Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இளையராஜா இசையில் பாட ஆர்வமாய் இருக்கும் ஜி.வி.பிரகாஷ்

Posted:

பாலா இயக்கத்தில் முதன் முறையாக ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் நாச்சியார். மார்ச் மாதம் 1ம் தேதி ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு, 5 மாதங்களுக்குள் முடித்துவிட்டார் பாலா. பாலா இயக்கத்தில் ஒரு படம் மிகவும் குறைவான நாட்களில் நடத்தி முடிக்கப்பட்ட படமாக நாச்சியார் அமைந்துள்ளது.

இதனிடையே தற்போது நாச்சியார் படத்தின் போஸ்ட் ...

விஐபி-2 : ஏமாற்றம் தந்த ஷான் ரோல்டன்

Posted:

2014-ம் ஆண்டில், தனுஷ் நடிப்பில், வேல்ராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் விஐபி எனப்படும் வேலையில்லா பட்டதாரி. இதன் தொடர்ச்சியாக இப்போது வேலையில்லா பட்டதாரி-2 வெளியாகியிருக்கிறது. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில் தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ...

பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் சதா

Posted:

ஜெயம் படத்தில் அறிமுகமான சதா போய்யா... போ... போ என்ற ஒற்றை வரி வசனத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கு, தமிழில் 50 படங்களுக்குமேல் நடித்து விட்டார். ஷங்கர் இயக்கிய அந்நியன் படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து நம்பர் ஒன் இடத்தையும் பிடித்தார். எவ்வளவு வேகமாக வளர்ந்தாரோ அவ்வளவு வேகமாக கீழேயும் இறங்கினார். புலிவேஷம் என்ற படத்தில் ...

3௦ நாளில் 3 படங்கள் ரிலீஸ் ; அசத்தும் அபர்ணா பாலமுரளி

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் ஜிம்ஸி என்கிற கேரக்டரில் நடித்திருந்த அபர்ணா முரளி, அந்த ஒரே படத்தில் ரசிகர்களின் மொத்த ஆதரவையும் தட்டிச்சென்றார்.

தமிழிலும் கூட இவர் நடிப்பில் வெளியான '8 தோட்டாக்கள்' என்கிற படத்திலும் இவரது நடிப்பு பாரட்டப்பட்டது. இந்த நிலையில் அபர்ணா ...

நான் விஜய்யின் தீவிர ரசிகை : பிரயாகா மார்ட்டின்

Posted:

கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் விஜய்க்கு அங்குள்ள ரசிகர்களும் அதிகம். ரசிகர் மன்றங்களும் அதிகம். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்து செட்டிலாகும் நடிகைகள், வந்ததுமே தாங்கள் விஜய் ரசிகை எனக் கூறி ஐஸ் வைப்பதுண்டு.

ஆனால் பிசாசு புகழ் பிரயாகா மார்ட்டின், தான் சிறு ...

பறக்க தயாராகிவிட்டது பிருத்விராஜின் 'விமானம்'..!

Posted:

படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரியவில்லை என்பது போல தற்போது பிருத்விராஜ் நடித்து வரும் புதிய படமான 'விமானம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இப்போது வெளியிட்டுள்ளார்கள். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் படமாக இது உருவாகிறது.

சில வருடங்களுக்கு ...

டாப்சி வெளியிட்ட விழிப்புணர்வு ஆடியோ!

Posted:

நடிகை டாப்சி, தற்காப்பு கலைகளை பயின்று வைத்திருப்பதுடன், பாலியல் பிரச்னைகளில் இருந்து, பெண்கள், தங்களை காத்துக் கொள்ள, தற்காப்பு கலையை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தவறான எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களை, எந்தெந்த கோணத்தில் தாக்க வேண்டும் என்பதை, ...

சாய்னா நேவலில் ஸ்ரத்தா நடிப்பது ஏன்? - இயக்குநர்

Posted:

பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வரும் வேளையில் பாட்மின்டன் பிரிவில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த சாய்னா நேவலின் வாழ்க்கையும் சினிமாவாக உருவாக இருக்கிறது. இதில் சாய்னா வேடத்தில் ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். அமோல் குப்தே இயக்குகிறார்.

இப்படத்தில் ஸ்ரத்தா கபூர் நடிப்பது குறித்து அமோல் குப்தே ...

என் வாழ்க்கை படத்தை எண்ணி பயப்படவில்லை : சஞ்சய் தத்

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படம் சினிமாவாக உருவாகி வருகிறது. இதில் ரன்பீர், சஞ்சய் தத்தாக நடிக்கிறார். இதனிடையே சஞ்சய் தத்தின் பூமி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய சஞ்சய்யிடம், உங்களின் வாழ்க்கை படத்தை எண்ணி பயம் ஏதும் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டபோது, சஞ்சய் தத் கூறியதாவது... ...

மார்க்கெட்டை, 'ஸ்டெடி' செய்யும் வடிவேலு!

Posted:

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியிருப்பதை அடுத்து, அப்படத்தின் இரண்டு வேடங்களிலும், மாறுபட்ட பர்பாமென்சை கொடுத்து, மறுபடியும் மார்க்கெட்டை, 'ஸ்டெடி' செய்ய தயாராகிறார், வடிவேலு. அதன்காரணமாக, தற்போது, விஜய்யின், மெர்சல் உட்பட சில படங்களில், காமெடியனாக நடித்திருக்கும் வடிவேலு, இம்சை அரசன் 23ம் புலிகேசி - 2 ...

தமிழுக்கு வரும் சாய் பல்லவி!

Posted:

மலையாளத்தில், பிரேமம் என்ற படத்தில், மலர் டீச்சர் வேடத்தில் நடித்து, தென்னிந்திய அளவில் பிரபலமானவர், சாய் பல்லவி. அதன்பின், தெலுங்கில், பிதா என்ற படத்தில் நடித்தார்; அப்படமும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், கரு என்ற படத்தில், கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இப்படம் வெளியான பின், தமிழில், முன் வரிசை ...

என் தந்தை உணர்ச்சி வசப்படக்கூடியவர் : ரன்பீர்

Posted:

சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர். இவர், சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய செய்தியாளர்களிடம், ஜகா ஜசூஸ் படத்தின் தோல்விக்கு உங்கள் தந்தை ரிஷி கபூர், அப்படத்தின் இயக்குநர் அனுராக் பாசுவை குற்றம் சுமத்தினாரே. இதுப்பற்றி உங்கள் கருத்து ...

சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி!

Posted:

பல ஆண்டுகளுக்கு பின், சிரஞ்சீவி நடித்த படம், கைதி எண் 150; அதையடுத்து, தற்போது, உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். மகாவீரா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படம், 125 கோடி ரூபாயில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில், சீரஞ்சீவிக்கு ...

கபில் சர்மாவின் அடுத்தபடம் ரிலீஸ் எப்போது?

Posted:

தொலைக்காட்சிகளில் காமெடி ஷோ நடத்தி வந்தவர் கபிர் சர்மா. இவர் நடத்தி வரும் காமெடி நைட்ஸ் வித் கபில் ஷோ மிகவும் பிரபலம். டிவியில் கிடைத்த புகழை கொண்டே கிஸ் கிஸ்கோ பியார் கரூன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் கபில். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. இந்நிலையில் இப்போது பிராங்கி என்ற ஒரு படத்தில் நடித்து ...

அரசியலில் களமிறங்குகிறார் அஞ்சலி?

Posted:

சமீபகாலமாக சினிமா கலைஞர்கள் பெரும்பாலானவர்களுக்கு அரசியலில் பிரவேசிக்க வேண்டும் என்ற ஆசை மனதளவில் இருந்து வருகிறது. அதை சிலர் நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். அந்தவகையில், தற்போது ரஜினி, கமல், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் எதிர்காலத்தில் அரசியலில் களமிறங்கலாம் என்கிற எதிர்பார்ப்புகளும் நிலவி வருகிறது.

இந்தநிலையில், ...

சமந்தா - நாகசைதன்யா திருமண அழைப்பிதழ் ரெடி

Posted:

சமந்தா - நாகசைதன்யாவின் திருமண ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்படைந்துள்ளது. இந்நிலையில், தற்போது அவர்களின் திருமண அழைப்பிதழ் தயார் செய்யப்பட்டு உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அப்படி வெளியாகியுள்ள அந்த திருமண அழைப்பிதழில், அக்டோபர் மாதம் 6 மற்றும் 7 தேதிகளில் கோவாவில் உள்ள வாகாடர் கடற்கரையில் அமைந்துள்ள டபிள்யூ ...

தெலுங்கு பிக்பாஸில் மாற்றம்

Posted:

விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் ரிச்சாகி விட்டது. அதோடு, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்கள் கவர்ச்சியாக உடையணிவது, ஆபாசமாக பேசுவது போன்ற விசயங்கள் சர்ச்சையாகியிருக்கிறது. இதனால் எதிர்பார்த்ததை விடவும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி எகிறி விட்டது. அதேசமயம் ஓவியா, ஜூலி நிகழ்ச்சியிலிருந்து ...

அஜித் சிலையை திறக்கப்போய் சிக்கலில் மாட்டிக்கொண்ட இமான் அண்ணாச்சி

Posted:

அஜித்தின் விவேகம் படம் திரைக்கு வர தயாராகி விட்ட நிலையில், அவரது ரசிகர்கள் விவேகம் அஜித் கெட்டப்பில் அவருக்கு சிலைகள் செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் அஜித்தின் சிலையை திறந்து வைக்க நடிகர் இமான் அண்ணாச்சியை அழைத்திருக்கிறார்கள். அஜித் சிலை என்றதும் அவரும் சந்தோசமாக போய் திறந்து வைத்திருக்கிறார்.

அதையடுத்து, ...

பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்கள் சுயநலவாதிகள்: ஆர்த்தி ஆவேசம்

Posted:

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் காமெடி நடிகை ஆர்த்தி. இவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களை பற்றிய கூறியிருப்பதாவது:

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டுக்குள் சென்றதுமே நான் ஜூலியைத்தான் கட்டிப்பிடித்தேன். அவர் தனிமையை உணரக்கூட்டாது என்பதற்காக அப்படிச் செய்தேன். ஆனால் அவர் ஸ்ரீயிடம் என்னை ...

ஆண்கள் போன்று சிகையலங்காரம்: ஓவியாவின் புதிய கெட்-அப்

Posted:

சினிமா வாய்ப்புகள் இன்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு திடீர் பிரபலமானார். அவர் நடித்து முடித்து வெளிவராமல் இருந்த சீனி என்ற படத்தை ஓவியாவை விட்டா யாரு என்று பெயர் மாற்றி வெளியிட இருக்கிறார்கள். இது தவிர ஓவியா மீது தமிழக மக்களுக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு ஆதரவு பெருகி இருப்பதால் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™