Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மீண்டும் மீண்டும் பரபரப்பை கிளப்பும் எமி

Posted:

லண்டன் நடிகையான எமி ஜாக்சன், மதரஸாப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல்படம் ஹிட்டாக அமைய அப்படியே இங்கேய பல படங்களில் நடித்தார். தற்போது அவர் ரஜினியுடன் 2.O படத்தில் நடித்துள்ளார்.

எமி, டுவிட்டர், இன்ஸ்ட்ராகிராம் போன்ற வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக செயல்படுபவர். லண்டன் நடிகை என்பதோடு ...

சென்னையில் 60 நாட்கள் காலா படப்பிடிப்பு

Posted:

பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கப்பட்டது. முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார் ரஜினி. தற்போது சென்னை திரும்பியுள்ள ரஜினி காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

காலா படத்துக்காக சென்னை புறநகரில் உள்ள ஈவிபி பூங்காவில், மும்பை ...

தெலுங்கிலும் ரீமேக்காகும் இவன் தந்திரன்

Posted:

ஆர்.கண்ணன் தயாரிப்பு, இயக்கத்தில், கவுதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் ஜூன் 29-ம் தேதி வெளியான படம் இவன் தந்திரன். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய ஸ்டிரைக் காரணமாக இப்படத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் ...

தமிழில் சொந்தக்குரலில் டப்பிங் பேசிய பஹத்பாசில்

Posted:

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் 'வேலைக்காரன்' படத்தின் பர்ஸ்ட் லுக் ஜூன் 5ஆம் தேதியன்று வெளிளானது. ஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து படம் வெளியாகிறது. எனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறார் மோகன் ராஜா.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் அறிவு என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம். படிப்பறிவு இல்லாத அனாதையான ...

“திலீப்பின் பழிவாங்கும் ஸ்டைலே தனி” ; 'மொய்தீன்' இயக்குனரின் அனுபவம்..!

Posted:

பாவனா விவாகரத்தில் திலீப் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற பின்னர், பெரும்பாலும் அவரது பழிவாங்கும் போக்கு பற்றித்தான் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அவர் ஒருவரை பழிவாங்க நினைத்தால் அதை எந்தவகையிலாவது செய்து முடிப்பார் என்றே பாவனா விவகாரத்தை பற்றி குறிப்பிடுகின்றனர்.. தனக்கும் திலீப்பிடம் இதேபோல வேறு மாதிரியான அனுபவம் ...

திலீப்புடன் போலீஸ் செல்பி: உண்மை இதுதான்..!

Posted:

பாவனா விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மலையாள நடிகர் திலீப்பை தற்போது கேரள போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது. மேலும் அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் திலீப்பை அழைத்துச்செல்லும் போலீஸ்காரர்கள் இருவர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக ...

பாவனா விவகாரத்தில் காமெடி நடிகரின் செல்போனை பறிமுதல் செய்த போலீஸ்..!

Posted:

பாவனா விவகாரத்தில் நடிகர் திலீப்பிறகு ஆதரவு தெரிவிக்கப்போய் தானே வலிய சிக்கலை இழுத்துக்கொண்டுள்ளார் மலையாள சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான அஜூ வர்கீஸ்.. தமிழ் சினிமாவில் சூரி, சந்தானம் எப்படியோ, அப்படித்தான் கேரளாவில் இவரும்.. பிசியான காமெடி நடிகரான இவர் திலீப்புடன் 'ரிங் மாஸ்டர்', '2 கண்ட்ரீஸ்' மற்றும் 'வெல்கம் ட்டூ ...

இசை நிகழ்ச்சியில் தமிழ் பாடல்கள் : ஏ.ஆர்.ரஹ்மான் மீது ரசிகர்கள் அதிருப்தி

Posted:

மணிரத்னத்தின், ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வரும் ரஹ்மான், தமிழ் மட்டுமல்லாது இந்திய முழுக்க பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து ஆஸ்கர் விருதும் பெற்று சாதனை படைத்தார்.

படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி, ரஹ்மான் உலக ...

திரைப்பட விருதுகள் : தமிழக அரசுக்கு விஷால் நன்றி

Posted:

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

"அரசு தற்போது அறிவித்திருக்கும் 2007-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையில் உள்ள தமிழ் ...

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் : சுசீந்திரன் அதிருப்தி

Posted:

கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2009-14 வரை 6 ஆண்டுகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விருது பெற்றவர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தாலும், சிலர் அதிருப்தியும் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக இயக்குநர் சுசீந்திரன் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

விருது அறிவிப்பு பற்றி ...

ஜிஎஸ்டி வரி, திரைப்பட வியாபாரம் பாதிப்பு ?

Posted:

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன், பின் என திரைப்பட வியாபாரங்களைப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நட்சத்திரங்கள் உடனே அவர்களது சம்பளத்தைக் குறைப்பது தான் உடனடித் தேவை. தமிழ்நாடு அரசின் கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம் செய்தனர்.

அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் ...

அஜித்தின் விவேகத்தில் கர்நாடக இசைப்பாடல்!

Posted:

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் ராகங்களை தழுவித்தான் பாடல்களுக்கு இசையமைத்து வந்தனர். ஆனால் பின்னர் தமிழ்த்திரையிசை பாடல்களில் மேற்கத்திய கலாச்சாரம் பரவியதைத் தொடர்ந்து கர்நாடக இசையில் உருவான பாடல்களை கேட்பதே அரிதாக உள்ளது. சமீபகால இசையமைப்பாளர்கள் ராகங்களை தழுவி பாடல்கள் கம்போஸ் செய்வதில்லை. ...

கணவருடன் கலந்து தான் படங்களில் நடிப்பேன் - ரவீணா டாண்டன்

Posted:

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரிட்சயமான நடிகை ரவீணா டாண்டன். தென்னிந்திய படங்களை விட பாலிவுட்டில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். திருமணமான பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு, தான் ஒவ்வொரு படம் கமிட்டாகும் முன்னர் தனது கணவருடன் கலந்து ஆலோசித்து விட்டு தான் நடிக்கிறார். தற்போது அவரது நடிப்பில் ஷாப் ...

விஜய் தொடர்ந்து ஜல்லிக்கட்டு வீரரான விஜய் சேதுபதி

Posted:

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இதில், ஒரு வேடத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் நடிக்கிறார். அதை அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் உறுதிப்படுத்தினர். அதையடுத்து ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை என்று தொடர்ந்து முழக்கமிட்டு வரும் தமிழக இளைஞர்கள், விஜய்யின் மெர்சலுக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்து ...

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்துக்குக் கிடைக்காத மாநில விருதுகள்

Posted:

2009ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு, சிறந்த நடிகை சிறப்புப் பரிசு ஆகியவை மிகவும் முக்கியமான விருதுகள்.

தமிழ்நாடு அரசு திரைப்படத் துறையினருக்கு இப்படி ஒரு விருது வழங்கி வருகிறது என்பது பலருக்கும் மறந்து ...

ஒரே நாளில் பணத்தைச் சுற்றும் 2 படங்கள்

Posted:

தமிழ்த் திரைப்படங்களின் வெளியீடுகளில் சில சமயங்களில் அபூர்வமாக சில விஷயங்கள் நடப்பதுண்டு. ஒரே மாதிரியான கதை கொண்ட படங்கள், தலைப்பில் தொடர்புடைய படங்கள் என சொல்லி வைத்தாற் போல் ஒரே நாளில் அப்படிப்பட்ட படங்கள் எப்போதாவது வெளிவரும்.

இன்று வெளிவரும் இரண்டு படங்களுக்கிடையில் இப்படி ஒரு ஆச்சரிய ஒற்றுமை உள்ளது. 'பண்டிகை, ரூபாய்' ...

இன்று 'அடிமைப் பெண்', அடுத்து 'உலகம் சுற்றும் வாலிபன்'

Posted:

எத்தனை வருடங்கள் ஆனாலும், எம்ஜிஆரின் திரைப்படங்களை ரசிப்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. எம்ஜிஆர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய சில படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பார்க்கலாம்.

சிவாஜிகணேசன் நடித்த 'கர்ணன், வசந்த மாளிகை, வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர்' ஆகிய படங்களை ...

டிக் டிக் டிக் டீசர் : வியந்த டி.இமான்!

Posted:

வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு மாசம் தூங்க மாட்டே என்ற பாடலில் விஜய்யுடன் இணைந்து அவரது மகன் சஞ்சயும் சிறிது நேரம் நடனமாடினார். அதேபோல் இப்போது ஜெயம்ரவியும் தனது மகன் ஜோன்ஸ் ஆரவை தான் நடித்து வரும் டிக் டிக் டிக் என்ற படத்தில் அறிமுகம் செய்கிறார். அவர் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பது ...

தெலுங்குத் திரையுலகத்தில் 'போதை'க்கு அடிமையானவர்கள்

Posted:

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில நாட்களாகவே 'போதைப் பொருளுக்கு' அடிமையாகியுள்ள சிலரைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இயக்குனர், நடிகர், நடிகைகள் என சிலர் போதை வஸ்துகளைப் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு விசாரணைப் பிரிவு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக ...

மீடியாக்களிடம் கோபத்தை காட்டிய சமந்தா?

Posted:

பாணா காத்தாடி சமந்தா, தெலுங்கிற்கு சென்று முன்னணி நடிகையானவர், நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் மலர்ந்தது. அதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் இப்போது திருமணம் வரை வந்து விட்டார்கள். இந்த நேரத்தில் தமிழ், தெலுங்கில் கைவசம் பல படங்களை வைத்திருக்கும் சமந்தா அந்த படங்களை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™