Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இயக்குனர் சங்க தேர்தல்: 3-வது முறையாக விக்ரமன் வெற்றி

Posted:

சென்னை: திரைப்படஇயக்குனர் சங்க தேர்தலில் புதுவசந்தம் அணியை சேர்ந்த விக்ரமன் 3வது முறையாக வெற்றி பெற்றார்.
சென்னையில் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் புது வசந்தம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு விக்ரமன் போட்டியிட்டார். மொத்தம் பதிவான 1,605 ஓட்டுகளில் விக்ரமன் 1,533 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் ...

முடிவில் மாற்றமில்லை: விஷால் அறிவிப்பு

Posted:

தாயாரிப்பாளர் சங்கம் எடுத்த முடிவில் மாற்றமில்லை என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்துள்ளார். பெப்சி அமைப்பின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் படப்பிடிப்பு நடைபெறும் என விஷால் அறிவித்துள்ளார்.முன்னதாக, பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவில்லை என்றால் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தம் என தெரிவித்த ...

தமிழ் திரையுலகில் ஆகஸ்ட்-1 முதல் திடீர் வேலை நிறுத்தம்

Posted:

சென்னை:ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவில்லை என்றால் ஆகஸ்ட் 1 முதல் வேலை நிறுத்தம் - ஃபெப்சி தொழிற் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு.
*படப்பிடிப்பில் ஃபெப்சி ஊழியர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் எனவும் செல்வமணி கோரிக்கை.
*ஃபெப்சி அமைப்பில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். ஒப்புக் கொண்ட ஊதியத்தை தர மறுப்பது நியாயம் இல்லை - ...

கும்கி-2 படத்தில் அதிதிமேனன்?

Posted:

கும்கி படத்தில் விக்ரம் பிரபு-லட்சுமிமேனனை அறிமுகம் செய்த பிரபுசாலமன், அதையடுத்து தான் இயக்கிய கயல் படத்திலும் சந்திரன்-ஆனந்தியை அறிமுகம் செய்தார். பின்னர் தனுஷ்-கீர்த்தி சுரேஷை வைத்து தொடரி படத்தை இயக்கிய அவர், தற்போது கும்கி-2 படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார். இந்த படத்திலும் புதுமுகங்களையே நடிக்க வைக்கும் ...

2 வருடங்களுக்குப்பிறகு நடிக்கும் மோகன்பாபு

Posted:

தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகரான மோகன்பாபு, சமீபகாலமாக அதிகமான படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மாமா மஞ்சு அல்லுடு காஞ்சுவே என்ற படத்தில் நடித்தவர், அதன்பிறகு சில படங்கள் கிடைத்தும் அந்த கதாபாத்திரங்கள் திருப்திகரமாக இல்லாததால் நடிக்காமல் இருந்து ...

தமிழில் தண்டுபால்யா 2?

Posted:

2012ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் தண்டுபால்யா. பூஜா காந்தி நாயகியாக நடித்திருந்த அந்த படத்தை ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்கியிருந்தார். அந்த படத்தில் பூஜா காந்தி ஆபாசமாக நடித்திருந்ததாக சர்ச்சைகள் உருவானது. பின்னர் படம் வெளியாகி வெற்றி பெற்றது.

அதே படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா ...

காஜல் அகர்வாலின் அடுத்த டார்க்கெட்

Posted:

சினிமாவில் என்ட்ரியானதில் இருந்தே மார்க்கெட்டை சீராக வைத்திருப்பவர் காஜல்அகர்வால். தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் அவ்வப்போது நடித்து வரும் அவர், பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களிலேயே நடித்து வருகிறார். தற்போது கூட அஜித்தின் விவேகம், விஜய்யின் மெர்சல் படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த ...

பிகினி நடிகையான கேத்ரின் தெரசா

Posted:

மெட்ராஸ் படத்திற்கு பிறகு கடம்பன் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா தற்போது கதாநாயகன் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தெலுங்கில் பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கிளாமரில் லிமிட் தாண்ட மாட்டேன் என்று கண்டிசன் போட்டு நடித்த அவர், தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள கெளதம் நந்தா படத்தில் பிகினி உடையணிந்து ...

8 நிமிட காட்சிக்காக ரூ. 20 கோடி செலவு செய்த ஏ.ஆர்.முருகதாஸ்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ள படம் ஸ்பைடர். சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க, டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார். அந்தவகையில், மகேஷ்பாபு-எஸ்.ஜே.சூர்யா இருவரும் எதிரும் புதிருமாக மோதிக்கொள்ளும் காட்சிகளை பிரமாண்டமாக ...

'பிக் பாஸ்' - நுழையப் போகும் புதிய பிரபலம் யார் ?

Posted:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி தினமும் எதையாவது ஒன்றைப் பேச வைத்துக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கு அரசியல், சினிமா, விளையாட்டு, சர்ச்சை என ஏதாவது ஒன்று அடிக்கடி 'மெல்லுவதற்கு' வேண்டும்.

ஆனால், சமீப காலமாக அந்த இடத்தை 'பிக் பாஸ்' பிடித்துக் கொண்டுவிட்டது. இந்த ...

அஜித்தை இயக்க ஆசை... : சவுந்தர்யாவின் டார்கெட்

Posted:

ரஜினி மகள் சவுந்தர்யா கோச்சடையான் படத்தில் தந்தையையே இயக்கியவர். தற்போது தனுஷ், அமலாபால் நடிக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் (வி.ஐ.பி. 2) இயக்கிய குஷியில் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்த தருணம்...
வி.ஐ.பி. 2 எப்படி வந்துள்ளது?
சிறப்பாக செய்திருக்கிறேன். படம் வெளியீட்டை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™