Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் அரசியலுக்கு வந்துவிட்டேன் : ஊழல் புகாரை அனுப்புங்கள்... விஸ்வரூபம் எடுத்த கமல்

Posted:

நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன், ஊழல் குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்புங்கள் என ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது, அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது என கமல் கூறியிருந்தார். இதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கமல் மீது வழக்கு ...

அரசியலில் எனக்கு விருப்பமில்லை : விஷால்

Posted:

அரசியலில் எனக்கு விருப்பமில்லை என்று நடிகர் விஷால் கூறினார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், "ரஜினியும், கமலும் அரசியலில் வருவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட்ட பின்னர், அது குறித்து கருத்து தெரிவிப்பேன். ...

ஆண் வேடத்தில் நடிக்கும் ஸ்வேதா மேனன்

Posted:

மலையாள திரையுலகில் வித்தியாசமான தைரியமான வேடங்களில் நடிப்பவர் ஸ்வேதா மேனன் தான். தற்போது 'நேவல் என்ன ஜூவல்' என்கிற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ஸ்வேதா மேனன். இதில் ஒரு வேடத்தில் ஆணாக நடிக்கிறாராம். இந்தப்படத்தை ரெஞ்சி லால் தாமோதரன் என்பவர் இயக்குகிறார். படத்தின் பெரும்பகுதி கதைக்களம் சிறைச்சாலையை ...

விஜய்சேதுபதி படத்தில் இருந்து வெளியேறிய பி.சி.ஸ்ரீராம்

Posted:

கடந்த எட்டு வருடங்களில் ஆறு படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்யும் அளவுக்கு செலக்டிவான படங்களில் மட்டுமே ஒளிப்பதிவாளராக பொறுப்பேற்றிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். அதில் பெரிய படம், சின்னப்படம் என்கிற பாகுபாடு எல்லாம் அவர் பார்ப்பதில்லை. கடைசியாக தமிழில் அவரது ஒளிப்பதிவில் வெளியான மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' மற்றும் ...

கிளாமருக்கு தாவிய அனுபமா பரமேஸ்வரன்..!

Posted:

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'பிரேமம்' படம், அதில் கதாநாயகியாக அறிமுகமான மூன்று நடிகைகளுக்குமே மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்தது. அதை வைத்து மூவரும் அவரவர் பாணியில் தமிழ், தெலுங்கு என முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர். இதில், அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் ...

நிவின்பாலி ஜோடியாக மீண்டும் அமலாபால்..?

Posted:

'36 வயதினிலே' படத்தின் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். இவர் தற்போது மலையாளத்தில் நிவின்பாலியை வைத்து 'காயங்குளம் கொச்சுண்ணி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கவுள்ளார் என்கிற தகவல் இப்போது கசிந்துள்ளது. இதற்குமுன், அதாவது இரண்டு வருடங்களுக்கு முன் ...

அக்ஷ்ய் பெயரில் போலி இணையதளம்: லட்ச கணக்கில் மோசடி

Posted:

ஹிந்தி நடிகர் அக்சய் குமார், போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக அரசின் உதவியுடன் இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் நிதி வசூலித்து, ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி வருகிறார்.

இதனை பயன்படுத்தி மோசடி கும்பல் ஒன்றை, அக்சய் குமாரின் இணையதளத்தை போன்றே போலி இணையதளம் ஒன்றை உருவாக்கி ...

வில்லன் இல்லாத படம் - விஐபி 2

Posted:

'வேலையில்லா பட்டதாரி' என்பதுதான் 'விஐபி' என்று அழைக்கப்படுகிறது. அது போல 'வில்லன் இல்லாத படம்' என்பதும் 'விஐபி'தான். ஆமாம், 'விஐபி 2' படத்தில் வில்லனே இல்லை என்கிறார் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

'கோச்சடையான்' படத்திற்குப் பிறகு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற புதுமுகங்கள் நடிக்கும் படம் ...

மீண்டும் மீண்டும் வாய்ப்பு தரும் விஜய் சேதுபதி

Posted:

தன்னுடைய நண்பர்களுக்கும், ஆரம்பகாலத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர்களுக்கும் மறுவாழ்வு கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் விஜய்சேதுபதி. அவரை வைத்து 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' ஆகிய படங்களை இயக்கியவர் அருண் குமார்.

இந்த இரண்டு படங்களுமே கமர்ஷியலாக பெரிய வெற்றியடையவில்லை. எனவே அடுத்து படம் ...

டப் மாஷில் கலக்கும் விக்ரமின் வாரிசு

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம். தற்போது இவர், துருவநட்சத்திரம், ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விக்ரமின் வாரிசான துருவ், சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே இணைய உலகை கலக்கி வருகிறார் துருவ்.

துருவ், டப் மாஷில் ஆங்கிலம் மற்றும் தமிழ் ...

சூடு பிடிக்கிறது இயக்குநர் சங்க தேர்தல்

Posted:

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட சங்கங்கள் உள்ளன. இதில் முக்கியமானது இயக்குநர்கள் சங்கம். இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்த சங்கத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை தேர்தல் நடைபெறவில்லை, ஆகையால் ஏற்கனவே பதவியில் இருந்தவர்களே தொடர்ந்தனர். அதன்படி, தலைவர் விக்ரமன், செயலாளர் செல்வமணி, பொருளாளர் பேரரசு ஆகியோர் முக்கிய பொறுப்பில் பதவி ...

புதிய பெயரில் வரும் பட்டாளம் பட இயக்குநர்

Posted:

'24ஏம் ஸ்டுடியோஸ்' சார்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தை அடுத்து பொன்ராம் இயக்கத்தில் ஒரு படத்தை தொடங்கியவர், மேலும் மூன்று இயக்குநர்களை காத்திருப்பில் வைத்திருக்கிறார்.

இந்த படங்களுக்கு முன்னதாக அறிமுக இயக்குனர் பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் பாலி கதாநாயகனாக ...

யு வாங்கிய உதயநிதி படம்

Posted:

எழில் இயக்கத்தில் உதயநிதி நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை. பி அன்ட் சியிலாவது கல்லாவை நிரப்பும் என்று எதிர்பார்த்தார் உதயநிதி. அவரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிவிட்டது.

அப்படத்தைத் தொடர்ந்து இப்போது 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் உதயிநிதி. விக்ரமன் மற்றும் ...

படத்தின் தோல்வியால் கண்ணீர் விட்டு அழுதேன் : டைகர் ஷெரப்

Posted:

பிளையிங் ஜாட் படத்தின் தோல்விக்கு பிறகு டைகர் ஷெரப் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் "முன்னா மைக்கேல்". நடனத்தை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், தனது சினிமா பயணம் குறித்தும் நம்மோடு அவர் மனம் திறந்தார். அதன் விபரம் வருமாறு...

முன்னா மைக்கேலுக்கும், மைக்கேல் ஜாக்சனுக்கும் ஏதும் தொடர்பு ...

கபடியுடன் இணைவதில் பெருமை : தமிழ் தலைவாஸ் கமல்

Posted:

இந்தியாவில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் பிரபலமானதை தொடர்ந்து ஒவ்வொரு விளையாட்டிற்கும் இதுபோன்ற லீக்குகள் தொடங்கப்பட்டன. தமிழர்களின் வீர விளையாட்டான கபடிக்கும் கடந்த 2014-ம் ஆண்டு புரோ கபடி லீக் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் தமிழ் தலைவாஸ் உள்ளிட்ட எட்டு அணிகள் பங்கேற்கின்றனர். தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ...

போதை தொடர்பு... தெலுங்கு பிக்பாஸில் இருந்து வெளியேறுகிறார் முமைத்கான்?

Posted:

சமீபத்தில் ஐதராபாத்தில் போதை பொருள் தடுப்பு போலீசார் நடத்திய ரெய்டில் ஒரு குடும்பல் சிக்கியது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களுக்கும், தெலுங்க சினிமாவைச் சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரி ஜெகன்னாத் ...

ராணாவுக்கு போதை கும்பல் உடன் தொடர்பா...?

Posted:

கடந்த பத்து நாட்களாக போதை மருந்து விவகாரம் டோலிவுட்டை பரபரப்பு வளையத்திற்குள் வைத்திருக்கிறது. போதை பொருள் கும்பல் பிடிபட்ட நிலையில், அவர்கள் எந்தெந்த தெலுங்கு சினிமாத்துறையினரிடம் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட இருக்கிறது. அதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு போதை தடுப்பு போலீசார் ...

அடுத்த மாதம் முதல் சாஹோ படப்பிடிப்பு

Posted:

பாகுபலி, பாகுபலி-2 படங்களுக்காக ஒரே மாதிரியான தோற்றத்தில் நடித்தார் பிரபாஸ். அதோடு இந்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றது. அடுத்தபடியாக தான் நடிக்கும் சாஹோ படத்தில் தனது தோற்றத்தை முழுமையாக மாற்றப்போகிறார் பிரபாஸ்.
அதனால், தனது பாடிலாங்குவேஜை தற்போது முழுமையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ...

பிரமாண்ட அரங்கில் 12 நாள் படமாகும் 2.0 பாடல் காட்சி

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் '2.0' படத்தின் வசனக் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது படத்தின் கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஸ்டுடியோக்களில் இரவு பகலாக நடந்து வருகிறது. 'பாகுபலி 2' படத்தை மிஞ்சும் ...

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் வரிசையில் ஹிப்ஹாப் தமிழா

Posted:

தயாரிப்பாளர்கள் நடிகராகலாம், இயக்குனர்கள் நடிகராகலாம் என்று தான் இத்தனை காலமாக இருந்து வந்தது. ஆனால், இப்போது இசையமைப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகிறார்கள். விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவும் மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™