Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'பிக்பாஸ்' பார்ப்பதற்கு எனக்கு நேரமில்லை! ஸ்ருதி ஹாசன்

Posted:

பெரும் பட்ஜெட்டில் உருவாகி வரும், சங்கமித்ரா படத்தில் இருந்து, ஸ்ருதி விலகலா அல்லது விலக்கலா என, 100 மில்லியன் கேள்விகள் இருந்தாலும், அந்த சுவடே இல்லாமல், எப்போதும் போல், சுறுசுறுப்பாகவே வலம் வருகிறார், ஸ்ருதி. குடும்ப விஷயம், நடிக்கும் படங்கள், சமூக நலன் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு, பதற்றமின்றி பதில் வருகிறது, ஸ்ருதியிடமிருந்து; ...

மலர் டீச்சர் வந்தாச்சு!

Posted:

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை பார்த்த, தமிழ் சினிமா ரசிகர்கள், அதில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி, தமிழ் படங்களில் நடிக்க மாட்டாரா என, ஏங்கினர். சரியான கதை அமையாததால், தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் சாய் பல்லவி. ஆனால், தெலுங்கு, மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தெலுங்கில், வருண் தேஜா ஜோடியாக, சாய் ...

அதர்வாவுக்கு காமெடியும் வருமாம்!

Posted:

கோலிவுட்டில், முன்னணி நடிகராக, தன்னை நிலைநிறுத்துவதற்காக, கடுமையாக போராடி வருகிறார் அதர்வா. விரைவில் வெளியாகவுள்ள, ஜெமினி கணேசனும், சுருளிராஜனும் படம், தனக்கு வெற்றியை தேடித் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார், அவர். 'இந்த படத்தில் நடித்த பின் தான், எனக்கு காமெடி காட்சிகளிலும் நன்றாக நடிக்க முடியும் என்பது தெரிந்தது. ...

இது புதிய அனுபவம்!

Posted:

விஜய் சேதுபதி இதுவரை நடித்த படங்களின் படப்பிடிப்புகள், தமிழகத்தை தாண்டி, வேறு இடங்களில் அதிகம் நடந்தது இல்லை. தற்போது, த்ரிஷாவுடன் அவர் நடிக்கும், 96 படத்தின் படப்பிடிப்புகள், தமிழக நகரங்கள் உட்பட, 96 லொகேஷன்களில் நடத்தப்பட்டுள்ளதாம். அந்தமான் குலு மணாலி, கோல்கட்டா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில், முதற்கட்ட படப்பிடிப்புகள் நடந்து ...

சினிமா கை கொடுக்குமா?

Posted:

சின்னத் திரையில் நடித்தவர்கள், வெள்ளித் திரைக்கு வருவது வழக்கம் தான். இப்போது, விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களும், சினிமாக்களில் நடிக்கும் கலாசாரம் உருவாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர், சடகோபன் ரமேஷ், ஒருசில திரைப்படங்களில் நடித்தார். இதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த வரும், சர்ச்சைக்குரிய கிரிக்கெட் வீரருமான, ...

யாரும் அசைக்க முடியாது!

Posted:

ஒரே நேரத்தில், அஜித், விஜய், ராணா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால், உற்சாகத்தில் இருக்கிறார், காஜல் அகர்வால். ஆனால், உள்ளுக்குள் அனலாக கொதிக்கிறார்.

'சினிமாவிலிருந்து, என்னை ஓரம் கட்ட சதி நடக்கிறது. எனக்கு வயதாகி விட்டதாக, சில மாதங்களுக்கு முன், ஒரு செய்தியை கசியவிட்டனர். இப்போது, முக அழகிற்காக பிளாஸ்டிக் ...

2009 - 14ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Posted:

சென்னை: ஒவ்வொரு மாநிலத்திலும் திரைப்பட துறைக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசின் சார்பிலும் விருதுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2008-க்கு பிறகு விருதுகள் வழங்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இந்தாண்டு திரைத்துறைக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான ...

கிரிமினல்கள் தப்பக் கூடாது: நடிகை பாவனா

Posted:

கொச்சி: கடத்தல் மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நடிகர் திலீப் உள்ளிட்ட யாருடனும் எனக்கு எந்த தொழில் தொடர்பும் இல்லை, கிரிமினல்கள் தப்பக்கூடாது என, நடிகை பாவனா தெரிவித்துள்ளார்.

நடிகை பாவனா காரில் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் ஏற்கனவே கைதாகினர். பிரபல கேரள நடிகர் ...

மன்னிப்பு கேட்டார் காயத்ரி ரகுராமின் தாய்

Posted:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் பேசிய சேரி பிஹேவியர் என்ற வார்த்தைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யயும் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் காயத்ரியின் தாய் கிரிஜா, இதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த ...

அரவிந்தசாமிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர்

Posted:

கடந்த 2015ல் மலையாளத்தில் மம்முட்டி நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தான் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. தற்போது இந்தப்படம் தமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' என்கிற பெயரில் அரவிந்த்சாமி - அமலாபால் நடிப்பில் ரீமேக்காகிறது. மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய சித்திக் தான் தமிழிலும் இதை இயக்கி வருகிறார். தற்போது இந்தப்படத்தில் ...

திலீப் இடத்தை பிடித்தார் மோகன்லாலின் நண்பர்..!

Posted:

சமீபத்தில் தமிழ்நாட்டில் தியேட்டர் அதிபர்கள் போராட்டம் என்கிற பெயரில் நான்கு நாட்கள் தியேட்டர்களை அடைத்து தயாரிப்பாளர்களுக்கு தண்ணி காட்டினார்கள் இல்லையா..? அதேபோல கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு தொடங்கி இந்த ஜனவரி மாதம் வரை கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக கேரளாவிலும் தியேட்டர் அதிபர்கள் நடத்திய ஸ்ட்ரைக் நடத்தி மலையாள ...

எங்களை அவமதித்தது தான் திலீப்பின் சரிவுக்கு காரணம் : டிங்கோயிஸ்ட்டுகள் புது தகவல்..!

Posted:

நடிகை பாவனா கடத்தப்பட்டது, பாலியல் சித்தரவதைக்கு ஆளாக்கப்பட்டது, இவற்றின் பின்னணியில் சூத்தரதாரியாக இருந்து செயல்பட்டது என்கிற காரணங்களுக்காகத்தான் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பலரும் திலீப் தனது பழிவாங்கும் குணத்திற்காக இந்த தண்டனைக்கு ஆளாகியிருக்கிறார் என கூறிக்கொண்டிருக்க, "எங்களையும் ...

காமெடி நடிகரின் வில்லன் வாய்ப்பை பறித்த திலீப்..!

Posted:

மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டு விட்டார். அதுமட்டுமல்ல, அவர் சார்ந்திருந்த சங்கங்கள் அனைத்திலும் இருந்து நீக்கப்பட்டும் விட்டார். இப்போதுதான் திரையுலகை சேர்ந்தவர்கள் திலீப்பை பற்றிய தங்களது உண்மையான எண்ணவோட்டத்தை ஒவ்வொருவராக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். அதேபோல திலீப்பின் பழிவாங்கும் ...

ரஜினி அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் : லாரன்ஸ்

Posted:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து அதிலும் வெற்றி பெற வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். நடிகர், நடன இயக்குநர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் லாரன்ஸ். சினிமாவில் மட்டுமல்லாது தனது அறக்கட்டளை மூலமாக நிறைய உதவிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட ஜல்லிக்கட்டு போராட்டில் நேரடியாக கலந்து ...

பிக்பாஸிற்கு வலுக்கும் எதிர்ப்பு... காயத்ரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயுமா?

Posted:

தமிழகத்தில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பானதில் இருந்தே பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சி தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது, இதை தடை செய்ய வேண்டும், கமல் உள்ளிட்ட போட்டியாளர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று புகார் கொடுக்கப்பட்டது. ...

மீண்டும் 'கத்தி' கூட்டணி

Posted:

சினிமாவில் ஒரு கூட்டணி வெற்றிகரமாக அமைந்துவிட்டால், அந்த கூட்டணி மீண்டும் இணைவது வழக்கமான ஒன்றுதான். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த படங்களில் இப்படிப்பட்ட வெற்றிக் கூட்டணிகளை அடுத்தடுத்து பார்க்கலாம்.

அப்படிப்பட்ட வெற்றிக் கூட்டணியை அஜித் - சிவா தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள். 'வீரம், வேதாளம், விவேகம்' ...

தெலுங்கு 'பிக் பாஸ்', இப்போதே எதிர்ப்பு ?

Posted:

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ஆரம்பமான நாள் முதலே எதிர்ப்பு இருந்து வருகிறது. நேற்று கூட ஒரு எதிர்ப்பு எழுந்து அதற்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்களும், வரம்பு மீறி செயல்படுவதாக பொதுமக்களும் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இட்டு வருகிறார்கள். அனைவரும் ...

வைரமுத்துவிற்கு சீனு ராமசாமி கவிதை நடையில் பிறந்தநாள் வாழ்த்து

Posted:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞரவாக வலம் வருபவர் வைரமுத்து. தேனி மாவட்டம், மெட்டூரில் பிறந்த வைரமுத்து இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். வெற்றிகரமான பாடலாசிரியராக, தமிழ் மீது அதிக பற்றி கொண்டவராக பாடல்கள், நாவல்கள், கவிதைத் தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார். இவருக்கு இன்று(ஜூலை 13-ம் தேதி) 62வது ...

ஸ்பைடர் படத்திற்காக ஐரோப்பா செல்லும் மகேஷ்பாபு - ராகுல் பிரீத் சிங்!

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து வரும் படம் ஸ்பைடர். இந்த படத்தில் ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு நடித்த தெலுங்கு படங்களில் கவர்ச்சி நாயகியாக மட்டுமே நடித்திருந்த அவருக்கு இந்த படத்தில் கதையோடு பயணிக்கும் பர்பாமென்ஸ் ரோல் கொடுத்திருக்கிறாராம் முருகதாஸ். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு ...

மூன்றாவது ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா

Posted:

தமிழில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டில் நம்பர்-1 நடிகையாக வலம் வருவதோடு, இப்போது ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். முதலில் குவாண்டிகோ என்ற சிரீயலில் நடித்த பிரியங்கா அங்கு கிடைத்த புகழால் பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்தார். ஆனால் இந்தப்படம் தோல்வியை தழுவியது. இருப்பினும் தற்போது இரண்டு ஹாலிவுட் படங்களில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™