Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இயக்குனரான இசையமைப்பாளர்

Posted:

பார்வை ஒன்றே போதுமே போன்ற படங்களின் இசை அமைப்பாளர் பரணி, ஒண்டிக்கட்டை படத்தின் மூலம் இயக்குனராகி உள்ளார். அவரிடம் பேசிய போது... இசையமைப்பாளராக என் பயணத்தை துவங்கி, 18 ஆண்டுகளாகி விட்டன. இதுவரை எனக்கு கிடைத்த அனுபவங்களையும், கற்றுத் தேர்ந்த விஷயங்களையும், இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறேன். நான் இசைத் துறையிலிருந்து, இயக்கத் ...

மோகன்லாலுக்கு வில்லன் ஆன விஷால்!

Posted:

இயக்குனர் உன்னி கிருஷ்ணன் இயக்கத்தில், மலையாளத்தில், வில்லன் படம் மூலம் வில்லனாகவே அறிமுகமாகிறார் விஷால். இதே படத்தில் ஹன்சிகாவும் மலையாளத்தில் அறிமுகமாகிறார். டாக்டர் ரோலில் இரண்டு பேருமே நடித்து வருகின்றனர். விஷால், புதிய, 'கெட்அப்'பில் உள்ளார்.மோகன்லால் தான் படத்தின் ஹீரோ என்றாலும், அந்த கதை விஷாலுக்கு பிடித்து போனதால், ...

அதாகப்பட்டது மகா ஜனங்களே!

Posted:

இயக்குனரும், நடிகருமான, தம்பி ராமையா மகன் உமாபதி ராமையா நடிக்கும் படம், அதாகப்பட்டது மகா ஜனங்களே! பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர், நடிப்பு ஆசையால், சினிமா பக்கம் வந்திருக்கிறார். புதுமுக இயக்குனர், இன்ப சேகர் இயக்கும் படத்தில், கிடார் வாசிக்கும் கலைஞனாக பயிற்சி எடுத்து நடித்துள்ளார். இந்த கதை, எல்லாரது வாழ்விலும் நடந்தது போல ...

வைரலான 2.0 போட்டோ : படக்குழு அதிர்ச்சி

Posted:

எந்திரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் 2.0. ரஜினியுடன் ஹிந்தி நடிகர் அக்ஷ்ய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் 2.0 தயாராகி வருகிறது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என சுமார் 15 மொழிகளில் படத்தை டப்பிங் செய்ய உள்ளார்கள்.
பொதுவாக ...

வெயில், ஆடுகளம், கொம்பன் வரிசையில் செம

Posted:

இயக்குநர் பாண்டிராஜின் சமீபத்திய படங்களான இது நம்ம ஆளு, கதகளி ஆகிய இரண்டு படங்களும் வணிக ரீதியில் மிகப்பெரிய தோல்வியடைந்த.
எனவே, பட இயக்கத்தை சற்று தள்ளி வைத்துவிட்டு படத் தயாரிப்பில் இறங்கினார். அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள செம என்ற படம் பாண்டிராஜின் தயாரிப்பில் வளர்ந்தது.
தற்போது ...

வில்லனுக்கு வில்லனாக இரண்டு கெட்டப்புகளில் நடிக்கும் விஷால்..!

Posted:

நடிகர் சங்கம் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள தயாரிப்பாளர் சங்கம் என ஒருபக்க விஷால் பிசியாக இருந்தாலும் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' மற்றும் மலையாளத்தில் உருவாகி வரும் 'வில்லன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷால். இதில் மலையாளத்தில் இவர் நடிக்கும் வில்லன் படத்தை இயக்குனர் பி.உன்னி கிருஷ்ணன் ...

'சங்கமித்ரா'வாக மாறுவாரா நயன்தாரா..?

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக இருக்கும் வரலாற்று படமான 'சங்கமித்ரா' படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கு அவர் என்னவேண்டுமானாலும் காரணங்களையும் சாக்கு போக்குகளையும் சொல்லட்டும்.. ஆனால் மிகப்பெரிய வாய்ப்பை அவர் உதாசீனப்படுத்தி விட்டார் என்றே சோஷியல் மீடியாக்கள் அவரை விமர்சிக்கின்றன.. அடுத்தததாக ...

தாசரியின் உயிருக்கு உலைவைத்த எடை குறைப்பு சிகிச்சை..!

Posted:

சில நாட்களுக்கு முன் தெலுங்கு திரையுலகின் மிக பிரபலமான இயக்குனரும் 150 படங்களை இயக்கிய சாதனைக்கு சொந்தக்காரருமான தாசரி நாராயணராவ் காலமானர். இவருக்கு வயது 75. இந்த வயதிலும் படம் இயக்கும் சுறுசுறுப்புடன் வளைய வந்துகொண்டிருந்த தாசரி நாராயணராவ் இப்படி திடீரென மரணத்தை தழுவ, அவர் கடந்த ஒருவருடமாக எடுத்துவந்த எடைக்குறைப்பு அறுவை ...

பிறந்தநாளில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் பாலகிருஷ்ணா..!

Posted:

தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவி தனது 150வது படத்தை முடித்துவிட்டு 151வது படத்தில் கவனத்தை செலுத்திவருகிறார்.. பல வருடங்களாக அவருக்கு சக போட்டியாளராக இருந்துவரும் நடிகர் பாலகிருஷ்ணாவும் தனது பங்கிற்கு இப்போது 101வது படத்தில் நடித்து வருகிறார். பூரி ஜெகநாத் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.. ...

“உங்க லுக் தான் பெட்டர்” : அஜித் கொடுத்த சர்டிபிகேட்..!

Posted:

"எனக்கு இளம் வயதிலேயே தலை நரைத்துவிட்டது.. டை அடித்துக்கொண்டு தான் படங்களில் நடித்தேன்" என்கிற உண்மையை, முடியெல்லாம் கொட்டிய நிலையில் பல வருடங்களுக்கு பிறகுதான் உடைத்தார் ரஜினி. ஆனால் நரையும் அழகுதான் என அதையையே ஸ்டைலாக்கி, ட்ரெண்ட் ஆக்கி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தொடர்ந்து நடித்து வருகிறார் அஜித். மங்காத்தாவில் ...

பசுபதி படத்துக்கு திடீர் விமோசனம்..!

Posted:

கிட்டத்தட்ட படம் ரிலீஸாகாது அவ்வளவுதான் என்கிற நிலைக்கு போய்விட்ட்ட பசுபதியின் படம் ஒன்று திடீர் விமோசனம் பெற்று நாளை (ஜூன்-9) ரிலீஸாகிறது.. (இருந்தாலும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது) இது பசுபதி மலையாளத்தில் நடித்துள்ள படம். பசுபதி ஏற்கனவே மலையாளத்தில் 'பிக் பி', 'நம்பர் 22 மதுரா பஸ்', ஊழம் உட்பட சில படங்களில் ...

ஜுன் 23-ல் மும்முனைப் போட்டி

Posted:

தமிழ் சினிமா ஒரு தடுமாற்றமான நிலையில்தான் இந்த ஆண்டில் இருந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 83 படங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 'பாகுபலி 2' படத்தைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியான வெற்றிப் படங்கள் என எதுவுமே இல்லாதது ஆச்சரியமான ஒன்று. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட "பைரவா, சி3, காற்று வெளியிடை, கடம்பன்" ஆகிய படங்கள் ...

யு டியூபைக் கலக்கும் அல்லு அர்ஜுன் ஹிந்தி டப்பிங் படங்கள்

Posted:

தெலுங்குத் திரையுலகில் மற்ற எந்த நடிகர்களுக்கும் இல்லாத ஒரு வரவேற்பு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு உண்டு. அவர் நடித்து வெளிவரும் தெலுங்குப் படங்கள் மலையாள மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக லாபகரமான வசூலைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.

நல்ல நடனத் திறமையுடன், ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அசத்தும் அல்லு அர்ஜுனுக்கு ...

'சுசி லீக்ஸ்' வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்

Posted:

தமிழ்த் திரையுலகத்தையே சில மாதங்களுக்கு முன் ஆட்டிப் படைத்த பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா. அவருடைய டிவிட்டர் தளத்திலிருந்து பல விதமான செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து அதிர வைத்தன. அடுத்து சில வீடியோக்களையும் வெளியிடப் போவதாக அதில் தகவல் வந்தது. அதில் அமலா பால் வீடியோ ஒன்றையும் வெளியிடப் போவதாக ...

குயின் படத்தின் ரீமேக்கில் காஜல் அகர்வால்

Posted:

2014- ஆம் ஆண்டில் அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரிப்பில், விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான படம் குயின். முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குயின் படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளின் ரீமேக் உரிமையை நடிகர் ...

இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரசிகர்களுடன் சந்திப்பு - ரஜினி

Posted:

இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கபாலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி - ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ள படம் காலா. இதன் படப்பிடிப்புகள் கடந்த இரண்டு வாரங்களாக மும்பையில் நடந்து வந்தது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. ...

செம படத்தில் டபுள் மீனிங் வசனம் பேசாத ஜி.வி.பிரகாஷ்

Posted:

இயக்குனர் பாண்டிராஜ் தனது பசங்க புரொடக்ஷன் மூலம் தயாரிக்கும் படம் செம. அவரது உதவியாளர் வள்ளிகாந்த் இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். எம்.எஸ்.விவேகானந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். தொண்டன் படத்தில் சமுத்திரகனி தங்கையாக நடித்த அர்த்தனா ஹீரோயினாக நடிக்கிறார். படம் பற்றி இயக்குனர் வள்ளிகாந்த் கூறியதாவது:
ஒரு கிராமத்து ...

சென்னையில் மெக்சிகன் சினிமா பொன் விழா

Posted:

ஈரானிய படங்கள் போன்றே மெக்சிகோ நாட்டின் திரைப்படங்களுக்கும் உலக அளவில் தனி மவுசு உண்டு. மெக்சிகோவில் இப்போது திரைப்பட பொன்விழா ஆண்டு. இதையொட்டி சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும், புதுடில்லியில் உள்ள மெக்சிகோ தூதரகமும் இணைந்து மெக்சிகோ திரைப்படத்தின் பொன் விழாவை சென்னையில் கொண்டாடுகிறார்கள்.
வருகிற 14-ம் தேதி ...

கபடி சேம்பியன் ஹீரோ ஆனார்

Posted:

திருநெல்வேலியை சேர்ந்த கபடி சேம்பியன் ராஜா. இவர் கபடியை மையமாக வைத்து உருவாகும் அருவா சண்ட என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இதனை சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்குகிறார். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. சரண்யா, ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, பிளாக் பாண்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். தரண் இசை ...

மொட்டை ராஜேந்திரனுக்கு ஓப்பனிங் சாங்

Posted:

நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகமான மொட்டை ராஜேந்திரன் இப்போது மோஸ்ட் வாண்டட் காமெடி நடிகர். அவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிசியாக இருக்கிறார். 60 வயதுக்கு மேல் சினிமாவில் பிரபலமாகி இன்றைக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
இப்போது தங்கரதம் என்ற படத்தில் அவருக்கு பெரிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™