Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றி சொல்வேன் - ரஜினி

Posted:

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி - ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். ரஜினியுடன் ஹூயுமா குரேஷி, அஞ்சலி பாட்டீல், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். திருநெல்வேலியிலிருந்து மும்பை சென்று செட்டிலான ஒரு தாதாவைப் பற்றிய கதை என படத்தின் கதை பற்றி ...

ஜூன் மாதத்திலும் ஏகப்பட்ட படங்கள் ரிலீஸ்

Posted:

ஒவ்வொரு வாரமும் அரை டஜன் படங்களாவது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதனால் யாருக்கு என்ன பயன் என்பது ஒரு பக்கம் இருக்க, படங்களின் வருகை வாரத்துக்கு வாரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை ஜூன் 2-ஆம் தேதி 'நட்டி' நட்ராஜ் கதாநாயகனாக நடித்திருக்கும் 'போங்கு', சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த், ரவீனா ராய் ...

விஜய் மில்டன் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல்

Posted:

இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் காதல், கல்லூரி மற்றும் லிங்குசாமி தயாரித்த வழக்கு எண் 18/9 போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதையைக் கையில் எடுத்து அதை மிக நேர்த்தியான படைப்பாக வழங்கி வந்தார்.
வழக்கு எண் 18/9 படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி தயாரிப்பில் ரா.. ரா.. ராஜசேகர் படத்தை இயக்கி ...

ஆண் தேவதை கிளப்பிய ஆரோக்கியமான விவாதம்

Posted:

'அப்பா' படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு பிறகு சமுத்திரக்கனி நடித்து, இயக்கியுள்ள 'தொண்டன்' படம் மே 26-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது 'ஆண் தேவதை, வேலையில்லா பட்டதாரி 2, வடசென்னை, கொளஞ்சி, கூட்டத்தில் ஒருத்தன், மதுர வீரன், ஏமாலி, காலா' என ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் ...

சாப்ட்வேர் இஞ்சினியராக உதயநிதி

Posted:

உதயநிதி ஹீரோவாக அறிமுகமான ஓகே ஓகே படம் மட்டும்தான் ஏ பி சி என அனைத்து சென்டர்களிலும் வெற்றியடைந்தது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' படம் சிட்டியில் எடுபடவில்லை. அதே சமயம் பி அண்ட சி யில் தற்போது சில ஊர்களில் ஷிப்ட்டிங்கில் ...

சுஷாந்த் சிங் ஜோடியாக சாரா அலிகான்

Posted:

ராக் ஆன், கை போ சே, பிட்டூர், போன்ற படங்களை இயக்கியவர் அபிஷேக் கபூர். இவர் அடுத்தப்படியாக ஒரு காதல் கதையை இயக்க உள்ளார். இதில் சுஷாந்த் சில் ராஜ்புட் ஹீரோவாக நடிக்க உள்ளார். படத்தில் ஹீரோயினாக நடிகர் சைப் அலிகானின் மகள் சாரா அலிகான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைப் மற்றும் சாரா இருவரிடமும் அபிஷேக் ...

டியூப்லைட் படத்தில் சல்மான் உணர்ச்சிவசப்பட்டது ஏன்.?

Posted:

சல்மான் கான் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டியூப்லைட். கபீர்கான் இயக்கத்தில் சல்மான் உடன் சோகைல் கான், ஓம் புரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எல்லையில் போருக்கு போன தன் சகோதரருக்கு என்ன நேர்ந்தது என்பதை ஒரு சகோதரரின் பார்வையில் சொல்ல போகிறது இந்த டியூப்லைட் படம். இப்படத்தின் படப்பிடிப்பின்போது சல்மான்கான் நிறைய ...

நடிப்பது என் வேலை, அதை செய்ய விடுங்கள் - ரஜினி

Posted:

நடிப்பது என் பணி, அதை செய்து வருகிறேன், அதை செய்ய விடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரசிகர்களுடனான சந்திப்பிற்கு பிறகு ரஜினியை பற்றிய செய்தி தான் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் அவர் அரசியலுக்கு வருவது போன்ற ரீதியில் பேசியது தான். இதுதொடர்பாக டிவி, சமூகவலைதளம் என விவாதங்கள் போய் கொண்டு ...

பட்லாப்பூர்-2வில் தீபிகா படுகோனே.?

Posted:

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வருண் தவான், நவாசுதீன் சித்திக் நடிப்பில் வெளியான படம் பட்லாப்பூர். தினேஷ் விஜன் தயாரித்தார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க எண்ணியுள்ளார் தினேஷ். அதிலும் இந்தப்படத்தில் தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க எண்ணியுள்ளார். ஏற்கனவே தினேஷின் காக்டாயில், லவ் ஆஜ் கல், பைண்டிங் பேனி போன்ற ...

டியூப்லைட் டிரைலரை பார்க்க விரும்பாத சல்மான்

Posted:

நடிகர் சல்மான் - இயக்குநர் கபீர் கூட்டணியில் உருவாகியுள்ள மற்றுமொரு படம் தான் டியூப்லைட். சல்மான் உடன் சல்மானின் சகோதரர் சோகைல் கான், ஓம் புரி ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். சீன நடிகை ஜூகுவும் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 23-ம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. ...

மீண்டும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய்

Posted:

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள படம் தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளிலும் உருவாக இருக்கிறது. ரொமான்ட்டிக் படமாக உருவாக உள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதுதொடர்பாக ஐஸ்வர்யாவிடம் பேசியிருக்கிறார் மணிரத்னம். அவரும் சம்மதம் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ...

'காலா' கற்பனைக் கதையா ?

Posted:

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'காலா' படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே அந்தப் படம் பற்றிய கருத்துகள் ஆரம்பமாகிவிட்டன. குறிப்பாக படத்தின் போஸ்டர்களில் பல குறியீடுகள் உள்ளதாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பா.ரஞ்சித், ரஜினிகாந்த் முதன் முறையாக இணைந்த 'கபாலி' படம் நேரடியாக ...

விரைவில் 'பாகுபலி' பின்னணி இசை வெளியீடு

Posted:

புதிய திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்னர் அந்தப் படங்களின் பாடல்களை வெளியிடுவதுதான் திரையுலகத்தில் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த பாடல்கள் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாகவும் நடத்தி படத்தின் வியாபாரத்திற்கு துணை புரியும் அளவிற்கு சேர்த்துக் கொள்வார்கள். ஆனால், படம் வெளியான பின் அந்தப் படத்தின் பின்னணி இசையை மட்டும் ...

தொகுப்பாளர்களுக்கு பெருமை சேர்த்த கமல்: திவ்யதர்ஷினி

Posted:

இந்தியில் வெளியாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் புதிய வடிவத்தில் ஒளிபரப்பாக உள்ளது. 14 பிரபலங்கள், 30 கேமரா கண்காணிப்புகளுடன் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கியிருக்கப்போகிறார்கள். அவர்களில் வெற்றி பெறும் நபருக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி மூலம் முதன்முதலாக சின்னத்திரைக்கு வருகிறார் கமல்ஹாசன். ...

கர்நாடகா கோயில்களில் அனுஷ்கா சிறப்பு பூஜை

Posted:

பல பக்தி படங்களில் நடித்திருக்கும் அனுஷ்கா, நிஜத்திலும் அதிக பக்தி கொண்டவராம். தனது குலதெய்வத்தின் கோயிலுக்கு மாதந்தோறும் சென்று வழிபாடு நடத்து வழக்கம் கொண்ட அவர், அவுட்டோர்களுக்கு செல்லும்போதும் அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். முக்கியமாக, சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளில் ...

ரஜினியுடன் நடிகர் ஆனந்த்ராஜ் திடீர் சந்திப்பு

Posted:

அரசியல் குறித்து பல விமர்சனங்களை கூறி வரும் நடிகர் ஆனந்த்ராஜ், நடிகர் ரஜினியை இன்று(மே 27-ம் தேதி) திடீரென சந்தித்து பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார் ரஜினி. அப்போது ரசிகர்கள் மத்தியில் ரஜினி பேசுகையில்; சிஸ்டம் சரியில்லையே, ஜனநாயகம் கெட்டு கிடக்கிறதே என்றும், அரசியலில் ஈடுபடுவது ...

சினிமாவில் கவனம் செலுத்தும் வாணி ராணி சபீதாராய்

Posted:

ராதிகாவின் வாணி ராணி சீரியலில் நடித்து வந்தவர் சபீதா ராய். அவருக்கும், அந்த சீரியலின் புரொடசன் மேனேஜர் சுகுமாறனுக்கும் ஏற்பட்ட கைகலப்பு வீடியோ வைரலாக பரவியது. அதையடுத்து அவர்களுக்கிடையே கள்ளக்காதல் இருப்பதாகவும் செய்தியானது. ஆனால் அதை சபீதா ராய் கண்ணீல் மல்க மறுத்தார். எனக்கு தரவேண்டிய பணத்தை வாங்கச்சென்ற இடத்தில்தான் ...

பல்வேறு தோற்றங்களில் சிரஞ்சீவியை வரையும் ஓவியர்கள்

Posted:

கைதி எண் -150 படத்தில் நடித்த சிரஞ்சீவி, அடுத்து உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் நடிக்கிறார். தெலுங்குப்பட டைரக்டர் சுரேந்திர ரெட்டி இயக்கும் இந்த படம் சுதந்திர போராட்ட வீரரின் கதையில் உருவாகிறது. இந்த படத்திற்காக பராச்சூரி சகோதரர்கள் மற்றும் சில எழுத்தாளர்களும் இணைந்து கதையை ரெடி பண்ணியிருக்கிறார்களாம்.

அதோடு, ...

விக்ரம் ரொம்ப ஜாலியான நடிகர் - ஸ்ரீபிரியங்கா

Posted:

இருமுகன் படத்தை அடுத்து விக்ரம் நடித்து வரும் படம் ஸ்கெட்ச். விஜயசந்தர் இயக்கி வரும் இந்த படத்தில் தமன்னா, ஸ்ரீபிரியங்கா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரமுடன் நடித்திருப்பது பற்றி ஸ்ரீபிரியங்கா கூறுகையில், விக்ரம் படம் என்பதால்தான் இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க சம்மதித்தேன். அதோடு, அவர் முன்னணி ...

மே 31ம் தேதி 'ஸ்பைடர்' டீசர் வெளியீடு ?

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க 100 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் படம் 'ஸ்பைடர்'. இப்படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் இரண்டு பாடல் காட்சிகள் படமாக வேண்டியுள்ளது. முதலில் இப்படத்தின் வெளியீட்டை ஜுன் 23ம் தேதி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™