Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விவசாயிகளின் கடனை ரத்து செய்யுங்க... முதல்வருக்கு விஷால் கடிதம்

Posted:

விவசாயிகளின் கடனை ரத்து செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு, நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில், தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினர். தொடர்ந்து ...

சிம்பு படத்துக்கு கிடைத்த பெருமை

Posted:

சிம்பு நடித்த படங்கள் குறிப்பிட்ட தேதியில் வெளியாவதே ஆச்சர்யம். அந்த ஆச்சரயத்தை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம். இந்தப் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டாலும் சிம்பு ...

8 விதமான வேடத்தில் அசத்தும் விஜய் சேதுபதி

Posted:

யதார்த்தத்தையும் தாண்டி வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் தேர்வு செய்து நடிப்பவர் விஜய்சேதுபதி. தற்போது இவர், அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் தான் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். விஜய் சேதுபதியுடன் கவுதம் கார்த்திக்கும் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஆறுமுக குமார் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் ...

அடுத்த படம் எப்படி ? ராஜமௌலி பதில்

Posted:

'பாகுபலி 2' படம் மூலம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குனர் ராஜமௌலி தற்போது இந்தியா முழுவதும் தெரிந்த ஒரு இயக்குனராக மாறிவிட்டார். அவருடைய இயக்கத்தில் நடிக்கப் பலரும் தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும் தன்னுடைய அடுத்த படம் குறித்து பல முறை கேள்வி கேட்கப்பட்ட போதும் இப்போதைக்கு முடிவு செய்யவில்லை என்றே பதிலளித்து வந்தார் ...

ஒரே நாளில் வெளியாகி இருந்தால்...?

Posted:

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஆகியோர் நடித்திருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவரும் படம் இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஹாரர் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ...

கலைவாணர் அரங்கத்தில் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை

Posted:

அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள படம் "ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்". அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரணிதா சுபாஷ், அதீதி போஹன்கர் என நான்கு கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஓடம் இளவரசு இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை டி. இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ...

'விவேகம்' - அதிக விலைக்கு விற்கப்பட்ட கேரள உரிமை

Posted:

அஜித் - சிவா கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த 'வீரம், வேதாளம்' ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியான வெற்றிப் படங்களாக அமைந்தது. இந்த கூட்டணியின் மூன்றாவது படமான 'விவேகம்' படத்திற்கு 'வீரம், வேதாளம்' படங்களை விட வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கும் என படத்தின் டீசரே புரிய வைத்துவிட்டது.
'வீரம்' படம் ஒட்டன்சத்திரத்தைக் ...

மீண்டும் பேசப்படுவாரா செல்வராகவன் ?

Posted:

செல்வராகவன், தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கி வைத்திருக்கும் இயக்குனர்களில் ஒருவர். என்னதான் வித்தியாசமான படமாகக் கொடுத்தாலும் கடைசியில் அந்தப் படம் வியாபார ரீதியாக எவ்வளவு வசூல் பெற்றது, எவ்வளவு லாபத்தைக் கொடுத்தது என்றுதான் சினிமாவில் பார்ப்பார்கள். அப்படிப் பார்த்தால் செல்வராகவன் கடைசியாக இயக்கிய ...

திஷா பதானியுடன் நடிப்பதில் மகிழ்ச்சி - டைகர் ஷெரப்

Posted:

டைகர் ஷெரப் நடிப்பில் உருவாகியுள்ள படம் "முன்னா மைக்கேல்". சபீர் கான் இயக்கியுள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது பேசிய டைகர் ஷெரப்பிடம், பாகி 2-வில் திஷா பதானியுடன் நடிப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் கூறியதாவது... "திஷா பதானி உடன் நடிப்பது உற்சாகமான ஒன்று. பாகி-2 படத்திற்கு முன்பே அவரை ...

கரண் இன்றி சினிமா முழுமைபெறாது: சைப் அலிகான்

Posted:

ஐப்பா 2017-ம் ஆண்டு விருது தொடர்பான பிரஸ்மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இந்த நிகழ்வில் சைப் அலிகான், கரண் ஜோகர், வருண் தவான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய சைப் அலிகான், கரண் ஜோகரை ஏகத்துக்கும் புகழ்ந்தார். அவர் பேசுகையில், "இந்த சினிமா துறை கரண் ஜோகர் இன்றி முழுமை பெறாது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் சமீபத்தில் ...

டான்-3 உருவாகிறது

Posted:

பர்கான் அக்தர் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்கள் டான் மற்றும் டான் 2. இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில் இப்போது டான் 3 படத்தை உருவாக்க தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி எண்ணியிருக்கிறார். இதுப்பற்றி சமீபத்தில் ரித்தேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது... "டான் 3 படத்தை உருவாக்க எண்ணியுள்ளோம், ...

ரன்பீர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷாரூக்கான்

Posted:

அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர், கத்ரீனா கைப் ஜோடி நடித்துள்ள படம் ஜகா ஜசூஸ். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் ஷாரூக்கானும் நடித்துள்ள செய்தி தற்போது தெரிய வந்துள்ளது. ஷாரூக்கான் படம் முழுக்க வரவில்லை, ஒரு முக்கியமான ரோலில் சிறப்பு தோற்றத்தில் ...

ராஜமவுலி வீட்டுக்கு வந்த புதிய வரவு..!

Posted:

பாகுபலி படத்திற்கு ராஜமவுலி எவ்வளவு சம்பளம் வாங்கினர் என்பதோ, அல்லது அவருக்கு படத்தின் லாபத்தில் எவ்வளவு பங்கு கிடைத்தது என்பதோ தங்கமலை ரகசியம் தான்.. ஆனால் கடந்த சில நாட்களாக ராஜமவுலி தனக்கு பிடித்தமானவற்றை வாங்கி சேர்க்க ஆரம்பித்துவிட்டார் என்பது மட்டும் அவரது சமீபத்திய நடவடிக்கைகளில் நன்றாக தெரிகிறது. சில நாட்களுக்கு ...

நல்ல வாய்ப்பை கோட்டைவிட்ட முன்று ஸ்டார்கள்...!

Posted:

பெரிய நடிகர்களின் படங்கள் எந்த நேரத்தில் வெளியானாலும் நல்ல ஒப்பனிங் கிடைத்துவிடும் தான். அனால் அந்த ஒப்பனிங்கை தக்கவைத்துக்கொண்டு வசூலாக மாற்ற வேண்டும் என்றால் ஒன்று பண்டிகை காலமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் விடுமுறையாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி தொடர் விடுமுறையாக கிடைத்த ஓர் அரிய வாய்பை தெலுங்கு சினிமாவின் ...

உதவி இயக்குனரை குழப்பிய ரஜினியின் பாராட்டு..!

Posted:

ஷங்கரிடம் உதவி இயக்குனாராக இருப்பவர் முரளி மனோகர்.. மிகவும் துடிப்பான இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷங்கரின் கட்டளைகளை சிரமேற்று பம்பரமாக சுழலுவார். இதனாலேயே இவர்மீது ரஜினியின் ஸ்பெஷல் கவனம் திரும்பியதில் வியப்பேதும் இல்லை. ரஜினி டப்பிங் பேசும்போது அவருக்கு உதவியாக வசனங்களை எடுத்துக் கொடுக்கும் வேலையை செய்வதும் இந்த முரளி ...

'உரு' தெரியாமல் ஒட்டப்பட்ட மரகத நாணயம் போஸ்டர்கள்

Posted:

கடந்த வாரம் வெளியான படம் உரு. இந்தப் படத்தை வையம் மீடியாஸ் பட நிறுவனத்தின் சார்பில் வி.பி.விஜி என்ற புதிய தயாரிப்பாளர் தயாரித்துள்ளார். திருப்பூரைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். உரு படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். சாய் தன்க்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தில் மைம் கோபி, டேனியல் ஆனி, ...

முபாராக்கான் மற்றுமொரு போஸ்டர் வெளியீடு

Posted:

அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் அர்ஜூன் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் முபாராக்கான். அர்ஜூன் உடன் அனில் கபூர், இலியானா மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ஏற்கனவே அர்ஜூன் கபூர் சம்பந்தப்பட்ட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ...

கிரிக்கெட் ஆடுவதற்காக நடிகரான ஆடை வடிவமைப்பாளர்

Posted:

விஜய் நடித்த 'பைரவா', சிம்பு நடிக்கும் 'ஏஏஏ' உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் சத்யா. இவர் தற்போது நடிகராகியிருக்கிறார். தான் எதற்காக நடிகரானேன் என்பதை அவரே கூறுகிறார்...
"என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தந்தையின் கனவு. ஆனால் நானோ என்னுடைய விருப்பப்படி ...

பெரிய படங்களை மட்டுமே வாங்கும் டி.வி-க்கள்

Posted:

சில வருடங்களுக்கு முன்பாக தமிழ்த் திரையுலகத்தில் பெரிய படம், சிறிய படம் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைத்துப் படங்களின் சாட்டிலைட் உரிமைகளையும் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் வாங்கி வந்தன. ஆனால், கடந்த இரண்டு, மூன்று வருடங்களாக திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படங்களையோ அல்லது சுமாராக ஓடிய படங்களையே மட்டும்தான் ...

விழ விழ நான் எழுவேன்... 'விவேகம்' சர்வைவா.. சொல்வது என்ன ?

Posted:

சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் 'சர்வைவா...' பாடல் நேற்று ஐ-டியூனில் வெளியிடப்பட்டது. பாடலின் டீசர் கடந்த வாரம் யூ டியூபில் வந்த போதே வரவேற்ற அஜித் ரசிகர்கள், இந்தப் பாடல் முழுவதையும் நேற்று கேட்டு பாராட்டித் தள்ளி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™