Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

நிபுணன் விமர்சனம்

Posted: 30 Jul 2017 09:14 PM PDT

கையில கிடைச்ச துப்பாக்கிய வச்சு கருவாடு சுடுகிற டைரக்டர்களெல்லாம், ஒருமுறை ‘நிபுணன்’ பார்க்க வேண்டும்!

அஜீத்தின் அல்டிமேட் மனசு

Posted: 30 Jul 2017 09:04 PM PDT

விவேகம் படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டு திருப்பதிக்கு போய் நேர்த்திக்கடனையும் நிறைவு செய்துவிட்டு வந்துவிட்டார் அஜீத்.

எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று மாகாண சபை உறுப்பினர்களிடம் சி.ஐ.டி விசாரணை!

Posted: 30 Jul 2017 07:57 PM PDT

எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட மூன்று வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் விசாரணை நடத்தினர். 

புதிய அரசியலமைப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரலாம்: இரா.சம்பந்தன்

Posted: 30 Jul 2017 06:29 PM PDT

புதிய அரசியலமைப்பின் இறுதி வரைவு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

மஹிந்த ராஜபக்ஷவின் உதவிகள் ஏதும் அரசாங்கத்துக்கு தேவையில்லை: மங்கள சமரவீர

Posted: 30 Jul 2017 06:18 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போதையை அரசாங்கத்துக்கு உதவிகளை வழங்கத் தயார் என்று தெரிவித்துள்ள போதிலும், அவரிடமிருந்து உதவிகள் பெறும் தேவைப்பாடுகள் ஏதும் இல்லை ...

தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்த நடவடிக்கைகள் போதுமானதா? சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி!

Posted: 30 Jul 2017 04:40 PM PDT

தமிழ் மக்களை அரசியல் ரீதியாக ஆற்றுப்படுத்த தமிழ் மக்கள் பேரவை இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகள் போதுமானதா என்று வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் ...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான 84 பேரின் விபரங்கள் வெளியீடு!

Posted: 30 Jul 2017 04:21 PM PDT

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதான 84 பேரின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

குஜராத்: காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடிக்கு பா.ஜ.க. குதிரை பேரம்!

Posted: 30 Jul 2017 04:02 PM PDT

குஜராத்தில் காங்கிரஸ் கட்சி சட்ட மன்ற உறுப்பினர்கள் 22 பேரிடம் தலா 15 கோடி ரூபாய்க்கு பா.ஜ.க. குதிரை பேரம் நடத்தியுள்ளதாக காங்கிரஸ் கட்சி ...

அப்துல் கலாமின் பெயரை முன்வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted: 30 Jul 2017 03:46 PM PDT

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயரை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சமூகச் சீரழிவு மலிந்த இனமாக நாங்கள் மாறியுள்ளோம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 30 Jul 2017 12:31 AM PDT

சமூகச் சீரழிவு மலிந்த ஒரு இனமாக நாங்கள் மாறியிருப்பது மிகுந்த வேதனையான விடயம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™