Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ட்யூப்லைட், பாகுபலி 2 சாதனைகளை முறியடிக்கும் : விவேக் ஓபராய்

Posted:

நடிகர் விவேக் ஓபராய், சமீப காலமாக தனது புதிய படமான பேங்க் சோர் படத்தின் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் ஜூன் 16 அன்று ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, சல்மான் கானின் ட்யூப்லைட் படம் பற்றி விவேக் ஓபராய் கருத்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ட்யூப்லைட் படம், உலக முழுவதும் ...

ஓம் பிரகாசின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய்

Posted:

டைரக்டர் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் ஒப்பந்தமாகி உள்ளாராம். இப்படத்திற்கு பேன்னி கான் என பெயரிடப்பட்டுள்ளது. முதலில் இப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் இப்படத்தில் தற்போது ஐஸ்வர்யா ராய் தான் நடிக்கிறார் என உறுதி ...

குள்ள மனிதராக நடிக்கிறார் ஷாருக்கான்

Posted:

ஆனந்த் எல் ராய் அடுத்து இயக்கும் படத்தில் நடிகர் ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், படத்தில் அவரது கேரக்டர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதனை ஷாருக்கானே வெளியிட்டுள்ளார்.

தனது கேரக்டர் குறித்து ஷாருக்கான் கூறுகையில், நான் மூன்றரை அடி உயரமுள்ள குற்றமனிதனாக ...

சல்மானுக்கு ஜோடியாகிறார் ஜாக்குலின்

Posted:

ரெமோ டிசவ்சா இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்கிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இப்படம் நடனத்தை மையமாகக் கொண்ட கதையாக தயாராக உள்ளதாம். இந்த படத்தில் சல்மான், தந்தை வேடத்தில் நடிக்கிறாராம். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிப்பதற்காக டைரக்டர் ரெமோ டிசவ்சா, ஜாக்குலின் பெர்ணான்டசிடம் ...

சல்மானுடன் பணியாற்றுவது பொழுதுபோக்கே : கத்ரினா

Posted:

முன்னாள் காதலர்களான நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரினா கைப் சமீபத்தில் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் மீண்டும் தங்களின் உறவை புதுப்பித்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் கத்ரினாவிடம், இந்நிகழ்ச்சியில் சல்மானுடன் இணைந்து பணியாற்றுவது கடினமானதாக உள்ளதா என ...

சிம்புவுடன் மோதும் சந்தானம்

Posted:

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்பு. அதனால் சிம்பு மீது சந்தானத்திற்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அவர் படத்தில் நடிக்க கேட்டால் எந்த கேள்வியும் கேட்காமல் நடிக்க சென்று விடுவார். ஆனால் வருகிற ரம்ஜான் பண்டிகையில் இருவரும் மோதிக் கொள்ள இருக்கிறார்கள்.
சிம்பு ...

9 கெட் அப்களில் நடிக்கும் உதயா

Posted:

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரர் உதயா. திருநெல்வேலி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கலகலப்பு, சக்கலக்கபேபி, கணபதி வந்தாச்சு. உன்னை கண் தேடுதோ, பூவா தலையா, ரா ரா படங்களில் நடித்தார். ஆனால் எந்த படமும் உதயாவுக்கு கை கொடுக்கவில்லை. தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்தார், அதன் ...

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளிவருகிறது நினைத்ததை முடிப்பவன்

Posted:

1975ம் ஆண்டு வெளிவந்த படம் நினைத்ததை முடிப்பவன். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், லதா, நம்பியார், மஞ்சுளா, சாரதா, தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். ப.நீலகண்டன் இயக்கி இருந்தார். ஓரியண்டல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட்டான படம். பூ ...

தமிழில் வெளிவருகிறது கார்ஸ் 3

Posted:

3டி அனிமேஷன் படங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படம் கார்ஸ். இதன் முதல் 2 பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்போது இதன் 3ம் பாகம் வெளிவர இருக்கிறது. இது 3டி கம்ப்பயூட்டர் அனிமேட்டட் காமெடி படம். பிக்சட் அனிமேஷன் ஸ்டூடியோவில் தயாராகி உள்ளது.
இதில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் எல்லாமே கார்கள்தான், கார் ரேஸ் கதை களம். ...

பழம்பெரும் நடிகர் சாமிக்கண்ணு காலமானார்

Posted:

பழம்பெரும் குணசித்ர நடிகரும், காமெடி நடிகருமான சாமிக்கண்ணு நேற்று காலமானார். அவருக்கு வயது 95. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சாமிக்கண்ணு முதுமை காரணமாக நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் நேற்று அவர் காலமானார். அவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், தயானந்தன், ...

கேபிள் டிவி.,யில் புது படம்...தகவல் தந்தால் பரிசு : ஞானவேல்ராஜன் அறிவிப்பு

Posted:

நடிகர் விதார்த் நடிப்பில், டைரக்டர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் படம் குரங்கு பொம்மை. இப்படத்திற்கு அஜனேஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியிடப்பட உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூன் 04) நடந்தது.

இந்த விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ரசிகர்கள் ...

அமைதிப்படை பாணியில் ஆர்.கே.நகர்

Posted:

மங்காத்தா படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய படங்கள் எல்லாம் தோல்வியடைந்து வருகின்றன. அதனால் அவரை வைத்து படம் எடுக்க நினைத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பின்வாங்கிவிட்டனர்.
எனவே வேறு வழியில்லாமல் 'பிளாக் டிக்கெட்' என்ற பட நிறுவனம் தொடங்கி அதன் சார்பில் 'சென்னை-600028 - இரண்டாவது இன்னிங்ஸ்' படத்தை தயாரித்து இயக்கினார் வெங்கட் ...

ஸ்கிரிப்ட்டை படித்த பிறகே அக்ரிமென்டில் கையெழுத்திட்ட தபு

Posted:

இந்தியில் தற்போது அஜய்தேவ்கான் நாயகனாக நடிக்கும் கோல்மால் அகைன் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் தபு. இந்த படத்தை ரோஹித்செட்டி இயக்குகிறார். இதையடுத்து தெலுங்கில் நாகார்ஜூனா-அமலாவின் மகன் அகில் அக்கினேனி நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறார் தபு. இந்த படத்தை தமிழில், ...

சினிமா நடிகையான தொகுப்பாளினி லஸ்யா

Posted:

தெலுங்கில் ஜெமினி, மா மியூசிக் போன்ற சேனல்களில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக இருந்தவர் லஸ்யா. லைவ் ஷோ, சமையல், சினிமா நிகழ்ச்சிகள் பங்கேற்று வந்த லஸ்யா, தற்போது ராஜா மீரு கிகா -என்ற தெலுங்கு படத்தில் நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தில் ரேவந்த் நாயகனாக நடித்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபலமாக திகழுந்த இவருக்கு ...

6 வயது சிறுமிக்கு அம்மாவாக நடிக்கும் பூஜாகுமார்

Posted:

கமலின் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தவர் பூஜாகுமார். அதையடுத்து மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நடித்தார். தற்போது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடிக்கும் கருடா வேகா என்ற படத்தில் பூஜாகுமார் முக்கிய ...

தீ விபத்தில் உயிர் தப்பிய மணிரத்னம் பட நாயகி

Posted:

இந்தியில் சஞ்சய் தத் தற்போது நடித்து வரும் படம் பூமி. இந்த படத்தில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் நாயகியாக நடித்த அதிதிராவ் ஹைதரி நாயகியாக நடித்து வருகிறார். ஓமங்க் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியை முன்னிறுத்தும் கதையில் உருவாகும் இந்த படத்தில் அதிதிராவ் ஹைதரி, பூமி என்ற கேரக்டரில் ...

ஷாரூக்கான் இறந்து விட்டாரா? அதிர்ச்சி கொடுத்த டிவி சேனல்

Posted:

இந்தி சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஷாரூக்கானும் ஒருவர். இவருக்கு இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், பாரிஸ் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் ஷாரூக்கான் இறந்து விட்டதாக ஐரோப்பாவில் உள்ள டிவி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்தும் ...

கிளாமருக்காக ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதில்லை -மஞ்சிமா மோகன்

Posted:

கெளதம்மேனனின் அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். அதையடுத்து சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில் நடித்து வருகிறார். இதில் சத்ரியன் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும், தமிழில் அவர் நடித்த முதல் படம் ஓரளவு வெற்றி பெற்றபோதும், அடுத்தபடியாக கிளாமராக நடிப்பதில்லை என்ற கொள்கையில் அவர் உறுதியாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™