Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


14 அல்ல 15... பிக்பாஸ் யார் அந்த 15 பிரபலங்கள்...? முழு விபரம்

Posted:

வட இந்திய சேனல்களில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, இப்போது முதன்முறையாக தென்னிந்தியாவில் ஔிப்பரப்பாகிறது. தமிழில், இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, விஜய் டிவியில் இது ஔிப்பரப்பாகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று(ஜூன் 25) முதல் ஆரம்பமானது. முதல்நாள் நிகழ்ச்சி, அறிமுக நிகழ்ச்சியாக அமைந்தது. நடிகர் ...

“அரசு அலுவலகங்களில் லஞ்ச பட்டியல் வையுங்கள்” : மலையாள நடிகர் சாடல்...!

Posted:

சமீபத்தில் கேரளாவில் செம்பாநாடு பகுதியை சேர்ந்த விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலையாள குணச்சித்திர நடிகர் ஜாய் மேத்யூ, அரசு அலுவலகங்களிலேயே லஞ்சம் தலைவிரித்து ஆடுவதில் முதல் இடம் வருமான நிதி துறைக்குத்தான் என்றும், ஒருவரை எந்த ...

திலீப்பை பணம் கேட்டு மிரட்டிய பல்சர் சுனில்

Posted:

நடிகை பாவனா, கடந்த பிப்ரவரி மாதம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து திரும்பி வரும் வழியில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாவனாவின் காரை மறித்து, கடத்திச்சென்று சுமார் இரண்டு மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் முதன்மை குற்றவாளி தான் பல்சர் சுனில் என்பவன். போலீசாரால் தேடப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டபோது ...

நிவின்பாலி படத்திற்காக இலங்கையில் முகாமிட்ட ரோஷன் ஆண்ட்ரூஸ்..!

Posted:

மலையாளத்தில் பிரபலமான இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தமிழில் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' படத்தை இயக்கியவர் இவர்தான். கடந்த வருடம் 'ஸ்கூல் பஸ்' என்கிற தோல்விப்படத்தை கொடுத்த ரோஷன் ஆண்ட்ரூஸ், அடுத்ததாக நிவின்பாலியை வைத்து 'காயங்குளம் கொச்சுன்னி' என்கிற படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்தப்படத்திற்கு அவரது ஆஸ்தான கதாசிரியர்களான ...

ஜாக்கா ஜாசோஸில் கவுரவ வேடத்தில் கோவிந்தா

Posted:

ஜாக்கா ஜாசோஸ் படத்தில் சூப்பர் ஸ்டார் ஒருவர் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. தற்போது அந்த நடிகர் கோவிந்தா தான் என்ற ரகசியம் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் பழங்குடியின தலைவர் வேடத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறாராம் கோவிந்தா. பரட்டை தலையுடன், மலைவாழ் மக்களின் உடை அணிந்த பழங்குடியின தலைவர் ...

பாபுமோசாய் பந்தூக்பாஸ் ஆகஸ்ட் 25 ல் ரிலீஸ்

Posted:

டைரக்டர் குஷான் நண்டி இயக்கி உள்ள படம் பாபுமோசாய் பந்தூக்பாஸ். இப்படத்தை கிரண் ஷ்யாம் சாப்ரான் மற்றும் அஸ்மித் குந்தர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஷியாம் சரோப் உறுதி செய்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் இறுதியாக ...

செப்டம்பர் 8 ல் காலகாண்டி ரிலீஸ்

Posted:

நடிகர் சைப் அலி கான் நடித்து வரும் புதிய படம், காலகாண்டி. இப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 8 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

காலகாண்டி படம் மும்பையில் உள்ள செட் ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது. த்ரில்லிங் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ள இப்படம், மாறுபட்ட சூழல்களில், ...

தபங் 3, அடுத்த ஆண்டு ரம்ஜான் ரிலீஸ்

Posted:

டைரக்டர் பிரபுதேவா தபங் 3 என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட்டில் தகவல் பரவியது. தற்போது இது உண்மை தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் சல்மான் கான் நடிக்கிறாராம். இப்படத்தின் சூட்டிங்கை சல்மான் கான் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவக்க உள்ளாராம். சல்மான் கான், ரெமோ டிசவுசா இயக்கத்தில் நடிக்க உள்ள ...

ஆலியா பட் புதிய பட பெயர் வெளியீடு

Posted:

நடிகர் விக்கி கவுசல், நடிகை ஆலியா பட் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. மேக்னா குல்சரின் இப்படம், ஹரிந்தர் சிக்கா எழுதிய சேமத் என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு தயாரிக்க உள்ளதாவும் கூறப்பட்டது.

தற்போது இப்படத்தின் பெயரை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ராஸி என ...

விபுல்ஷாவின் அழைப்பை நிராகரித்த சைப் அலிகான்

Posted:

வகாத், ஆன்கின், நமஸ்தே லண்டன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர் டைரக்டர் விபுல் அம்ருத் லால். இவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் சைப் அலி கான் நடிக்க உள்ளதாகவும், இது மருத்துவம் சார்ந்த கதை எனவும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் தனது படத்தில் நடிக்கும்படி விபுல்ஷா விடுத்த அழைப்பை ஏற்க சைப் அலி கான் ...

என்மீது நம்பிக்கை வைத்தார் கார்த்திக் சுப்புராஜ் -எஸ்.ஜே.சூர்யா பேச்சு

Posted:

இறைவி படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் பிரபுதேவா நடிப்பில் இயக்கியுள்ள படம் மெர்குரி. அதோடு தனது ஸ்டோன் பெஞ்ச் பட நிறுவனம் சார்பில் மேயாதமான் என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். இந்த படங்கள் குறித்தஅறிமுக விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது.

அப்போது டைரக்டர் எஸ்.ஜே.சூர்யா ...

தயவு செய்து என்னை கலாய்த்து விடாதீர்கள்! -மீடியாக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட ஆனந்தராஜ்

Posted:

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, பின்னர் மிரட்டலான வில்லனாக நடித்து வந்தவர் ஆனந்தராஜ். ஏராளமான படங்களில் நடித்த அவர், சமீபகாலமாக காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் காமெடி கேங்ஸ்டராக நடித்து கடந்த வாரம் வெளியான படம் மரகத நாணயம். இந்த படம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து நேற்று அப்படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் ...

கேர்ள் பிரண்டு கேட்கும் ஆர்யா

Posted:

கோலிவுட்டில் ஆர்யாவை கலாய்ப்பு நடிகர் என்பார்கள். காரணம் படப்பிடிப்பு தளங்களில் யாராவது தன்னிடம் சிக்கிக்கொண்டால் அவர்களை கலாய்த்தே ஒரு வழி பண்ணி விடுவார். முக்கியமாக நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களை தெறித்து ஓட வைத்து விடுவார். அதோடு, தனது டுவிட்டரில் அவ்வப்போது ஏதேனும் தகவல்களை வெளியிட்டு சர்ச்சையிலும் ...

பவன் கல்யாணின் ரசிகையாக சாய்பல்லவி

Posted:

பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அதேபடத்தில் மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் என மேலும் இரண்டு நடிகைகள் அறிமுகமான போதும், மலர் என்கிற டீச்சர் வேடத்தில் நடித்த சாய் பல்லவி தென்னிந்திய அளவில் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து அவரைத்தேடி பல படங்கள் சென்றபோதும், அவகரகதியில் படங்களை ஓகே பண்ணி ...

விஜய்யின் மெர்சல் தெலுங்கில் ஆதிரிண்டி : போஸ்டர் வெளியானது

Posted:

தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரன்டிங் செய்யப்பட்டது. மேலும், இதற்கு முன்பு இரண்டு வேடங்களில் நடித்துள்ள விஜய், முதன்முறையாக இந்த படத்தில மூன்று வேடங்களில் அப்பா-மகன்கள் என நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல்அகர்வால், சமந்தா ...

என்னை தூங்கவிடாமல் செய்த முதல் இயக்குனர் மணிரத்னம் - சொல்கிறார் பாரதிராஜா

Posted:

என்னை கோடம்பாக்கத்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு கிராமப் புறங்களுக்கு சினிமாவை எடுத்துச் சென்றவர் பாரதிராஜா என்று சொல்வார்கள். அந்த சமயத்தில் எனக்கு பிறகு சினிமாவிற்கு வந்த இயக்குனர்களிடம் எனது பாதிப்பு இருந்தது. ஆனால் இப்போதைய இயக்குனர்களிடம் எனது பாதிப்பு இல்லை. மணிரத்னத்தின் பாதிப்புதான் இருக்கிறது என்கிறார் பாரதிராஜா. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™