Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் விஸ்வரூபம்-2 போஸ்டர்

Posted:

4 ஆண்டுகாலமாக கிடப்பில் கிடந்த விஸ்வரூபம்-2, உயிர் பெற்றுள்ளது. விஸ்வரூபம்-2 படத்தின் அட்டகாசமான புதிய போஸ்டரை கமல் வௌியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பு, இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளிவந்து வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். படத்தின் இரண்டாம் பாகம் அந்தாண்டு இறுதியில் வெளிவரும் என்று அறிவிப்பு ...

அகரம் அறக்கட்டளைக்கு வீட்டை தானம் தந்த சிவகுமார்

Posted:

தமிழ் சினிமாவிற்கு தனக்கென்று ஒரு பாதை வகுத்து அதில் பயணித்து வெற்றி பெற்ற நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக உள்ளனர். நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளாக தன் குடும்பத்தோடு சென்னை திநகர் பகுதியில் உள்ள இல்லத்தில் தான் வாழ்ந்து வந்தார்.
சிவகுமார் ...

சாமி இரண்டாம் பாகத்தில் 2 விக்ரம்

Posted:

சி 3 படத்திற்கு பிறகு ஹரி தனது சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். 14 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த சாமியில் விக்ரம், த்ரிஷா, கோட்டா சீனிவாசராவ், ரமேஷ் கண்ணா நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஆரிச்சாமி என்கிற போலீஸ் அதிகாரி திருநெல்வேலியில் அட்டகாசம் செய்யும் ...

வேலைக்காரன் முடிந்ததும் சிவகார்த்திகேயன் - சமந்தா படம்

Posted:

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு விரைவில் குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக இருக்கிறார் சமந்தா. அதற்கு முன்னதாக, பொன்.ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அனேகமாக, திட்டமிட்டபடி சமந்தாவின் திருமணம் நடந்தால், அவர் நடிக்கும் கடைசி தமிழ்ப்படம் ...

மீண்டும் சூர்யா - ஹரி கூட்டணி: சிங்கம்-4 அல்ல

Posted:

'சிங்கம்-3' படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே, சாமி -2 படத்தை இயக்க கமிட்டானார் இயக்குநர் ஹரி. அதன்படி சிங்கம்-3 படத்தை தொடர்ந்து தற்போது 'சாமி-2' படத்தை இயக்கும் வேலைகளில் பிசியாக இயங்கி வருகிறார் ஹரி! விக்ரம், த்ரிஷா நடிக்கும் இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்தின் வேலைகளை துவங்க ...

ஏ.எல்.விஜய்யின் கரு-வை தயாரிக்கும் லைக்கா

Posted:

ஜெயம் ரவி, சைஷா சைகல், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா உட்பட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வனமகன். இம்மாதம் 19 அன்று வெளியாக இருக்கும் வனமகன் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார் ஏ.எல்.விஜய். இந்தப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வனமகன் படத்தை அடுத்து உடனடியாக, மாதவன் - சாய் பல்லவி நடிப்பில் ஒரு படத்தை இயக்க ...

பாகுபலி 2 எஃபெக்ட்... தொண்டன் படமும் தள்ளிப்போகிறது...?

Posted:

கடந்த ஏப்ரல் 28-ந்தேதி வெளியான பாகுபலி-2 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் மே 5-ந்தேதி வெளிவர வேண்டிய படங்களுக்கு எதிர்பார்த்தபடி தியேட்டர்கள் கிடைக்கவில்லை. சமுத்திரக்கனி நடித்துள்ள தொண்டன் படம் 5ம் தேதி ரிலீஸாகவிருந்தது. இதுதவிர அவர் நடித்த கொளஞ்சி படமும் அதே தேதியில் வெளியாவதாக சொல்லப்பட்டது.
தொண்டன், கொளஞ்சி ...

ஜெயராம் படத்தில் ரம்யா நம்பீசனின் நியூ இயர் பாடல்...!

Posted:

மலையாளத்தில் நடிகர் ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துவரும் படம் 'அச்சாயன்ஸ்'. கடந்த வருட ஆரம்பத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'ஆடுபுலியாட்டம்' படத்தை இயக்கிய கண்ணன் தாமரக்குளம் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அமலாபால் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அமலாபால் ஜாலியாக ஊரை சுற்றிவர ...

தெலுங்கில் மீண்டும் ரிலீஸ் ஆகும் 'புலி முருகன்'..!

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான 'புலி முருகன்' படத்தை தெலுங்கில் 'மான்யம் புலி' என்கிற பெயரில் டப்பிங் செய்து கடந்த டிசம்பர் ஆரம்பத்தில் ரிலீஸ் செய்தார்கள். ஆந்திரா, தெலுங்கானா இரண்டிலும் சேர்த்து சுமார் 350 தியேட்டர்களில் 'மான்யம் புலி' ரிலீஸ் செய்யப்பட்ட ...

ஹீரோவுக்கு பதிலாக வேறு ரோல் கேட்கும் மனோஜ் கே.ஜெயன்..!

Posted:

ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து, பின் வில்லனாக மாறி, கடந்த பத்தாண்டுகளில் கால ஓட்டத்தில் குணச்சித்திர நடிகராக பட்டை தீட்டப்பட்டவர் தான் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன்.. தற்போதும் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்துவரும் மனோஜ் கே.ஜெயன். தேசிய விருது பெற்ற 'களியச்சன்' போன்ற சிறு பட்ஜெட் படங்களில் ...

சுத்தமான இந்தியா - அக்ஷ்ய் குமார் புது யோசனை

Posted:

பாலிவுட்டின் பிரபலமான நடிகராக இருப்பவர் அக்ஷ்ய் குமார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் தேவந்திர பட்னாவிஸ் உடன் பங்கேற்றார். அப்போது பேசிய அக்ஷ்ய் குமார், "குறைந்தது 500 மீட்டர் அல்லது ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் மொபைல் டாய்லெட் அமைக்க அரசு நடவடிக்கை ...

ரஜினி ரசிகர்கள் கொண்டாட வேண்டிய பிரேமம் அல்போன்ஸ் புத்திரன் பதிவு

Posted:

தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்ல இந்திய சினிமாவிற்கும் சேர்த்து ஒரு படத்தின் வசூலும் வரவேற்பும் எப்படியிருக்க வேண்டும் என்று மேஜிக் காட்டியவர் ரஜினிகாந்த். இன்றைய 100 கோடி, 500 கோடி, 1000 கோடி வசூல் எல்லாவற்றிற்கும் ரஜினிகாந்த் படங்களின் வசூல்தான் முன்னோடி என்றால் அது மிகையில்லை. தன்னுடைய படங்களாலும், ஸ்டைலாலும், நடிப்பாலும் உலக அளவில் ...

பாகி டைகர் இஸ் பேக் - பாகி-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Posted:

சபீர்கான் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான படம் பாகி. டைகர் ஷெரப், ஸ்ரத்தா கபூர் நடித்திருந்தனர். இப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது. டைகர் ஷெரப்பே ஹீரோவாக நடிக்கிறார். அகமது கான் இயக்க உள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ தயாரிக்கிறது. இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு ...

அபுதாபியில் டைகர் ஜிந்தா ஹே-யின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு

Posted:

ஏக்தா டைகர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது டைகர் ஜிந்தா ஹே என்ற பெயரில் உருவாகி வருகிறது. சல்மான் கான் - கத்ரீனா ஜோடியே நடிக்கிறார்கள், அலி அப்பாஸ் ஜாபர் இயக்குகிறார். ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித் தகவல் ...

மாட்டிறைச்சி சர்ச்சை... பதறிப்போய் விளக்கமளித்த கஜோல்

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகை கஜோல். இவர் மும்பையில் தனது நண்பரான ரயான் என்பவரின் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அந்த உணவகத்தின் ஸ்பெஷல் டிஷ், மாட்டு இறைச்சி சூப் என்று கூறப்படுகிறது. இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். கூடவே அந்த சூப் பற்றியும் மிக அருமையான சூப் என்று பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ வைரலானது. கூடவே ...

பாகிஸ்தானில் 'பாகுபலி-2'வை திரையிட கரண் ஜோஹருக்கு ரசிகர்கள் வேண்டுகோள்..! ;

Posted:

பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக வெளியான 'பாகுபலி-2' படத்திற்கு இங்கு மட்டுமல்லாமல் படம் திரையிடப்பட்ட உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த பாராட்டுக்களையும் படத்தை பற்றி செவி வழி செய்தியாக கேள்விப்பட்ட விஷயங்களையும் கவனித்த பாகிஸ்தான் ரசிகர்கள் இந்தப்படத்தை ...

ரஜினிகாந்த் - ராஜமௌலி இணைந்தால்...என்ன ஆகும் ?

Posted:

இந்திய சினிமாவில் 'கான்' நடிகர்கள் 500 கோடிகளைத் தாண்டி வசூல் சாதனை புரிந்தாலும் மக்கள் மனதில் மிகப் பெரும் 'சூப்பர் ஸ்டார்' ஆக இருப்பவர் ரஜினிகாந்த் மட்டுமே. ரஜினியின் ஹீரோயிசம் எப்படிப்பட்டது என்பதை இந்திய சினிமா ரசிகர்கள் அறிவார்கள். இல்லையென்றால் ரஜினி ஜோக்ஸ் என்பது அவ்வளவு பாப்புலர் ஆகியிருக்குமா ?.

'பாகுபலி ...

கமல் ரசிகர்களுக்கு விஸ்வரூபம்-2 டிரீட்

Posted:

கமல்ஹாசன் நடிப்பு, இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு வெளிவந்து வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். படத்தின் இரண்டாம் பாகம் அந்தாண்டு இறுதியில் வெளிவரும் என்று அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே முதல்பாகம் இயக்கியபோதே இரண்டாம் பாகத்திற்கான முக்கால்வாசி படப்பிடிப்புகளை நடத்திவிட்டார் கமல்.
விஸ்வரூபம் கொடுத்த ...

டிரெண்ட்டானது பாகுபலி-2 சேலைகள்

Posted:

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நதியா பிரபல நடிகையாக இருந்தபோது அவர் படங்களில் அணிந்து நடித்த கம்மல், வளையல் உள்ளிட்ட பல பொருட்கள் பெண்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தன. அதேப்போன்று கம்மல், வளையல்கள் பின்னர் கடைகளில் விற்பனைக்கு வந்தன. அதேநிலை குஷ்பு நடித்த போதும் இருந்தது. அதேபோல், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் நடிக்கும் ...

பேஷன் டிசைனராகும் தொகுப்பாளினி மகேஸ்வரி

Posted:

ஜீ தமிழ் சேனலில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மகேஸ்வரி. இவருக்கு ஃபேஷன் டிசைனராகி சென்னையில் ஒரு ஸ்டோர் திறக்க வேண்டும் என்பதுதான் எதிர்கால ஆசையாம். அதனால் தற்போது ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் பயின்று வருகிறார். இதுகுறித்து தொகுப்பாளினி மகேஸ்வரி தினமலர் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது... ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™