Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜித்தை வைத்து எனது வளர்ச்சியா...? - சிம்பு மீண்டும் வம்பு

Posted:

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஏஏஏ என்கிற அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் ஸ்ரேயா, தமன்னா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். ஏஏஏ படம் வெளியாக உள்ள நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ...

தயாரிப்பாளர் ஜெயின்ராஜ் காலமானார்

Posted:

தமிழ் சினிமாவின் பிரபல பைனான்சியரும், தயாரிப்பாளருமான ஜெயின்ராஜ் காலமானார். அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படத்தை தயாரித்தவர் ஜெயின்ராஜ். தொடர்ந்து சந்தானம் நடித்த "தில்லுக்குதுட்டு", ராஜமௌலி இயக்கிய "பாகுபலி", ஜெயம் ரவி நடித்த "சகலகலா வல்லவன்", விஜய் சேதுபதி நடித்த "ஆண்டவன் கட்டளை" போன்ற படங்களை விநியோகித்துள்ளார். மேலும் ...

மீண்டும் தள்ளிப்போகும் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'.?

Posted:

ர.இன்பசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'. தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்து அறிமுகமாகும் இந்த படம் இம்மாதம் 16-ஆம் தேதி வெளியாகவிருந்தது. தம்பி ராமய்யாவின் மகன் நடித்த படம் என்றாலும் தியேட்டர் கிடைக்க வேண்டுமே?
16 ஆம் தேதி அன்று வேறு சில படங்கள் ரிலீஸ் ஆக இருந்ததால் அதாகப்பட்டது மகா ...

ஜெயம் ரவிக்கு யு, சிம்புவுக்கு யு/ஏ

Posted:

சிம்பு நடிக்கும் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியானால் சந்தேகமில்லாமல் அது சாதனை தான். அப்படியொரு சாதனையை ஏஏஏ படம் படைக்குமா என்பது தான் தற்போதைய கேள்வி. சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். ஸ்ரேயா, தமன்னா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். ஜூன் 23ஆம் தேதி ரிலீஸை ...

சீன மொழியில் வெளியாகிறது 'த்ரிஷ்யம்'?

Posted:

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான படம் தான் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த இந்தப்படம் அடைந்த வெற்றி பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப்படத்தின் கதை எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய எந்த மொழி மக்களும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி ...

“விஷாலை சந்திக்கத்தான் போனேன்” : மலையாள நடிகர் விளக்கம்..!

Posted:

விஷால் மலையாளத்தில் முதன்முதலாக நடித்துவரும் படம் தான் 'வில்லன்'. விஷால் மட்டுமல்ல, ஹன்சிகாவும் இந்தப்படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்துள்ளார். மெயின் ஹீரோவாக மோகன்லால் நடிக்கிறார். இந்தப்படத்தில் மோகன்லால் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மோகன்லாலின் ஆஸ்தான ...

மெட்ரோ ரயில் பின்னணியில் உருவாகும் அரபிக்கடலிண்டே ராணி..!

Posted:

வெற்றிகரமாக கேரளாவில் மெட்ரோ ரயில் சேவை பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் துவங்கியது மெட்ரோ ரயில் சேவை மட்டுமல்ல.. மெட்ரோ ரயிலின் பின்னணியில் முழுமுழுக்க உருவாக இருக்கும் அரபிக்கடலிண்டே ராணி என்கிற படத்தையும் சென்டிமென்ட் ஆக இன்றே துவங்கி இருக்கிறார்கள். ரீமா கல்லிங்கல் டைட்டில் ரோலில் நடிக்கும் ...

ரஜினியாக மாறிய அரவிந்த் ஆகாஷ்..!

Posted:

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் இருக்கிறார்கள். பிரித்து பார்த்தால் சைலன்ட் ஆக இருப்பார்கள்.. சேர்த்து பார்த்தால் வயலன்ட் ஆக இருப்பார்கள். நடிகர் அரவிந்த் ஆகாஷும் அப்படி ஒரு ஆள் தான். சோலோ ஹீரோ ரேஞ்சுக்கு அவர் நடித்த படங்கள் எல்லாம் ஊற்றிக்கொள்ள, நான்கு பேரில் ஒருவராக, பத்து பேரில் ஒருவராக மற்றவர்களுடன் இணைந்து நடிக்கும் ...

சினிமாவில் சிபாரிசு : ரன்பீர் கருத்து என்ன.?

Posted:

நடிகர் ரன்பீர், கத்ரீனா கைப் உடன் இணைந்து ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்கான வேலைகள் ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் படத்தின் புரொமோஷன் வேலைகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரன்பீரிடம், சினிமாவில் சிபாரிசு பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது... ...

டியூப்லைட் படத்திற்கு யு சான்று

Posted:

சல்மான் கான் நடிப்பில் வெளியாக உள்ள படம் டியூப்லைட். கபீர் கான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சல்மான் உடன் அவரது சகோதரர் சோகைல் கான், சீன நடிகை ஜூகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் டியூப்லைட் படத்தின் புரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் இப்படம் ...

நவ.,3-ல் சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி ரிலீஸ்

Posted:

பியார் கா புஞ்சனமா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக உள்ள படம் சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி. கார்த்திக் ஆர்யன், நஸ்ரத் பருச்சா, சன்னி சிங் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். லுவ் ரஞ்சன் இயக்க லுவ் பிலிம்ஸ் மற்றும் டி-சீரிஸ் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் படம் துவங்குவதற்கு முன்பே ...

சீரியலில் சைப் அலிகான் - கபீர்கான்

Posted:

பிரபல இயக்குநர் கபீர்கான், நடிகர் சைப் அலிகானை கொண்டு இணையதள தொடர் ஒன்றை இயக்க உள்ளார். இந்த தொடருக்கு "தி பர்கட்டன் ஆர்மி" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட இருக்கிறது. சுமார் 9 முதல் 10 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரில் சுபாஷ் ...

ஜூன் 20-ல் முபாராகன் டிரைலர்

Posted:

அர்ஜூன் கபூர் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் முபாராகன். அர்ஜூன் உடன் இலியானா, அதியா ஷெட்டி ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்க, சோனி பிக்சர்ஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஆக்ஷ்ன் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் வருகிற ஜூன் 20-ம் தேதி ...

பாகுபலி 2-வுக்கு போட்டியாக 10 ஆயிரம் தியேட்டர்களில் 'டியூப்லைட்'

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உலகம் முழுவதும் சுமார் 9000 தியேட்டர்களில் திரையிடப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இந்தியாவில் மட்டும் சுமார் 6500 தியேட்டர்களில் வெளியிட்டார்கள்.
'பாகுபலி 2' படம் பற்றி எதுவுமே பேசாத சில பாலிவுட் நடிகர்கள் 'பாகுபலி 2' படத்தின் தியேட்டர் எண்ணிக்கையை மிஞ்சும் அளவிற்கு தங்களது அடுத்த ...

விஜய் 61 தலைப்பு, எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Posted:

'பைரவா' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லீ இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பார்வையை விஜய் பிறந்த நாளான ஜுன் 22ம் தேதியன்று வெளியிட உள்ளார்கள்.
படத்தின் ...

பிளாஷ்பேக்: பீம்சிங் ப வரிசை படங்களை இயக்கியது ஏன்?

Posted:

பழம்பெரும் இயக்குனர் பீம்சிங் குடும்ப பாங்கான படங்களுக்கு புகழ் பெற்றவர். அவர் ஒரு காலத்தில் தனது படங்களுக்கு ப வரிசையில் தான் தலைப்பு வைத்தார். அவர் அப்படி வைத்த படங்கள் அனைத்திலும் சிவாஜி நடித்தார். அவைகள் வெற்றி பெறவும் செய்தன.
பதிபக்தி, பாகபிரிவினை, படிக்காத மேதை, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, பந்த பாசம், ...

பிளாஷ்பேக் - கிரீடத்துடன் விமானத்தில் பயணித்த என்டிஆர்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் எம்ஜிஆர், எந்த அளவிற்கு புகழ் வாய்ந்த நடிகராக இருந்தாரோ, அதே அளவிற்கு தெலுங்குத் திரையுலகத்தில் என்டிஆர் இருந்தார். பல தமிழ்ப் படங்களிலும் நடித்த என்டிஆர், சென்னையில் தான் நீண்ட காலம் வசித்து வந்தார். அரசியலில் இறங்க முடிவு செய்த பின் தான் ஐதராபாத்திற்குச் சென்றார். அதோடு, சென்னையில் செயல்பட்டு வந்த ...

சூர்யாவுக்கு வில்லனாக கார்த்திக்.?

Posted:

மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் இருந்த கேரக்டர் நடிகராக உருவெடுத்தவர் கார்த்திக். அதன்பிறகு மாஞ்சா வேலு, புலிவேஷம், அனேகன் ஆகிய படங்களில் நடித்தார். இதில் தனுஷின் அனேகன் படத்தில் வில்லனாக நடித்தார் கார்த்திக். அதைத்தொடர்ந்து ஏற்கனவே அவர் நடித்த அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் பைனான்ஸ் ...

விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சிக்கு டாக்டர் பட்டம்

Posted:

விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை படம் மூலம் இயக்குனரானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், ஜாதிக்கொரு நீதி, சாட்சி, நீதிக்கு தண்டனை, சட்டம் ஒரு விளையாட்டு என பல புரட்சிகரமான படங்களை இயக்கி புரட்சி இயக்குனர் என்று பெயர் எடுத்தார். தனது மகன் விஜய்யை வைத்து நாளைய தீர்ப்பு, தேவா, ரசிகன், விஷ்ணு, ...

மூன்று மொழி நடிகையான லாவண்யா திரிபாதி

Posted:

சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் தமிழுக்கு வந்தவர் லாவண்யா திரிபாதி. அந்த படம் வெற்றி பெறாததால் அடுத்து தெலுங்கிற்கு சென்ற அவர் அங்கு பல படங்களை கைப்பற்றி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். நாகார்ஜூனா, அல்லு சிரிஷ், வருண்தேஜ், சர்வானந்த் என நடித்து வந்த லாவண்யா திரிபாதி, தற்போது தமிழ், தெலுங்கில் சி.வி.குமார் இயக்கியுள்ள ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™