Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மாதுரி தீட்ஷித்தின் நடனத்துக்கு நான் அடிமை!

Posted:

நுார் படத்துக்கு கிடைத்த பாராட்டுகளால், உற்சாகத்தில் இருக்கிறார், சோனாக் ஷி சின்கா. சத்ருகன் சின்காவின் மகள் என்ற முத்திரை விழாமல், தனக்கென,
தனி அடையாளத்தை ஏற்படுத்துவதில் ரொம்பவே மெனக்கெடுகிறார், சோனாக் ஷி.
அவர் அளித்துள்ள கலகல பேட்டி:

நுார் படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து...
நண்பர்கள், உறவினர்கள், சக ...

சிலிர்க்க வைக்கும் வாள் வீச்சு!

Posted:

பேய் பட டிரெண்டிலிருந்து விடுபட்டுள்ள சுந்தர் சி, இப்போது, மிகப்
பெரிய பட்ஜெட்டில், சங்கமித்ரா என்ற சரித்திர படத்தை இயக்க தயாராகி வருகிறார். பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இந்த படத்தில், ஸ்ருதி ஹாசன், இளவரசி வேடத்தில் நடிக்கிறாராம். இதற்காக, லண்டனில், கடந்த சில நாட்களாக, முறையாக வாள் பயிற்சி பெற்று வருகிறார்.
'வீரம் ...

ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல?

Posted:


படங்களுக்கு வித்தியாசமான தலைப்பு வைப்பதாகக் கூறி, என்னென்னவோ பெயர்களில் தலைப்பு வைக்கின்றனர். சஞ்சிதா ஷெட்டி நடிக்கும் படத்துக்கு, ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல என, பெயர் சூட்டியுள்ளனர். தலைக்கு எண்ணெய் வைக்காததால், கதாநாயகன் ஒரு பிரச்னையில் மாட்டி கொள்கிறார். அந்த பிரச்னை என்ன; அதில் இருந்து, அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது ...

மீண்டும் இணையும் ஜோடி!

Posted:

கபாலி படத்துக்கு பின், கலையரசனும், தன்ஷிகாவும் இணைந்து நடித்துள்ள படம், உரு. இது, திகில் நிறைந்த கதையாம்; ஆனால், பேய் கதை இல்லையாம். கொடைக்கானலுக்கு செல்லும் ஒரு எழுத்தாளர் சந்திக்கும் பிரச்னைகள் தான், படத்தின் கதையாம்.
தன்ஷிகா, இப்போதெல்லாம், நல்ல கதையம்சம் உள்ள படம் என்றால், அது, சிறிய வேடமாக இருந்தாலும், சற்றும் தயக்கம் ...

நிக்கி 'கால்ஷீட்' ரெடி!

Posted:

ஹர ஹர மகாதேவகி, பக்கா, டீம் 5, நெருப்புடா உட்பட, அரை டஜன் படங்கள், நிக்கி கல்ராணியின் கைவசம் உள்ளன. 'காற்றுள்ளபோதே துாற்றிக் கொள்ள வேண்டும்' என்ற விஷயத்தில் உடும்பு பிடியாக இருக்கிறார் நிக்கி. அதிக படங்களில் நடித்தால் தான், முன்னணி நடிகையாக முடியும் என யாரோ, அவரிடம் கூறியிருப்பர் போலிருக்கிறது. அதனால், 'கால்ஷீட்' கேட்டால், உடனே ...

தமிழிலும் கடும் கிராக்கி!

Posted:

நேரம் படத்துக்கு பின், மலையாள நடிகர் நிவின் பாலிக்கு,
கோலிவுட்டிலும் மவுசு அதிகமாகிவிட்டது. அவர் நடித்த பல
மலையாள படங்கள், இங்கு நன்றாக கல்லா கட்டுவதால், கோலிவுட் தயாரிப்பாளர்கள் பலரும், அவரை தமிழில் நடிக்க வைக்க ஆர்வமாக உள்ளனர்.
தற்போது, ரிச்சி என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார் நிவின் பாலி. இந்த படத்தின் ...

தமிழர்களுக்கு விருது காணிக்கை: வைரமுத்து

Posted:

சென்னை:7-வது முறையாக தேசிய விருது பெற்றது பெருமைக்குரியது என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். தேசிய விருது பெற்றபின்னர் சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களுக்கும் திரை உலகினருக்கும் விருதை காணிக்கையாக்குகிறேன் .முதல் உரிமை மொழிக்கே எந்த ஒரு இசையையும் வளைத்துக்கொள்ளும்ஆற்றல் தமிழுக்கு உண்டு ...

6 நாளில் ரூ.770 கோடி : வரலாறு படைக்கும் பாகுபலி-2

Posted:

இந்திய சினிமா வரலாற்றில் பாகுபலி-2 படம் ஒவ்வொரு நாளும் புதிய வரலாறு படைத்து கொண்டிருக்கிறது. படம் வெளியான 6 நாட்களில் சுமார் ரூ.770 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது.
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்தவாரம் வெளியானது. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற பெரிய கேள்வியோடும், எதிர்பார்ப்போடும் ...

நடிகர் சங்கம் ஆக்கிரமிப்பு : ஐகோர்ட் கண்டனம்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் 18 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தில்தான் பிரமாண்ட நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சமீபத்தில் பூமி பூஜை எல்லாம் நடந்தது. இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி ...

மீண்டும் போலீஸ் அதிகாரியாக கார்த்திக்

Posted:

சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் அடுத்து இயக்கி வரும் படம் தீரன் அத்யாயம் ஒன்று. கார்த்திக், ரகுல் ப்ரீத்தி சிங், அபிமன்யூ சிங், போஸ் வெங்கட் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு ...

சுயசரிதையில் நம்பிக்கையில்லை - தனுஜா

Posted:

பாலிவுட்டின் மாஜி ஹீரோயின் தனுஜா. இவர் தான் நடிகைகள் கஜோல் மற்றும் தனிஷாவின் தாயார் ஆவார். மாஜி நடிகைகள் பலர் சுயசரிதை எழுதுவதில் ஆவலாய் உள்ளனர். சமீபத்தில் கூட நடிகை ஆஷா பரேஷின் சுயசரிதை வெளியானது. மும்பையில் சல்மான் கானும், டில்லியில் அமீர்கானும் இவரது சுயசரிதையை வெளியிட்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ...

வெளிநாட்டில் பிறந்தநாளை கொண்டாடிய த்ரிஷா

Posted:

மெளனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. கமல், அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் ஜோடி போட்டு நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நம்பர்-1 நடிகையாக இருந்தார். சினிமாவில் 15 ஆண்டுகளை கடந்துவிட்ட த்ரிஷா இப்போது கைவசம் அரை டஜன் படங்களில் ...

உதய் சோப்ராவுடன் திருமணமா...? - நர்கீஸ் பதில்

Posted:

தூம் படங்களின் வரிசையில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் உதய் சோப்ரா. இவரும், நடிகை நர்கீஸ் பக்ரியும் சமீபகாலமாக ஒன்றாக சுற்றி திரிகின்றனர். சமீபத்தில் ஏர்போர்ட்டில் இருவரும் ஒன்றாக கைகோர்த்து செல்வது போன்ற போட்டாக்கள் வெளியாகின. இருவரும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ...

சுஷாந்த் உடன் ரொமான்ஸ்க்கு தயாராகும் திஷா பதானி

Posted:

தோனி படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகராகிவிட்ட சுஷாந்த் சிங் ராஜ்புட், தற்போது பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார். அதில் முக்கியமானது ரோமியோ அக்பர் வால்டர். ராபி கிரேவல் இயக்குகிறார். சுஷாந்த் சிங் இந்தப்படத்தில் உளவு அதிகாரியாக நடிக்கிறார். த்ரில்லர் படமாக உருவாக உள்ள இப்படத்தில் சுஷாந்த் சிங் ஜோடியாக திஷா பதானி ...

அஜய் தேவ்கனுக்கு ஜோடியாகும் தபு

Posted:

சிவாய் படத்தை தொடர்ந்து பாத்சாகோ, கோல்மால் அகைன் படங்களில் நடித்து வரும் அஜய் தேவ்கன், அடுத்தப்படியாக அக்கி அலி இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ரொமான்ட்டிக், காமெடி படமாக உருவாக உள்ள இப்படத்தில் அஜய் ஜோடியாக நடிகை தபு நடிக்க இருக்கிறார். இதுதொடர்பாக அவரிடம் பேசி, கால்ஷீட்டும் வாங்கி விட்டனர். இந்தப்படத்தில், தபு இதுவரை ...

கமல் மீதான மகாபாரதம் வழக்கு - விசாரிக்க இடைக்கால தடை

Posted:

மகாபாரதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக கமல் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்து இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார். அதில், மகாபாரதத்தில் பெண்ணை வைத்து சூதாடுவதை புத்தகமாக படித்துக் கொண்டிருக்கும் ஊரு இது..., என்றார். இது இந்துக்களை ...

மே 19-ல் ஹிந்தி மீடியம் ரிலீஸ்

Posted:

இர்பான் கான், சபா ஓமர் முதன்மை ரோலில் நடித்துள்ள படம் ஹிந்தி மீடியம். சாகேத் சவுத்ரி இயக்க, தினேஷ் விஜன் மற்றும் பூஷண் குமார் தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. ஹிந்தி மீடியம் அடுத்தவாரம் வெளியாவதாக இருந்தது. இப்போது ஒருவாரம் தள்ளிப்போய் மே 19ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. ...

மேலாளருடன் சண்டை போட்ட விவகாரம் - சபீதா ராயின் கண்ணீர் பேட்டி

Posted:

பிரபல சின்னத்திரை நடிகை சபீதா ராய். தற்போது தாமரை, இளவரசி, வாணி ராணி தொடர்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சபீதாராயும், ஒரு தனியார் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவன மேலாளரும் ஒரு அப்பார்ட்மெண்டின் கார் பார்க்கிங்கில் வைத்து ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டார்கள். இந்த காட்சியும், இருவருக்கும் ...

கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட மச்சக்கன்னி ரியாசென்

Posted:

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தில் மனோஜ்க்கு ஜோடியாக நடித்தவர் ரியாசென். அந்த படத்தில் மச்சக்கன்னி என்ற கேரக்டரில் நடித்து இளசுகளை கவர்ந்த அவர், பின்னர் பிரசாந்த் நடித்த குட்லக் மற்றும் அரசாட்சி ஆகிய படங்களில் நடித்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்றாலும், இந்தி, பெங்காலி மொழிப்படங்களில் நடித்து ...

'நரகாசுரன்' மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் பிருத்விராஜின் அண்ணன்..!

Posted:

நடிகர் பிருத்விராஜ் நடிக்க வரும் முன்பே சினிமாவில் நுழைந்தவர் தான் அவரது அண்ணன் இந்திரஜித். ஆனால் பிருத்விராஜை போல, நடித்தால் ஹீரோ என்கிற நிலையை எல்லாம் வளர்த்துக்கொள்ளாமல், தனக்கு பொருந்துகிற எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ஒகே செய்து அதில் அப்ளாஸ் வாங்கி வருகிறார் இந்திரஜித். பல வருடங்களுக்கு முன் தமிழில் தான் இயக்கிய ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™