Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'பாகுபலி 2' 1000 கோடி, விரைவில் பெரிய விழா

Posted:

உலக அளவில் 1000 கோடி ரூபாயை வசூலித்துள்ள முதல் இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை தமிழ், தெலுங்கில் தயாரான 'பாகுபலி 2' படம் புரிந்துள்ளது. படம் வெளியான பத்து நாட்களுக்குள்ளாகவே அப்படிப்பட்ட சாதனையைப் புரிந்தது படக் குழுவினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரசாத் தேவினேனி இது பற்றி கூறுகையில், ...

'பாகுபலி 3' இல்லை - ராஜமௌலி அப்பா விஜயேந்திர பிரசாத்

Posted:

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி விட்டன. இரண்டாவது பாகம் பத்து நாட்களுக்கு முன்பு வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூலித்து, அடுத்த சாதனையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சரித்திரப் படம் வசூலில் சரித்திர சாதனை புரிந்து கொண்டிருப்பது ரசிகர்களையும் கூட ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு ...

தேவசேனா வாய்ப்பு முதலில் தட்டியது நயன்தாரா வீட்டு கதவைத்தான்..!

Posted:

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா, தமன்னா என இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் முதல் பாகத்தில் தமன்னாவுக்கும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கும் சமமான அளவு முக்கியத்துவத்தை ஒதுக்கியிருந்தார் இயக்குனர் ராஜமௌலி.. ஆனாலும் முதல் பாக தமன்னாவை விட, இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்கா ...

ராணாவின் ரதத்தை இழுத்தது ராயல்பீல்டு எஞ்சின்..!

Posted:

'பாகுபலி' படத்தில் அரண்மனை வடிவமைப்பு, போர்க்கருவிகள் என கலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பிரமிப்பூட்டும் விதமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. ராஜா காலத்தை பற்றி நாம் படித்து கேள்விப்பட்டதை கண்முன் பார்க்கும்போது ஒருவேளை அந்தக்காலத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்கிற நம்பகத்தன்மையை ஏற்படுத்தின. அதிலும் ...

நட்பின் அடிப்படையில் உன்னிமுகுந்தனுக்கு வாய்ப்பளித்த தனுஷ்..!

Posted:

மம்முட்டி-திலீப் நடித்த 'கம்மத் & கம்மத்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில் கால் பதித்த தனுஷ், அடுத்து இப்போது ஒரு தயாரிப்பாளராகவும் மலையாள திரையுலகில் தனது அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளார். ஆம். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தை மலையாளத்தில் தயாரித்து வருகிறது. இதன் ...

அப்செட்டில் துல்கர் சல்மான் மற்றும் வில்லன் இயக்குனர்..!

Posted:

இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மான் மற்றும் மோகன்லால் நடிக்கும் வில்லன் படத்தை இயக்கிவரும் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் இருவரும் அப்செட்டில் இருக்கின்றனர்.. ஆனால் இரண்டுமே வேறுவேறு தனிப்பட்ட காரணங்களுக்காக.. துல்கர் சல்மானுக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் சென்னையில் அழகான பெண் குழந்தை பிறந்தது.. இதனால் துல்கர், அவரது ...

மகேஷ்பாபு பட ஸ்கிரிப்ட்டுடன் திருப்பதியில் தரிசனம் செய்த ஜூனியர் என்.டி.ஆர்..!

Posted:

தெலுங்கு திரையுலகத்தை பொறுத்தவரை தற்போது உள்ள கதாநாயகர்களில் யார் முன்னணி நடிகர் என மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண் ரசிகர்களுக்குள் கடும் போட்டி நிலவுவதை சோஷியல் மீடியாவில் நன்கு பார்க்க முடிகிறது.. அப்படியானால் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்குள்ளும் ஈகோ இருக்கும் தானே என்று நினைத்தால், அப்படியெல்லாம் எதுவும் ...

2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா

Posted:

பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மனீஷா கொய்ராலா. பாலிவுட் மட்டுமல்லாது, தமிழிலும் பிரபலமானவர் தான். ஆனால் இவரது சொந்த வாழ்க்கை சோகமானது. திருமண உறவு நீடிக்காமல் விவாகரத்து பெற்றார். தொடர்ந்து புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தவர், பின்னர் அதிலிருந்து மீண்டார். இப்போது எல்லாம் பிரச்னைகளையும் கடந்து மீண்டும் ...

பத்திரிகையாளரிடம் கோபப்பட்ட மலைக்கா

Posted:

நடிகர் சல்மானின் சகோதரர் அர்பாஸ் கானின் மனைவி மலைக்கா அரோரா கான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, மலைக்கா, நடிகர் அர்ஜூன் கபூருடன் நெருக்கமாக இருப்பதால் தான் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ...

26 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் சதக்-2

Posted:

மகேஷ் பட் இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான படம் சதக். சஞ்சய் தத், பூஜா பட் முதன்மை ரோலில் நடித்திருந்தனர். இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்க திட்டமிட்டுள்ளனர். சதக் 2 என்ற பெயரில் உருவாக இருக்கும் இப்படம் பற்றி பூஜா பட் கூறியிருப்பதாவது... "சதக்-2 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ...

கார் ரேஸராக நடிக்கும் ஜாக்குலின்

Posted:

தோனி படத்தின் நாயகன் சுசாந்த் சிங் ராஜ்புட், கரண் ஜோகரின் தர்மா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில், தருண் மன்சுகாகினியின் "டிரைவ்" படத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். படத்தில் ஜாக்குலின் கார் ரேஸராக நடிக்க இருக்கிறாராம். இதற்காக அவர் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தான் ஒரு ரேஸராக ...

தொடரும் 'கான்'கள், கமல்ஹாசனின்' மௌனம்?

Posted:

வட கிழக்கு இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட 'பாகுபலி 2' படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறதென்றால் மக்கள் அதை வரவேற்று ரசிப்பதுதான் காரணம். அங்கு கூட பெரும்பாலான தியேட்டர்களிலும் வெளியாக சுமார் 6 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்தியத் திரையுலகில் பெரும் நடிகர்கள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ...

மிலன் டாக்கீஸ் படத்தில் நடிக்கவில்லை - ஹர்சவர்தன் கபூர்

Posted:

நடிகர் அனில் கபூரின் வாரிசு சோனம் கபூர். இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இப்போது அவரது சகோதரரான ஹர்சவர்தன் கபூரும் சினிமாவில் களமிறங்கியுள்ளார். கடந்தாண்டு மிர்சியா படத்தில் ஹீரோவாக நடித்தவர், தற்போது பவேஷ் ஜோஷி என்ற படத்தில் நடிக்கிறார். இவர் திக்மான்சு துலியா இயக்கும் மிலன் டாக்கீஸ் படத்தில் நடிக்க ...

மாம்-ல் நெகட்டீவ் ரோலில் அக்ஷ்ய் கண்ணா

Posted:

இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டில் ஸ்ரீதேவி நடிக்கும் படம் மாம். ரவி உதய்வர் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீதேவி தான் முதன்மை ரோலில் நடிக்கிறார். இன்னொரு முக்கியமான ரோலில் அக்ஷ்ய் கண்ணா நடிக்கிறார். ரவி உதய்வர் இயக்குகிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கனவே மாம் படத்தின் ...

'விவேகம்' டீசர், அஜித் ரசிகர்களின் விதிகள்

Posted:

சிவா இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடிக்கும் 'விவேகம்' படத்தின் டீசர் வரும் 11ம் தேதியன்று யு டியுபில் வழக்கம் போலவே நள்ளிரவு 12 மணி அளவில் வெளியாக உள்ளது. நடுராத்திரியில் காத்திருந்து டீசரைப் பார்த்து ஷேர் செய்து, அதை மிகப்பெரும் சாதனைக்குத் தள்ள வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ...

விருதுகள், அளவீடோ மதிப்பீடோ கிடையாது: ராஜூமுருகன்

Posted:

ஜோக்கர் படத்திற்கு விருது வாங்கியது ரொம்ப நல்ல அனுபவம் என்கிறார் அப்பட இயக்குனர் ராஜூமுருகன். அவர் மேலும் கூறுகையில், ஜோக்கர் படத்தில் மக்கள் ஜனாதிபதி என்ற கேரக்டரை மையமாக வைத்துதான் கதை யோட்டம் இருந்தது. அப்படிப்பட்ட ஒரு படத்திற்கு நிஜ ஜனாதிபதியிடமே விருது வாங்கியது சிறந்த அனுபவமாக இருந்தது. பொதுவாக விருதுகள் என்பதை ஒரு ...

சினிமாவுக்காக நிறைய சந்தோசங்களை இழந்தேன்: பேரரசு

Posted:

விஜய் நடித்த திருப்பாச்சி படம் தொடங்கி சிவகாசி, திருப்பதி என பல ஹிட் படங்களை இயக்கியவர் பேரரசு. திருத்தணிக்கு பிறகு அவரது மார்க்கெட் தொய்வடைந்த நிலையில், திகார் என்ற படத்தை இயக்கியவர், தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனார். இந்நிலையில், சினிமாவுக்காக நான் எனது இளமைக்கால சந்தோசங்களை இழந்திருக்கிறேன் ...

சீனாவில் 'தங்கல்', 3 நாளில் 72 கோடி வசூல்

Posted:

இந்தியத் திரையுலகமே கடந்த பத்து நாட்களாக 'பாகுபலி 2' ஜுரத்தில் உள்ளது. அதனால் மற்ற படங்களைப் பற்றிய செய்திகளும், தகவல்களும் அதிகமாக மக்கள் கண்களில் படுவதில்லை. அவர்கள் 'பாகுபலி 2' பற்றிய செய்திகளையே அதிகம் விரும்பிப் படித்து வருகிறார்கள்.

உலக அளவில் அதிக தியேட்டர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றான சீனாவில் ஆமீர்கான் ...

என்னிடம் 200 கோடி பட்ஜெட் இல்லை - ஏ.ஆர்.ரகுமான்

Posted:

25 வருடங்களை திரையுலகில் கடந்த ஏ.ஆர்.ரகுமான் லீ மஸ்க் என்ற படத்தை விர்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில், தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரை இசையமைப்பாளராக ஹாலிவுட் வரை சென்ற ரகுமான் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படம் பற்றியும், தன்னுடைய இயக்கம் பற்றியும் ரகுமான் மனம் திறந்து பேசியுள்ளார்.

"25 ...

கயல் சந்திரனின் மறக்க முடியாத முத்தக்காட்சி

Posted:

பிரபுசாலமனின் கயல் படத்தில் அறிமுகமானவர் சந்திரன். அதன்பிறகு கிரகணம், ரூபா, திட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் கிரகணம் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருக்கிறார். இளன் இயக்கியுள்ள இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

மேலும், கிருஷ்ணா நெகடீவ் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™