Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை:ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள்

Posted:

சென்னை: நாடுகாக்கும் நற்பணிக்கு மட்டும் நீ தேவை. இவருக்கு பதிலளிக்க நானே போதும் என ரசிகர்களுக்கு கமல் டுவிட்டரில் கூறி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தரம் தாழாதீர்கள். வைது சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும் . என்னுடைய ரசிகர்கள் மக்களுக்கு பெரிய அளவில் சேவை செய்ய நான் பெரிதும் விரும்புகிறேன். இவ்வாறு ...

தேசிய விருது நடிகையின் படத்திற்கு பிருத்விராஜ் பப்ளிசிட்டி..!

Posted:

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2016ஆம் வருடத்திற்கான தேசிய விருதுகளில் மலையாளத்தில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதுபெற்றவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி.. இவர் நடித்த 'மின்னாமினுங்கு' படத்திற்காகத்தான் இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. சுரபி லட்சுமி மலையாளத்தில் ஒன்றும் மிகப்பெரிய ஹீரோயின் இல்லை.. சொல்லப்போனால் அவர் ...

தாய்மார்களின் போராட்ட வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டும் மோகன்லால்..

Posted:

சுரேஷ்கோபி, சரத்குமார், சூர்யா போன்றவர்கள் கோடீஸ்வரன் போன்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக தொலைக்காட்சி வாசலில் வந்திறங்கினார்கள்.. இப்போது கமல் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக சின்னத்திரையில் முதன்முதலாக களம் இறங்கியுள்ளார்.. இவையெல்லாம் அறிவார்ந்த நிகழ்ச்சிகள் என்பதைவிட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்கிற ...

ரசிகர்களிடம் மீண்டும் மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

Posted:

ஜூலை-21ஆம் தேதி.. நடிகர் மோகன்லால் மிக முக்கியமானதாக கருதும் நாள்.. அதைவிட அவரது ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நாள்... ஆம். அன்றுதான் மாதந்தோறும் ஒருமுறை தனது மனதை பாதித்த, நெகிழவைத்த, கோபம் கொள்ளவைத்த ஏதாவது ஒரு சமூக விஷயத்தை பற்றி தனது பிளாக்கில் எழுதுவார் மோகன்லால்.. அதில் பொது பிரச்சனைகள் குறித்தும் ...

சட்டையின் வயதை கேட்ட மம்முட்டி ; ஷாக்கான நடிகர்..!

Posted:

மலையாள குணச்சித்திர நடிகர்களில் ஒருவர்தான் டினி டாம். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'இந்தியன் ரூபி' படத்தில் பிருத்விராஜுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் புரோக்கராக படம் நெடுகிலும் கூடவே வரும் டினி டாம் கேரக்டரை ரசிகர்கள் ரொம்பவே ரசித்தனர். அதன்பிறகு தான் மலையாளப் படங்களில் முக்கியத்துவமான கேரக்டர்கள் அவரை தேடிவர ஆரம்பித்தன. ...

ஒரு ரூபாய் காயின் போனில் பேச திலீப்புக்கு அனுமதி..!

Posted:

மலையாள நடிகர் திலீப், நடிகை விவகாரத்தில் சிறைக்கு சென்று பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. திலீப்பிற்கு வேண்டிய ஒருசிலர் மட்டும் அவரை சிறையில் வந்து சந்தித்துவிட்டு செல்கிறார்கள்.. ஆனால் திலீப்பின் அம்மா, மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோர் இதுநாள்வரை திலீப்பை சிறையில் வந்து சந்திக்கவே இல்லை.. காவ்யா மாதவனை பொறுத்தவரை ...

ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்தோம் : அனில்கபூர்

Posted:

நடிகர் அனில் கபூர், முபாரக்கான் என்ற படத்தில் நடித்துள்ளார். ஜூலை 28 ம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் அனில் கபூர், அர்ஜூன் கபூர், இலியானா டிசோசா, ஆதித்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இருந்து வரும் அனில் கபூர், தனது சகோதரர் போனி கபூருக்கும் தனக்கும் இடையேயான ...

குஜராத்தி பெண்ணாக மாறிய அனுஷ்கா சர்மா

Posted:

நடிகை அனுஷ்கா சர்மா, ஜப் மேரி மெட் சீஜல் என்ற படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 4 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் அனுஷ்கா பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம், ஜப் மேரி மெட் சீஜல் படத்தில் அவர் குஜராத்தி மொழி ...

பிளாஷ்பேக்: என்.எஸ்.கிருஷ்ணன் ஹீரோவாக நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும்

Posted:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், பானுமதி நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படம் 1956ம் ஆண்டு வெளிவந்தது. மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கினார். ஆனால் அதற்கு முன்பே அதாவது 1941ம் ஆண்டே இதே கதை இதே தலைப்பில் தயாரானது பலருக்கு தெரியாது. இதில் என்.எஸ்.கிருஷ்ணன் அலிபாபாவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக டி.ஏ.மதுரம் ...

‛பிக் பாஸ்ல் இருந்து நானாக வெளியேறினேனா?: கலக்கும் கஞ்சா கருப்பு

Posted:

அண்ணே சவுக்கியமாண்ணே என்ற யதார்த்த பேச்சால், நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரையை பதித்து வருபவர் நடிகர் கஞ்சா கருப்பு. 300 சினிமாக்களை தொட இருக்கும் நிலையிலும் யாரையும் மரியாதையாக வாங்கண்ணே! என்ன சொல்லுதீங்கண்ணே! என்ற வஞ்சனையில்லா வார்த்தை உச்சரிப்புகளால் யாரையும் வசப்படுத்தும் திறமைமிக்கவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வரை ...

விஜய் டி.வியில் பாபா ராம்தேவ் யோகா கற்றுத் தருகிறார்

Posted:

பிரபல யோகா குரு பாபா ராம்தேவ். பதஞ்சலி தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும் இருக்கிறார். பாபா ராம்தேவ் இப்போது விஜய் தொலைக்காட்சியில் தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை யோக கற்றுத் தருகிறார்.

யோகாவின் தொடக்கம் முதல் பதஞ்சலி யோகா வரையில் படிப்படியாக வகுப்பெடுக்கிறார். அவர் சின்னத்திரையில் விளக்க உரையுடன் செய்து காட்டுவதை ...

ஹிப்ஹாப் தமிழாவை வாழ்த்திய மேத்யூ ஹைடன்

Posted:

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களுக்கு அந்தப் படத்தை இயக்கியவர், நடித்தவர்கள் ஆகியோரது திரையுலக நண்பர்கள்தான் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்கள். சிலரது வாழ்த்துகள் அந்தப் படத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவிப்பது சாதாரண விஷயம்தான். ஆனால், ஒரு தமிழ்ப் படம் வெளியானதற்கு ...

கரீனாவிற்கு ஜோடியாகிறார் சுமித் வியாஸ்

Posted:

குழந்தை பிறந்த பிறகு, நடிகை கரீனா கபூர் மீண்டும் நடிக்க துவங்கி உள்ளார். வீரி தி வெட்டிங் என்ற படத்தின் மூலம் அவர் மீண்டும் நடிப்பிற்கு திரும்பி உள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்பதே பாலிவுட்டில் மிகப் பெரிய கேள்வியாக இருந்து வந்தது.

இந்நிலையில், இப்படத்தில் கரீனாவிற்கு ஜோடியாக நடிகர் சுமித் ...

அடுத்த கவுண்டமணி - செந்தில் நாங்கதான்! கலாய்க்கும் முல்லை -கோதண்டம்

Posted:

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சந்தானம், சிவகார்த்திகேயன், மா கா பா என்று வரிசை கட்டி வரும் நேரத்தில், தற்போது அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பவர்கள் முல்லை - கோதண்டம்.

உங்களை பற்றிய அறிமுகம்
ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட 15 ஆண்டு பழக்கம். முதலில் லோக்கல் சேனல்ல வேலை பார்த்தோம். பிறகு டிவிக்கு வந்தோம். ...

விஷாலுக்காக துப்பறிவாளன் ஜெயிக்கணும்: மிஷ்கின்

Posted:

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துப்பறிவாளன். இதில் விஷால், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், ஜான் விஜய், கே.பாக்யராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அரோல் குரோலி இசை அமைக்கிறார், கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் எனக்காக இல்லாவிட்டாலும் விஷாலுக்காக ஜெயிக்க வேண்டும் என்கிறார் மிஷ்கின். அவர் மேலும் ...

நாட்டில் நல்ல தலைவர்களுக்கு பஞ்சம்: வைரமுத்து

Posted:

வருகிற 25ந் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கலாம் சலாம் என்ற இசை ஆல்பத்தை திரைத்துறையினர் உருவாக்கி உள்ளனர். வைரமுத்து பாடல் எழுத, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், சித் ஸ்ரீராம் பாடியுள்ளார், வசந்த் இயக்கி உள்ளார். சுவர்ணபூமி அகாடமி இன்ஸ்ட்டிடியூட் தலைவர் ஜி.ஆர்கே.ரெட்டி ...

ஆஸ்கர் விருதுக்கு பிறகுதான் அங்கீகாரம்: ஒலிப்பதிவாளர் டி.உதயகுமார்

Posted:

பேராண்மை படத்திற்காக தமிழக அரசின் சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது பெற்றுள்ள உதயகுமார், விசாரணை படத்திற்காக பல சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளார். 300 படங்களுக்கு மேல் ஒலிப்பதிவு செய்துள்ள உதயகுமார் தற்போது அஜீத்தின் விவேகம், பொதுவாக எம்மனசு தங்கம், வீரா, நெருப்புடா, செம போதை ஆகாத படங்களுக்கு ஒலிப்பதிவு செய்து வருகிறார். ரசூல் ...

இயக்குனர்கள் சங்க தேர்தல்: விக்ரமன், ஆர்.கே.செல்வமணி போட்டியின்றி தேர்வாகிறார்கள்

Posted:

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கும். 2017-2019ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகிற 30ந் தேதி நடக்கிறது. இதில் இரண்டு அணிகள் போட்டியிடுகிறது.

இயக்குனர் விக்ரமன் தலைமையில் புது வசந்தம் அணியினர் போட்டியிடுகிறார்கள். இதில் தலைவர் பதவிக்கு விக்ரமனும், ...

அமைச்சர்கள் மிரட்டல் எதிரொலி: கமல் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

Posted:

கமல்ஹாசன் கடந்த சில வாரங்களாக ஆளும் அதிமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். எல்லா துறைகளிலும் லஞ்சம் விளையாடுகிறது. நீட் தேர்வு, டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியாவிட்டால் பதவி விலகுங்கள். நான் முடிவெடுத்தால் நான்தான் முதல்வர் என அதிரடியாக பேசியும், எழுதியும் வருகிறார். இது ஆளும் அதிமுக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் கடும் ...

ரஜினிகாந்த்துடன் 'காலா' படப்பிடிப்பில் ஹுமா குரேஷி

Posted:

ரஜினியின் சமீபத்திய படங்களில் தென்னிந்திய நடிகைகளுடன் விட இந்திய நடிகைகளே ஜோடியாக நடித்து வருகிறார்கள். 'எந்திரன்' படத்தில் ஐஸ்வர்யா ராய், 'கோச்சடையான்' படத்தில் தீபிகா படுகோனே, 'லிங்கா' படத்தில் சோனாக்ஷி சின்ஹா, 'கபாலி' படத்தில் ராதிகா ஆப்தே. அந்த வரிசையில் 'காலா' படத்தில் ஹுமா குரேஷி.

'காலா' படத்தின் முதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™