Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


2018-ல் நடிகர் சங்க கட்டட திறப்பு விழா: விஷால் பேட்டி

Posted:

சென்னை; 2018-ல் நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா நடைபெறும் என நடிகர் விஷால் கூறினார்.
நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொது செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடத்தினர்.

இதில் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் ...

சமூக கேடுக்கு துணையா...? - காய்ச்சுகிறார் காஜல்

Posted:

தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பழக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுவரை இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நடந்த விசாரணையில் நடிகை காஜல் அகர்வால், ராசி கண்ணா, லாவன்யா திரிபாதி உள்ளிட்ட சில ...

'மெர்சல்' சாதனையை முறியடித்த 'தானா சேர்ந்த கூட்டம்'

Posted:

ஒரு சாதனை உருவான அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. 'மெர்சல்' படத்தின் முதல் பார்வை டுவிட்டரில் அதிகமாக ரிடுவீட் செய்யப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. 50 ஆயிரம் முறை அது ரிடுவீட் செய்யப்பட்டிருந்தது. அந்த சாதனையை அடுத்த சில மணி நேரங்களில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முதல் பார்வை ...

கூவத்தூர் விவகாரத்தை தைரியமாக விமர்சிக்கும் ராணா..!

Posted:

தமிழில் அரசியலை மையப்படுத்தி வெளியாகும் படங்கள் ரொம்பவே அரிதாகிவிட்டன. அப்படியே படம் எடுத்தாலும், ஆளுங்கட்சியை பகைத்துக் கொள்ளாமல் மேம்போக்காக மட்டுமே அவர்களை பற்றி விமர்சித்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால் ராணா டகுபதி, தற்போது ஹீரோவாக நடித்துள்ள 'நேனே ராஜூ நேனே மந்திரி' படத்தில் சூடு பறக்கும் அரசியல் வசனங்கள் இருக்கும் ...

மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன் : மஞ்சு வாரியர் உருக்கம்

Posted:

நார்த் அமெரிக்கா பிலிம் அவார்ட்ஸ் (NAFA) என்கிற விருதுகள் வருடந்தோறும் வெளியாகின்ற சிறந்த மலையாள சினிமாவுக்கும், அதில் பங்குபெற்ற சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்களை வட அமெரிக்காவில் வசிக்கும் மலையாளிகள் ஆன்லைன் சர்வே மூலமாக ஓட்டுப்போட்டு ...

நஸ்ரியாவுக்கு ஆண்ட்ரியாவுக்கும் மட்டுமே கிடைத்த வாய்ப்பு..!

Posted:

இயக்குனர் ராமின் அடுத்த படைப்பாக வெளியாக இருக்கிறது 'தரமணி'. உலகமயமாக்கல் ஆண், பெண் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தான் தரமணி படத்தின் கதைக்களம். இதுவும் ஒரு அக்மார்க் காதல் கதை தானாம். ஆனால் மற்ற படங்களில் எல்லாம் ஒரு ஆண் தனது பாய்ன்ட் ஆப் வியூவில் இருந்து தனது காதல் கதையை விவரிப்பது தான் வழக்கம். ஆனால் ...

தனது படத்தில் நடித்தவரையே மருமகளாக்கிய மோகன்லால் பட தயாரிப்பாளர்..!

Posted:

கடந்த ஜனவரியில் வெளியான மோகன்லாலின் 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தின் தயாரிப்பளார் சோபியா பால் என்கிற பெண் தயாரிப்பாளர். இவர்தான் 'பெங்களூர் டேய்ஸ்' படத்தின் இணை தயாரிப்பாளரும் கூட. தற்போது இவர் துபாயில் இருக்கிறார். இவரது மகன் கெவின் பால். 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படத்தின் தயாரிப்பு பணிகளை சோபியா ...

மகனிடம் 10 லட்சம் கேட்டு துணை நடிகை டார்ச்சர்: சண்டக்கோழி வில்லன் விளக்கம்..!

Posted:

கடந்த 2௦13ல் மலையாளத்தில் பாவனா நடித்த 'ஹனி பீ' என்கிற படம் வெளியானது. ஆசிப் அலி, பாவனா நடித்திருந்த இந்த படத்தை சண்டக்கோழி புகழ் வில்லன் நடிகர் லாலின் மகனான ஜூனியர் லால் இயக்கியிருந்தார். இந்தப்படத்தின் வெற்றி இதன் இரண்டாம் பாகத்தையும் 'ஹனி பீ-2' என்கிற பெயரில் எடுக்க வைத்து, அந்தப்படமும் சில மாதங்களுக்கு முன் ரிலீஸானது. இந்த ...

முத்தத்தால் நிறைய பயன் : இம்ரான் ஹாஸ்மி

Posted:

பாலிவுட்டில் முத்த மன்னன் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. அந்தளவுக்கு, இவருடைய படங்களில் முத்தக்காட்சி நிறைந்து இருக்கும். இம்ரான் ஹாஸ்மி, தற்போது அஜய் தேவ்கன் உடன் இணைந்து பாத்சாகோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இலியானா, இஷா குப்தா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.

இப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் ...

பூமி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Posted:

கலை இயக்குநராக இருந்து இயக்குநரானவர் ஓமங் குமார். மேரி கோம் படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்த ஓமங், தொடர்ந்து சரப்ஜித் படத்தை இயக்கினார். தற்போது சிறை சென்று திரும்பியிருக்கும் சஞ்சய் தத்தை கொண்டு "பூமி" என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் சஞ்சய்யின் முகம் தெரியாமல் அடர்ந்த ...

சினிமாவில் சிபாரிசு இருக்கிறது : பூமி பட்னிகர்

Posted:

பிரதமர் நரேந்திர மோடியின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தும் விதமாக பாலிவுட்டில் ஏக் பிரேம் கதா என்ற படம் உருவாகி உள்ளது. அக்ஷ்ய் குமார், பூமி பட்னிகர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ நாராயணன் சிங் இயக்கியுள்ளார். இப்படம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருவதால் புரொமோஷன் வேலைகளில் ...

பிரபாஸ் படத்தில் இணைந்த மற்றுமொரு பாலிவுட் நடிகர்

Posted:

பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுக்க பிரபலமாகிவிட்ட நடிகராக மாறியிருக்கிறார் பிரபாஸ். பாகுபலி-2 படத்தை தொடர்ந்து பிரபாஸ், சாஹோ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் பிரபாஸ்க்கு வில்லனாக கத்தி புகழ் வில்லன் நீல் நிதின் முகேஷ் ...

லக்னோ சென்ட்ரல் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted:

ரஞ்சித் திவாரி இயக்கத்தில் பர்கான் அக்தர், டயானா பென்ட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் லக்னோ சென்ட்ரல். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. அதில் பர்கான் அக்தர், லக்னோ சிறையில் கையில் சிலேட்டை எந்தியபடி காட்சிதருகிறார். இப்படம் ஜெயிலில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக உள்ளது. படம் இறுதிக்கட்டத்தை ...

நடிகர் சங்கம் கட்டடம் கட்ட தடையில்லை : ஐகோர்ட்

Posted:

நடிகர் சங்க வளாகத்தில் கட்டடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை, அபிபுல்லா சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது. இங்கு நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் பூமி பூஜை எல்லாம் நடந்தது. ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலக ...

அரசியல் கட்சி தலைவராக ஜூனியர் என்டிஆர்

Posted:

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர். அதிரடி நடனம், அதிரடி ஆக்சன் என்று படத்துக்குப்படம் மிரட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது ஜெய் லவகுசா என்ற படத்தில் மூன்று வேடங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார்.

மேலும், இந்த ஜெய்லவகுசாவில் நடித்துள்ள மூன்று வேடங்களில் ...

மகேஷ்பாபுவின் பாரத் அனி நேனு படக்கதை வெளியானது

Posted:

ஸ்பைடர் படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கத்தில் பாரத் அனி நேனு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகேஷ்பாபு. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அப்படத்தில் மகேஷ்பாபு முதலமைச்சராக நடிக்கும் தகவல் ஏற்கனவே வெளியானது. தற்போது அப்படத்தின் கதை, இன்றைய நிஜ அரசியலை பிரதிபலிப்பதாக ஒரு செய்தி ...

புதிய பரிமாணத்தில் அமலாபால்

Posted:

ஜீவன் நடிப்பில் சுசிகணேசன் இயக்கிய படம் திருட்டுப்பயலே. அந்த படத்தின் வெற்றி காரணமாகத்தான் விக்ரம் நடிப்பில் கந்தசாமி படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார் சுசிகணேசன். இந்நிலையில், தற்போது திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர தயாராகிக்கொண்டிருக்கிறது.

மேலும், ...

நயன்தாராவுக்கு தோழியான மாப்பிள்ளை ஜனனி

Posted:

சிவகார்த்திகேயனின் வரவுக்குப் பிறகு சின்னத்திரையில் இருந்து நடிகர் நடிகைகள், தொகுப்பாளர்கள், தொகுப்பாளினிகள் என பலரும் சினிமாவுக்குள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, தொகுப்பாளினிகள் ரம்யா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட சிலர் சினிமாவில் சிறிய கேரக்டர்களில் நடித்து வந்தபோதும், கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் நாயகியான பிரியா ...

மன்னன் - படையப்பா பாணியில் விஐபி-2 - செளந்தர்யா ரஜினி

Posted:

தனுஷ் நடிப்பில் செளந்தர்யா ரஜினி, இயக்கியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி-2. இந்த படத்திலும் அப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர் நடிகைகளே இணைந்துள்ளனர். என்றாலும், பாலிவுட் நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைப்படி அவர்தான் வில்லி என்கிறார்கள். அந்த வகையில், இந்த படத்தில் தனுஷ்-கஜோலின் காம்பினேசன் நன்றாக ...

பழைய வழக்கு : ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது

Posted:

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் பிரபல ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி கைது செய்யப்பட்டார்.

பிரபல ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி. சமீபத்தில் இவரது இயக்கத்தில் கக்கூஸ் என்ற ஆவணப்படம் வெளியானது. மனிதர்கள் மலம் அள்ளுவது உள்ளிட்ட பல விஷயங்களை இந்தப்படம் பேசியது. இதனால் இந்தப்படத்திற்கு எதிர்ப்பும் கூட கிளம்பின. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™