Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நடிகர் கமலஹாசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்

Posted:

மதுரை: நடிகர் கமலஹாசன் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோரட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் மகாபாரதம் பற்றிய கூறியது இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது என ஆதிநாதர் சுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் நடிகர் கமலஹாசன் மீது வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து வரும் 5-ம் தேதி நேரில் ...

64-வது தேசிய திரைப்பட விருது: ஜனாதிபதி வழங்கினார்

Posted:

புதுடில்லி: தமிழின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோக்கர் திரைப்படம் தேசிய திரைப்பட விருதை பெற்றது.
புதுடில்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது. தொடர்ந்து சிறந்த பாடகருக்கான தேிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார். ...

விஷால் நடிப்பில் இந்த ஆண்டு 3 படங்கள்

Posted:

'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விஷாலுடன் ஆண்ட்ரியா, அனு இமானுவேல் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமான அரோல் ...

கார்த்திக் நரேன் படத்தில் ஸ்ரேயா

Posted:

சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாலேயே துருவங்கள் பதினாறு படத்துக்கு கிடைத்த வெற்றிக்கு முழுப்பலனும் கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் நரேனின் அப்பாதான் 4 கோடி செலவில் அந்தப் படத்தை தயாரித்தார். அவருக்குக் கிடைத்த லாபத்தைவிட, கமிஷன் அடிப்படையில் தியேட்டர் எடுத்து படத்தை திரையிட்டவர்களுக்கு அதிக லாபம் ...

அமலாபாலுக்கு படவாய்ப்பு குவியும் ரகசியம்

Posted:

திருமணத்துக்குப் பிறகு கதாநாயகி நடிகைகள் மார்க்கெட் இழந்துவிடுவார்கள் என்பதுதான் கடந்த காலங்களில் நாம் கண்ட காட்சிகள். காரணம், திருமணம் ஆனதால் கவர்ச்சியாக நடிக்க மாட்டர்கள், நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மாட்டார்கள், முத்தக்காட்சியில் நடிக்க மாட்டார்கள் என்பதால் திருமணம் ஆன நடிகைகளை ஹீரோக்கள் ...

தேவசேனா கேரக்டரில் உலா வரப்போகும் கார்த்திகா..!

Posted:

'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் ஏமாற்றம் தந்தாலும், இரண்டாவது பாகத்தில் சண்டைக்காட்சி, வசனங்கள் என தனது 'தேவசேனா' கேரக்டரில் மலையளவு பிரமாண்டம் காட்டி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா. இனி மூன்றாம் பாகம் உருவாகுமா என இப்போதே சொல்ல முடியாது தான்.. ஆனாலும் இந்தப்படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் ...

ராணாவை மூளையில்லாதவர் என திட்டிய கமால் ரஷீத் கான்..!

Posted:

கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் அதிகம் அடிபட்டுக்கொண்டு இருக்கும் நபர், ரசிகர்களால் அதிகம் வறுபட்டுக்கொண்டு இருக்கும் நபராக மாறியுள்ளார் பாலிவுட் நடிகரான கமால் ரஷீத் கான். காரணம் ஒவ்வொரு மொழியிலும் உள்ள பிரபலங்கள் குறித்தும் கிண்டலான வார்த்தைகளை கூறி அதன்மூலம் மலிவான விளம்பரம் தேடிக்கொள்வதுதான் இந்த கமால் ரஷீத் ...

பார்வதியின் சம்பளம் ஒரு கோடியாக உயர்ந்தது..?

Posted:

பார்வதி நடிப்பில் கடந்த வருடம் தமிழில் பெங்களூர் நாட்கள் மற்றும் இந்த வருடம் மலையாளத்தில் 'டேக் ஆப்' என இரண்டு படங்களே ரிலீஸ் ஆகியிருக்கின்றன. தற்போது பிருத்விராஜின் 'மை ஸ்டோரி' படம் மட்டுமே கைவசம் வைத்திருக்கிறார் பார்வதி. இதுதவிர பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவ்வளவு குறைவான ...

நிவின்பாலி ஹீரோயினுக்கு அப்பம் வழங்கி அசத்திய பவன் கல்யாண்..!

Posted:

நிவின்பாலி நடித்த 'ஆக்சன் ஹீரோ பிஜூ' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல்.. அதன்பின் ஒருமுறை துல்கர் பட வாய்ப்பு தேடிவந்தும் அதை கோட்டை விட்டவர்.. இன்னொருமுறை சில நாட்கள் மட்டுமே துல்கர் ஜோடியாக நடித்த நிலையில் அந்தப்படத்தில் இருந்து தூக்கப்பட்டவர்.. அவ்வளவுதான் அவரது சினிமா வாய்ப்பு என நினைத்த நிலையில் ...

அமெரிக்க போலீசாரின் துப்பாக்கி முனையில் சிக்கிய துல்கர் சல்மான்..!

Posted:

நாளை மறுதினம் (மே-5)ஆம் தேதி துல்கர் சல்மான் நடித்துள்ள 'காம்ரேட்ஸ் இன் அமெரிக்கா' (சி.ஐ.ஏ) படம் வெளியாக இருக்கிறது. அமல் நீரத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளர் முரளிதரனின் மகள் கார்த்திகா முரளிதரன் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் தலைப்புக்கேற்றபடி, இந்தப்படத்தின் எழுபது சதவீத காட்சிகள் அமெரிக்காவில் தான் ...

தேசிய விருதுக்கு அக்ஷ்ய் தகுதியானவர் - சுனில் ஷெட்டி

Posted:

தேசிய விருது அறிவிப்பு தொடர்பான சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை. இந்தாண்டு தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் ருஸ்டம் படத்தில் சிறப்பாக நடித்த அக்ஷ்ய் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விருதுக்கு அக்ஷ்ய், தகுதியானவர் கிடையாது என்று விமர்சனங்கள் எழுந்தன. அக்ஷ்ய் கூட, நான் தகுதியற்றவன் ...

சல்மானின் டியூப்லைட் படம் பாகிஸ்தானில் ரிலீஸில்லை

Posted:

பாலிவுட் படங்களுக்கு பாகிஸ்தானில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. ஆனால் கடந்த ஓராண்டாகவே இந்தியா - பாகிஸ்தான் உறவில் சுமூகமான சூழல் இல்லாததால் இந்திய படங்கள் பாகிஸ்தானில் ரிலீஸாவதில் சிக்கல் நீடித்தது. இருந்தாலும் அவ்வப்போது சில படங்கள் ரிலீஸாகின்றன. இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான் நடித்துள்ள ...

சர்கார்-3யில் கணபதி பாடல் பாடிய அமிதாப்

Posted:

பாலிவுட்டின் பிக் பி என போற்றப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். தற்போது, இவர், ராம் கோபால் வர்மா இயக்கத்தில் சர்கார் படங்களின் வரிசையில் மூன்றாம் பாகமான சர்கார்-3 படத்தில் நடித்துள்ளார். இப்படம் முடிந்து அடுத்தவாரம் ரிலீஸாக உள்ள நிலையில் சர்கார்-3 படம் பற்றி, அமிதாப் பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியிருக்கிறது. சர்கார்-3 படத்தில் ...

சஞ்சய்க்கு பதில் ரோகித் ராய் இயக்கம்.?

Posted:

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தற்போது பத்மாவதி எனும் மற்றுமொரு சரித்திர படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனிடையே சில தினங்களுக்கு முன்னர் சஞ்சய் லீலா பன்சாலி, தனது அடுத்தப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ...

ஸ்டூடண்ட் ஆப் தி இயர்-2 இப்போதைக்கு இல்லை

Posted:

கரண் ஜோகர் இயக்கத்தில் 2012-ம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ஸ்டூடண்ட் ஆப் தி இயர். இப்படத்தின் மூலம் தான் வருண் தவான், சித்தார்த் மல்கோத்ரா, ஆலியா பட் ஆகியோர் சினிமாவில் அறிமுகமாகினர். தற்போது இவர்கள் பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக ...

காமெடி கதையில் ஹீரோவாகிறார் அனிருத்?

Posted:

இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்பட சில இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக நடித்து வருகிறார்கள். இவர்களைப்போலவே இசையமைப்பாளர் அனிருத்தும் ஹீரோவாக உருவெடுப்பார் என்று முன்பே கூறப்பட்டது. அவரும் வணக்கம் சென்னை என்ற படத்தில் ஒரு பாடலில் தோன்றி நடனமாடினார். தான் இசையமைத்த சில படங்களில் ஒரு ...

கார்த்திக்ராஜா இசையமைத்த பட ஆடியோவை வாங்கிய யுவன்

Posted:

மாணிக்கம், உல்லாசம், அலெக்சாண்டர், வாஞ்சிநாதன் என பல படங்களுக்கு இசையமைத்தவர் கார்த்திக்ராஜா. வேகமாக வளர்ந்து வந்த அவர் ஒருகட்டத்தில் மார்க்கெட்டில் பின்தங்கினார். என்றாலும், தனது தந்தை இளையராஜாவின் இசைப்பணிகளில் கவனத்தை திருப்பினார். அதேசமயம் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களுக்காகவது இசையமைத்து வந்த கார்த்திக்ராஜா, ...

பிரமாண்ட சரித்திர தொடர் தயாரிக்கிறார் குட்டி பத்மினி

Posted:

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குட்டி பத்மினி. அதன்பிறகு சின்னத்திரையிலும் நடித்து வந்தவர், பல மெகா தொடர்களையும் தயாரித்து வருகிறார். அந்தவகையில், தற்போது வீரமங்கை வேலு நாச்சியார் என்ற பெயரில் ஒரு பிரமாண்ட சரித்திர தொடரை தயாரித்து வருகிறார் குட்டி பத்மினி. இந்த தொடரின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் உள்ள ...

ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய டி.இமான்!

Posted:

விஜய் நடித்த தமிழன் படத்தில் இசையமைப்பாளரானவர் டி.இமான். அதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் உருவான மைனா படத்திற்கு இசையமைத்து பிரபலமான அவர், தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார். அதோடு, இதுவரை அமுல்பேபி போன்ற தோற்றத்தில் இருந்தார் அவர். ஆனால் தற்போது அனைவருமே ஆச்சர்யப்படும் அளவுக்கு தனது உடல் எடையை ...

தொடரும் தற்கொலை... சுமங்கலி சீரியல் நடிகர் பிரதீப் தற்கொலை

Posted:

சமீபகாலமாக சின்னத்திரை நடிகர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்தமாதம் நடிகை மைனா நந்தினியின் கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இப்போது முன்னணி தமிழ் சேனல் ஒன்றில் ஒளிப்பரப்பாகி வந்த சுமங்கலி தொடரில் முதன்மை ரோலில் நடித்து வந்த நடிகர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™