, நடிகை தபு வேடத்திலேயே நடிக்கிறாராம். இப்படத்தில், விழா ஒன்றில் சிறந்த ...

பிக் பாஸ் - உரையாடலைப் புறக்கணித்த கமல்ஹாசன்

Posted:

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறிய பிறகு இந்த நிகழ்ச்சியை மக்களைத் தொடர்ந்து பார்க்க வைக்க பல முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், முன்பிருந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஏதாவது புதிதாகச் செய்து நிகழ்ச்சிக்கான வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ள கடந்த வாரத்தில் மட்டும் மூன்று புதிய ...

கேட்டுக் கொண்ட விஜய், வருத்தம் தெரிவித்த அஜித்

Posted:

வருத்தம், வேண்டுகோள், மன்னிப்பு, ஆகிய வார்த்தைகளுக்கு தனித்தனி அர்த்தம் உண்டு. கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களுக்குள் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜய், அஜித் ரசிகர்களுக்கு இடையேதான் இந்த மோதல்கள் அதிகம் நடந்து வருகின்றன. அதிலும் இருவரது படங்களும் அடுத்தடுத்து ...

ரஜினியின் 2.ஓ ரிலீஸ் தேதி மாறுகிறதா?

Posted:

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 2.ஓ. அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும், 2.ஓ படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி வெளியிடு வதாக ஏற்கனவே ...

கற்பனைகளை கடந்தவன் மாயவன்: இயக்குனர் சி.வி.குமார்

Posted:

மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சி.வி.குமார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். மாயவன் என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார், அவரிடம் பேசியபோது...

தயாரிப்பாளர் டூ இயக்குனர்?
நான் ...

துல்கர்சல்மான்-சாய்பல்லவி பட டைட்டில் ஹேய் பிள்ளகடா

Posted:

மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்து புகழ்பெற்ற சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்து அங்கேயும் பிரபலமாகி விட்டார். அதனால் தற்போது தெலுங்கில் நானியுடன் எம்சிஏ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து கரு படத்திலும் நடிப்பவர், மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.


இப்படி தெலுங்கிலும் அறிமுகமான ...

கிறிஸ்துமஸ் ரேஸில் அனுஷ்காவின் பாக்மதி

Posted:

ராஜமவுலி இயக்கத்தில் நடித்த பாகுபலி-2 படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள படம் பாக்மதி. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. ஜெயராம், உன்னி முகுந்தன் போன்ற மலையாள நடிகர்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவரும் இப்படத்தை ...

மீண்டும் தெலுங்கிற்கு செல்லும் திரிஷா

Posted:

தற்போது மோகினி, கர்ஜனை, சதுரங்கவேட்டை-2, 96 என பல படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இந்த படங்களில் அவர் கதையின் நாயகியாக நடித்துள்ள மோகினி, கர்ஜனை படங்களின் இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளன.


மேலும், அரவிந்த்சாமியுடன் இணைந்து திரிஷா நடித்துள்ள சதுரங்க வேட்டை-2 படத்தின் இறுதிகட்ட பணிகளும் ...

டிவிட்டருக்கு மீண்டும் வந்த காயத்ரி ரகுராம்

Posted:

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகிறவர் என்பது காயத்ரிதான் என்பது உறுதியாகிவிட்டது. சற்று முன் காயத்ரியின் டிவிட்டர் கணக்கில் அவர் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோவை ரி-டிவீட் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர்கள் உடனடியாக சமூக வலைத்தளங்களில் செயல்படுவதையோ, பத்திரிகைகளுக்கு ...

கிளாமர் தப்பில்லை: சந்தியா சீனிவாசன்

Posted:

நெஞ்சை பஞ்சராக்கும் ஊசி பார்வை.. முள்ளில்லா ரோஜா இதழ் வழியாய் வசிய மருந்தாக வெளியாகும் சிரிப்பு.. வழுக்கும் கால்கள் அல்ல, இரு வெள்ளி துாண்கள்.. கடைக்கண் பார்வை பட்டால் சிந்தும் மணி போல் இளசுகளின் இதயத்தை சிதறடிக்க புதிய புயலாய் தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் மூலம் புதுமுகமாய் அறிமுகமான
நடிகை சந்தியா சீனிவாசன் தினமலர் சண்டே ...

நயன்தாராவுக்காக இமைக்கா நொடிகள் டீம் வெயிட்டிங்

Posted:

தற்போது ஒரே நேரத்தில் இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர்காலம், வேலைக்காரன் என பல படங்களில் நடிக்கும் நயன்தாரா, இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார். அதனால் அவரது கால்சீட் டைரி நிரம்பி வழிகிறது. இதில், அதர்வாவுடன் இணைந்து நயன்தாரா நடித் துள்ள இமைக்கா நொடிகள் படப்பிடிப்பு எப்போதோ முடிய வேண்டியது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு ...

ரஜினியின் வலது கையான சமுத்திரகனி

Posted:

தொண்டன் படத்தை அடுத்து ஆண்தேவதை, பெட்டிக்கடை இன்று விடுமுறை ஆகிய படங்களில் நாயகனாக நடிக்கிறார் சமுத்திரகனி. மேலும், காலா, பேரன்பு, மதுரை வீரன், ஆகாச மிட்டாய் உள்பட பல படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இதில், ஆகாச மிட்டாய் மலையாள படத்தை இயக்கி ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். மேலும், ரஜினி நடிக்கும் காலா படத்தில் ...

சமூக வலைதளங்களில் பெயரை பயன்படுத்த அஜித் எதிர்ப்பு

Posted:

சென்னை: வலைதளங்களில் தன் பெயரை பயன்படுத்த நடிகர் அஜித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் கூறியிருப்பதாவது: நடிகர் அஜித் எந்த ஒரு தனி நபரையோ ,குழுவையோ, அமைப்பபையோ சமூக வலைதளங்களையோ நடிகர் அஅஜித் அங்கீகரிக்கவில்லை. மேலும் சமூக, அரசியல் தன் சார்பாக தனிப்பட் கருத்தை வெளியிட யாரையும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™