| ஆகஸ்ட் 10-ம் தேதி விவேகம் வெளியாகுமா? Posted:  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் செர்பியாவில் முடிந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து ... |
| சபாஷ் நாயுடு எப்போது? Posted:  'தசாவதாரம்' படத்தில கமல்ஹாசன் ஏற்று நடித்த கதாபாத்திரத்திங்களில் ஒன்று... பல்ராம் நாயுடு. ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டைப்பெற்ற இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து 'சபாஷ் நாயுடு' என்ற படத்தை தொடங்கினார் கமல். இந்தப்படத்தில் முதல் முறையாக ஸ்ருதிஹாசன் கமல்ஹாசனுடன் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம், ரம்யா ... |
| நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துங்கள் : டுவிட்டருக்கு குட்பை சொன்ன குஷ்பு Posted:  டுவிட்டரை நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துங்கள், பிளவுப்படுத்தாதீர்கள் என நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டதோடு, டுவிட்டருக்கு குட்பையும் சொல்லியுள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருப்பவர் நடிகை குஷ்பு. சினிமா முதல் அரசியல் வரை எந்த பிரச்னையாக இருந்தாலும் சளைக்காமல் பதிலடி ... |
| திலீப்பின் நில விவகாரத்தை கவனித்துக்கொண்ட பல்சர் சுனில்? Posted:  தற்போது நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திலீப் பற்றி அடுக்கடுக்கான அதிரடி செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒன்றாக, ஏற்கனவே தனக்கு சொந்தமான டி சினிமாஸ் தியேட்டருக்காக அருகிலிருக்கும் ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தை அபகரித்தார் என்கிற குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. இந்த நிலையில் ... |
| மம்முட்டி படத்தின் டைட்டில் 'புள்ளிக்காரன் ஸ்டாரா' Posted:  டைட்டிலே வைக்காமல் கடந்த சில மாதங்களாக மம்முட்டி நடித்து வரும் புதிய படத்திற்கு தற்போது 'புள்ளிக்காரன் ஸ்டாரா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. புள்ளிக்காரன் ஸ்டாரா என்பதற்கு அவன் பெரிய ஆளோ என அர்த்தமாம். பிருத்விராஜை வைத்து 'தி செவன்த் டே' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய ஷ்யாம்தர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். படத்தில் ... |
| சகோதரருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் பிருத்விராஜ்..! Posted:  கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாள நடிகர் பிருத்விராஜ், தான் பங்குதாரராக இருந்த ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மலையாள திரையுலகில் முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குவது தான் ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம். நடிகர்கள் பிருத்விராஜ், ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ... |
| ராம்சரண் தேஜாவை இயக்கும் சுசீந்திரன் Posted:  தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷனை ஹீரோவாக வைத்து 'அறம் செய்து பழகு' என்ற படத்தை இயக்கி வருகிறார் சுசீந்திரன். இந்தப் படத்தை தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் வெளியிடுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம்சரண் தேஜாவை ... |
| ஓவியா எதிர்பார்க்காத ஒரு வரவேற்பு Posted:  படத்தில் நடித்திருந்தால் கூட இப்படி ஒரு வரவேற்பு ஓவியாவுக்கு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். கடந்த இரண்டு வார காலமாகவே சமூக வலைத்தளங்களில் ஓவியா பற்றி பல மீம்ஸ்கள் பறந்து கொண்டிருக்கின்றன. 20 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இதுவரை ஸ்ரீ, அனுயா, கஞ்சா கருப்பு, பரணி, ஆர்த்தி ஆகியோர் ... |
| கபில் தேவ்வாக ரன்வீர் சிங்? Posted:  தோனி, அசார், சச்சின் ஆகியோரை தொடர்ந்து கபில் தேவ்வின் வாழ்க்கையில் சினிமாவாக உருவாக உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வீரர்களில் கபில் தேவ்வும் ஒருவர். இந்திய அணி முதன்முறையாக உலக கோப்பையை பெற்றதும் இவரது தலைமையில் தான். கிரிக்கெட்டில் ஆல்-ரவுண்டரான கபில் தேவ்வின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க திட்டமிட்டுள்ளார்கள். ... |
| ராம்போ ரீ-மேக்கில் சில்வர் ஸ்டோலன் நடிக்கவில்லை Posted:  ஹாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஹீரோவான சில்வர் ஸ்டோலன் நடிப்பில் வெளியான ராம்போ படங்களின் வரிசையில் முக்கியமானது பர்ஸ் பிளட். இப்படம் இப்போது முறைப்படி பாலிவுட்டில் ரீ-மேக்காக உள்ளது. டைகர் ஷெரப், சில்வர் ஸ்டோலன் வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு ராம்போ என்றே பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தில் சில்வர் ஸ்டோலனும் சிறப்பு ... |
| படங்களின் வெற்றி - தோல்வி என்னை பாதிக்காது : விவேக் ஓபராய் Posted:  பாலிவுட்டின் பிரபல நடிகர் விவேக் ஓபராய். தற்போது, இவர் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸாக உள்ளது. இதுதவிர பாலிவுட்டிலும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பேங்க் சோர் படம் தோல்வியை தழுவியது. இதுகுறித்து விவேக் ஓபராயிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... ... |
| மீண்டும் கர்ப்பம்... : கரீனா கபூர் பதில் Posted:  பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூர். இவர், ஏற்கனவே விவாகரத்து பெற்ற நடிகர் சைப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்பால் சிலகாலம் சினிமாவில் நடிக்காமல் உள்ளார். விரைவில் வீரே தி வெட்டிங் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ... |
| லட்சுமி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் Posted:  'அம்மணி' படத்தை தொடர்ந்து அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் இணைந்து அசோக் செல்வன் நடிக்கவிருக்கிறார்கள். இப்போது இந்த படத்திற்கு 'ஹவுஸ் ஓனர்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்தின் இயக்குனரும், நடிகையுமான ... |
| மின்மினி ராட்சசன் ஆனது ஏன்? Posted:  விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ராட்சசன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். முண்டாசுப்பட்டி இயக்குநர் ராம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் படம் இது. இப்படத்துக்கு முதலில் மின்மினி என பெயரிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் மின்மினி என்ற பெயரை மாற்றிவிட்டு ராட்சசன் என பெயர் வைக்க இருப்பதாக தகவல்கள் ... |
| குஷ்புவின் கோபத்துக்குப் பின்னால்.... Posted:  தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் - சங்கமித்ரா. இந்தப் படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த ஸ்ருதிஹாசன் திடீரென அந்தப் படத்திலிருந்து விலகினார். "படத்தின் முழுமையான ஸ்கிரிப்ட் எனக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே எனது ... |
| விவேகத்தை முடித்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித் Posted:  சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் விவேகம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் செர்பியாவில் முடிந்தது. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது ... |
| இசைக்கு மொழியில்லை : ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிம்பு-தனுஷ் ஆதரவு Posted:  கடந்த ஜூலை 8-ந்தேதி லண்டனில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள், அவர் ஹிந்தி பாடல்களை குறைத்து விட்டு தமிழ்ப்பாடல்களையே அதிகமாக பாடுகிறார் என்று குற்றம்சாட்டி விட்டு வெளியேறியதோடு, டிக்கெட் கட்டணத்தையும் திரும்பக் கேட்டுள்ளனர். இது பெரிய சர்ச்சையை உருவாக்கியது. ஆனால் ... |
| மூன்றாவது முறையாக நானிக்கு ஜோடியாகும் நிவேதா தாமஸ் Posted:  பாபநாசம் படத்தில் கமலின் மூத்த மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ். அதோடு போராளி, ஜில்லா, நவீன திருவிளையாடல் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்றாலும், தமிழில் எதிர்பார்த்தபடி நிவேதா தாமஸ்க்கு படங்கள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய அவர், இப்போது அங்கு பிசியான நடிகையாகி வருகிறார். அந்தவகையில், தெலுங்கில் நானி ... |
| ரவிதேஜாவுக்காக மீடியாக்களிடம் கண்ணீர் விட்ட தாயார் ராஜலட்சுமி! Posted:  போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த 12 நடிகர் நடிகைகள் இருப்பதாக, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்தவகையில், நடிகர் நவ்திப், தருண், சார்மி, முமைத்கான் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இவர்கள் தவிர இன்னும் சிலரது பெயர்களும் பட்டியலில் உள்ளதாம். இவர்கள் மூலம் ... |
| முதன்முதலாக டப்பிங் பேசிய பிரியா பவானி சங்கர்! Posted:  சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். அப்படி நடித்த அந்த முதல் சீரியலிலேயே அவர் பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். அதையடுத்து திடீரென்று அந்த சீரியலில் இருந்து வெளியேறினார் பிரியா. அதனால் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அந்த நேரத்தில் செய்திகள் கசிந்தன. அதையடுத்து சில மாதங்களாக ... |