Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


ரஜினி பிறந்தநாளில் 2.O டிரைலர்

Posted:

பாகுபலி-2 வை தொடர்ந்து இந்திய சினிமாவை பிரம்பிக்க வைக்க போகும் மற்றொரு படம் 2.O. ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து, ஒருபுறம் டப்பிங், இசை கோர்ப்பு உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகளும், மற்றொருபுறம் கிராபிக்ஸ் தொடர்பான வேலைகளும் ...

ரஜினி மகள் விவாகரத்து வழக்கு : ஜூலை 4-ல் தீர்ப்பு

Posted:

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் செளந்தர்யா, விவாகரத்து கோரிய வழக்கில் ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது இளைய மகள் செளந்தர்யா. செளந்தர்யாவுக்கு கடந்த 2010-ம் ஆண்டு தொழிலதிபர் அஸ்வின் ராம்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் ...

என் மகளை நடிக்க வைக்க விரும்பவில்லை : ஸ்ரீதேவி

Posted:

தன் மகளை நடிக்க வைக்க விரும்பிவில்லை என்று நடிகை ஸ்ரீதேவி கூறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் அசத்தியவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் ...

சன் ஆப் சர்தார்-2வில் அஜய் தேவ்கன்

Posted:

அஜய் தேவ்கன் - அஸ்வின் திர் கூட்டணியில் உருவான படம் "சன் ஆப் சர்தார்". 2012ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் சன் ஆப் சர்தார் - தி பேட்டில் ஆப் சாராகிரி என்ற பெயரில் உருவாக உள்ளது. இதிலும் அஜய் தேவ்கனை நடிக்க வைக்க இயக்குநர் அஸ்வின் முயற்சி எடுத்து வருகிறார். இதுப்பற்றி அஸ்வின் ...

மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் பாகுபலி

Posted:

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று முதல் ஆரம்பமான 39வது சர்வதேசத் திரைப்பட விழாவில் பாகுலி 2 படம் சிறப்புத் திரையிடலாகத் திரையிடப்பட்டது. அத்துடன் பாகுபலி படத்தின் முதல் பாகம், குல்ஷன் குரோவர் நடித்துள்ள ஹிந்திப் படமான பேட்மேன், குஜராத்தி திரைப்படமான பே யார், அசாமிய திரைப்படமான கொத்தநோடி, கன்னடத் திரைப்படமான யு டர்ன், பெங்காலித் ...

முத்தக்காட்சி எனக்கு சரிவராது : சல்மான்

Posted:

நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள "டியூப்லைட்" படம் இன்று(ஜூன் 23-ம் தேதி) உலகம் முழுக்க சுமார் 5550 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. முன்னதாக இப்படத்தை இருதினங்களுக்கு முன்னர் வரை பம்பரமாய் சுழன்று புரொமோஷன் செய்தார் சல்மான். அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு உதட்டு முத்தக்காட்சி சரிவராது என்றார். இதற்கான காரணம் ...

ஹிந்தி சினிமாவில் நிலைப்பது எளிதல்ல : அனில் கபூர்

Posted:

ஹிந்தி சினிமாவில் பிரபலமான நடிகர் அனில் கபூர். தற்போது இவர், அனீஸ் பாஸ்மி இயக்கத்தில், அர்ஜூன் கபூர், இலியானா, அதியா ஷெட்டி, நேகா சர்மா ஆகியோரது நடிப்பில் முபாரக்கன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்தது. அப்போது பேசிய அனில் கபூர், ஹிந்தி சினிமாவில் நிலைப்பது ...

பாலிவுட் செல்லும் ராகுல் பீரித் சிங்

Posted:

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராகுல் பீரித் சிங். தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார். இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கும் "அய்யாரி" என்ற படத்தில் ராகுல் பீரித் சிங் நடிக்கிறார். சித்தார்த் மல்கோத்ரா மற்றும் மனோஜ் பாஜ்பாய் ...

அக்ஷ்ய் குமாருடன் ரொமான்ஸ் செய்யும் நாகினி மவுனி ராய்

Posted:

பிரபல சின்னத்திரை நடிகை மவுனி ராய். தமிழில் வெளியான நாகினி சீரியலில் பாம்பாக நடித்து பிரபலமானவர். இவர், வெள்ளித்திரையில் அறிமுகமாக இருப்பதாகவும், நடிகர் சல்மான்கான் இவரை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இவர் அக்ஷ்ய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் ரீமா ...

5550 தியேட்டர்களில் சல்மான் படம் ரிலீஸ்

Posted:

சல்மான் கான் நடித்துள்ள "டியூப்லைட்" படம் உலகம் முழுக்க 5550 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. சல்மான் கான் - கபீர் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் டியூப்லைட். சல்மான் உடன் அவரது சகோதரர் சோகைல் கான், சீன நடிகை ஜூகு, அனுபம் கெர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் இன்று உலகம் முழுக்க சுமார் 5550 தியேட்டர்களில் ரிலீஸாகி ...

சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!

Posted:

நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன், உமாபதி நடித்துள்ள, அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின், டிரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயனை, இளம் சூப்பர் ஸ்டார்... என்று, அவ்விழாவுக்கு வந்திருந்தவர்கள் கூறினர். அதை ஏற்காத அவர், இம்மாதிரி பட்டங்கள் எதுவும், எனக்கு தேவையில்லை; நான் எங்கிருந்து வந்தேன், எனக்கான இடம் என்ன என்பது, எனக்குத் தெரியும்; ...

4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது நீலம் படப்பிடிப்பு

Posted:

உனக்குள் நான், லைட்மேன் படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ்குமார் கடந்த 2012ம் ஆண்டு நீலம் என்ற படத்தை தொடங்கினார். மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா தொடங்கி வைத்தார்.

இது இலங்கையில் நடந்த உள்நாட்டு போரைப் பற்றிய கதை. ஸ்ரீ, பவித்ரா, ஜெகன், விஜய்குமார் உள்பட பலர் நடித்தனர். சதீஷ் சக்ரவர்த்தி இசை அமைத்தார். எஸ்.ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்தார். 50 ...

சினிமாவை அழிக்கும் சக்திகளை கட்டுப்படுத்த தியேட்டர்கள் பெருக வேண்டும்: அர்ஜுன்

Posted:

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பிவிஆர் சினிமா சென்னை விமான நிலையம் அருகில் பிவிஆர் சினிபிளெக்ஸ் என்ற தியேட்டர் வளாகத்தை திறந்துள்ளது. இதில் 5 திரையரங்குகள் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்து படம் பார்க்கலாம். இதனை தொடங்கி வைத்து நடிகர் அர்ஜுன் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் ...

தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!

Posted:

பிரேமம் பட கதாநாயகி, சாய் பல்லவி, தன் தங்கை, பூஜாவையும் சினிமாவுக்கு கொண்டு வருகிறார். முன்னதாக, தற்போது, கோவையிலுள்ள ஒரு கல்லுாரியில், இளங்கலை ஆங்கிலம் படித்து வரும், பூஜாவை, காரா என்றொரு குறும்படத்தில் நடிக்க வைத்துள்ளார். அதை, விரைவில், சினிமா வட்டாரங்களில் சுற்றலில் விட இருக்கும் அவர், நல்ல கதையம்சம் உள்ள படத்தில், பூஜாவை ...

சினிமாவில் நடிக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா

Posted:

பிரபல கன்னட எழுத்தாளர் வி.லங்கேஷின் மகள் கவிதா லங்கேஷ் சம்மர் ஹாலிடேஸ் என்ற பெயரில் குழந்தைகள் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது. இந்தப் படத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா முதல்வராகவே நடிக்கிறார். கோடை விடுமுறைக்காக பெங்களூருக்கு வரும் குழந்தைகள் முதல்வர் சித்தராமையாவை ...

கதாநாயகியானார் எஸ்தர்!

Posted:

மலையாளத்தில், 50 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், எஸ்தர். இவர், கமல் நடித்த, பாபநாசம் படத்தில், அவரது இளைய மகளாக நடித்தார். தற்போது, பத்தாம் வகுப்பு படித்து வரும் எஸ்தர், குழலி என்ற தமிழ் படத்தில், கதாநாயகியாக நடிக்கிறார். கிராமத்து கதையில் உருவாகும் இப்படத்தில், பத்தாம் வகுப்பு மாணவியாகவே நடிக்கிறார்.
— ...

சினேகாவின் ரீ - என்ட்ரி!

Posted:

சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்து வரும், வேலைக்காரன் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், ரீ - என்ட்ரி கொடுத்துள்ள, நடிகை சினேகா, தன் குடும்ப, இமேஜை கெடுக்காத கதாபாத்திரங்களில், நடிக்க முடிவெடுத்துள்ளார். அத்துடன், பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வேடங்களில், அதிகமாக நடிக்க விரும்புவதாகவும், கதாபாத்திரம் அழுத்தமாக ...

தமிழ், ஹிந்தியில் தயாராகும் எக்ஸ் வீடியோஸ்

Posted:

இணைய தளங்களில் வெளிவரும் ஆபாச படங்களை பற்றி சமீபத்தில் லென்ஸ் படம் வெளிவந்தது. அதே கதை களத்தில் உருவாகி வருகிறது எக்ஸ் வீடியோஸ் என்ற படம். ஹரி மற்றும் பிரகாஷ்ராஜிடம் உதவியாளராக பணியாற்றிய சஜோசுந்தர் இயக்குகிறார். கலர் ஷேடோஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரிக்கிறார். வின்செண்ட் அமல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜோஹன் இசை ...

தயாரிப்பாளர் உத்ரவாதம்: சிக்கல் இன்றி வெளியானது ஏஏஏ

Posted:

சிம்பு, தமன்னா, ஸ்ரேயா, சனா நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் இன்று எந்த சிக்கலும் இன்றி வெளிவந்தது. சிம்புவின் சமீபத்திய வரலாற்றில் சொன்ன தேதியில் பிரச்சினையின்றி வெளிவந்திருக்கும் படம் இது தான் என்பதே பெரிய சாதனை. இதற்கும் கடைசி நேரத்தில் ஒரு பிரச்சினை வந்தது.
"தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்க ...

குயின் ரீமேக்கில் நடிக்க காஜல் அகர்வால் ஆர்வம்

Posted:

2014ல் இந்தியில் கங்கனா ரணாவத் நடித்த படம் குயின். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் மற்றும் அவரது நண்பர் வாங்கியுள்ளனர். இந்த படத்தை நடிகை ரேவதி இயக்க, தமன்னா நாயகியாக நடிப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. பின்னர் அதுபற்றிய தகவல் இல்லை.

அதன்பிறகு குயின் படம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™