Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


"தல விடுதலை..." : 10-ம் தேதி விவேகம் அடுத்த பாடல் ரிலீஸ்

Posted:

வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் விவேகம். அஜித் உடன் ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

90 சதவீதம் படம் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் பாணியில் உருவாகியுள்ள விவேகம் படத்தில் அஜித், உளவுத்துறை அதிகாரியாக ...

ஜெயம் ரவியின் நடிப்பில் அடுத்த வெளியீடு எது?

Posted:

ஜெயம் ரவியை வைத்து 'மிருதன்' படத்தை இயக்கியவர் சக்தி சௌந்தர் ராஜன். அந்தப் படத்தை தொடர்ந்து சக்தி சௌந்தர் ராஜனும், 'ஜெயம்' ரவியும் இணைந்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. விண்வெளி சம்பந்தப்பட்டை சயின்ஸ்ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் படம் இது.

ராக்கெட்டை அனுப்பும்போது நேரத்தை முடிவு செய்த பின் கவுண்டவுன் அறிவிக்கப்படும். அதை ...

தயாராகிறது மரகத நாணயம்-2

Posted:

தமிழில் திகட்ட திகட்ட பேய்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெறுப்படைய செய்துவிட்டனர். பேய்ப்படங்கள் என்றாலே மக்கள் அலறும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், டில்லி பாபு தயாரிப்பில், ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில், கடந்த மாதம் 16-ஆம் தேதி வெளியான 'மரகதநாணயம்' பேய்ப்படமாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்தது.

மாறுபட்ட காமெடி படமாக உருவான இந்த ...

பிபாஷா பாசுவின் அடுத்தப்படம்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை பிபாஷா பாசு. கடைசியாக இவர், 2015-ம் ஆண்டு அலோன் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், படவாய்ப்பு இன்றி இருந்தவர், நடிகர் கரண் சிங் குரோவரை 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் வாய்ப்பின்றி இருந்த பிபாஷாவிற்கு இப்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ...

ஜென்டில்மேன் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா. தற்போது இவர், இரட்டை இயக்குநர்கள் ராஜ் மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கத்தில் உருவாகி வரும் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கிறார். சித்தார்த் ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். ஜென்டில்மேன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சித்தார்த், ...

நவ.,10-ல் முக்காபாஸ் ரிலீஸ்

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப். இவர் அடுத்தப்படியாக முக்காபாஸ் என்ற படத்தை இயக்குகிறார். பாக்ஸிங்கை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் வினீத் குமார் சிங் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு முன்னர் இவர், அனுராக்கின், "கேங்ஸ் ஆப் வசீப்பூர், அக்லி, பாம்பே வெல்வெட்" போன்ற படங்களில் முக்கியமான ரோலில் நடித்தவர். இப்போது ...

கார்த்திக் ஆர்யன் உடன் ரொமான்ஸ் செய்யும் டாப்சி

Posted:

அமர் கவுசிக் இயக்கத்தில் "சோர் நிகல் கே பாகா" என்ற படம் உருவாக உள்ளது. இதில் ஹீரோவாக முதலில் ஜான் ஆபிரஹாம் தான் கமிட்டானார். ஆனால், கால்ஷீட் பிரச்னையால் அவர் விலக, இப்போது கார்த்திக் ஆர்யன் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கான ஹீரோயின் முடிவாகாமல் இருந்த நிலையில் இப்போது டாப்சி நடிப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக தமன்னாவிடம் ...

வருண்-அனுஷ்கா படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

பாலிவுட்டில் முதன்முறையாக வருண் தவானும், அனுஷ்கா சர்மாவும் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்கள் நடிக்கும் படத்திற்கு சுயி தாகா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷரத் கத்தாரியா இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ளது. தற்போது படத்திற்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை ...

வைக்கம் விஜயலட்சுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம்..!

Posted:

தனது வசீகர குரலால் மலையாளம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி, கடந்த 2013ல் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான செல்லுலாய்ட் படத்தில் காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தனது காந்தக் குரலால் ரசிகர்கள் மனதை ஆட்கொண்டார்.

இவர், தமிழிலும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். கண்பார்வை அற்றவரான ...

“அப்படி அழைக்காதீர்கள்” : பாவனா சகோதரர் வேண்டுகோள்..!

Posted:

நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் பல்சர் சுனில் என்பவனால் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளானார். அப்போதைக்கு பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம், அதன்பின்னர் கொஞ்ச நாளாக அமுங்கியிருந்தது.. இப்போது கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் சூடுபிடித்துள்ளது.. போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப் உட்பட அவருக்கு ...

காவ்யா மாதவன் பெயர் விருதுக்கு பரிந்துரை..!

Posted:

நடிகை பாவனா விவகாரத்தில் திலீப்புடன் சேர்த்து அவரது மனைவி காவ்யா மாதவனும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் காவ்யா மாதவன் நடத்தி வரும் நிறுவனத்தில் கூட போலீஸார் சோதனையெல்லாம் நடத்தினார்கள். இந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி கொடுங்கோலூர் பகவதி கோவிலுக்கு சென்று வழிபாட்டு வந்திருக்கிறார்கள் திலீப்பும், காவ்யா ...

த்ரிஷாவின் முதல் மலையாள படம் கோவாவில் துவங்கியது..!

Posted:

'ஹே ஜூட்'.. இந்த மலையாள படம் ரசிகர்களின் உடனடி கவனத்துக்கு ஆளாகி இருக்கிறது.. காரணம் இந்தப்படத்தின் ஹீரோவாக நிவின்பாலி நடிப்பதால் அல்ல.. கதாநாயகியாக முதன்முதலாக மலையாள திரையுலகில் த்ரிஷா அடியெடுத்து வைக்கும் படம் என்பதற்காக.. த்ரிஷா, பீல்டுக்கு வந்து 17 வருடங்கள் ஆகின்றன.. இத்தனை வருடங்களில் கதாநாயகியாக மட்டுமே நடித்துவரும் ...

திலீப் பட பெயர்களை வைத்து சோஷியல் மீடியாவில் கிண்டல்..!

Posted:

நேரம் சரியில்லாவிட்டால் எதார்த்தமாக நடந்த விஷயங்கள் கூட வேண்டுமென்றே நடப்பது போல ஆகிவிடும். மலையாள நடிகர் திலீப் விஷயத்திலும் அதுதான் நடந்து வருகிறது.. நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் திலீப் மீது சந்தேக வலை அழுத்தமாக விழுந்துள்ளது.. அவரிடம் போலீஸ் விசாரணையும் நடைபெற்றுள்ளது.. சோஷியல் ...

மீண்டும் ரிலீஸ், படங்கள் தப்பிக்குமா ?

Posted:

தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த ஸ்டிரைக் நேற்றுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்று முதல் தியேட்டர்கள் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துள்ளன.

ஜிஎஸ்டி வரியுடன் கூடிய டிக்கெட் கட்டணத்துடன் முன் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. இணையதளங்கள் மூலம் புக் செய்வதில் மேலும் ...

6வது ஆண்டில் 'நான் ஈ'

Posted:

இந்தியத் திரையுலகத்தில் இப்படி ஒரு கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் காட்சிகள் கொண்ட ஒரு படத்தை நாமும் பார்க்க முடியுமா என்ற ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்திய படம் 'நான் ஈ'. 5 வருடங்களுக்கு முன்பு 2012ம் ஆண்டு ஜுலை மாதம் 6ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் வெளியானது.

'நான் ஈ' என்ற பெயரைக் கேட்டதும், ஒரு ஈயை வைத்து அப்படி என்ன ஒரு ...

ராகுல்பிரீத் சிங்கிற்கு தலைவலியை கொடுத்த அனு இம்மானுவேல்

Posted:

மலையாளத்தில் ஸ்வப்னா சஞ்சாரி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். அதையடுத்து நிவின் பாலி நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தில் நாயகியான அவர், பின்னர் தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தெலுங்கில் அவர் நடித்த சில படங்கள் அடுத்தடுத்து ஹிட் கொடுக்கவே இப்போது அங்கு தேடப்படும் நடிகையாகி விட்டார் ...

நானியை உற்சாகப்படுத்திய பாகுபலி வில்லன் ராணா

Posted:

பாகுபலி வில்லன் ராணா தற்போது நேநே ராஜூ நேநே மந்திரி என்ற தெலுங்கு படத்தில் நடித்திருப்பவர், மடை திறந்து, என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், ஒரு படத்தை பார்த்ததும் அது வெற்றி பெறுமா? இல்லையா? என்பதை கணித்து சொல்வதில் வல்லவராம் ராணா. அவரது தாத்தா ராமா நாயுடு, தந்தை சுரேஷ் பாபு ஆகியோர் ...

ஜல்லிக்கட்டு வீரரான விஜய்!

Posted:

தெறி படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள, மெர்சல் படம், ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதையில் உருவாகியிருக்கிறது. இப்படத்தில், ஜல்லிக்கட்டு வீரராக நடிக்கிறார், விஜய். இதற்காக, மதுரை, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட சில காட்சிகளும், சென்னை, மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை தழுவிய காட்சிகளும் ...

உயிரோட்டமான காதல் கதையில் த்ரிஷா!

Posted:

விஜயசேதுபதி மற்றும் சிவகார்த்தி கேயன் போன்ற நடிகர்களுடன், நயன்தாரா நடித்து வருவதை தொடர்ந்து, த்ரிஷாவும், இளவட்ட நடிகர்களுடன் நடிப்பதில், ஆர்வம் காட்டுகிறார். அவ்வகையில், விஜயசேதுபதியுடன், 96 என்ற படத்தில் நடிக்கிறார். 1996ல் நடக்கும் காதல் கதையில் உருவாகும் இப்படத்திற்காக, அக்காலத்து கெட்டப்பில் நடிக்கிறார். அதோடு, விண்ணைத்தாண்டி ...

'கன்னா பின்னா' கட்டணம்: தியேட்டர்கள் அடாவடி

Posted:

சென்னை: தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து கடந்த நான்கு நாட்களாக தியேட்டர் உரிமையாளர்கள் நடத்தி வந்த ஸ்டிரைக் நேற்றுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இன்று முதல் தியேட்டர்கள் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில், ஜிஎஸ்டி., உடன் கூடிய கட்டணத்துடன் டிக்கெட் முன் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன. நேற்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™