Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


மாஜி ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூர் காலமானார்

Posted:

லண்டன் : ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் சர் ரோஜர் மூர் (வயது 89) புற்றுநோய் காரணமாக, மரணமடைந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

ரோஜர் மூர், ஜேம்ஸ்பாண்ட் கேரக்டரில் அதிகம் (7 படங்கள்) நடித்துள்ளார். 1973 முதல் 1985 ஆண்டுவரை ஜேம்ஸ்பாண்ட் என்றாலே, ரோஜர் மூர் என்றுதான் அனைவருக்கும் தெரியும்

யுனிசெப் அமைப்பின் தூதராகவும் ...

50-ம் ஆண்டில் 300-வது படமாக ஸ்ரீதேவியின் மாம்

Posted:

வசீகர அழகாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி, சினிமா துறையில் காலூண்றி 50 வருடங்கள் ஆகின்றது. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். தற்போது வயதுக்கு ஏற்றபடியான கதைகளில் ...

திருமணத்திற்காக சமந்தா 3 மாத ஓய்வு

Posted:

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் சமந்தாவிற்கும், தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவுக்கும் அக்டோபர் மாதம் காதல் திருமணம் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் மிகப் பிரம்மாண்டமாக இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. அதனால், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் படப்பிடிப்பிற்கு ஓய்வு கொடுக்க ...

அமெரிக்காவில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'பாகுபலி 2'

Posted:

உலகம் முழுவதுமே பெரிய வசூலைப் பெற்று 1500 கோடி ரூபாயைத் தாண்டியுள்ள 'பாகுபலி 2' படத்தின் வசூல் அமெரிக்காவில் புதிய வசூல் சாதனையைப் படைத்தது. இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த இப்படம் கடந்த ஞாயிறு முடிய 129 கோடி வசூலைக் கடந்துள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பில் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது. ...

மோகன்லால் படத்திற்கு டைட்டில் வைக்க சசிகலா எதிர்ப்பு..!

Posted:

தமிழ்சினிமாவிற்கு மட்டுமல்ல, மலையாள சினிமாவும் கலாச்சார காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் சிலரால் அவ்வப்போது எதிர்ப்பையும் பட ரிலீசில் சிக்கல்களையும் சந்தித்துத்தான் வருகின்றது. அதில் லேட்டஸ்ட்டாக எதிர்ப்புக்கு ஆளாகி இருபது, இன்னும் ஆரம்பிக்கவே படாத, தற்போது 'மகாபாரதம்' என டைட்டில் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள ...

“சீக்கிரம் பார்த்துருங்க” ; பாவனா படத்துக்கு இயக்குனர் வைத்த கெடு..!

Posted:

பாவனா மலையாளத்தில் நடித்துள்ள 'அட்வென்ச்சர்ஸ் ஆப் ஓமனக்குட்டன்' படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. ஆசிப் அலி கதாநாயகனாக நடித்திருந்த இந்தப்படத்தை ரோஹித் என்பவர் இயக்கியுள்ளார். பல பேரிடம் தன்னை வெவ்வேறு நபராக காட்டிக்கொண்டு ஏமாற்றும் இளைஞன் ஒருவனுக்கு மெமரி லாஸ் ஏற்படுகிறது. அதன்பின் அவன் சந்திக்கும் சிக்கல்களும் ...

மலையாள பட டைட்டில் ஆனது 'கபாலி' பாடல் வரி..!

Posted:

தமிழ் சினிமாவில் பத்தில் இரண்டு படங்களுக்கு ரஜினி நடித்த பழைய படங்கள், அவரது படத்தில் ஹிட்டான பாடல் வரிகள், அதுவும் இல்லையென்றால் அவர் பேசிய பஞ்ச் வசனங்கள் என ஏதோ ஒருவகையில் டைட்டிலாக மாறி விடுகின்றன. அந்தவகையில் ரஜினி நடிப்பில் வெளியான கபாலி' படத்தின் 'நெருப்புடா' பாடல் வரியை விக்ரம் பிரபு தனது படத்துக்கு ...

ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து மகனை அறிமுகம் செய்யும் சன்னி தியோல்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சன்னி தியோல். சமீபகாலமாக போதிய வாய்ப்புகள் இல்லாததால் முன்பு போன்று நிறைய படங்களில் நடிப்பது கிடையாது. இருந்தாலும் சில படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சன்னி தியோல், தனது மகன் கரண் தியோலை சினிமாவில் களம் இறக்க உள்ளார். முதல்படத்தை சன்னி தியோலே இயக்கி, தயாரிக்கிறார். ...

அக்ஷ்ய் ஜோடியாக நாகினி மவுனி ராய்

Posted:

நாகினி எனும் பாம்பு சிரீயலில் கலக்கியவர் நடிகை மவுனி ராய். இவர் இப்போது வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். முதல்படத்தை சல்மானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இந்நிலையில் சல்மானின் படத்திற்கு முன்பாகவே மவுனி ராய், அக்ஷ்ய் குமார் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். ரீமா காக்தி இயக்கத்தில், ...

மான்யா தத் ரோலில் தியா மிர்சா நடிக்கிறார் - ராஜ்குமார் ஹிரானி

Posted:

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யின் நண்பரும், பிரபல இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார். சஞ்சய் தத் வேடத்தில் ரன்பீர் கபூர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சஞ்சய்யின் மனைவி மான்யா தத் ரோலில் நடிகை தியா மிர்சா நடிப்பதாக ஏற்கனவே ...

அமெரிக்காவில் எம்பிஏ படிப்பை முடித்த ரிச்சா

Posted:

ரிச்சா கங்கோபாத்யாயா.... தமிழ் ரசிகர்கள் இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள் என்று நினைப்போமாக. 2010ம் ஆண்டு 'லீடர்' தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரிச்சா. செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். அதே வருடத்தில் சிம்பு ஜோடியாக ...

பாகுபலி 2 அடுத்த டார்கெட் சீனா

Posted:

பாகுபலி 2 படத்திற்கும் தங்கல் படத்திற்கும் தற்போது வசூல் ரீதியாக கடுமையான போட்டி நிலவி வருகிறது. உள்நாட்டில் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் இருந்து வரும் பாகுபலி 2, படம் இன்னும் சீனாவில் வெளியிடப்படவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்பு அங்கு வெளியான தங்கல் படம் அதிக வசூலைக் குவித்து 700 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. சீனா வசூல் ...

முதலமைச்சராக நடிக்கிறார் மகேஷ்பாபு

Posted:

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, அடுத்தபடியாக கோரட்டாலா சிவா இயக்கும் பாரத் அனி நேனு என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். ஸ்பைடர் படத்தில் அவர் நடித்து வந்தபோது இந்த படத்திற்கான செட் போடும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டதால் ...

சுமங்கலி சீரியல் நாயகனாகிறார் கன்னட நடிகர் சுஜித்

Posted:

நித்தியானந்தம் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் தொடர் சுமங்கலி. திவ்யா லீடு ரோலில் நடித்து வரும் இந்த தொடரில் பிரதீப் நாயகனாக நடித்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக ...

வைரலான நிவேதா பெத்துராஜின் கவர்ச்சி போட்டோக்கள்

Posted:

ஒருநாள்கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டு பெண் என்றாலும் சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். அந்த படத்தைத் தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்த நிவேதா, தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களிலுமே கிளாமர் இல்லாமல் ...

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் சங்கமித்ரா

Posted:

ரூ.300 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சரித்திர படம் சங்கமித்ரா. சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் டைட்டீல் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் ஜெயம்ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்கிறார்கள். பாகுபலி-2விற்கு பிறகு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டதால் உலக ...

கடும் வெயில் காரணமாக ராம்சரண் படப்பிடிப்பு நிறுத்தம்

Posted:

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் தேஜா-சமந்தா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் உள்ள பொது இடங்களில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறதாம். இதனால் ராம்சரண், சமந்தா, அனுபமா, பிரகாஷ்ராஜ் மட்டுமின்றி மொத்த படக்குழுவும் அனல் பறக்கும் வெயிலால் ரொம்பவே ...

ரஜினியின் 161வது படத்தில் ரஞ்சித் செய்த அதிரடி மாற்றம்

Posted:

அட்டகத்தி, மெட்ராஸ் என இரண்டு படங்களை இயக்கியிருந்த பா.ரஞ்சித்துக்கு மூன்றாவது படமே ரஜினியின் கபாலி கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக்கொண்டு படத்தை ஹிட்டாக கொடுத்ததால் பேசப்படும் இயக்குனராகி விட்டார். அதோடு, ரஜினியின் 161வது படத்தையும் இயக்கும் வாய்ப்பினை பெற்று இப்போது பரபரப்பான இயக்குனராகி விட்டார். ...

தாடி பாலாஜி மீது மனைவி போலீசில் புகார்

Posted:

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் தாடி பாலாஜி. தற்போது விஜய் டி.வியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இவருக்கும், நித்யாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு போர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த சில வருடங்களாகவே தாடி பாலாஜிக்கும், ...

இதயபூர்வமான படங்களை தாருங்கள்: குறும்பட இயக்குனர்களிடம் சூர்யா கோரிக்கை

Posted:

சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், மூவிபப் நிறுவனமும் இணைந்து குறும்பட போட்டி ஒன்றை நடத்தியது. இதில் 250 படங்கள் கலந்து கொண்டன. அதிலிருந்து 17 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிசுற்றுக்கு 5 படங்கள் தேர்வானது. இந்த 5 படங்களும் பொதுமக்கள் பார்வைக்காக 170 தியேட்டர்களில் 23 ஆயிரத்து 800 காட்சிகளாக திரையிடப்பட்டது. நேற்று ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™