| விவேகம் டிரைலர் எப்படி...? - ஓர் பார்வை Posted:  'வேதாளம்' படத்தின் டிரைலரை அஜித் ரசிகர்கள் எவ்வளவோ எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி வரை டிரைலவர் வராமலேயே படம் வெளிவந்து வசூல் சாதனை படைத்தது. 'விவேகம்' படத்தின் முதல் பார்வை, டீசர், சிங்கிளாக வெளியான பாடல்கள், முழு பாடல்கள் என அடுத்தடுத்து கொண்டாட்டமாக இருந்த அஜித் ரசிகர்களுக்கு இன்றைய கொண்ட்டாட்டமாக 'விவேகம்' படத்தின் ... |
| பெப்சியில் இருந்து டைக்னீஷியன் யூனியன் நீக்கம் Posted:  தயாரிப்பாளர்கள், பெப்சி மோதலுக்கு காரணமாக இருந்தது டெக்னீஷியன் யூனியன். மதுரையில் நடந்த பில்லா பாண்டி படப்பிடிப்பை டெக்னீஷியன் யூனியன் நிறுத்தியது எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்தது. தயாரிப்பாளர்கள் சம்பள பிரச்னை மற்றும் பெப்சி தொழிலாளர்கள் அல்லாதவர்களை வைத்து வேலை செய்யலாம் என்ற அறிவிப்புக்கு பிறகு இறங்கி வந்த ... |
| நாளை தயாரிப்பாளர் சங்க அவரசக் கூட்டம்: முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது Posted:  தமிழ் சினிமாவில் தற்போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முடிவுக்கு வராத கேளிக்கை விரிவிதிப்பு, பெப்சி பிரச்சினை, இரண்டு முக்கிய தயாரிப்பாளாகள் சங்க விதியை மீறி முழுபக்க விளம்பரம் கொடுத்தது. ஒழிக்க முடியாத ஆன்லைன் பைரசி என பல பிரச்னைகள் வட்டமடிக்கிறது. இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம் நாளை ... |
| அல்வா வாசுவை காப்பாற்ற உதவுங்கள்: பொன்வண்ணன் வேண்டுகோள் Posted:  500 படங்களுக்கு மேல் நடித்து விட்ட நடிகர் அல்வா வாசு, இப்போது மருத்துவம் கைவிட்ட நிலையில் வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். அவரது குடும்பம் வறுமையில் இருக்கிறது. அவருக்கு நிதி உதவி செய்து காப்பாற்றுங்கள் என்று நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ... |
| சொகுசு கார் இறக்குமதி வழக்கு: சுஷ்மிதா ஆஜராக உத்தரவு Posted:  சென்னை: சொகுசு கார் வாங்கிய வழக்கில், முன்னாள் உலக அழகியும், நடிகையுமான, சுஷ்மிதாசென், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பிறப்பிக்கப்பட்ட, வாரன்ட்டை, உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மும்பையை சேர்ந்த ஒருவரிடம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட, லேண்ட் குரூசர் காரை, இந்தி ... |
| வெளியானது விவேகம் டிரைலர்; தெறிக்கவிட்ட தல ரசிகர்கள் Posted:  சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஆக.,17) நள்ளிரவு 12.01 மணிக்கு யு-டியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. டிரைலரை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தல ரசிகர்கள், லைக் பட்டனை தெறிக்க விட்டனர். டிரைலர் ... |
| மெர்சல் படத்துடன் மோதும் படங்கள் எவை? Posted:  ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், விஜய் 3 வேடங்களில் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 20 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மெர்சல் படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ... |
| விஐபி 3 : தனுஷ் உறுதி Posted:  விஐபி படத்தின் மூன்றாம் பாகமும் உருவாகும் என தனுஷ் உறுதியாக தெரிவித்திருக்கிறார். விஐபி படத்தின் வெற்றியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ், அமலாபால், கஜோல் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'விஐபி 2' படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் வெளியானபோதும், படத்தின் வசூலில் குறையில்லை. எதிர்பார்த்ததைவிட ... |
| 'பேரன்பு' படத்தில் இன்னொரு கதாநாயகியாக திருநங்கை Posted:  தரமணி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம், பேரன்பு என்ற படத்தை இயக்குகிறார். மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், அஞ்சலி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக அஞ்சலி அமீர் என்ற திருநங்கை நடிக்கிறார். ராமின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர். 'தங்கமீன்கள்' படத்தில் ... |
| மூன்று சேனல்களில் மெர்சல் ஆடியோவிழா Posted:  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஏற்கனவே உதயா, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் நடித்துள்ள விஜய்க்கு அவரது காம்பினேஷனில் மெர்சல் மூன்றாவது படம். அதனாலோ என்னவோ, 'மெர்சல்' படத்தின் பாடல்களுக்காக விஜய் ரசிகர்கள் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் 'ஆளப்போறான் தமிழன்...' என்ற பாடலை சிங்கிள் ... |
| இன்று புதிய பிரபலம், பிக் பாஸ் தந்த அதிர்ச்சி Posted:  'பிரபலம்' என்ற வார்த்தைக்கு பிக் பாஸுக்கு அர்த்தம் தெரியாது போலிருக்கிறது. பிரபலம் என்று சொல்லிவிட்டாலே அவர்கள் பிரபலம் ஆகி விடுவார்களா என்ன ?. பிக் பாஸ் வார்த்தையில் 'பிரபலம்', நமது வார்த்தையில் புதிய போட்டியாளர். அப்படி ஒரு போட்டியாளராக இன்று நிகழ்ச்சிக்குள் வீட்டிற்குள் நடிகை சுஜா வருணி இறக்கிவிடப்பட்டுள்ளார். ... |
| அருள்நிதியை வைத்து அரசியலை அலசும் கரு.பழனியப்பன் Posted:  சமூக மற்றும் அரசியல் கருத்துக்களை தைரியமாக வெளிப்படையாக கூறுபவர் இயக்குநர் கரு பழனியப்பன். "பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம்" போன்ற படங்களை இயக்கியவர், மந்திரப் புன்னகை படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்நிலையில், நான்கு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தற்போது படம் ... |
| இங்கே 25 கோடி... அங்கே 4 கோடி... விஐபி 2 சாதனை Posted:  சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை உலகமெங்கும் வெளியான 'விஐபி 2' படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் வெளியானபோதும், படத்தின் வசூலில் குறையில்லை. எதிர்பார்த்ததைவிட அதிகவசூலை குவித்து வருவதால், விஐபி-2 படத்தை தனுஷின் வுண்டபார் நிறுவனமும், கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' நிறுவனமும் ... |
| 'வேலைக்காரன்' - ஆரம்பிச்சிட்டாங்க... டிஜிட்டல் பார்வை சாதனையை ! Posted:  தமிழ்ப் படங்களின் டீசர், டிரைலர் ஆகியவற்றை யு டியூபில் மட்டுமே அதிகமாக வெளியிட்டு வந்தார்கள். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றில் அவற்றை வெளியிடுவது குறைவாகவே இருந்தது. அப்படியே வெளியிட்டாலும் அந்த சாதனையைப் பற்றி அதிகம் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். யு டியுப் சாதனையைப் பற்றி மட்டுமே அதிகமாகப் பகிர்ந்து ... |
| ராசியில்லாத நாயகியா மேகா ஆகாஷ்..? Posted:  சமீபத்தில் தெலுங்கில் இளம் நடிகர் நிதின் நடித்த 'லை' என்கிற படம் வெளியாகி டீசன்ட்டான வெற்றியையும் பெற்றுள்ளது. ஆனால் நாயகன் நிதினை விட இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்த மேகா ஆகாஷ் தான் அதிகமான உற்சாகத்தில் இருக்கிறார்.. காரணம் கடந்த இரண்டு வருடங்களாக அவர் அனுபவித்து வந்த மன அழுத்தத்தில் இருந்து இந்தப்படம் அவரை வெளியே கொண்டு ... |
| கர்ணனும் வருவான்... கிருஷ்ணனும் வருவான்..! Posted:  தொடர்ந்து கமர்ஷியல் படங்களாக நடித்து வரும் பிருத்விராஜ், அடுத்ததாக 'ஆடுஜீவிதம்' என்கிற கமர்ஷியல் அம்சங்கள் குறைவான கலைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் வரை வெவ்வேறு கட்ட படப்பிடிப்பாக நடைபெற இருக்கிறது. இதற்கிடையே பிருத்விராஜ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புராணப்படங்கள் ... |
| வித்தியாசமாக உருவாக்கப்பட்ட தனுஷ் பட டீசர்..! Posted:  புதுமுகங்களையோ, வளரும் நடிகர்களையோ வைத்து படம் இயக்குபவர்கள், தங்களது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து, டீசர், டிரைலர் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தால் மட்டுமே ரிலீஸ் நேரத்தில் அதை நன்றாக அறுவடை செய்ய முடியும். அந்தவிதமாக மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் 'தரங்கம்' படத்தின் டீசர் ... |
| மகேஷ் பாபு அறிமுக விழாவில் பிரபலங்கள் ? Posted:  தமிழ் நடிகர்கள் தெலுங்கில் படங்களை வெளியிடுவதும், தெலுங்கு நடிகர்கள் தமிழில் படங்களை வெளியிடுவதும் அந்தக் காலத்தைப் போல இப்போது மீண்டும் நெருங்கி வந்துவிட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களும் மாறி மாறி டப்பிங் ஆகி வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றதால் ... |
| தரமணி-யை பாராட்டிய ரஜினி Posted:  ராம் இயக்கத்தில், புதுமுகம் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் கடந்தவாரம் ரிலீஸாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தரமணி. இப்படத்தை திரையுலகத்தை சேர்ந்த பலரும் பாராட்டி வரும் வேளையில் நடிகர் ரஜினியும், தரமணி படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார். இதுகுறித்து தயாரிப்பாளர் ... |
| பள்ளி மூடல்: தவறான தகவல்களை பரப்புகின்றனர் - ரஜினி தரப்பு விளக்கம் Posted:  நடிகர் ரஜினிகாந்த்தின் ஆஷ்ரமம் பள்ளி, சென்னை கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இதை ரஜினியின் மனைவி லதா நிர்வகித்து வருகிறார். வாடகை இடத்தில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறி, இந்த நிலத்தின் உரிமையாளர் பள்ளியை இழுத்து மூடியுள்ளார். ஆனால் இதை நம்ப வேண்டாம் என்று ரஜினி தரப்பில் ... |