Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


புடவை, சுடிதார் கூட கவர்ச்சியான உடைகள் தான்!: நிக்கி கல்ராணி

Posted:

டார்லிங் படம் மூலம், தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நிக்கி கல்ராணி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என, தென் மாநில சினிமாக்களில் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். திரையுலகிற்கு வந்த குறுகிய காலத்திலேயே, 25வது படத்தில் நடித்து சாதித்துள்ளார். தன், 25வது படமான மரகத நாணயம் படம் வெளிவரும் நிலையில், நிக்கி கல்ராணி அளித்த பேட்டி:

அது ...

குவியும் வாய்ப்பு!

Posted:

வனமகன் படத்தின் நாயகி சாயீஷாவின் அபார நடனத் திறமையால், அவருக்கு பாராட்டுகள் குவிவது ஒரு பக்கம் இருந்தாலும், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களில் தவறவிட்ட வெற்றியை, தமிழிலும் தவறவிடக் கூடாது என்பதில், கவனமாக இருக்கிறார்.

இந்த படத்தில், அவருக்கு, அதிக வசனங்கள் உள்ளதாம். ஹீரோ, ஜெயம் ரவிக்கு வசனமே இல்லை என்பது, படத்தின் ...

விருதுகளை குவித்த படம்!

Posted:

நடிப்பில் கொடி கட்டி பறக்கும் விஜய் சேதுபதி, அடுத்தபடியாக, படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்தை தயாரித்துள்ளார். கேரளாவில் உள்ள தேயிலை தோட்டங்களில், குறைந்த கூலிக்கு, கொத்தடிமைகளை போல் வேலை பார்க்கும் தமிழர்களின் அவலமான வாழ்க்கை தான், படத்தின் கதையாம். ஜோக்கர் ...

நயன்தாராவின் அடுத்த இலக்கு!

Posted:

மாதத்துக்கு நான்கு புதுமுக நடிகையர், கோலிவுட்டுக்கு படையெடுத்தாலும், நயன்தாராவுக்கு உள்ள கிராக்கி, இன்னும் குறையவில்லை.

அடுத்ததாக, அவர் நடித்துள்ள இமைக்கா நொடிகள் திரைப்படம், ரிலீசுக்கு தயாராக உள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்த கதையம்சம் உடைய இந்த படத்தில், நயனுடன், அதர்வா, பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் ...

ஆக் ஷனில் அசத்தும் த்ரிஷா!

Posted:

கவர்ச்சி வேடங்கள், மரத்தை சுற்றி டூயட் பாடும் கேரக்டர்களில் நடித்து போரடித்து விட்டதால், விஜயசாந்தி போல், அதிரடியான ஆக் ஷன் வேடத்தில் நடிக்க முடிவு செய்து உள்ளார்,

த்ரிஷா. தற்போது, கர்ஜனை என்ற ஆக் ஷன் படத்தில், மிக கடினமான சண்டை காட்சிகளில் நடித்து அசத்தி உள்ளாராம் அவர். சண்டை காட்சிகளின் படப்பிடிப்பின் போது, சில ...

சந்தை கலாசாரம்!

Posted:

'ஷாப்பிங் மால்' கலாசாரத்தால், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சந்தை கலாசாரம் படிப்படியாக அழிந்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் பெரிய சந்தைகளில் ஒன்றான, ஒட்டன்சத்திரம் சந்தையை மையமாக வைத்து, தங்கரதம் என்ற படம் தயாராகி உள்ளது. இந்த சந்தைக்கு, பக்கத்து கிராமப் பகுதியில் இருந்தும், விவசாயிகளிடம் இருந்தும், காய்கறிகளை ...

காலா வழக்கு: ரஜினி பதில் அளிக்க ஒருவார கால அவகாசம்

Posted:

சென்னை: ரஜினி நடித்து வரும், காலா படத்தை தயாரிப்பதற்கு, தடை கோரி, சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க, ரஜினி மற்றும் இயக்குனர் ரஞ்சித்துக்கு ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, போரூரை சேர்ந்த, கே.ராஜசேகரன் தாக்கல் செய்த மனு: ரஜினி நடிக்கும், காலா என்ற கரிகாலன் படப்பிடிப்பு, ...

கிசுகிசு-வை கிளப்பி விட்ட கஸ்தூரி

Posted:

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை கஸ்தூரி. இவர் சமூக வலைதளமான டுவிட்டரில் சுறுசுறுப்புடன் இயங்குபவர். சினிமா சம்பந்தப்பட்டது மட்டுமின்றி சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும், அரசியல் தொடர்பாகவும் அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கஸ்தூரி டுவீட் செய்த ஒன்று மிகவும் வைரலாகிவிட்டது. அப்படியென்ன டுவீட் செய்தார் ...

மூன்றாவது திருமணத்திற்கு தயாராகும் அனுராக்.?

Posted:

பாலிவுட்டின் பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யாப். இன்றைக்கு பாலிவுட்டின் ஹாட் டாப்பிக்கும் இவர் தான். அனுராக்கிற்கு ஏற்கனவே ஆர்த்தி பஜாஜ், நடிகை கல்கி கோச்சலின் என இரண்டு பேருடன் திருமணம் நடந்து, விவாகரத்து ஆன நிலையில், இப்போது மூன்றாவது திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார். தற்போது இவர் 22 வயதே ஆன இளம் பெண்ணான சுப்ரா ஷெட்டியுடன் ...

'பாகுபலி' - பிரபாஸ் சம்பளம் 80 கோடி ?

Posted:

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து சுமார் ரூ.2500 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளன. இவை தியேட்டர் வசூல் மட்டும்தான். இன்னும் மற்ற வியாபாரங்கள் அனைத்தையும் சேர்த்தால் சுமார் ரூ.3000 கோடி வரை வரும் என்கிறார்கள். இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.300 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கலாம் என்பதுதான் திரையுலக வட்டாரத் தகவலாக ...

நடிப்பிலிருந்து ஓய்வு, முடிவை மாற்றிய மனோஜ்

Posted:

தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் நடிப்பிலிருந்து ஓய்வு பெறப் போவதாக நேற்று திடீரென அறிவித்தார். அதையடுத்து தெலுங்குத் திரையுலகத்திலும் மீடியாவிலும் அவர் இப்படி அறிவிக்க என்ன காரணம் என்ற ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் மனோஜ், அந்த டிவிட்டர் பதிவையும் நீக்கிவிட்டு அதற்கு விளக்கமும் ...

கமல்ஹாசன், ஜுனியர் என்டிஆர் வரிசையில் ராணா டகுபட்டி

Posted:

திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் டிவிக்கு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஒரு காலத்தில் டிவி என்றாலே சினிமா நடிகர்கள் மட்டமாகப் பார்த்தார்கள். ஆனால், டிவியில் இருந்து ஒவ்வொருவராக சினிமாவில் அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஹிந்தியில் அமிதாப்பச்சன், சல்மான் ...

தள்ளிப்போன கதாநாயகன்

Posted:

ஜூன் 23-ம் தேதி அன்று தான் நடித்த கதாநாயகன் படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார் விஷ்ணுவிஷால். அதே தினத்தில் வனமகன், ஏஏஏ உட்பட பல படங்கள் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டு வருவதால் கதாநாயகன் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார் விஷ்ணு விஷால்.
மாவீரன் கிட்டு படத்தை முடித்துவிட்டு, புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கத்தில் ...

ஆங்கிலத்தில் 'ஆளுமா டோலுமா' பாடல்

Posted:

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஆளுமா டோலுமா'. இந்தப்பாடலுக்கு அர்த்தமே புரியாவிட்டாலும் அனிருத் இசையில் உருவான அந்த பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது. அஜித் ரசிகர்களின் முக்கிய விருப்ப பாடல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அப்பாடலின் ஹிட்டு தான் அடுத்தபடியாக அஜித் நடித்து ...

சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

Posted:

ரஜினி முருகன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது, ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் நடிக்க ஒப்புக் கொண்டு குறிப்பிட்ட ஒரு தொகையை அட்வான்ஸாக வாங்கினார் சிவகார்த்திகேயன். அதன்பிறகு சிவகார்த்திகேயனின் ரேன்ஜ் மாறிப்போனதால், ஸ்டுடியோக்ரீன் தயாரிக்கும் படத்தில் நடிக்காமல் தள்ளிபோட்டு கொண்டே இருந்தார். ...

மீண்டும் தொடங்கிய அண்ணாதுரை

Posted:

'சைத்தான்' படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குனர் சீனுவாசன் இயக்கும் 'அண்ணாதுரை' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் விஜய் ஆண்டனி. ராடன் மீடியா தயாரிப்பில் தொடங்கப்பட்ட அண்ணாதுரை படம் ஆரம்ப நிலையிலேயே ட்ராப் பண்ணப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
அதை உண்மையாக்குவது போல், அண்ணாதுரை படத்தில் நடிப்பதற்காக ஒதுக்கிய ...

சல்மான் - பிரபாஸை இயக்கவில்லை : ரோகித் ஷெட்டி

Posted:

பாலிவுட்டின் பிரபல கமர்ஷியல் ஹிட் இயக்குநர் ரோகித் ஷெட்டி. இவர், தற்போது கோல்மால் அகைன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சல்மான் மற்றும் பாகுபலி புகழ் பிரபாஸை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை ரோகித் இயக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இதை, ரோகித் ஷெட்டி மறுத்திருக்கிறார்.
இதுகுறித்து ரோகித் ஷெட்டி கூறியிருப்பதாவது... ...

ஜூட்வா-2 சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்கவில்லை : சல்மான்

Posted:

சல்மான் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான படம் ஜூட்வா. இதன் இரண்டாம் பாகம் தற்போது வருண் தவான் நடிப்பில் உருவாகி வருகிறது. வருண் இரண்டு வேடங்களில் நடிக்க, அவருக்கு ஜோடியாக டாப்சி மற்றும் ஜாக்குலின் நடிக்கின்றனர். டேவிட் தவான் இயக்க, சஜித் தயாரிக்கிறார். ஜூட்வா-2வில் சல்மான் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் ...

தபு - ஆயுஸ்மான் பட தலைப்பு அறிவிப்பு

Posted:

ஸ்ரீராம் ராகவன் இயக்கும் புதிய படத்தில் ஆயுஸ்மான் குராணா மற்றும் தபு ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உள்ள நிலையில் இந்தப்படத்திற்கு "மட் மட் கி நா தேக்" என்று பெயரிட்டுள்ளார்கள். திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்ட நிலையில் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தொடர்ந்து புனே ...

படம் தயாரிப்புக்கு நான் சரிப்பட மாட்டேன் - ரன்பீர் கபூர்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர், தன் மாஜி காதலி கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்துள்ள படம் ஜகா ஜசூஸ். அனுராக் பாசு இயக்கியுள்ள இப்படத்தை சித்தார்த் ராய் கபூர் மற்றும் அனுராக் உடன் இணைந்து ரன்பீரும் தயாரித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கான வேலைகள் நடந்து வரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™