Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


விக்ரமுடன் நடிக்க சம்மதித்த கீர்த்தி சுரேஷ்

Posted:

விஜயுடன், பைரவா படத்தில் நடித்த போது, விக்ரமுடன் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது; ஆனால், அவரது வயதை காரணம் காட்டி, அப்படத்தில் நடிக்க மறுத்தார், கீர்த்தி சுரேஷ். ஆனால், பைரவா படம், எதிர்பார்த்தபடி அவருக்கு திருப்புமுனையாக அமையாததால், ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிக்கும், சாமி இரண்டாம் பாகத்தில் நடிக்க, தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். ...

வீரசிவாஜி கதையை படமாக்கும் ராஜமவுலி!

Posted:

பாகுபலி படத்தை இயக்கிய ராஜமவுலி, அடுத்து, மகாபாரதத்தை இயக்க நினைத்தார்; ஆனால், அந்த கதையில் மோகன்லாலை வைத்து, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஒரு மெகா படம் தயாராவதால், வீரசிவாஜி கதையை படமாக்க திட்டமிட்டுள்ளார், ராஜமவுலி.
— சினிமா ...

கெத்து காட்டும் சினேகா!

Posted:

மீண்டும், சினிமாவில் நடிக்க துவங்கியிருக்கும் சினேகா, சிவகார்த்திகேயன் நடித்து வரும், வேலைக்காரன் படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, மாறுபட்ட கதாபாத்திரங்களில், பாசிட்டிவ் மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த, நெகடிவ் வேடங்களிலும் நடிக்கயிருக்கிறார். அதனால், தன் தோற்றத்தை கெத்தாக காட்டும், ஜீன்ஸ் பேன்ட் ...

ஸ்ரீதிவ்யாவை, பீல் செய்ய வைத்த பட வாய்ப்பு!

Posted:

ஒரு படத்திலாவது விஜயுடன் நடித்து விட வேண்டும் என்பது, ஸ்ரீதிவ்யாவின் ஆசை. எனினும், தற்போது, விஜய் நடித்து வரும், தளபதி 61 படத்தில் நடிக்க, ஸ்ரீ திவ்யாவை அழைத்த போது, கால்ஷீட் பிரச்னையால், அப்படத்தில் நடிக்க முடியவில்லை. அதன்பின், நித்யாமேனன் ஒப்பந்தமாகி, நடித்து வருகிறார். இதனால், விஜய் படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தும், ...

சிலம்பம் பயிலும் சமந்தா!

Posted:

இதுவரை, சாதாரண வேடங்களில் நடித்து வந்த சமந்தாவின் கவனம், தற்போது, வித்தியாசமான கதாபாத்திரங்கள் பக்கம் திரும்பியுள்ளது. அதன் முதல் கட்டமாக, சிவகார்த்திகேயனுடன் அவர் நடிக்கும் புதிய படத்தில், சிலம்பக்கலை வீராங்கனையாக நடிக்கிறார். அப்படம் துவங்க, இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே, சிலம்பக்கலை பயிற்சியை, ஒரு மாஸ்டரை ...

எதிர்ப்பே ரஜினிக்கு அரசியல் பலமாக மாறும் - தாமு

Posted:

தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுக்க பேசப்படும் ஒரு நடிகர் ரஜினி. ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறது, அதோடு கொஞ்சம் பயமும் இருக்கிறது. அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என ரஜினி உறுதியாக இதுவரை சொல்லவில்லை. ஆண்டவன் கட்டளையிட்டால் நிச்சயம் அரசியலிலும் களம் புகுவேன் என்று கூறி வருகிறார். ஆனால் கடந்தவாரத்தில் ரசிகர்களை சந்தித்தபோது ...

அதிக விலைக்கு டிக்கெட் விற்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் - தியேட்டர் உரிமையாளர்கள்

Posted:

அதிக விலைக்கு டிக்கெட் விற்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் விஷால் தனிச்சையாக முடிவு எடுப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை தேனாம்பேட்டையில் காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு ...

சீனு ராமசாமி - யுவன் - விஜய் சேதுபதி கூட்டணியில் 'மாமனிதன்'

Posted:

தமிழ்த் திரையுலகில் இன்றைக்கு நடிக்கத் தெரிந்த நடிகர்களில் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர் எனப் பெயர் வாங்கியிருப்பவர் விஜய் சேதுபதி. சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி, சீனு ராமசாமி இயக்கிய 'தென் மேற்குப் பருவக்காற்று' படம் மூலமாக நாயகனாக உயர்ந்தார். இப்படத்திற்கு சில தேசிய விருதுகளும் கிடைத்ததால் ...

ஹாப் கேர்ள்பிரண்ட் - ஹிந்தி மீடியம் மூன்றுநாள் வசூல் நிலவரம்

Posted:

கடந்த வெள்ளியன்று அர்ஜூன் கபூர் - ஸ்ரத்தா கபூர் நடிப்பில் ஹாப் கேர்ள்பிரண்ட் படமும், இர்பான் கான் - சபா ஓமர் நடிப்பில் ஹிந்தி மீடியம் படமும் ரிலீஸாகின. இதில் ஹிந்தி மீடியம் படம் விமர்சர்களால் பாராட்டை பெற்றது, ஆனால் ஹாப் கேர்ள்பிரண்ட் படத்திற்கு அந்த பாராட்டு கூட கிடைக்கவில்லை. மேலும் படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவுக்கு ...

கேங்ஸ்டராக நடிக்கும் சஞ்சய் தத்

Posted:

சாகேப் பீவி அவுர் கேங்ஸ்டர் படங்களின் வரிசையில் இப்போது அதன் மூன்றாம் பாகம் சாகேப் பீவி அவுர் கேங்ஸ்டர்-3 என்ற பெயரில் உருவாக உள்ளது. முதல்பாகத்தில் ரன்தீப் ஹூடாவும், இரண்டாம் பாகத்தில் இர்பான் கானும் கேங்ஸ்டராக நடித்த நிலையில், இப்போது மூன்றாம் பாகத்தில் நடிகர் சஞ்சய் தத் கேங்ஸ்டராக நடிக்க உள்ளார்.
இதுகுறித்து ...

'வேலைக்காரன்' மலேசிய படப்பிடிப்பு நிறைவு

Posted:

'தனி ஒருவன்' வெற்றிப் படத்திற்குப் பிறகு மோகன்ராஜா இயக்கி வரும் படம் 'வேலைக்காரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் போடப்பட்ட ஒரு கிராமத்து அரங்கில் பல நாட்கள் நடைபெற்றது. அதைத் ...

'பாகுபலி 2' வசூலை மிஞ்சுமா 'தங்கல்' வசூல் ?

Posted:

இந்தியத் திரையுலகில் இதுவரை வெளிவந்திராத பிரம்மாண்டமான படம் என்ற பெயரைப் பெற்ற 'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி நான்காவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் 2000 கோடியைத் தாண்டுமா என திரையுலகத்தினர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஆமீர்கானின் ...

மோகன்லாலின் கணிப்பும் 'வில்லன்' எடிட்டரின் வியப்பும்..!

Posted:

மோகன்லால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'வில்லன்'. பி.உன்னிகிருஷ்ணன் இயக்கிவரும் இந்தப்படத்தில் விஷால், ஹன்ஷிகா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் மிக முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கும்போது மோகன்லால் சொன்ன ஒரு திருத்தத்தை கேட்டு ...

போலீஸ்க்கு நன்றி தெரிவித்த ராஜமௌலி

Posted:

சமீபத்தில் பாகுபலி-2 படத்தை இணையதளம் ஒன்றில் வெளியிட முயற்சி செய்த மோசடி கும்பலை காவல்துறை உதவியுடன் பிடித்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். பைரசி எதிராக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பாகுபலி படக்குழு, ஆர்கா தயாரிப்பு மற்றும் ஒட்டுமொத்த திரையுலகம் சார்பில் நன்றி என்று கூறியுள்ளார் ராஜமெளலி. ...

மங்காத்தா ஸ்டைலில் மோகன்லால் படம் ; அல்போன்ஸ் புத்ரன் நெத்தியடி பதில்..!

Posted:

இதுவும் மோகன்லால் பிறந்தநாள் தொடர்பான இன்னொரு விஷயம் தான். நேற்று மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் அனைவரும் சோஷியல் மீடியா மூலமாக தங்களது வாழத்துக்களை தெரிவித்தனர்.. இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனும் மோகன்லாலுடன் தான் இணைந்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து கூறியிருந்தார். அப்போது அவரிடம் நம் ...

மோகன்லால் பிறந்தநாள் கொண்டாட்ட சுவாரஸ்யங்கள்..!

Posted:

நேற்று மோகன்லாலின் 57வது பிறந்தநாள்.. இந்த பிறந்தநாளை மோகன்லால் பஹ்ரைனில் கொண்டாடினாலும் இங்கே உள்ளூரிலும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் விதம்விதமாக கொண்டாடி அமர்க்களப்படுத்தி விட்டனர்.. மோகன்லாலின் நெருங்கிய நண்பர் ஒருவர் மோகன்லால் நடித்த படங்களில் அவரது கெட்டப்புகளை பொறித்த விதவிதமான கேக்குளை உருவாக்கி அசத்தியுள்ளார்.. ...

முபர்கான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Posted:

அர்ஜூன் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஹாப் கேர்ள்பிரண்டு. இப்படத்திற்கு போதிய எதிர்பார்ப்பு இல்லை. அதனால் படத்தின் வசூலில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஹாப் கேர்ள்பிரண்டு படத்திற்கு பிறகு அர்ஜூன் கபூர், முபர்கான் என்ற படத்தில் நடிக்கிறார். அனீஸ் பாஸ்மி இயக்க, சோனி பிக்சர்ஸ் சார்பில் அஸ்வின் வர்தே மற்றும் முராத் ஆகியோர் ...

ஷுட்டிங் நடந்த இடங்களில் ஹனீமூன் - நாகசைதன்யா, சமந்தா திட்டம்

Posted:

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகை என்று சொல்ல முடியாதென்றாலும் முக்கியமான நடிகையாக இருப்பவர் சமந்தா. ஆனால், தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிககைகளில் அவரும் ஒருவர். சென்னையைச் சேர்ந்தவர்தான் என்றாலும் தமிழை விட தெலுங்கில் சமந்தாவிற்கு வெற்றி அதிகம் கிடைத்தது. பல முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றிப் ...

சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையனாக சுஷாந்த் சிங்

Posted:

தோனி படத்திற்கு பிறகு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டர்களையே தேர்வு செய்து நடித்து வரும் சுஷாந்த் சிங் ராஜ்புட், அடுத்தப்படியாக ஒரு படத்தில் சம்பல் பள்ளத்தாக்கு வழிப்பறி கொள்ளையனாக நடிக்க உள்ளார். இயக்குநர் அபிஷேக் சவுபே, ஒரு படத்தை இயக்க உள்ளார். இது கொள்ளையர்கள் சம்பந்தப்பட்ட கதை. இதை ரோனி ஸ்ரூவாலா ...

மேரி பியாரி பிரைம் மினிஸ்டர் படத்தை ஆரம்பித்தார் ராகேஷ் ஓம்பிரகாஷ்

Posted:

மிர்ஷியா படத்தின் தோல்விக்கு பிறகு இயக்குநர் ஓம்பிரகாஷ் மெகரா இயக்க இருக்கும் படம் மேரி பியாரி பிரைம் மினிஸ்டர். குடிசைப்பகுதியில் வாழும் நான்கு சிறுவர்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. நான் குழந்தைகளின் நட்பு, சோகம், ஏக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இப்படம் பேச இருக்கிறது. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™