Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


'பார்ட்டி'க்கு போனது இல்லை என பொய் சொல்ல மாட்டேன்: அருள்நிதி

Posted:

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்திலிருந்து வந்த மற்றொரு திரையுலக வாரிசு, அருள்நிதி. ஏற்கனவே சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது, ராதாமோகன் இயக்கத்தில், பிருந்தாவனம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த அனுபவம் குறித்து பேசுகிறார், அருள்நிதி.

பிருந்தாவனம் படம் பற்றி சொல்லுங்களேன்!
முதன்முறையாக, ...

நட்புக்காக இசை

Posted:

சர்வர் சுந்தரம் படத்தை தொடர்ந்து, சக்கை போடு போடு ராஜா என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தின் படப்பிடிப்பு, நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. சிறிய தாமதத்துக்கு பின், இப்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதில், வைபவி சந்தாலியா என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். இவர், மராத்தியில் பிரபலமான நடிகை. சர்வர் சுந்தரம் ...

இதுவும் வித்தியாசமான தலைப்பு தான்!

Posted:

சமீபகாலமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த லட்சுமி மேனன், இப்போது, பிரபுதேவாவுடன், எங் மங் சங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், பிரபுதேவா, சண்டை பயிற்சியாளராக நடிக்கிறாராம். காமெடி கலந்த படம் என்பதாலும், இதில், சண்டை பயிற்சியாளராக பிரபுதேவா நடிப்பதாலும், இப்படி ஒரு வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர். ...

பரபரக்கும் திரைக்கதை

Posted:

சதுரங்க வேட்டை புகழ் நட்டி, மறுபடியும் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ள படம், போங்கு. இதில், அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, ரூபி சிங். இவர், பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். இது, வேகமான திரைக்கதையை உடைய படமாம். ஒவ்வொரு காட்சிகளும், அதிவேகமாக நகருமாம். தேசிய நெடுஞ்சாலைகளில் எப்படி வாகனங்கள் பறக்குமோ, அதுபோல் காட்சிகளும் பறக்கும் ...

மாடலிங்கில் ஆர்வம்

Posted:

மாஸ், சகுனி போன்ற படங்களில் நடித்த பிரணிதாவை,கோலிவுட் ரசிகர்கள், அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள். 'தமிழின் அடுத்த முன்னணி நடிகை இவர் தான்' என, ரசிகர்களும் சரி, தமிழ் திரைப்பட உலகினரும், துாக்கி வைத்து கொண்டாடினர். ஆனால், அந்த படங்கள் தோல்வி அடைந்ததால், பிரணிதாவை, கோலிவுட் பக்கம் காண முடியவில்லை.

ஆனாலும், கன்னட ...

அக் ஷய் புகழ்பாடும் சோனம் கபூர்!

Posted:

எதைக் கேட்டாலும், அக் ஷய் குமார் பற்றியே மூச்சு விடாமல் பேசுகிறார், சோனம் கபூர். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும், பத்மம் என்ற படத்தை, இயக்குனர் பால்கி இயக்குகிறார்.


தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரை மையமாக வைத்து தயாராகியுள்ளது இந்த படம். இதுகுறித்து சோனம் கூறுகையில், 'சமூக பிரச்னைகளை மையமாக வைத்து ...

மும்பை தாராவியின் பின்னணியில் ரஜினி : காலா பர்ஸ்ட் லுக் வெளியானது

Posted:

ரஜினியின் புதிய படமான காலா-வின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் காலா. ரஜினியின் 164வது படமாக உருவாக உள்ள இப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் தலைப்பை காலை 10 ...

மீண்டும் இரட்டை குழந்தைகளுக்கு கர்ப்பமான செலினா ஜெட்லி

Posted:

நடிகை செலினா ஜெட்லி ஏற்கனவே இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில் இப்போது மீண்டும் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். 2001-ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் நடிகை செலினா ஜெட்லி. நோ என்ட்ரி, ஜவானி திவானி, கோல்மால் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஹோட்டல் அதிபர் பீட்டர் ஹேக் என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு ...

ஜூலை 14-ல் ஜகா ஜசூஸ் ரிலீஸ் உறுதி

Posted:

ரன்பீர் கபூர் நடித்துள்ள ஜகா ஜசூஸ் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது. ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் காதலர்களாக இருந்தபோது ஆரம்பமான படம் தான் ஜகா ஜசூஸ். படம் முடிவதற்குள்ளேயே இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். ஆனாலும் தங்கள் காதல் முறிவை காட்டிக்கொள்ளாமல் படத்தை முடித்து கொடுத்தனர். ...

'பிரேமம்' ரீமேக்: இயக்குனர்களுக்கு அல்போன்ஸ் புத்ரன் வித்தியாசமான நிபந்தனை...!

Posted:

மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான பிரேமம் தமிழ் ரசிகர்களிடையேயும் மிகுந்த வரவேற்பை பெற்றது. தமிழில் ரீமேக்காகாவிட்டாலும் கூட இதை தெலுங்கில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டிய நாகசைதன்யா 'பிரேமம்' என்கிற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்தார்.. ஆனால் நாகசைதன்யா மட்டுமல்லாமல் அதில் மலர் டீச்சராக நடித்த ஸ்ருதிஹாசன் முதற்கொண்டு ...

'ராப்தா' படம் 'மகதீரா'-வின் காப்பி: தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு..!

Posted:

கடந்த பத்து வருடங்களுக்கு முன் தெலுங்கில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் தான் 'மகதீரா'. ராம்சரணுக்கு மிக திருப்புமுனையாக அமைந்ததுடன் அவரை முன்னணி நடிகராகவும் மாற்றிய இந்தப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய விரும்பி அதன் உரிமையை மது மன்டேனா என்கிற பாலிவுட் தயாரிப்பாளர் வாங்கியிருந்தார். ...

நாகார்ஜுனாவை தேடிவந்த 'கர்ணன்'..!

Posted:

மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய 'ரண்டமூழம்' நாவல் 'மகாபாரதம்' என்கிற பெயரில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் இந்தப்படம் உருவாவதால் மலையாள நட்சத்திரங்களுடன் பிறமொழி முன்னணி நட்சத்திரங்களையும் இந்தப்படத்தில் ...

மோகன்லாலின் 'வில்லன்' ஜூலை-21ல் ரிலீஸ்..!

Posted:

மலையாளத்தில் மிகவும் பரபரப்பாக தயாராகி வருகிறது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் 'வில்லன்' படம். மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர் என்பதால் இந்தப்படத்தை எப்படியும் ஹிட்டாகி விடவேண்டும் என ராப்பகல் பாராமல் உழைத்து வருகிறார் படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன். ஏற்கனவே மோகன்லால் நடித்துள்ள மூன்று படங்களை இயக்கியுள்ள இவர், ...

சச்சின் படத்திற்கு ஒடிசா அரசு வரிவிலக்கு

Posted:

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், தன் வாழ்க்கை படத்தின் மூலமே சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இதில் அவரது ரோலில் சச்சினே நடித்திருக்கிறார். "சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்" என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியிருக்கிறார். நாளை உலகம் முழுக்க இப்படம் ரிலீஸாக உள்ளது. தனது முதல்படத்தை ...

வதந்திகள் என்னை பாதிக்காது - கிர்த்தி சனோன்

Posted:

தோனி படத்திற்கு பிறகு சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாக உள்ள படம் ராப்தா. சுஷாந்த் ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்திருக்கிறார். தினேஷ் விஜன் இயக்க, பூஷண் குமார் மற்றும் தினேஷ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மகதீரா பாணியில் சரித்திரம் கலந்த ரொமான்ட்டிக் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ...

தள்ளிப்போனது ஸ்ருதிஹாசனின் பாலிவுட் படம்

Posted:

நடிகர் கமல்ஹாசனின் வாரிசான நடிகை ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர், தற்போது ஹிந்தியில் பேகன் ஹோகி தெறி என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஸ்ருதி ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார். அஜய் இயக்கியுள்ளார். டோனி டிசோசா, அமுல் விகாஸ் மற்றும் நிதின் ஆகியோர் ...

ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை

Posted:

மன்றத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் உடனடியாக நீக்கப்படுவர் என நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என சில மாவட்டங்களில் ரசிகர்கள் புகார் தெரிவித்தனர். ...

ரஜினியின் எந்த முடிவும் சரியாகத்தான் இருக்கும் - தனுஷ்

Posted:

ரஜினி எடுக்கும் எந்த முடிவும் சரியாகத்தான் இருக்கும் என்கிறார் நடிகரும், அவரது மருமகனுமான தனுஷ். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டார். அப்போது ரசிகர்களிடத்தில் பேசிய ரஜினி, நான் என்னவாக வேண்டும் என்பதை ஆண்டவன் தான் தீர்மானிக்க வேண்டும், அரசியலில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள் என்னை ...

தமிழில் வெளியாகும் பிரியங்கா சோப்ராவின் ஹாலிவுட் படம்

Posted:

இந்தியாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் நடித்த முதல் ஹாலிவுட் படமான 'பேவாட்ச்' படம் ஜுன் மாதம் 2 தேதியன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் வெளியாகிறது.

பிரியங்கா சோப்ரா, விஜய் நடித்த 'தமிழன்' என்ற படத்தின் மூலம் தான் முதன்முதலாக திரையுலகில் ...

ஹிந்தி பேச பயிற்சி எடுக்கிறார் பிரபாஸ்!

Posted:

பாகுபலிக்குப் பிறகு இந்திய அளவில் பிரபல நடிகராகி விட்டார் பிரபாஸ். அதனால் அடுத்து சுஜித் இயக்கத்தில் அவர் நடிக்கும் சாஹோ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் ஹாலிவுட் தொழில் நுட்பத்தில் தயாராகிறது. அதேபோல் அடுத்தடுத்து பிரபாஸ் நடிக்கயிருக்கும் எல்லா படங்களும் இந்திய அளவில் தயாராக உள்ளதாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™