Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


இயக்குனராக அவதாரம் எடுப்பேன்! :ஜெயம் ரவி

Posted:

தொடர் வெற்றிக்கு சொந்தக்காரரான ஜெயம் ரவி, அடுத்ததாக, மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ள, வனமகன் படம், இன்று வெளியாகிறது. வனமகன் குறித்தும், தன் திரையுலக அனுபவம் குறித்தும், நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், அவர்.


வனமகன் படம் பற்றி?
ஒரு அழகான கதை. தமிழ் சினிமாவில் புதிய களம். அன்பு, காதல், காமெடி, ஆக் ஷன் எல்லாமே படத்தில் ...

டிசம்பரில் திருமணம்?

Posted:

ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக, ஆரம்பத்திலிருந்தே, அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இருவருமே இதுகுறித்து பிடிகொடுக்காமல் தான் பேசி வருகின்றனர். சமீபகாலமாக, இவர்கள் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள போவதாக, தெலுங்கு திரையுலகில் வதந்தி உலா வருகிறது. ஆனால், இருவருமே இது குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். ...

அதிர்ஷ்டம் திரும்புமா?

Posted:

'நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தும், நம்மால், தமிழில் முன்னணி ஹீரோயினாக முடியவில்லையே' என்ற வருத்தம், கயல் ஆனந்திக்கு உள்ளது. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படம் வசூலை குவித்ததால், சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி விட்டார். அதனால் தான், ஆனந்திக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை' என்கிறது கோலிவுட். தற்போது, கிருஷ்ணா ஜோடியாக ...

பாலிவுட்டை தவிக்க வைத்த பிரியங்கா!

Posted:

தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருவதால், பாலிவுட் படங்களில் நடிக்க முடியாத சூழ்நிலை, பிரியங்கா சோப்ராவுக்கு உருவாகி உள்ளது.

சில மாதங்களுக்கு முன், சஞ்சய்லீலா பன்சாலி இயக்கத்தில், இர்பான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து இருந்தார் பிரியங்கா. ஆனால், இப்போது, அந்த தேதிகளை, வேறு ஒரு ...

கல்யாண கலாட்டா!

Posted:

'ஜி.வி.பிரகாஷ் குமாரின் படங்கள் என்றால், எக்குத் தப்பான காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும்' என, எழுதப்படாத விதிமுறைகள் உருவாகி விட்டன. இந்த இமேஜை அடித்து உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், செம என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகியுள்ளது. கல்யாண வீட்டில் நடக்கும் கலாட்டாக்கள் தான், படத்தின் திரைக்கதையாம். ஏற்கனவே, சுந்தர்.சி ...

வரவேற்பு இல்லையே?

Posted:

ஹீரோவாக அவதாரம் எடுத்தாலும், தனக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததை பார்த்து, சோர்ந்து போயிருக்கிறார் சந்தானம். இவர், காமெடியனாக நடித்த போது, கோலிவுட் முழுவதும் இவரைப் பற்றித் தான் பேச்சு இருக்கும். சமூக வலைதளங்களிலும், சந்தானத்தின் வசனங்கள் தான், அதிகம் இடம்பெறும். ஹீரோவாக மாறிய பின், சந்தானத்தை பற்றிய பரபரப்பு செய்திகள் ...

நடிகர் கவுண்டமணி நலமாய் இருக்கிறார்

Posted:

நடிகர் கவுண்டமணியைப் பற்றி வரும் வதந்திக்கு முடிவே இல்லை போலிருக்கிறது. இன்றும் கவுண்டமணி பற்றி வதந்தி. வழக்கம்போல் அவர் இறந்துவிட்டதாக பரவிய வதந்தியினால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டடது. இன்னொரு பக்கம் பத்திரிகை அலுவலகத்துக்கு தொலைபேசி செய்தி உண்மையா என்றும் கேட் ஆரம்பித்துவிட்டனர். இந்த தகவல் கவுண்டமணிக்கு தெரிய வந்ததும், ...

அரசியலுக்கு வந்தால் சொல்கிறேன்: ரஜினி

Posted:

அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு சொல்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். காலா படபிடிப்பிற்காக மும்பை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி, செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறியதாவது: செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன். அரசியலுக்கு வருவது பற்றி முடிவு எடுக்கும் போது ...

இனி தமிழில் பட பெயர் அவ்வளவு தானா...!

Posted:

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தின் பெயர் 'மெர்சல்' என நேற்று மாலை அறிவித்தார்கள். சென்னைத் தமிழைப் பற்றித் தெரிந்தவர்களுக்குத்தான் 'மெர்சல்' என்பதன் அர்த்தம் தெரியும். 'மிரண்டு போய் விட்டேன், மிரட்டிட்டான், மிரட்டல்' எனச் சொல்வதைத்தான் ...

மாம் படம் அனைத்து தாய்மார்களுக்கும் சமர்ப்பணம் : ஸ்ரீதேவி

Posted:

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்திற்கு பிறகு ஸ்ரீதேவி, கதையின் நாயகியாக நடித்துள்ள படம் "மாம்". ரவி உதயவார் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரே தயாரித்திருக்கிறார். ஹிந்தி மட்டுமல்லாது தமிழ் மொழியிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். மாம் படத்தை புரொமோஷன் செய்யும் விதமாக சென்னை வந்திருந்த ஸ்ரீதேவி, செய்தியாளர்களை சந்தித்தார். ...

இந்த வாழ்க்கை மகிழ்ச்சி, வேறேதும் வேண்டாம் - சல்மான் கான்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான். 50 வயதை கடந்த போதிலும் இன்னும் திருமணம் செய்யாமல் தனி மனிதராக வாழ்ந்து வருகிறார். இயக்குநர் கபீர் கான் மற்றும் இவரது கூட்டணியில் உருவாகியுள்ள "டியூப்லைட்" படத்தின் பிஸி புரொமோஷனில் இருந்த சல்மான், நமக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது, "தற்போது உள்ள வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ...

மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா ?

Posted:

தமிழ்த் திரையுலகில் இப்போதைக்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராதான் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தங்களது படங்களில் நடிக்க வைக்க தமிழ் ஹீரோக்கள் மட்டுமல்ல தெலுங்கு ஹீரோக்களும் தவமாய் காத்துக் கிடக்கிறார்கள். நயன்தாரா தங்களது படத்தில் நடித்தால் அது ஒரு தனி 'இமேஜ்' என அவர்கள் நினைப்பதே அதற்கு ஒரு காரணம். ...

'ஏஜன்ட் பைரவா' ஜுலை மாதம் வெளியீடு

Posted:

பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடித்து தமிழில் பொங்கலுக்கு வெளிவந்த படம் 'பைரவா'. இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
இப்படத்தை தெலுங்கில் 'ஏஜன்ட் பைரவா' என்ற பெயரில் டப்பிங் செய்து முடித்துள்ளார்கள். படத்தை ஜுலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ...

'வனமகன்' கடைசி வரி விலக்கு படம் ?

Posted:

தமிழ்த் திரையுலகில் ஜிஎஸ்டி வரி விதிப்பு எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது அடுத்த பத்து நாட்களுக்குள் தெரிய வரும். 100 ரூபாய்க்கு அதிகமாக உள்ள டிக்கெட் கட்டணங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பும், 100 ரூபாய்க்குக் குறைவாக உள்ள டிக்கெட் கட்டணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ...

அமெரிக்கா செல்லும் ரஜினி : திரும்பியதும் புதுக்கட்சி

Posted:

கட்சித் தொடங்குவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும் ரஜினி, இன்று அல்லது நாளை மும்பைப் புறப்பட்டுச் செல்கிறார். தான் நடித்துக் கொண்டிருக்கும் காலா பட சூட்டிங்கில் ஒரு வார காலம் கலந்து கொள்ளும் ரஜினி, மும்பையில் வைத்து, யாரையும் சந்திப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார்.
காலா படப்பிடிப்பு முடித்த கையோடு, இம்மாத இறுதியில், ...

அஜித்தின் பாதையை மாற்றிவிட்ட மம்முட்டி..!

Posted:

சினிமாவில் ஆரம்பத்தில் சின்னச்சின்ன வேடத்தில் நடித்து அப்படியே உள்ளே நுழைந்து பெரியாளாகி விடலாம் என்கிற நினைப்பில் உள்ளே வரும் நடிகர்கள் பலரை கடைசி வரை அவர்களுக்கு ஒரே மாதிரியான கேரக்டர்களிலேயே முத்திரை குத்தப்படும் நிகழ்வுகள் தான் அதிகம்.. போலீஸ்காரர் கேரக்டரில் நடித்தவருக்கு கடைசிவரை அதே கேரக்டர் தான் கிடைக்கும்.. அடியாள் ...

மம்முட்டி-மோகன்லால் இணையும் 'ஹலோ மாயாவி'..!

Posted:

ஒன்றல்ல, இரண்டல்ல... மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் இருவரும் சுமார் 55 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 56வது முறையாக இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்கிற செய்தி கடந்த சில வருடங்களாகவே சொல்லப்பட்டு வந்தது ஆனால் இணைந்து நடிக்க மோகன்லால் தயார் தான்.. ஆனால் மம்முட்டிதான் தயக்கம் காட்டுகிறார் என்றும் ...

மஞ்சு வாரியர் குறித்த விஷாலின் வருத்தம்..!

Posted:

மலையாள சினிமாவில் பீக்கில் இருந்த நேரத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கியபோதும் சரி, பல வருடங்கள் கழித்து கணவர் திலீப்பை விவாகரத்து செய்து மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்தபோதும் சரி, நடிகை மஞ்சு வாரியருக்கான மவுசு கொஞ்சம் கூட குறையவே இல்லை. இப்போதும் கூட மோகன்லாலின் இரண்டு படங்களில் தொடர்ந்து அவர்தான் ...

மோகன்லாலை ஸ்படிகம் இயக்குனர் சந்தித்ததன் பின்னணி..!

Posted:

மலையாள மக்களுக்கு பிடித்த எவர்கிரீன் படங்களில் பத்து படங்களை மட்டும் பட்டியலிட்டால் அதில் 2௦ வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தை இயக்கிய பெருமைக்குரிய இயக்குனர் தான் பத்ரன். அதுமட்டுமல்ல மம்முட்டியை வைத்து 'அய்யர் தி கிரேட்' உட்பட திரையுலக வரலாற்றில் நிலைத்து ...

ரம்ஜான் ரிலீஸ்: மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுடன் திலீப் சமரச பேச்சு..!

Posted:

இந்த ரம்ஜான் பண்டிகை சீசனில் மலையாளத்தில் இந்த வாரமும் அடுத்த வாரமும் சேர்த்து ஆறு படங்கள் வரை ரிலீஸாக இருக்கின்றன. ஆனால் இந்தப்படங்களின் ரிலீசிலும், வசூலிலும் முக்கிய பங்கு வகிக்கும் கொச்சி மல்டிபிளக்ஸ் எனப்படும் கொச்சியில் லுலு காம்ப்ளக்ஸில் உள்ள பி.வி.ஆர் சினிமாஸில் கடந்த இரண்டு மாத காலமாகவே மலையாள படங்களை திரையிடுவதில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™