Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஓவியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்: ப்ரியா ஆனந்த்

Posted:

சிறு இடைவெளிக்கு பின், மீண்டும் நடிக்க வந்துள்ள ப்ரியா ஆனந்த், கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் மூலம், ரசிகர்கள் மனதில் கண்டிப்பாக, தனக்கும் ஓர் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், நம்மிடம் பேசுகிறார்.

கூட்டத்தில் ஒருத்தன் படம் பற்றி?
புதுமுக இயக்குனர் ஞானவேல் இந்த படத்தை இயக்குகிறார். ஒரு சாதாரண மாணவன், அவன் ...

எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

Posted:

மிகவும் எதிர்பார்த்த தாரை தப்பட்டை படம் தோல்வி அடைந்தாலும், மனம் தளராமல் தொடர்ந்து, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார், வரலட்சுமி.

விக்ரம் வேதா படத்தில், குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண் கேரக்டரில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து, தற்போது, அர்ஜுனின், 150வது படமான, நிபுணனிலும் முக்கியமான கேரக்டரில் ...

கஜோலிடம் பொய் சொன்னாரா தனுஷ்?

Posted:

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய தனுஷ், இப்போது தான், அதிலிருந்து மீண்டு, நிம்மதி பெருமூச்சு விடுகிறார். இந்த சூட்டோடு, அவர் நடித்த, வி.ஐ.பி., - 2 படம் திரைக்கு வருகிறது. இதில், அமலாபால் தான், தனுஷக்கு ஜோடி என்றாலும், படம் முழுவதையும் ஆக்கிரமிக்கும் அளவுக்கு, கஜோலுக்கு செமத்தியான கேரக்டராம்.

மிஸ்டர் பாரத் படத்தில், ரஜினியும், ...

அக்காவுக்கு போட்டியா?

Posted:

அக்கா ஸ்ருதி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு பட உலகில் பிசியான நடிகையாக வலம் வந்தாலும், தங்கை அக் ஷரா, ஷமிதாப் உள்ளிட்ட ஒருசில ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது, முதல் முறையாக, விவேகம் படத்தின் மூலம், தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தின் ஹீரோயின் காஜல் அகர்வால் என்றாலும், அக் ஷராவுக்கு, இதில் முக்கியமான வேடமாம். ...

யாரும் அடிச்சுக்க முடியாது!

Posted:

தமிழகத்தில், இப்போது தான்,'பிக்பாஸ்' நிகழ்ச்சி, பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், ஹிந்தி,'டிவி' சேனல்களில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நிகழ்ச்சி ஒளிரப்பாகி விட்டது. அதில், பட்டையை கிளப்பியவர் தான், சன்னி லியோன். அந்த நிகழ்ச்சி மூலம் தான், இவர், பாலிவுட்டில் பிரபலமானார்.

இப்போதெல்லாம், ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு, ...

அனு இமானுவேலின் லட்சியம்

Posted:

தெலுங்கு ஹீரோக்களின், 'மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக' வலம் வந்த ரகுல் ப்ரீத்சிங்கிற்கு, சற்று சறுக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அனு இமானுவேல், தெலுங்கு ஹீரோக்களின் மனதில் அழுத்தமாக இடம் பிடித்து விட்டார்.


மஞ்சு, ஆக்ஸிஜன் ஆகிய படங்களை தொடர்ந்து, அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. தெலுங்கு ...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விக்ரம்?

Posted:

ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மாற்றான், அனேகன், கவண் என மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். இப்போது நான்காவதாக ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் கே.வி.ஆனந்துக்குக் கொடுத்திருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அதற்கான ...

முதலில் கோபம்... பிறகு பாராட்டு...

Posted:

சிபிராஜ் நடித்த 'கட்டப்பாவ காணோம்' படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, தனது அடுத்த படமான 'சத்யா'வில் வெற்றியைப் பெற்றே தீர வேண்டும் என்பதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார் சிபிராஜ்.

தெலுங்கில் சூப்பர்ஹிட்டான 'க்ஷணம்' என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் 'சத்யா' படத்தை பிரதீப் ...

யார் வயிற்றிலும் அடிப்பது எங்கள் நோக்கம் அல்ல : விஷால்

Posted:

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சில படப்பிடிப்புகளில் பெப்சி தொழிலளார்கள் அதிக சம்பளம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தினார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள், இனி யாரை வைத்து வேண்டுமானாலும் வேலை செய்து கொள்ளலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இந்த திடீர் அறிவிப்பு ...

எம்ஜிஆர்., இருந்தால் என்ன நடக்குமோ அது தான் "நான் ஆணையிட்டால்" : தேஜா

Posted:

பாகுபலி புகழ் ராணா, ஹீரோவாக நடித்து அடுத்து வெளியாக உள்ள படம் நேனே ராஜா நேனே மந்திரி. காஜல் அகர்வால், கேத்ரின் தெரஸா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது. தமிழ் பதிப்பிற்கு நான் ஆணையிட்டால் என எம்ஜிஆர்., படத்தின் பாடல் வரியை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ...

என் அக்கவுன்ட்டில் திலீப் பணம்..? : நமீதா மறுப்பு..!

Posted:

நடிகர் திலீப் - பாவனா விவகாரம் இந்த அளவுக்கு சிக்கலானதற்கு அவரது ரியல் எஸ்டேட் பிசினஸுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த திலீப், அதன்மூலம் கிடைத்த தொகைகளை தனது நண்பர்கள் மட்டுமல்லாது, சில நடிகைகளிடம் கொடுத்து வைத்திருந்தார் என்றும் சொல்லப்பட்டது.

தற்போது வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ...

நிறுத்துங்கள்... நானே சொல்கிறேன், சிம்பு கோபம்

Posted:

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகம் வெளிவந்து ஐந்து காட்சிகளுக்குள் காணாமல் போனது. படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று உடனே கேட்காதீர்கள், அது சிம்புவுக்கும் தெரியாது, படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தெரியாது. தோல்விகளைச் சமாளிப்பது என்பது சிம்புவுக்கும் கைவந்த கலை தான். எதைப் பற்றியும் ...

மைக்ரோபோனை கூட ஷாரூக் ரொமான்ஸ் செய்வார் : அனுஷ்கா

Posted:

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான் - அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் "ஜப் ஹேரி மெட் சஜல்". இப்படத்தின் இசை வெளியீட்டில் பேசிய ஷாரூக், நிஜவாழ்வில் ரொமான்ஸ் விஷயத்தில் நான் கூச்சசுபாவம் உடையவன் என்றார். ஆனால் அனுஷ்காவோ, ஷாரூக், மைக்ரோ போனை கூட ரொமான்ஸ் செய்வார் என்கிறார்.

இதுகுறித்து அனுஷ்கா கூறியதாவது... "ஷாரூக்கான் உடன் ...

தத்யா தோபே ரோலில் அதுல் குல்கர்னி

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரபலமான வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் அதுல் குலர்கர்னி. இவர் அடுத்தப்படியாக வானம் இயக்குநர் கிரிஷ் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வரும் மனிகர்னிகா என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதில் கங்கனா ரணாவத் முக்கியமான ரோலில் ராணி லட்சுமி பாய் வேடத்தில் நடிக்க உள்ளார். அதுல் குல்கர்னி, ...

தலைவன் இருக்கிறான் - கமல்

Posted:

கமல்ஹாசனின் அடுத்த படமாக தலைவன் இருக்கிறான் படம் உருவாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசன் இயக்குவார் எனத் தெரிகிறது. மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகலாம்.

கமல்ஹாசன் தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருக்கிறார். இந்த வேலைகள் முடிந்ததும் நின்று போன சபாஷ் நாயுடு ...

டிரைவ் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

கரண் ஜோகர் தயாரிப்பில் உருவாகி வரும் படங்களில் டிரைவ் படமும் ஒன்று. சுசாந்த் சிங் ராஜ்புட், ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார்கள். தருண் மனு சுஹானி இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டிருக்கிறார்கள். முற்றிலும் வித்தியாசமான படமாக டிரைவ் உருவாகி ...

நான் கூச்சசுபாவம் உடையவன் : ஷாரூக்கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ஷாரூக்கான். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜப் ஹேரி மெட் சஜல். ஷாரூக் ஜோடியாக அனுஷ்கா சர்மா நடித்திருக்கிறார். இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது ...

இந்து சர்கார் படத்திற்கு தடையில்லை : சுப்ரீம் கோர்ட்

Posted:

புதுடில்லி: இந்து சர்கார் என்ற ஹிந்தி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி, மறைந்த காங்., தலைவர் சஞ்சயின் மகள் எனக்கூறி வரும், பிரியா சிங், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

காங்கிரசைச் சேர்ந்த இந்திரா, பிரதமராக இருந்த போது, 1975 - 77ல், எமர்ஜென்சி எனப்படும், நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அந்த சமயத்தில் நடந்த ...

விஷாலுக்கு கொலை மிரட்டல்

Posted:

நடிகர் விஷாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி சென்னை, கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.பிலால் மூவிஸ் சார்பில் மணிமாறன் மற்றும் முகமது சாகில் ஆகியோர் அளித்த புகார் மனுவின் விபரம் வருமாறு...
விஷாலை பொதுத் தளங்களில் கொலை வெறியுடன் வெட்டி விடுவேன் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு துணை போன ...

ஆந்திரா, தெலுங்கானா சண்டையாக மாறும் 'போதை' விவகாரம்

Posted:

தெலுங்குத் திரையுலகமே கதிகலங்கி போயிருக்கிறது. கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக தெலுங்கானா மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறையின் சிறப்பு விசாரணைப் பிரிவு தெலுங்குத் திரையுலகினரை போதைப் பொருள் பயன்படுத்துதல் விவகாரத்தில் விசாரித்து வருகிறது.

இயக்குனர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு, நடிகர்கள் தருண்குமார், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™