Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ஷாம் பட போஸ்டரை வெளியிட்ட லாரன்ஸ்

Posted:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரீனா எழுச்சியின்போது அடிக்கடி அடிபட்ட பெயர் ராகவா லாரன்ஸ். பின்னர் அரசியல் ரீதியிலான அவரது பேச்சுகள் எல்லாம் கடுமையான விமர்சனத்துக்குள்ளானது. மேலும் தான் நடித்து வந்த படங்களின் பப்ளிசிட்டிக்காவே இப்படி எல்லாம் செய்கிறார் போடுகிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ...

கமலுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Posted:

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அசாதிய சூழல் ஏற்பட்டுள்ளது. பீகாரை விட தமிழகத்தில் ஊழல் மிஞ்சிவிட்டது, அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளது என கமல் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த ...

தயாரிப்பாளரான புலிமுருகன் வசனகர்த்தா

Posted:

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியடைந்த படம் புலிமுருகன். இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது. 'புலிமுருகன்' படத்தை தமிழில் டப்பிங் செய்தவர் ஆர்.பி.பாலா.

புலிமுருகன் படத்தில் பணியாற்றிய அனுபவத்தை வைத்து ஆர்.பி.ஃபிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தொடங்கி 'அகோரி' என்ற படத்தை தயாரிக்கிறார். ...

90% லண்டன் 10% இந்தியா

Posted:

நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த படம் '100% லவ்'. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் '100% காதல்' என்ற பெயரில் இந்த படத்தை தமிழில் ரீ-மேக் செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்து, கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக தமன்னாவை நடிக்க வைக்க முயற்சி நடந்தது. அவர் கேட்ட சம்பளம் ...

பிரிந்தது பிரபுசாலமன் - இமான் கூட்டணி

Posted:

பிரபுசாலமன் இயக்கும் படங்கள் என்றாலே இமான்தான் இசையமைப்பாளர். வெற்றிக் கூட்டணியான இவர்களுக்குள் தற்போது பிரிவு ஏற்பட்டுள்ளது. தொடரி தோல்விக்குப் பிறகு பிரபுசாலமனுக்கு இறங்குமுகமாகிவிட்டது. எனவே கும்கி-2 படத்தை தயாரித்து இயக்க உள்ளார்.

முற்றிலும் புதுமுகங்களை வைத்து 'கும்கி-2' படத்தை இயக்கவிருக்கிறார் பிரபு சாலமன். ...

திலீப்பிற்கு மீண்டும் ஜாமின் மறுப்பு : ஜூலை 25 வரை காவல்

Posted:

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப் மூன்று தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்டார். திலீப்பின் ஒருநாள் போலீஸ் காவல் இன்று முடிவடைவதையடுத்து, இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் அவர் ...

அபாயகரமான மருந்துகள் : பிரதமருக்கு திவ்யா சத்யராஜ் கடிதம்

Posted:

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, மருத்துவராக உளு்ளார். சமீபத்தில் சில வெளிநாட்டு மருந்து கம்பெனிகள், சில மருந்துகளை பரிந்துரைக்க வற்புறுத்தியதாகவும், அதற்காக அவருக்கு லஞ்சம் தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் வாங்க மறுத்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் செய்தி வந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திவ்யா, ...

ஹீரோவாக அறிமுகமாகும் சரிதா மகன்..!

Posted:

வாரிசுகள் ஹீரோவாக அறிமுகமாகும் வரிசையில் தற்போதைய புதிய வரவாக மலையாள நடிகர் முகேஷின் மகனான ஷ்ரவன் 'கல்யாணம்' என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இவர் முகேஷின் முன்னாள் மனைவி சரிதாவின் மகன் ஆவார். இந்தப்படத்தை ராஜேஷ் நாயர் என்பவர் இயக்குகிறார்.

கடந்த வருடம் பிஜுமேனன் நடித்த 'சால்ட் மேங்கோ ட்ரீ' என்கிற படத்தை ...

மாயமான கப்பல் பற்றிய கதையில் நடிக்கும் நிவின்பாலி..!

Posted:

மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான், தமிழில் 'பிரம்மன்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த இவர், கௌதம் வாசுதேவ் மேனன்-விக்ரம் கூட்டணியில் உருவாகி வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டு நிமிட டிரைலர் காட்சிகளை மட்டும் படமாக்கியவர். அதன்பின் அந்தப்படத்திலிருந்து விலகி, பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி ...

மோகன்லால் படப்பிடிப்பில் நடிகர் மரணம் ; கொலை செய்யப்பட்டாரா..?

Posted:

மலையாள சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் தான் நடிகர் ஸ்ரீநாத். கடந்த 2010ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் உருவான 'சிகார்' என்கிற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போதைக்கு இந்த வழக்கு தற்கொலை என்கிற கோணத்தில் விசாரிக்கப்பட்டு அப்படியே அமுங்கியும் ...

கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் திலீப்..!

Posted:

மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் திலீப் மூன்று தினங்களுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, தற்போது போலீஸ் கஸ்டடியில் விசாரணையில் இருக்கிறார். இன்று மாலை வரை விசாரணைக்கான நேரத்தை அனுமதித்துள்ளது நீதிமன்றம். இந்த விசாரணையில் ...

சூர்யா பிறந்த நாளில் 2 ஆச்சர்யங்கள்!

Posted:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். ஆக்சன் திரில்லர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆனந்தராஜ்,கோவை சரளா என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் இதுவரை வெளியாகாதது சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் ...

ஸ்ரேயா ரெட்டி படத்தில் விஜய்சேதுபதி

Posted:

விஷால் நடித்த திமிரு படத்தில் மிரட்டல் வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. கடந்த 9 வருடங்களுக்கு முன்பு அந்த படம் வெளியானது. அதன்பிறகு வில்லி என்றாலே ஸ்ரேயா ரெட்டி மாதிரி நடிக்கனும் என்று அவரது நடிப்பை மேற்கோள் காட்டும் அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி. ஆனால் பின்னர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் ...

தெலுங்கு இயக்குநர் பற்றி கருத்து : சிக்கலில் டாப்சி

Posted:

தமிழில் டாப்சிக்கு படங்கள் குறைந்த விட்டபோதும், இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். தெலுங்கில் ஆனந்தோ பிரம்மா என்ற ஹாரர் படத்தில் லீடு ரோலில் நடித்திருக்கிறார். அந்த படம் ஆகஸ்ட் 18-ந்தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்தநிலையில், சமீபத்தில் ஐதராபாத்தில் டாப்சி அளித்த பேட்டி ஒன்றில், தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த தெலுங்கு சினிமாவின் ...

ஜூனியர் என்டிஆரின் நடனத்துடன் தெலுங்கு பிக்பாஸ் ஆரம்பம்

Posted:

விஜய் டிவியில் கமல் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முக்கியமாக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தது, ஆபாசமாக பேசுவது, சாதி உணர்வை தூண்டுவது, கலாச்சார சீர்கேடு செய்வது என பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து எழுந்த எதிர்ப்புகள் காரணமாக விஜய் டிவி மற்றும் நடிகர் கமல்ஹாசனின் ...

சாய் பல்லவி படத்துக்கு யு சான்று

Posted:

மலையாளத்தில் நிவின்பாலியுடன் சாய் பல்லவி அறிமுகமான படம் பிரேமம். அந்த படத்தில் அவர் நடித்த மலர் டீச்சர் என்கிற கேரக்டர் தென்னிந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது. அதன்பிறகு சில முன்னணி ஹீரோக்களின் படவாய்ப்புகள் அவரைத்தேடிச் சென்றபோதும் தனது இமேஜை காப்பாற்றிக்கொள்ளும் வகையிலான கதாபாத்திரங்களாக தேடி வந்த அவர், தெலுங்கில் பிதா ...

விஜய்யைத் தொடர்ந்து அஜித்துக்கும் சிலை வடித்த ரசிகர்கள்!

Posted:

அஜித் நடித்த படங்கள் ரிலீஸ் ஆகும்போது மட்டுமின்றி அவரது பிறந்த நாட்கள் வரும்போதும் அவரது ரசிகர்கள் பிரமாண்ட போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது அஜித் நடித்து வரும் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், பாடல்கள் என ஒவ்வொன்றும் வெளியாகும்போது அதை பெரிய அளவில் டிரன்டிங் செய்து ...

“வாய்ப்பை பறிக்கவில்லை வழங்கவே செய்தார் திலீப் ; காமெடி நடிகர் விளக்கம்..!

Posted:

நடிகர் திலீப்பின் பழிவாங்கும் சுபாவம் காரணமாக 'த்ரிஷயம்' புகழ் நடிகரான கலாபவன் சாஜனின் வில்லன் வாய்ப்பு பல வருடங்களுக்கு முன்பே பறிக்கப்பட்டது என ஒரு செய்தி நேற்று முதல் உலாவர ஆரம்பித்தது. ஆனால் அந்த செய்தியில் துளியும் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளதுடன், நடந்தது என்ன என விளக்கமும் அளித்துள்ளார் காமெடி மற்றும் ...

படம் தோல்வியடைந்தால் நஷ்ட ஈடு தர தயார் - ரன்பீர்

Posted:

அனுராக் பாசு இயக்கத்தில், ரன்பீர், கத்ரீனா கைப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜகா ஜசூஸ். இப்படத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்திருப்பதோடு, தயாரிப்பாளராகவும் உள்ளார். ஜகா ஜசூஸிற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. முன்னதாக இப்படத்தின் புரொமோஷன்களில் பங்கேற்ற ரன்பீர், ஒருவேளை ஜகா ஜசூஸ் படம் தோல்வியடைந்தால் நஷ்ட ஈடு ...

மராத்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் அஜய் தேவ்கன்

Posted:

நடிகர் அஜய் தேவ்கன் நடிகராக மட்டுமல்லாது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் உள்ளார். பாலிவுட்டில் தான் நடிக்கும் படங்களை தயாரிக்கும் அஜய், தற்போது மராத்தி படம் ஒன்றை தயாரிக்கிறார். நானா பட்டேக்கர். சுமீத் ராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சதீஷ் ராஜ்வாடே இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™