Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


போதை பொருள் விசாரணை: நடிகை சார்மி எதிர்ப்பு

Posted:

ஐதராபாத்: போதை பொருள் விவகாரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராக மறுத்துள்ள தெலுங்கு நடிகை சார்மி, இது தொடர்பாக ஆந்திர உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

12 பேருக்கு சம்மன்
தெலுங்கு திரையுலகில், போதை பொருள் சப்ளை கொடி கட்டி பறக்கிறது. சமீபத்தில் போதை பொருள் சப்ளையின் முக்கிய புள்ளியை ஆந்திர போலீசார் கைது ...

டிவி நிகழ்ச்சியில் மைக்கை எறிந்துவிட்டு வெளியேறிய தனுஷ்..!

Posted:

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் தான் 'வி.ஐ.பி-2'. முதலில் ஜூலை-28ஆம் தேதி இந்தப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தற்போது ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது என மறு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாவதால் இந்தப்படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் தனுஷ், கஜோல், ...

கான் நடிகர்களுடன் நடிக்க விரும்பும் டாப்சி

Posted:

தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக நடித்து வந்த டாப்சி, இப்போது முழுக்க முழுக்க பாலிவுட்டே கதி என்று கிடக்கிறார். அவரது நடிப்பில் வெளியான பேபி, நாம் சபானா போன்ற படங்களுக்கு அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. இப்போது அடுத்தப்படியாக பாலிவுட்டில் பெரிய நடிகர்களுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டாப்சி கூறியதாவது... ...

ரிவெஞ்ச் த்ரில்லராக பிருத்விராஜ்-பாவனாவின் ஆடம் ஜான்

Posted:

ஏற்கனவே சில படங்களில் இணைந்து நடித்துள்ள பிருத்விராஜ், பாவனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் தான் ஆடம் ஜான். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானபோது, கையில் துப்பாக்கியுடன் பிருத்விராஜ் போஸ் கொடுத்தபடி நிற்பதும் அதன் கீழே எழுதப்பட்ட "அவர்கள் அவளை தூரமாக எடுத்துச் சென்றார்கள். இப்போது அவன், அவர்கள் அனைவரையும் ...

ராணாவின் 'ராஜகிரீடம்' டிரைலரை வெளியிட்ட துல்கர் சல்மான்..!

Posted:

'பாகுபலி-2' படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது ராணா தனி கதாநாயகனாக நடித்துவரும் படம் நேனே ராஜூ நேனே மந்திரி'. தெலுங்கு இயக்குனர் தேஜா இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால் மற்றும் கேதரின் தெரசா ஆகியோர் நடித்துள்ளார்கள்.. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் ராணாவுக்கு தென்னிந்திய மொழிகளில், குறிப்பாக ...

விஐபி-2 வராததினால் நிபுணன் படத்துக்கு அதிக தியேட்டர்கள்

Posted:

அர்ஜுன், வரலட்சுமி, பிரசன்னா, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மணிரத்னம் முதலானோர் நடித்துள்ள படம் - 'நிபுணன்'. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அர்ஜுனின் 150 ஆவது படம். இப்படத்தை இம்மாதம் 7-ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் திடீரென்று அறிவிக்கப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக்கால் நிறைய படங்களின் ரிலீஸ் ...

சஞ்சிதா ஷெட்டிக்கு கிடைத்த இன்னொரு படம்

Posted:

சுச்சிலீக்ஸ் விவகாரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர் சஞ்சிதா ஷெட்டி. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி' படத்தில் நடித்து வரும் சஞ்சிதா ஷெட்டி அந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக பிஜி தீவுக்கு சென்றுள்ளார். பிஜி தீவுக்கு புறப்படுவதற்கு முன் மற்றுமொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சஞ்சிதா ஷெட்டி.

நீல் ...

'கோ கோ'... பிளாக் ஹியூமர் படத்தில் நயன்தாரா

Posted:

ஹீரோக்களுக்கு இணையாக தற்போது சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர் நயன்தாரா தான். இன்றைய தேதியில் 4 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா, இனி நடிக்கவிருக்கும் படங்களுக்கு 5 கோடி கேட்க இருப்பதாக தகவல்.

இதற்கிடையில் தனி நாயகியாக நயன்தாரா நடித்த 'டோரா' உட்பட பல படங்கள் கமர்ஷியலாக ஓடவில்லை. அதனாலேயே தற்போது அவர் நடித்து முடித்திருக்கும் ...

பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக்கை அடுத்து சிங்கிள் ட்ராக்

Posted:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், கார்த்திக், ...

ஜிஎஸ்டி-யையும் மீறி வரவேற்பை பெற்ற படங்கள்

Posted:

ஜிஎஸ்டி திரையரங்க கட்டணங்களுக்கும் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த மூன்று வாரங்களாகவே தியேட்டர்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. ஜுலை மாதம் 7ம் தேதி எந்தப் படங்களும் வெளியாகவில்லை. ஆனால், 14ம் தேதி வெளியான படங்களுக்கு பெரிய வரவேற்பு இல்லை. 21ம் தேதியும் ஏழு படங்கள் வரை வெளியானது. இந்தப் படங்களுக்கும் எப்படி ...

கே.எஸ்.ரவிக்குமார் தெலுங்குப் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

Posted:

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி கதாநாயகர்களை வைத்து பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். கடைசியாக சுதீப் நடித்த 'முடிஞ்சா இவன புடி' படத்தை இயக்கினார். தமிழில் தோல்வியடைந்த இந்தப் படம் கன்னடத்தில் வெற்றி பெற்றது.

அந்தப் படத்தை அடுத்து தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா, நயன்தாரா ...

ஷாரூக் படத்திற்கு யு/ஏ சான்று

Posted:

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப் ஹேரி மெட் சஜல். இதில் ஷாரூக்கான் சுற்றுலா வழிகாட்டியாகவும், அனுஷ்கா சுற்றலாவை ரசிக்க வந்தவருமான ரோலில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்ட நிலையில் படத்தை தணிக்கை குழுவினருக்கு அனுப்பியுள்ளனர். ...

நல்ல படங்களுக்காக காத்திருப்பதில் தவறில்லை : சாகித் கபூர்

Posted:

நடிகர் சாகித் கபூர், தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பத்மாவதி என்ற படத்தில் மட்டும் தான் நடித்து வருகிறார். இதற்கு பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட்டாகவில்லை.

இதுகுறித்து சாகித் கபூர் கூறியதாவது... "பத்மாவதி படத்திற்கு பிறகு எனக்கு வேறு படங்கள் அமையாததால், நிச்சயம் நான் கவலை கொள்ள மாட்டேன். நல்ல படங்களை கொடுக்கவில்லை ...

கத்ரீனாவுடன் ஒரு காட்சி கூட கிடையாது : அனுஷ்கா சர்மா

Posted:

இம்தியாஸ் அலி இயக்கத்தில் ஷாரூக்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப் ஹேரி மெட் செஜல். இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக உள்ளர் அனுஷ்கா உள்ளிட்ட படக்குழுவினர். சமீபத்தில் இப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுஷ்காவிடம், அடுத்தப்படியாக ஆனந்த் எல் ராய் நடிப்பில் உருவாகும் படம் குறித்து கேட்டபோது, அவர் ...

ரிலீஸூக்கு தயாராகும் இடம் பொருள் ஏவல்

Posted:

சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். இப்படம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. இப்போது படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடும் வேலைகளை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துவிட்டதாம்.

விஜய் சேதுபதி, ...

பாவனா விவகாரம்: இளம் நடிகைக்கு தொடர்பு?

Posted:

கொச்சி: நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில், இளம் நடிகை ஒருவருக்கு தொடர்பு உள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

நடிகை பாவனா சம்பவம், பிப்., 17 ம் தேதி நடந்தது. துவக்கத்தில் பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். நடிகர் திலீப் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், மேலும் ஒரு இளம் ...

திலீப் ஜாமின் மனு தள்ளுபடி

Posted:

கொச்சி: நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, மானபங்கம் செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் திலீப்பிற்கு ஜாமின் வழங்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

இந்த வழக்கில், நடிகர் திலீப் ஜூலை, 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை, ஜூலை, 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் ...

அரவிந்த்சாமியின் இயக்குனர் அவதாரம்?

Posted:

மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. முதல் படத்திலேயே ரஜினி-மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்ற அவர், அதையடுத்து ரோஜாவில் சிங்கிள் ஹீரோவாக உருவெடுத்தவர் அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்தார்.

பின்னர் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் இருந்த அரவிந்த்சாமிக்கு கடல் படத்தில் ரீ-என்ட்ரி ...

ரசிகர்களுக்கு சாய் பல்லவி நன்றி

Posted:

மலையாளத்தில் சாய் பல்லவி அறிமுகமான பிரேமம் படம் அவரை தென்னிந்திய முழுவதும் பேச வைத்தது. அந்தவகையில், மலையாளத்தில் ஒரு ஹிட் படம் கொடுத்ததும் அந்த நடிகைகள் கோலிவுட் சினிமா இறக்குமதி செய்துவிடும். ஆனால் சாய்பல்லவி விசயத்தில் அது நடக்கவில்லை. அதே படம் தெலுங்கில் ரிமேக் ஆனபோதும் அவர் நடிக்கவில்லை. அவர் வேடத்தில் ஸ்ருதிஹாசன்தான் ...

ராணுவ வீரராக அல்லு அர்ஜூன்

Posted:

துவ்வாத ஜகன்னாதம் படத்தில் பிராமண சமையல்காரராக நடித்த அல்லு அர்ஜூன் அடுத்து நடிக்கும் படம் நா பேரு சூர்யா. ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. வம்சி இயக்கும் இந்த படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்க, சரத்குமார் வில்லனாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.

மேலும், ராணுவம் சம்பந்தப்பட்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™