Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அல்வா வாசு உடல் தகனம் : கண்டுகொள்ளாத திரையுலகம்

Posted:

கல்லீரல் நோயால் அவதிப்பட்டு, மரணத்தை தழுவிய அல்வா வாசுவின் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த திரையுலகம் முன்வராதது சோகமான விஷயம்.

மதுரையை சேர்ந்த வாசு, மறைந்த இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றி, வாழ்க்கை சக்கரம் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பின் அமைதிப்படை படம் அவரை பிரபலமாக்கியது. ...

எமோஜி : விஜய் படத்திற்கு டுவிட்டரில் கிடைத்த அங்கீகாரம்

Posted:

தெறி படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருடன் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக தயாராகி வருகிறது.

வருகிற 20ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் ...

ஜி.வி. பிரகாஷ் - சரத்குமார் பாடிய நரம்புகள் புடைக்குதே

Posted:

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் JPR இயக்கும் படம் "சென்னையில் ஒரு நாள் 2". சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் முனிஷ்காந்த், நெப்போலியன், சுஹாசினி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ஒரு பாடலை நாளை மாலை 6.30 மணிக்கு வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். துருவங்கள் 16 படத்தின் ...

கேரளாவில் அஜித்திற்கு பிரமாண்ட கட் அவுட்

Posted:

கேரளாவில் எண்ணிக்கையில் வேண்டுமானால் அஜித் ரசிகர்கள் குறைவாக இருக்கலாம்.. ஆனால் படத்தின் பப்ளிசிட்டி மற்றும் புரமோஷன் காட்சிகளில் அஜித் ரசிகர்கள் பலே கில்லாடிகள் என்றே கேரளாவில் காணும் காட்சிகள் சொல்லாமல் சொல்கின்றன. படத்தை வாங்கி வெளியிடுவது 'புலி முருகன்' பட தயாரிப்பாளர் என்பதால் பப்ளிசிட்டியில் தூள் கிளப்பி வருகிறார். ...

மம்முட்டிக்காக சண்டை போடும் 4 பேர்

Posted:

மம்முட்டி தற்போது 'மாஸ்டர் பீஸ்' என்கிற படத்தின் படப்பிடிப்பில் படு பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். ஏற்கனவே மம்முட்டியை வைத்து 'ராஜாதிராஜா' என்கிற ஆவரேஜ் ஹிட்டை கொடுத்த அஜய் வாசுதேவ் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். ஆனால் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருப்பது என்னவோ 'புலி முருகன்' படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணா ...

'18-ஆம் படி'க்கு இளைஞர்களை வரவேற்கும் நிவின்பாலி..!

Posted:

சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடித்த 'தி கிரேட் பாதர்' படத்தை தொடர்ந்து, மலையாளத்தில் தங்களது புதிய படத்தை ஆரம்பித்துள்ளது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். இதன் தயாரிப்பாளர்கள் கூட்டணியில் இருந்து பிருத்விராஜ் விலகிய நிலையில், இப்போது இந்த புதிய படம் உருவாக இருக்கிறது. படத்தின் பெயர் '18-ஆம் படி'. முற்றிலும் புதுமுகங்கள் ...

இன்று கேரளாவில் 8 படங்கள் ரிலீஸ்..!

Posted:

இந்த முறை, அதாவது இந்த வெள்ளியன்று படங்களை ரிலீஸ் செய்வதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த தியேட்டர்கள் ஒரு வித்தியாசமான நடைமுறைய காட்டியுள்ளன. வரும் ஆக-24 (வியாழன்) அன்று அஜித்தின் விவேகம் ரிலீசாக இருப்பதால் இந்தவாரம் தமிழில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. வழக்கமாக கேரளாவிலும் அஜித் படம் ரிலீஸாகும் சமயத்தில் படங்கள் ...

சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதியா ?

Posted:

'கைதி நம்பர் 150' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி, 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிரஞ்சீவியின் முந்தைய படத்திலும் அவரை ...

ஆகஸ்ட் 21-ந் தேதி முதல் புலிகேசி-2 படப்பிடிப்பு ஆரம்பம்

Posted:

ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார் வடிவேலு. ஆனால் அந்த படங்கள் இரண்டுமே தோல்வியடைந்தன. தொடர்ந்து விஷால் நடித்த கத்திச்சண்டை, லாரன்சின் சிவலிங்கா ஆகிய படங்களில் காமெடியனாக நடித்தார் வடிவேலு. அதையடுத்து தற்போது விஜய்யின் மெர்சல் படத்தில் காமெடியான நடித்துள்ளார்.

இந்த நிலையில், சிம்புதேவன் ...

டி.இமான் ஸ்லிம் ஆனதின் ரகசியம் இதுதானோ?

Posted:

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் ஹீரோவாகி வெற்றியும் பெற்று வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மீசையை முறுக்கு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியும் ஹீரோவானார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த வரிசையில், அடுத்தபடியாக அனிருத் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு ...

கிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் ஓவியா

Posted:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாகி விட்டதை அடுத்து ஓவியாவை புதிய படங்களில் நடிக்க வைக்க பலரும் பேசி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ஏற்கனவே ஓவியா நடித்திருந்த சீனி படத்தை பெயர் மாற்றம் செய்து வெளியிட தயாராகி வருகிறார்கள். விஜய்யின் புதிய படத்திலும் ஓவியாவை நடிக்க வைக்க முருகதாஸ் முடிவு ...

வேலைக்காரன் படத்துடன் ஸ்கெட்ச் டீசர்

Posted:

இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் நடித்துள்ள படம் ஸ்கெட்ச். வாலு படத்தை இயக்கிய விஜயசந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் வட சென்னையைச் சேர்ந்த பைக் திருடனாக நடித்துள்ளார் விக்ரம். அவருடன் தமன்னா, ஸ்ரீபிரியங்கா, சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். முதன்முதலாக சூரி இந்த படத்தில் தான் விக்ரமுடன் இணைந்திருக்கிறார்.

தற்போது இந்த ஸ்கெட்ச் ...

மீண்டும் கரகாட்ட கதையில் சண்முகசுந்தரம் நடித்த கடைசி படம்

Posted:

ராமராஜன்-கனகா நடித்த படம் கரகாட்டக்காரன். கங்கை அமரன் இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடிய அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கனகாவிற்கு அப்பாவாக நடித்தவர் சில தினங்களுக்கு முன்பு மறைந்த நடிகர் சண்முக சுந்தரம். அந்த படத்தில் மிகச்சிறப்பாக ...

ராப்தா தோல்வி என்னை பாதித்தது : கிர்த்தி சனோன்

Posted:

ஹீரோபன்டி, தில்வாலே, ராப்தா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை கிர்த்தி சனோன். இவரது நடிப்பில் இன்று(ஆகஸ்ட் 18) வெளியாகியுள்ள படம் பரேலி கி பார்பி. இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த கிர்த்தி, நமக்கு அளித்த சிறப்பு பேட்டி...

பரேலி கி பார்பி பட வாய்ப்பு எப்படி வந்தது?
தங்கல் மற்றும் நில் பட்டே சனாட்டா படங்கள் ரிலீஸாவதற்கு ...

தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: பகத் பாசில்

Posted:

மலையாள முன்னணி நடிகரான பகத் பாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாராராஜா படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் பகத் பாசில். அவர் மேலும் கூறியதாவது:

மலையாளத்தில் மட்டும் நடிக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். காரணம் மொழி ...

விஜய், விஷாலை ஆட வைப்பேன்: நடன இயக்குனர் சிவராக் சங்கர்

Posted:

ஹலோ நான் பேய் பேசுறேன் படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானவர் மாஸ்டர் சிவ ராக் சங்கர். அப்படத்தில் இடம் பெற்ற "சிலாக்கி டும்மா" என்ற பாடலுக்கு "டெத் குத்து" என்ற புதிய ஸ்டைலில் நடனம் அமைத்து பாராட்டுகளை பெற்றார். முத்தின கத்திரிக்காய் படத்தில் சுந்தர் சியையே நடனமாட வைத்தவர். தற்போது மீசைய முறுக்கு படத்தின் அனைத்து ...

ரஜினி - எமிஜாக்சன் பாடலில், '3டி' தொழில்நுட்பம்!

Posted:

ரஜினியின், 2.0 படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சி, சமீபத்தில், சென்னையில் படமாக்கப்பட்டது. 12 நாட்கள் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சிக்காக, 10 நாட்கள் நடன ஒத்திகை நடத்தினார், டான்ஸ் மாஸ்டர், பால்கே. மேலும், ரஜினி - எமிஜாக்சன் நடனமாடிய இப்பாடலை, '3டி' தொழில்நுட்பத்தில் படமாக்கியுள்ளனர். இப்பாடல் காட்சி, தியேட்டர்களில் திரையிடப்படும் ...

பெண்களை கண்டால் விலகி நிற்கும் வைபவ்

Posted:

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ஞ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் முதல் படம் மேயாதமான். வைபவ், சின்னத்திரை நடிகை பிரியா பவானி சங்கர், இந்துஜா, அருண் பிரசாந்த், அமுருதா சீனிவாசன் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரசன்ன குமார் இசை அமைக்கிறார்கள். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்கிறார். ரத்னகுமார் என்ற ...

துப்பட்டாவில் தேசிய கொடி : சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா

Posted:

பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா, தேசியக் கொடியை துப்பட்டாவாக அணிந்து அவமரியாதை செய்ததாக, சர்ச்சை எழுந்துள்ளது.

பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில், தமிழன் என்ற படத்தில் விஜய் ஜோடியாக அறிமுகமான இவர், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இவர், அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ...

சென்னையில் ஓட்டல் திறந்த நடிகை மதுமிதா!

Posted:

குடைக்குள் மழை, இங்கிலீஷ் காரன் மற்றும் பிரியாணி உட்பட, பல படங்களில் நடித்தவர் மதுமிதா. கடந்த, சில ஆண்டுகளுக்கு முன், தெலுங்கு நடிகர் சிவபாலாஜியை திருமணம் செய்து கொண்ட மதுமிதாவுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தன் கணவருடன் சேர்ந்து, சென்னை ஆழ்வார் பேட்டையில், ஓட்டல் திறந்துள்ளார் மதுமிதா. இந்த ஓட்டலில், இந்திய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™